தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
இருதய அறுவை சிகிச்சைக்கு பின்னர் கடைபிடிக்க வேண்டியவைகள்
5 posters
Page 1 of 1
இருதய அறுவை சிகிச்சைக்கு பின்னர் கடைபிடிக்க வேண்டியவைகள்
இருதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் உங்கள் பிள்ளைக்கு இதயத்தின் நடுப்பகுதியில் அல்லது பக்கங்களில் ஒரு(உள்வெட்டு) காயம் இருக்கலாம்.
குழாய்கள் மற்றும் இழைகள் போடப்பட்ட இடங்களில் சிறிய காயங்களும் இருக்கலாம்.
1. இந்தக் காயங்களில் நோய்த் தொற்று ஏற்படலாம் என்பதால் பின்வரும் அடையாளங்கள் தோன்றுகின்றனவா என்று ஒவ்வொரு நாளும் கவனித்துப் பார்க்கவும்.
2. சிவந்த நிறம், வீக்கம், வலி, காயத்திலிருந்து நீர் வடிதல்.
3. இவற்றுள் ஏதாவது அடையாளத்தை நீங்கள் கண்டால் உங்கள் பிள்ளைக்கு காய்ச்சல் ஏற்பட்டால் அல்லது உங்களுக்கு நோய் சம்பந்தப்பட்ட வேறு ஏதாவது கேள்விகள் இருந்தால் இதய நோய் மருத்துவமனைத் தாதியை வழக்கமான வேலை நேரத்தில் அழையுங்கள் அல்லது குழந்தை மருத்துவ வல்லுனரை சந்தியுங்கள்.
4. உங்கள் பிள்ளையின் காயத்தில் நீர்க்கசிவு இல்லாவிட்டால் கட்டுபோடவேண்டிய அவசியமில்லை. உங்கள் பிள்ளையின் காயத்தில் தையல்கள் இருக்கலாம். இருந்தால் அவை நீக்கப்பட வேண்டுமா எப்போது என்று உங்கள் பிள்ளையின் தாதியிடம் கேளுங்கள்.
5. உங்கள் பிள்ளையின் மார்பிலிருந்து குழாய்(கள்) வெளியே எடுக்கப்பட்ட இரண்டு நாட்களின் பின் அந்தப் பிரதேசத்திலுள்ள பன்டேஜும் அகற்றப்பட்வேண்டும்.
6. காயத்திலுள்ள பொருக்கு முழுவதும் வீழ்ந்து அந்தப் பிரதேசம் முழுவதும் ஆறியது போல தோற்றமடையும் வரை உங்கள் பிள்ளையின் காயத்தை நனைக்க வேண்டாம். அதுவரை மேலோட்டமான குளியல் அல்லது காயம் நீரில் ஊறாத ஷவர் குளியல் எடுக்கவேண்டும்.
7. ஒரு மெல்லிய துணி, சுத்தமான தண்ணீர் மற்றும் மிகவும் வீரியம் குறைந்த சமநிலைப்படுத்தப்பட்ட பேபி சோப்பினால் காயங்களை ஒவ்வொரு நாளும் கழுவவும். பின்னர் மெதுவாக ஒற்றி உலரவைக்கவும்.
8. காயத்தின் மேலுள்ள பொருக்குகள் வீழ்ந்து போக கொஞ்சக் காலம் எடுக்கலாம். விரைவாக வீழ்ந்து போவதற்காக அவற்றைப் பறித்து எடுக்க வேண்டாம். இது உறுத்தல் மற்றும் நோய்த் தொற்றை உண்டாக்கலாம்.
9. காயத்தின் மேலுள்ள எல்லாப் பொருக்குகளும் வீழ்ந்து அந்தப் பிரதேசம் முழுவதும் ஆறியது போல தோற்றமடையும் வரை காயத்தின்மேல் எந்த க்ரீமையும் தடவவேண்டாம். காயம் ஆறியபின், விட்டமின் ஏ போன்ற வீரியம் குறைந்த க்ரீமை தழும்பின் மேல் தேய்க்கலாம்.
10. உங்கள் பிள்ளையின் மார்புக்காயம் விரைவாக ஆறவேண்டும். தழும்பு காலப்போக்கில்தான் மறையும். சில சமயங்களில் ஒரு தழும்பு மேடு போல் உயர்ந்தும் விரிவாக்கப்பட்டதாகவும் மாறும்.
11. உங்கள் பிள்ளையின் காயத்தழும்பு உங்களுக்கு கவலையை உண்டாகினால், தயவு செய்து, உங்கள் பிள்ளையின் குழந்தை மருத்துவ வல்லுனரை அல்லது குடும்ப மருத்துவரைத் தொடர்பு கொள்ளவும்.
12. காயத் தழும்புகள் முழுமையாக வீழ்ந்தும் அந்தப் பிரதேசம் நிவாரணமடைந்ததைப் போல தோற்றமளிக்கும் வரை சூரிய ஒளி உட்புகாதவாறு காய(ங்கள்)த்தை துணியினால் மூடிவைக்கவும்.
13. உங்கள் பிள்ளையின் சூரிய ஒளி படக்கூடிய தோற்பகுதி முழுவதற்கும் சன்ஸ்க்றீன் போடவும். காயம்(ங்கள்) ஆறியபின் விசேஷமாக, புதிய தழும்புகளின் மேல் சன்ஸ்க்றீன் போடுவதில் கவனமாயிருங்கள்.
14. உங்கள் பிள்ளைக்கு அறுவைச்சிகிசைக்குப்பின் பல வாரங்களுக்கு வலி இருக்கலாம். நாட்கள் செல்ல வலியின் கடுமை குறையலாம்.
15. உங்கள் பிள்ளை மருத்துவமனையை விட்டுச் செல்லும் போது வழக்கமாக வலி நிவாரண மருந்துகள் மருந்துக் குறிப்பில் எழுதிக் கொடுக்கப்படும். காலப்போக்கில் உங்கள் பிள்ளை இந்த மருந்தின் அளவைக் குறைத்துக்கொண்டே போகவேண்டும்.
16. உங்கள் பிள்ளையின் வலி அதிகரித்துக் கொண்டே போனால் உங்கள் பிள்ளையின் குழந்தை மருத்துவ வல்லுனரை அல்லது குடும்ப மருத்துவரை சந்திக்கவும். உங்கள் பிள்ளையின் வலியை எப்படி மதிப்பிடுவது என்று உங்கள் பிள்ளையின் தாதியிடம் கேளுங்கள்

jesudoss- மல்லிகை
- Posts : 77
Points : 215
Join date : 19/09/2011
Age : 41
Location : JEDDAH,SAUDIARABIA
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: இருதய அறுவை சிகிச்சைக்கு பின்னர் கடைபிடிக்க வேண்டியவைகள்
தேவையான பயனுள்ள பகிர்வுக்கு நன்றி நண்பரே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: இருதய அறுவை சிகிச்சைக்கு பின்னர் கடைபிடிக்க வேண்டியவைகள்
பயனுள்ள பகிர்வு நன்றி
ஃபாயிஜாகாதர்- மங்கையர் திலகம்
- Posts : 459
Points : 750
Join date : 25/04/2011
Age : 41
Location : chennai
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Similar topics
» உடல் பருமனைக் குறைக்க உதவும் அறுவை சிகிச்சைக்கு என்ன பெயர் - பொது அறிவு
» மிச்சமிருக்கிறது இன்னும் பேச வேண்டியவைகள்...!
» ஆலயங்களில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் 100
» நலமான வாழ்விற்கு கடைபிடிக்க வேண்டியவை
» வாதசுரமும் வாத இருதய நோயும்
» மிச்சமிருக்கிறது இன்னும் பேச வேண்டியவைகள்...!
» ஆலயங்களில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் 100
» நலமான வாழ்விற்கு கடைபிடிக்க வேண்டியவை
» வாதசுரமும் வாத இருதய நோயும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum