தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



உடல் பருமனைக் குறைக்க வேண்டுமா அதிகாலையில் எழும்புங்கள்

4 posters

Go down

உடல் பருமனைக் குறைக்க வேண்டுமா அதிகாலையில் எழும்புங்கள் Empty உடல் பருமனைக் குறைக்க வேண்டுமா அதிகாலையில் எழும்புங்கள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Oct 07, 2011 7:47 pm

அதிகாலையில் எழும்பும் இளையோர்கள் மெல்லியவர்களாகவும் திடமானவர்களாகவும் இருப்பார்கள் என்கிறது ஒரு ஆய்வு.

அதாவது முன்பே படுக்கைக்குச் சென்று அதிகாலையில் எழும் இளையோர்கள் தாமதமாக எழுபவர்களைவிடவும் மெல்லியவர்களாகவும் திடமானவர்களாகவும் காணப்படுவார்கள் என்கிறது.

நிறை மற்றும் படுக்கும் பழக்கங்களையும் ஒய்வு நேரங்களையும் வைத்து 9-12 வயதிற்கிடைப்பட்ட 2200 அவுஸ்ரேலியப் பிள்ளைகளை வைத்தே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில் ஒரே நேரத்தில் படுத்துக் காலையில் எழுபவர்களைவிட ஒன்றரை மடங்கு அதிகமாகத் தூங்குபவர்களின் உடற்பருமன் அதிகமாகவும் செயற்பாடற்ற தன்மை இரண்டு மடங்காகக் காணப்படுவதாகவும் அறியப்பட்டது.

நிறை வித்தியாசத்திற்கு அவர்களது வாழ்க்கை முறைதான் முக்கியமான காரணியாக உள்ளது.

தாமதமாக நித்திரை கொள்பவர்கள் மற்றவர்களைவிடவும் 3 மடங்கு நேரம் தொலைக்காட்சி பார்ப்பது, கணனியைப் பயன்படுத்துவது அல்லது கணனி விளையாட்டுக்களை விளையாடுவது போன்றவற்றில் செலவழிக்கின்றனர்.

முழுவதுமாகப் பார்த்தால் தாமதாகப் படுப்பவர்கள் 30 நிமிடம் உடற்பயிற்சிகளைச் செய்யவேண்டுமெனப்படுகின்றது.

இதனால் இவர்களைவிடவும் ஒன்று அல்லது ஒன்றரை மணித்தியாலங்கள் முன்பு நித்திரைகொண்டு ஒன்று அல்லது ஒன்றரை மணித்தியாலம் முன்பு எழுபவர்கள் 30 நிமிடம் கூடுதலாகப் பயற்சிபெறுகின்றனர் என்கின்றது இந்த ஆய்வு.

பிந்தி நித்திரைகொள்ளும் பிள்ளைகள் குறைந்த வருமானமுடைய நகரங்களில் பகுதிநேர வேலைகளில் ஈடுபடும் குடும்பங்களிலிருந்து வருபவர்களென்றும் கூறுகின்றனர்.

சிறுவர்கள் பொதுவாக அதிகநேரம் தூங்குவது வழமைதான். எனினும் இவர்களை அளவுக்கதிகமாகத் தூங்கவிடாது பார்த்துக்கொள்வது பெற்றோரின் கடமையென்கின்றனர் ஆய்வாளர்கள்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

உடல் பருமனைக் குறைக்க வேண்டுமா அதிகாலையில் எழும்புங்கள் Empty Re: உடல் பருமனைக் குறைக்க வேண்டுமா அதிகாலையில் எழும்புங்கள்

Post by தங்கை கலை Fri Oct 07, 2011 7:53 pm

:héhé: சியர்ஸ்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

உடல் பருமனைக் குறைக்க வேண்டுமா அதிகாலையில் எழும்புங்கள் Empty Re: உடல் பருமனைக் குறைக்க வேண்டுமா அதிகாலையில் எழும்புங்கள்

Post by சக்தி Fri Oct 07, 2011 9:00 pm

நன்றி நன்றி
சக்தி
சக்தி
ரோஜா
ரோஜா

Posts : 209
Points : 232
Join date : 15/01/2011
Age : 34
Location : தோட்டம்

Back to top Go down

உடல் பருமனைக் குறைக்க வேண்டுமா அதிகாலையில் எழும்புங்கள் Empty Re: உடல் பருமனைக் குறைக்க வேண்டுமா அதிகாலையில் எழும்புங்கள்

Post by கலைநிலா Fri Oct 07, 2011 11:18 pm

:héhé:
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

உடல் பருமனைக் குறைக்க வேண்டுமா அதிகாலையில் எழும்புங்கள் Empty Re: உடல் பருமனைக் குறைக்க வேண்டுமா அதிகாலையில் எழும்புங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum