தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



என் மனைவி....

+3
அ.இராமநாதன்
தங்கை கலை
தமிழ்1981
7 posters

Go down

என் மனைவி.... Empty என் மனைவி....

Post by தமிழ்1981 Mon Oct 10, 2011 6:37 pm

என் மனைவி....

இறைவனால்
எனக்காக
எனக்கு மட்டும்
அளிக்கப் பட்ட‌
உயிருள்ள பரிசு அவள்.......

தேடித் தேடி
அலைந்தேன் அவளைக் காண‌
ஆனால்
தேடி வந்தாள்
என் வாழ்வில் இணைய..

மனங்கள் இணைந்தன‌
ந‌ம்
குடும்பங்களும் இணைந்தன‌

தோல்விகளே
கண்டு வந்த‌
என் வாழ்வில்
நீ தான் எந்தன்
முதல் வெற்றி.....

எப்போதும் உந்தன்
புன்னகை முகம் கண்டால்
போதுமடி எனக்கு
உணவு ஒன்றும் வேண்டாம்.....

உன்னை மட்டுமல்லாது
என்னையும்
நின் சேயையைப் போல்
கவனிக்கும்
நீ போதுமடி எனக்கு.......

தோல்விகளால் துவண்ட‌
எனக்கு இறைவன் அளித்த‌
ஆறுதல் பரிசு.......

என்மீது நான் கொண்ட‌
நம்பிக்கையை விட‌
உன்மீது நான் கொண்ட‌
நம்பிக்கை அதிக‌மடி

உன் ஆறுதல் வார்த்தைகள்
போதுமடி.... அதற்காகவே
எத்தனை முறை வேண்டுமானாலும்
இன்னும் தோற்க
தயாராக உள்ளேன்.......

நின் தூக்கத்திலும்
என்மீது கொண்ட
அன்பை
நான் உணர்கின்றேன்.....

உன்னைப் பற்றி
கவிதை எழுதத் தான்
நாட் கணக்கில்
வார கணக்கில்
மாத கணக்கில்
யோசிக்கி ன்றேன்.... ஆனால்
வார்த்தைகள் ஒன்றும்
தோன்ற வில்லை......

அப்போது தான்
என் மனச் சாட்சி சொல்லியது
" இதயத்திற்கு அப்பால்
உள்ளவர்களை நினைத்து
கவிப் பாவும் பாடலாம்
கட்டுரையும் எழுதலாம்....
ஆனால் உன்
இதயமாகவே வாழ்பவளைப் பற்றி
எழுத இன்னும்
உலக மொழிகளில்
வார்த்தைகள் இல்லை நணபரே"" என்று....

என்
வாழ்க்கைப் பயணத்தின்
நின் முகங்கண்டே
என்
இறுதி மூச்சை
நிறுத்த வேண்டும்......
தமிழ்1981
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi

Back to top Go down

என் மனைவி.... Empty Re: என் மனைவி....

Post by தங்கை கலை Mon Oct 10, 2011 6:42 pm

" இதயத்திற்கு அப்பால்
உள்ளவர்களை நினைத்து
கவிப் பாவும் பாடலாம்
கட்டுரையும் எழுதலாம்....
ஆனால் உன்
இதயமாகவே வாழ்பவளைப் பற்றி
எழுத இன்னும்
உலக மொழிகளில்
வார்த்தைகள் இல்லை...

உங்க மனைவ்விக்கு இதை விட சந்தோஷம் வேற எதுவுமே எருக்காதுன்னு நிணக்கிறேன்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

என் மனைவி.... Empty Re: என் மனைவி....

Post by அ.இராமநாதன் Mon Oct 10, 2011 8:09 pm

கவணிக்கும் என்பது கவனிக்கும் என திருத்துக...
-
[You must be registered and logged in to see this image.]
-
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

என் மனைவி.... Empty Re: என் மனைவி....

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Oct 10, 2011 10:26 pm

அருமையான வரிகள் பாராட்டுக்கள்

திருத்தம் செய்துள்ளேன் ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

என் மனைவி.... Empty Re: என் மனைவி....

Post by யுவாதமிழ் Mon Oct 10, 2011 11:39 pm

:héhé: :héhé: :héhé:
வாழ்த்துக்கள்! சூப்பரா இருக்கு!
யுவாதமிழ்
யுவாதமிழ்
ரோஜா
ரோஜா

Posts : 271
Points : 332
Join date : 28/09/2011
Age : 35

Back to top Go down

என் மனைவி.... Empty Re: என் மனைவி....

Post by தமிழ்1981 Mon Oct 10, 2011 11:52 pm

வணக்கம் நண்பர்களே,

தங்கள் கருத்திற்கும், ஆதரவிற்கும் மிக்க நன்றி.......

என்றென்றும் நட்புடன்.
தமிழ்
தமிழ்1981
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi

Back to top Go down

என் மனைவி.... Empty Re: என் மனைவி....

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Oct 10, 2011 11:54 pm

தொடர்ந்து பூக்கட்டும் உங்கள் நறுமணப் பூக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

என் மனைவி.... Empty Re: என் மனைவி....

Post by vinitha Tue Oct 11, 2011 9:17 am

[You must be registered and logged in to see this image.]
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

என் மனைவி.... Empty Re: என் மனைவி....

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Oct 11, 2011 9:28 am

பாராட்டுக்கள் தமிழ்1981 .

இறைவனால்
எனக்காக
எனக்கு மட்டும்
அளிக்கப் பட்ட‌
உயிருள்ள பரிசு அவள்...
-கடவுள் கருணை மிக்கவன்.
தேடித் தேடி
அலைந்தேன் அவளைக் காண‌
ஆனால்
தேடி வந்தாள்
என் வாழ்வில் இணைய..
-இதுதான் காதல்
மனங்கள் இணைந்தன‌
ந‌ம்
குடும்பங்களும் இணைந்தன‌
-இது காதலில் வெற்றி
தோல்விகளே
கண்டு வந்த‌
என் வாழ்வில்
நீ தான் எந்தன்
முதல் வெற்றி.....
-வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்...
எப்போதும் உந்தன்
புன்னகை முகம் கண்டால்
போதுமடி எனக்கு
உணவு ஒன்றும் வேண்டாம்.....
-இது கவிதைக்கு மட்டும் தான் பொருந்தும். பசி...பசி...
உன்னை மட்டுமல்லாது
என்னையும்
நின் சேயையைப் போல்
கவனிக்கும்
நீ போதுமடி எனக்கு.......
-இப்படித்தான் அன்பாய் இருக்கணும்.
தோல்விகளால் துவண்ட‌
எனக்கு இறைவன் அளித்த‌
ஆறுதல் பரிசு.......
-குழந்தையா? நல்ல குடும்பம். ஆப்பி பர்த் டே பேபி.

என்மீது நான் கொண்ட‌
நம்பிக்கையை விட‌
உன்மீது நான் கொண்ட‌
நம்பிக்கை அதிக‌மடி
-நம்பிக்கை தான் வாழ்க்கை. வாழ்க வளமுடன்.
உன் ஆறுதல் வார்த்தைகள்
போதுமடி.... அதற்காகவே
எத்தனை முறை வேண்டுமானாலும்
இன்னும் தோற்க
தயாராக உள்ளேன்.......
-ஏன் தோற்க ஆசைப்படுகிறீர்கள். இந்த எண்ணம் கூடாது.
நின் தூக்கத்திலும்
என்மீது கொண்ட
அன்பை
நான் உணர்கின்றேன்.....
-அணைப்பு...
உன்னைப் பற்றி
கவிதை எழுதத் தான்
நாட் கணக்கில்
வார கணக்கில்
மாத கணக்கில்
யோசிக்கின்றேன்.... ஆனால்
வார்த்தைகள் ஒன்றும்
தோன்ற வில்லை......
-பேசி பேசி வார்த்தைகள் போரடித்துவிட்டதா? புதிய வார்த்தைகள் இல்லையா?
அப்போது தான்
என் மனச் சாட்சி சொல்லியது
" இதயத்திற்கு அப்பால்
உள்ளவர்களை நினைத்து
கவிப் பாவும் பாடலாம்
கட்டுரையும் எழுதலாம்....
ஆனால் உன்
இதயமாகவே வாழ்பவளைப் பற்றி
எழுத இன்னும்
உலக மொழிகளில்
வார்த்தைகள் இல்லை நணபரே"" என்று....
-ஒரு முத்தம் போதும். கதை கவிதை எதற்கு என்று நான் சொல்ல வில்லை. உங்கள் மனைவிதான் கேட்கிறாள்.
என்
வாழ்க்கைப் பயணத்தின்
நின் முகங்கண்டே
என்
இறுதி மூச்சை
நிறுத்த வேண்டும்...
-இறுதி விருப்பம் நிறைவேற வாழ்த்துக்கள்!!!
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

என் மனைவி.... Empty Re: என் மனைவி....

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Oct 11, 2011 11:03 am

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

என் மனைவி.... Empty வணக்கம்

Post by தமிழ்1981 Tue Oct 11, 2011 12:55 pm

வணக்கம் நண்பர்களே,

தங்கள் ஆதரவிற்கும், கருத்துகளுக்கும் மிக்க நன்றி
தமிழ்1981
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi

Back to top Go down

என் மனைவி.... Empty Re: என் மனைவி....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum