தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
புகைப்பதால் தலை முதல் கால் வரை ---- மாற்றங்கள்
2 posters
Page 1 of 1
புகைப்பதால் தலை முதல் கால் வரை ---- மாற்றங்கள்
புகைப்பதால் தலை முதல் கால் வரை ---- மாற்றங்கள்
புகைப் பிடிக்கும்
ஒருவருக்கு தலை முதல் கால் வரை என்னென்ன பிரச்சினைகள் வரலாம் என்பதை அறிவது
அவசியம். இதன்மூலம் இந்த கொடிய பழக்கத்திலிருந்து விடுபடக் கூடும்.
புகைப்பிடித்தலை பழக நினைப்பவர்களும் அதை மறக்க நினைப்பவர்களும் உலகத்தில்
ஏராளம். புகைப் பிடிக்கும் ஒருவருக்கு எழக்கூடிய குறைபாடுகள்
கண்டறியப்பட்டுள்ளன.
முடி: நிற மாற்றம்.
மூளை: பாரிசவாதம், புகைத்தலுக்கு அடிமையான நிலை.
கண்: பார்வைக் குறைபாடு, Cataracts.
மூக்கு: மன நுகர்ச்சித் தன்மை குறைதல்.
தோல்: தோல் சுருக்கம், வயது முதிர்ந்த தோற்றம்.
பல்: நிற மாற்றம், பல்லின் மேற்புறத்தில் ஏற்படும் அழற்சி (Gingivitis).
வாய் மற்றும் தொண்டை: உதடு, உணவுப் பாதை மற்றும் தொண்டை புற்றுநோய், சுவை நுகர்ச்சி குறைதல், கெட்ட வாசனை.
கை: ரத்த ஓட்டம் குறைதல், நிக்கேட்டின் படிவுகள்.
சுவாசப் பை: சுவாசப்பை புற்று நோய், நாட்பட்ட சுவாச அடைப்பு நோய் (COPD), சுவாசப்பைத் தொற்று (Pneumonia) ஆஸ்துமா.
இதயம்: மாரடைப்பு.
ஈரல்: புற்று நோய்.
வயிறு: அல்சர், குடல், இரப்பை, சதை புற்றுநோய், நாடி வெடிப்பு (Aneurysm).
சிறு நீரகம்: புற்று நோய், சிறு நீர்ப் பை புற்று நோய்.
எலும்பு: எலும்பின் உறுதி குறைதல்.
இனப்பெருக்கத் தொகுதி: விந்தணுக்களின் வீரியம் குறைதல், ஆணுறுப்பின் விறைப்புத் தன்மை குறைதல், குழந்தையின்மை.
இரத்தம்: நோய் எதிர்ப்புச் சக்தி குறைதல், இரத்தப்புற்று நோய்.
கால்: உறுதிச் சுற்றோட்டம் குறைந்து கால் பகுதியில் காயம் ஏற்படல்.
புகைப் பிடித்தலால் மரணத்தை தழுவுபவர்கள்..
இந்தியாவில்
வரும் 2011 ஆம் ஆண்டில் புகைப் பிடித்தலால் மரணத்தை
தழுவுபவர்கள் எண்ணிக்கை 12 லட்சமாகஇருக்கும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 2012 -ல் மரணத்தை
தழுபுபவர்களில் 30 முதல் 69 வயதுக்கு உட்பட்ட ஆண்களில் 5
-ல்ஒருவரும், பெண்களில் 20-ல் ஒருவரும் புகைப் பிடிப்பவர்களால்
மரணத்தை அடைவார்கள் என்று ஆய்வில்தெரிய வந்துள்ளது. பீடி
புகைக்கும் ஆண்களின் வாழ்நாள் 6 ஆண்டுகளும், பெண்கள் 8
ஆண்டுகளையும் இழப்பதாக தெரியவந்துள்ளது.இதுப்போன்று சிகரெட்
புகைக்கும் ஆண்களின் வாழ்நாள் 10 ஆண்டுகள் குறைவதாகவும் அந்த
ஆய்வுதெரிவிக்கின்றது. இந்தியாவில் புகைப்பிடிப்பவர்கள்
தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் இந்தியா, கனடா,இங்கிலாந்து ஆகிய
நாடுகளைச் சேர்ந்த மருத்துவ வல்லுநர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இந்த
ஆய்வுக்காக 900 களப்பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்
பட்டுள்ளனர். 2001-03 க்கு இடைப்பட்ட காலத்தில்பலியானவர்களின்
மருத்துவ குறிப்புகளை நாடு முழுவதும் உள்ள வீடுகளில் 10 லட்சம்
வீடுகளில் இருந்து பெற்றுஆய்வு மேற்கொண்டனர். இந்த
குறிப்புகளில் இறந்துபோன 74,000 இளைஞர்கள் பற்றிய
குறிப்புகளும், வாழ்ந்துகட்டுப்பாடுகளுடன் கொண்டிருக்கும்.
78,000
பேரின் மருத்துவ குறிப்புகளும் அடங்கும். ஆண்களில் 30 முதல்
69 வயதுக்கு உட்பட்டவர்களில் மரணத்தை தழுவியவர்களில் 38
விழுக்காட்டினர் கழலைப்புற்றுநோயாலும், 31 விழுக்காட்டினர்
சுவாசக் கோளாறு காரணமாகவும் இறந்துள்ளனர். புகைப் பிடிப்பதால்
2001-03 -க்கு இடைப்பட்ட காலத்தில் மரணமடைந்த 3 ஆயிரத்து 119
பேரில் ஆயிரத்து 174 பேர் கழலைப் புற்று நோயாலும்,சுவாசக் கோளாறு
காரணமாக மரணத்தை தழுவிய மூவாயிரத்து 487 பேரில் ஆயிரத்து 78 பேர்
புகைப் பிடித்தல்பழக்கத்தால் மரணம் அடைந்துள்ளனர் என்பதும்
ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்த காலக் கட்டத்தில்
மரணம் அடைந்தவர்களில் 20 விழுக்காட்டினர் நாளங்கள் செயல்
இழத்தலாலும், 32 விழுக்காட்டினர் புற்று நோயாலும், 23
விழுக்காட்டினர் மற்ற நோய்களாலும் மரணத்தை தழுவியுள்ளனர்.
அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் உள்ளவர்களை விட மிகவும் காலம்
கடந்த நிலையில் தான் இந்தியாவில்புகைப் பிடிக்கத்
தொடங்குவதாகவும், குறைந்த அளவிலேயே புகைப் பிடிப்பதும்
ஆச்சரியமான விசயம் என்று இந்தஆய்வின் தலைவரான பேராசிரியர்
பிரபாத் ஜா கூறியுள்ளார்.
கனடா நாட்டின் டொராண்டோ
பல்கலைக் கழகத்துக்கு உட்பட்ட புனித மைக்கேல் மருத்துவ மனையில்
உள்ள உலகசுகாதார ஆராய்ச்சி மையத்தில் பேராசிரியராக பிரபாத் ஜா
பணியாற்றி வருகின்றார். புகைப் பிடித்தலால்புற்றுநோய்,
நுரையிரல் நோய்கள் மூலம் மட்டுமல்ல இதய நோய், கழலைப் புற்று
நோய் மூலமும் மரணம் நிகழும் என்றும் அவர் எச்சரித்து உள்ளார்.
இந்தியாவில்
12 கோடி புகைப் பிடிப்பவர்களில் 30 முதல் 69 வயதுக்கு
உட்பட்டவர்களில் மூன்றில் ஒருபங்குஆண்களும், 5
விழுக்காட்டினர் பெண்களும் உள்ளனர். 30 முதல் 69 வயதுக்குள்
மரணத்தை அடைபவர்கள்எண்ணிக்கையில் புகைப் பிடிக்காதவர்கள் 41
விழுக்காடு என்றால், புகைப் பிடிப்பவர்கள் 61 விழுக்காடாக
உள்ளனர்.பெண்களில் புகைப் பிடிப்பவர்கள் 62 விழுக்காடும்,
புகைப் பிடிக்காதவர்கள் 38 விழுக்காட்டினராகவும் உள்ளனர்என்று
அவர் தெரிவித்து உள்ளார்.
இனி அடுத்த முறை புகைப் பிடிக்கும் போது இவற்றை நினைத்துக் கொண்டே பிடியுங்கள்?....

தோட்ட நாயகன்(ந.கார்த்தி)- இளைய நிலா
- Posts : 1164
Points : 1620
Join date : 28/09/2011
Age : 30
Location : சோளிங்கர்
Re: புகைப்பதால் தலை முதல் கால் வரை ---- மாற்றங்கள்
இவ்வளோ இருக்கா ..........புகையை பகைக்கனும் என்று சொல்றீங்க்கா .நன்றி .
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: புகைப்பதால் தலை முதல் கால் வரை ---- மாற்றங்கள்
[You must be registered and logged in to see this image.]nilaamathy wrote:இவ்வளோ இருக்கா ..........புகையை பகைக்கனும் என்று சொல்றீங்க்கா .நன்றி .
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)- இளைய நிலா
- Posts : 1164
Points : 1620
Join date : 28/09/2011
Age : 30
Location : சோளிங்கர்
Similar topics
» ஒழுங்கா பராமரிக்கிறீங்களா தலை முதல் கால் வரை எல்லாத்துக்கும் வயசாகுது
» நிலவில் கால் பதித்த முதல் மனிதர் நீல் ஆம்ஸ்ட்ராங் மரணம்
» கால் மேல கால் போடாதீங்க
» மாற்றங்கள்
» மாற்றங்கள்
» நிலவில் கால் பதித்த முதல் மனிதர் நீல் ஆம்ஸ்ட்ராங் மரணம்
» கால் மேல கால் போடாதீங்க
» மாற்றங்கள்
» மாற்றங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum