தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



புத்தம் புது பூமி வேண்டும்.

+2
தங்கை கலை
suganthiny75
6 posters

Go down

புத்தம் புது பூமி வேண்டும். Empty புத்தம் புது பூமி வேண்டும்.

Post by suganthiny75 Fri Oct 07, 2011 3:57 pm

புத்தம் புது பூமி வேண்டும்.

புத்தம் புது பூமி வேண்டும்.

ஆயிரம் கோடி ஆண்டுகள் தவம்

இருந்து பிசைந்து எடுத்த

பூமி வேண்டும்.

அழகான மாலை பொழுதில்

ஆசையாக துள்ளி விளயாட

ஒரு இனிய குயிலின் நாதம்

வேண்டும்.

பட்டாம் பூச்சிகள் ரீங்காரமிடும்

அந்த ஓசை கேட்கும்

ஒரு வண்ணப் பூங்கா வேண்டும்.

ஆசையாக வருடி செல்லும்

அந்த தென்றல் காற்று வேண்டும்.

வேண்டும் வேண்டும் வேண்டும்

இன்னும் இன்னும் வேண்டும்.

அசையும் கடலலையும்

அசையும் ரோஜாவின்

வாசமும் சேர்ந்து என்னை

ஒரு கணம் புரட்டி போட

நானும் உன் மடியில்......

என்று சொல்லி

என் முகத்தில்

தான் தன் முகம்

புதைத்து தொலைந்து போகும்

என் செல்ல நாய்க்குட்டி

என்னை வந்து முத்தமிட

என்னருகில் அமர்ந்து

என்னயே ரசிக்கும்

என் தாயின் முகத்தில்

தவழும் கோடி சந்தோஷத்தை

பார்க்க கோடி கூட்டம்

அலைமோத வேண்டும்.

நான் பார்க்கும் இடமெல்லாம்......

நான் நிற்கும் இடமெல்லாம்......

நான் சுவாசிக்கும் மூச்செல்லாம்......

நான் இடறி விழும் இடமெல்லாம்.....

நான் பார்க்க ஏங்கும் இடமெல்லாம்....

எங்கும் புன்னகையும்

எங்கும் சமாதானமும்

எங்கும் ஒற்றுமையும்

நிரம்பி வழியும் ஒரு

அட்சய பாத்திரமாக

தெரியும்

புத்தம் புது பூமி வேண்டும்.

பூக்கும் போக்களும்

காய்க்கும் கனிகளும்

பாடி திரியும் பறவைகளும்

ஓடி திரியும் விலங்குகளும்

மனிதரும் என்றென்றும்

உன் நாமம் சொல்லும்

அந்த அந்த புத்தம் புது

பூமி வேண்டும் மாயவா......
suganthiny75
suganthiny75
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 4
Points : 6
Join date : 07/10/2011
Age : 36
Location : யாழ்ப்பாணம்

Back to top Go down

புத்தம் புது பூமி வேண்டும். Empty Re: புத்தம் புது பூமி வேண்டும்.

Post by தங்கை கலை Fri Oct 07, 2011 4:02 pm

எங்கும் புன்னகையும்

எங்கும் சமாதானமும்

எங்கும் ஒற்றுமையும்

நிரம்பி வழியும் ஒரு

அட்சய பாத்திரமாக

தெரியும்

புத்தம் புது பூமி வேண்டும்.
சியர்ஸ்

ஒரு நாள் வரும் naanum nambugiraen :héhé:
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

புத்தம் புது பூமி வேண்டும். Empty Re: புத்தம் புது பூமி வேண்டும்.

Post by தங்கை கலை Fri Oct 07, 2011 4:04 pm

சுகந்தினி நல்ல எழுதிரிங்க ... ரொம்ப நல்ல இருக்கு ... .தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் :héhé: :héhé: சியர்ஸ்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

புத்தம் புது பூமி வேண்டும். Empty Re: புத்தம் புது பூமி வேண்டும்.

Post by vinitha Fri Oct 07, 2011 4:09 pm

[You must be registered and logged in to see this image.]
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

புத்தம் புது பூமி வேண்டும். Empty Re: புத்தம் புது பூமி வேண்டும்.

Post by suganthiny75 Fri Oct 07, 2011 4:22 pm

நன்றி
suganthiny75
suganthiny75
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 4
Points : 6
Join date : 07/10/2011
Age : 36
Location : யாழ்ப்பாணம்

Back to top Go down

புத்தம் புது பூமி வேண்டும். Empty Re: புத்தம் புது பூமி வேண்டும்.

Post by suganthiny75 Fri Oct 07, 2011 4:39 pm

கலை wrote:சுகந்தினி நல்ல எழுதிரிங்க ... ரொம்ப நல்ல இருக்கு ... .தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் [You must be registered and logged in to see this image.]

ரொம்ப நன்றி
suganthiny75
suganthiny75
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 4
Points : 6
Join date : 07/10/2011
Age : 36
Location : யாழ்ப்பாணம்

Back to top Go down

புத்தம் புது பூமி வேண்டும். Empty Re: புத்தம் புது பூமி வேண்டும்.

Post by அ.இராஜ்திலக் Fri Oct 07, 2011 5:05 pm

நல்ல பல கவிதைகளை நாள்தோறும்
நம் தோட்டத்தில் பூக்க விடுங்கள்

தங்களது புத்தம்புது பூமி வேண்டுதலுக்கு வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள்


அ.இராஜ்திலக்
அ.இராஜ்திலக்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 504
Points : 810
Join date : 18/08/2011
Age : 40

Back to top Go down

புத்தம் புது பூமி வேண்டும். Empty Re: புத்தம் புது பூமி வேண்டும்.

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Oct 07, 2011 5:32 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

புத்தம் புது பூமி வேண்டும். Empty Re: புத்தம் புது பூமி வேண்டும்.

Post by vinitha Fri Oct 07, 2011 6:52 pm

சூப்பர் [You must be registered and logged in to see this image.]
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

புத்தம் புது பூமி வேண்டும். Empty Re: புத்தம் புது பூமி வேண்டும்.

Post by யுவாதமிழ் Sat Oct 08, 2011 12:17 am

அன்பு மலர் அன்பு மலர் :héhé: :héhé: :héhé: அன்பு மலர் அன்பு மலர்
கலக்கறீங்க!
யுவாதமிழ்
யுவாதமிழ்
ரோஜா
ரோஜா

Posts : 271
Points : 332
Join date : 28/09/2011
Age : 35

Back to top Go down

புத்தம் புது பூமி வேண்டும். Empty Re: புத்தம் புது பூமி வேண்டும்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum