தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தமிழ் எழுத்தை காப்போம். கலப்பு முயற்சியை முறியடிபோம் - மலையாளமாக மாறிவிடும் தமிழ் - எச்சரிக்கும் அறிஞர்கள்

3 posters

Go down

தமிழ் எழுத்தை காப்போம். கலப்பு முயற்சியை முறியடிபோம் - மலையாளமாக மாறிவிடும் தமிழ் - எச்சரிக்கும் அறிஞர்கள் Empty தமிழ் எழுத்தை காப்போம். கலப்பு முயற்சியை முறியடிபோம் - மலையாளமாக மாறிவிடும் தமிழ் - எச்சரிக்கும் அறிஞர்கள்

Post by 3tamil78 Sat Nov 13, 2010 8:56 pm

மலையாளமாக மாறிவிடும் தமிழ் - எச்சரிக்கும் அறிஞர்கள்

கணினி உலகில் மிக ஜாம்ப்வான்களாக உள்ள நிறுவனங்கள் இணைந்து "யூனிகோட் கன்சார்ட்டியம்" எனும் ஒருங்குறி (Unicode) அவையத்தை அமெரிக்காவில் நடத்தி வருகின்றன. கணினியை பயன்படுத்தும் அனைத்து நாடுகளும் இதில் இனை உறுப்பினர்களாக இருக்கின்றன.

கணினியில் ஒவ்வொரு மொழிக்குமான எழுத்துருக்களை பயன்படுத்துவதற்கான இடங்களை ஒதுக்குவது, சேர்ப்பது, நீக்குவது தொடர்பான முடிவுகளை எடுக்கும் பணியை செய்து வருகிறது
இந்த ஒருங்குறி அவையம். கணினி உலகில் சக்தி வாய்ந்த இந்த அவையத்திற்கு, கடந்த மாதம் தமிழ் எழுத்துக்களோடு சமஸ்கிருத்-கிரந்த எழுத்துகளையும் இணைத்து பயன்படுத்துவது தொடர்பாக ஒரு திட்டத்தை அனுப்பி வைத்துள்ளது. மத்திய அரசு.இதனை அறிந்து கொதித்துப்போனார்கள் தமிழ்க்காப்பு அமைப்புகளை சேர்ந்த தமிழறிஞர்கள். உடனே தமிழோடு சம்ஸ்கிருத-கிரந்த எழுத்துக்களை இணைக்கும் ஆபத்தை தடுத்து நிறுத்த தமிழக அரசை வலியுறுத்தும் கவன ஈர்ப்பு கூட்டத்தை தமிழ்க்காப்பு அமைப்புகள் 3-ந்தேதி சென்னையில் நடத்தின.

தமிழ்க்காப்பு அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர்களான தமிழறிஞர்கள் இலக்குவனார் திருவள்ளுவன், அன்றில் பா.இறைஎழிலன் ஆகியோரிடம் இது குறித்து கேட்டபோது, "ஒருங்குறி அவையத்தின் (யூனிகோட் கன்சார்ட்டியம்) கூட்டம் அமெரிக்காவில் 6-ந்தேதி நடக்கிறது.

இந்த கூட்டத்தில், மத்திய அரசின் திட்டத்தை ஏற்கவிருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. இதனை தடுக்கும் நோக்கத்தில் 3-ந்தேதி தமிழறிஞர்களின் கூட்டத்தை ஏற்பாடு செய்தோம். ஆனால்
3-ந்தேதி கூட்டம் நடத்தி, 4-ந்தேதி விசயம் வெளியே வந்தது, அதன் பிறகு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க கால தாமதம் ஏற்பட்டுவிட்டால் 6-ந்தேதி அமெரிக்காவில் நடக்கும் கூட்டத்தில் எடுக்கப்படும்
முடிவுகளை தடுக்கமுடியாது என்பதால் மத்திய அமைச்சர் ராசாவின் கவனத்திற்கு கொண்டு செல்ல தி.க. கி. வீரமணியை சந்தித்து முறையிட்டோம். அவரும் உடனே ராசாவை தொடர்புகொண்டு பேசினார்.ராசாவும் காலதாமதம் செய்யாமல் 2-ம் தேதியே "இந்திய அரசு தரப்பில் கொடுக்கப்பட்டுள்ள தமிழோடு சமஸ்கிருத-கிரந்த எழுத்துக்களை சேர்ப்பது குறித்த பொருளை இந்த கூட்டத்தில் ஆய்வு
செய்ய வேண்டாம். இது தொடர்பாக இன்னும் சில தகவல்கள் சேகரிக்க எங்களுக்கு நாட்கள் தேவைப்படுகிறது. அதனால் அந்த பொருளை ஒத்திவைக்குமாறு கோருகிறோம்" என்று ஒரு கடிதம் அனுப்ப உத்தரவிட்டார். அதன்படி கடிதம் அனுப்பப்பட, அதனை ஏற்றுக்கொண்டு இது குறித்து
விவாதிப்பதை ஒத்திவைத்தது ஒருங்குறி அவையம்.

அதன் பிறகு முதல்வர் ஒரு அவசர ஆலோசனை நடத்தி விரிவாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். முதல்வர் அருகிலிருக்கும் தமிழறிஞர்கள் இந்த ஆபத்தை பற்றி முன்கூட்டியே தெரிவித்திருந்தால் முதல்வரும் இதற்கான முயற்சியை எப்போதோ எடுத்திருபார். ஒருங்குறி
அவையத்தின் அடுத்த கூட்டம் பிப்ரவரி 2011-ல் அமெரிக்காவில் நடக்கிறது.

அப்போது, மத்திய அரசு அனுப்பி வைத்துள்ள இந்த திட்டத்தை திரும்ப பெறவேண்டும். அதற்கு இப்போதே தமிழக அரசு முயற்சித்தால்தான் தமிழுக்கான ஆபத்தை நிரந்தரமாக தடுக்க முடியும்.

இல்லையெனில்..."சமஸ்கிருத-கிரந்த எழுத்துக்களின் கலவையாக உள்ள மலையாளமாக மாறிவிடும்" என்கின்றனர் தமிழ் ஆர்வலர்கள்.

நன்றி: நக்கீரன்

=====

Share Your Comments with "Unicode Consortium"

The Unicode Consortium
P.O. Box 391476
Mountain View, CA 94039-1476
U.S.A.
Phone: +1-650-693-3921
Fax : +1-650-693-3010
Email: unicode@unicode.org
cldr-users@unicode.org
ecartis@unicode.org

On-line Contact Form

http://www.unicode.org/reporting.html


=====
முத்தமிழ்வேந்தன்
சென்னை
avatar
3tamil78
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 50
Points : 150
Join date : 07/10/2010

Back to top Go down

தமிழ் எழுத்தை காப்போம். கலப்பு முயற்சியை முறியடிபோம் - மலையாளமாக மாறிவிடும் தமிழ் - எச்சரிக்கும் அறிஞர்கள் Empty Re: தமிழ் எழுத்தை காப்போம். கலப்பு முயற்சியை முறியடிபோம் - மலையாளமாக மாறிவிடும் தமிழ் - எச்சரிக்கும் அறிஞர்கள்

Post by RAJABTHEEN Sun Nov 14, 2010 2:40 am

பயனுள்ள பதிவைத்தந்தமைக்கு அன்பு நன்றிகள்
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

தமிழ் எழுத்தை காப்போம். கலப்பு முயற்சியை முறியடிபோம் - மலையாளமாக மாறிவிடும் தமிழ் - எச்சரிக்கும் அறிஞர்கள் Empty Re: தமிழ் எழுத்தை காப்போம். கலப்பு முயற்சியை முறியடிபோம் - மலையாளமாக மாறிவிடும் தமிழ் - எச்சரிக்கும் அறிஞர்கள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Nov 15, 2010 12:02 pm

RAJABDEEN wrote:பயனுள்ள பதிவைத்தந்தமைக்கு அன்பு நன்றிகள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தமிழ் எழுத்தை காப்போம். கலப்பு முயற்சியை முறியடிபோம் - மலையாளமாக மாறிவிடும் தமிழ் - எச்சரிக்கும் அறிஞர்கள் Empty Re: தமிழ் எழுத்தை காப்போம். கலப்பு முயற்சியை முறியடிபோம் - மலையாளமாக மாறிவிடும் தமிழ் - எச்சரிக்கும் அறிஞர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஒருங்குறியில் தமிழ்க்காப்பு - திசம்பரில் கருத்தரங்கம் எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
» நான் அறிந்த சில வெளிநாட்டு தமிழ் அறிஞர்கள்
» காப்போம் நம் தமிழ் மொழியை
» தமிழ் வளர ஆலோசனைகள் என்ன 'தமிழர் அல்லாத' அறிஞர்கள் கருத்துரை
» அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் ! நூல் ஆசிரியர் தமிழ் வானம் .செ. சுரேஷ் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum