தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
கடமை
4 posters
Page 1 of 1
கடமை
அன்பு மகளே
அழுது கொண்டுதான் இருப்பாயா ?
அப்படி நான் என்ன கூறிவிட்டேன்
அதிகம் பேசவேண்டாம் என்றுதானே ?
அதற்கு உன் கோபம் நியாயம் என்றால்
அதிகாரம் செய்த எனக்கும் பிடிவாதம் உண்டு .
உண்மையை சொன்னால்
உன்னை திட்டும்போதே
உள்ளுக்குள் உடைந்து போய்விட்டேன்
உன்னிடம் வெளிகாட்ட முடியவில்லை
தோற்று விடுகிறேன்
ஒப்புக்காவே அன்பினையும் மீறி
அதிகாரம் வெளிப்பட்டது .
ஆத்திரத்தோடு இருக்கிறாயோ
அய்யோ பாவமென்று
பரிதவிக்க வைக்கிறாயோ?
அதிகம் பேசாதே என்று கூறவில்லை.
ஏனெனில் நான் ஆசிரியன் அல்லவா ?
இருக்கலாம் நானும் வீட்டில் தகப்பனாய்
எல்லா நேரமும் அப்படி இருபது கடினமல்லவா?
சுதந்திரம் வழங்கிவிட்டேன்
சொல்லாமலே சென்றுவிடு
அதிகமாய் பேசு
விருப்பம்போல இரு
பயனுள்ள வற்றையும்
பயனிள்ளதாவற்றையும்
பகுத்தறியும்போது
நீ ஒரு குழந்தைக்கு
தாயாகியிருந்தால் நல்லது
அப்போது நானிருக்க போவதில்லை.
அவசியபட்டால் நீ நினைத்து கொள் !
அழுது கொண்டுதான் இருப்பாயா ?
அப்படி நான் என்ன கூறிவிட்டேன்
அதிகம் பேசவேண்டாம் என்றுதானே ?
அதற்கு உன் கோபம் நியாயம் என்றால்
அதிகாரம் செய்த எனக்கும் பிடிவாதம் உண்டு .
உண்மையை சொன்னால்
உன்னை திட்டும்போதே
உள்ளுக்குள் உடைந்து போய்விட்டேன்
உன்னிடம் வெளிகாட்ட முடியவில்லை
தோற்று விடுகிறேன்
ஒப்புக்காவே அன்பினையும் மீறி
அதிகாரம் வெளிப்பட்டது .
ஆத்திரத்தோடு இருக்கிறாயோ
அய்யோ பாவமென்று
பரிதவிக்க வைக்கிறாயோ?
அதிகம் பேசாதே என்று கூறவில்லை.
ஏனெனில் நான் ஆசிரியன் அல்லவா ?
இருக்கலாம் நானும் வீட்டில் தகப்பனாய்
எல்லா நேரமும் அப்படி இருபது கடினமல்லவா?
சுதந்திரம் வழங்கிவிட்டேன்
சொல்லாமலே சென்றுவிடு
அதிகமாய் பேசு
விருப்பம்போல இரு
பயனுள்ள வற்றையும்
பயனிள்ளதாவற்றையும்
பகுத்தறியும்போது
நீ ஒரு குழந்தைக்கு
தாயாகியிருந்தால் நல்லது
அப்போது நானிருக்க போவதில்லை.
அவசியபட்டால் நீ நினைத்து கொள் !
Last edited by அ.இராஜ்திலக் on Tue Oct 11, 2011 2:18 pm; edited 2 times in total
அ.இராஜ்திலக்- செவ்வந்தி
- Posts : 504
Points : 810
Join date : 18/08/2011
Age : 40
Re: கடமை
[You must be registered and logged in to see this image.] சூப்பர் கலக்கிறீங்க
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: கடமை
உண்மையில் இதில் ஒரு வரியினை ஒளித்து வைத்து இருக்கிறேன் அது
அதிகம் பேசாதே என்று கூறவில்லை.
ஏனெனில் நான் ஆசிரியன் அல்லவா ?
இதில் ஒரு வரி அதிகம் பேசாதே என்று குறிப்பிட்ட பிறகு ஆசிரியன் என்ற தொழிலை குறிபிடுகிறேன் அதிற்கு பேச்சுதான் அவசியம். எனவே அதிகம் பேசுவது தவறில்லை அனாவசியமாக பேசுவது தவறு . எங்கே நாமெல்லாம் துணைவனை( guide)கொண்டு தேர்வெழுதி வெற்றி பெற்றவர்களே எனவே சிந்திப்பதற்கு பதில் எளிமையாக கூற சொல்லி கட்டாய படுத்துகின்றனர்.நானும் தற்சமயம்தான் கவிதை எழுதுகிறேன் எனவே இதில் கற்றதை எழுதவில்லை கற்று கொள்ளத்தான் எழுதுகிறேன் .
அதிகம் பேசாதே என்று கூறவில்லை.
ஏனெனில் நான் ஆசிரியன் அல்லவா ?
இதில் ஒரு வரி அதிகம் பேசாதே என்று குறிப்பிட்ட பிறகு ஆசிரியன் என்ற தொழிலை குறிபிடுகிறேன் அதிற்கு பேச்சுதான் அவசியம். எனவே அதிகம் பேசுவது தவறில்லை அனாவசியமாக பேசுவது தவறு . எங்கே நாமெல்லாம் துணைவனை( guide)கொண்டு தேர்வெழுதி வெற்றி பெற்றவர்களே எனவே சிந்திப்பதற்கு பதில் எளிமையாக கூற சொல்லி கட்டாய படுத்துகின்றனர்.நானும் தற்சமயம்தான் கவிதை எழுதுகிறேன் எனவே இதில் கற்றதை எழுதவில்லை கற்று கொள்ளத்தான் எழுதுகிறேன் .
அ.இராஜ்திலக்- செவ்வந்தி
- Posts : 504
Points : 810
Join date : 18/08/2011
Age : 40
Re: கடமை
கலக்கீட்டீங்க நண்பரே இராஜ்திலக் பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கடமை
உட்பொருளை உணர்ந்து பாராட்டியமைக்கு நன்றி !
அ.இராஜ்திலக்- செவ்வந்தி
- Posts : 504
Points : 810
Join date : 18/08/2011
Age : 40
Re: கடமை
சுதந்திரம் வழங்கிவிட்டேன்
சொல்லாமலே சென்றுவிடு
அதிகமாய் பேசு
விருப்பம்போல இரு
பயனுள்ள வற்றையும்
பயனிள்ளதவற்றையும்
பகுத்தறியும்போது
நீ ஒரு குழந்தைக்கு
தாயாகியிருந்தாள் நல்லது
அப்போது நானிருக்க போவதில்லை.
அவசியபட்டால் நீ நினைத்து கொள் !
/ சிறப்பான வரிகள் பாராட்டுக்கள் அ.இராஜ்திலக். :héhé: :héhé: :héhé:
சொல்லாமலே சென்றுவிடு
அதிகமாய் பேசு
விருப்பம்போல இரு
பயனுள்ள வற்றையும்
பயனிள்ளதவற்றையும்
பகுத்தறியும்போது
நீ ஒரு குழந்தைக்கு
தாயாகியிருந்தாள் நல்லது
அப்போது நானிருக்க போவதில்லை.
அவசியபட்டால் நீ நினைத்து கொள் !
/ சிறப்பான வரிகள் பாராட்டுக்கள் அ.இராஜ்திலக். :héhé: :héhé: :héhé:
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கடமை
ஒருவரியை விட்டதும் மற்றும் சில எழுத்து பிழைகள் இருந்தது நீக்கிவிட்டேன்.நன்றி அண்ணா தங்கள் கருத்துக்கு.
அ.இராஜ்திலக்- செவ்வந்தி
- Posts : 504
Points : 810
Join date : 18/08/2011
Age : 40
Similar topics
» கடமை ! கண்ணியம் !! கட்டுப்பாடு !!!
» கடமை - ஒரு பக்க கதை
» நமது கடமை
» கடமை - விந்தன்
» பிறருக்கு உதவுவதே நம் கடமை
» கடமை - ஒரு பக்க கதை
» நமது கடமை
» கடமை - விந்தன்
» பிறருக்கு உதவுவதே நம் கடமை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum