தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
காலேஜ் க்கு போகலாமா,,,
+4
தங்கை கலை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
அரசன்
உங்கள் நண்பன்
8 posters
Page 1 of 1
காலேஜ் க்கு போகலாமா,,,
ஹை ஃபிரண்ட்ஸ் ,
எல்லாருமே ஸ்கூல் ,காலேஜ் ல நல்ல ஜாலி யா இருந்துருப்பிங்க ,,,அதை பகிர்ந்து நாம் காலேஜ் க்கு போகலாமா,,,
காலேஜ் சைட் அடிச்சது,எக்ஸாம் ல பிட் அடிச்சது, மாட்டிகிட்டு முழிச்சது , 143சொல்லும் பொது கோலம் போட்டது ,புல்லு புடுகினது ,மரம் வச்சி தண்ணி ஊத்தி வளர்த்தது,அப்புறம் எங்க இருந்தோ வந்த ஒருத்தன் உங்கள ஓவர் டேக் பண்ணி உங்களை தாடி வளர்க்க வச்சது ,.....
உங்களுக்கு ஒரு பொண்ண வைச்சி பசங்க ஓட்டும்போது அந்த பொண்ணுக்கு தேறியும் பொது அப்படியே வலிவோமே ஒண்ணும் தெரியாத மாதிரி அது,ஹீரோ மாறி பொன்னுக கிட்ட டயலாக் பேசும் பொது உங்க நண்பனே உங்கள காமெடியன் ஆக்கியது ,,
உங்களயும் ஒரு பொண்ணு பார்த்து சிரிச்சி இருந்ததுன்னா ரெண்டு நாள் தூங்காம இருந்துரிப்பிங்கலே அது ,கடைசில அந்த பொன்னையும் யாரோ மடக்கிட்டங்கன்னு தேறியும் போது டாஸ்மாக்கு போனிங்களே அது
ஃபிரண்ட்ஸ் ஆ ஒட்டுறது ,பேருந்துல அமைதியா போனது ,ஃபுட்போர்டு ல தொங்காதது ,ஆசிரியர்களுக்கு புனை பெயர் வைக்காதது ,அப்பா காச எடுத்து சினிமாக்கு போகாதது, கிளாஸ் first வந்து அப்பாக்கிட்ட மறச்சது, அரியர்ஸ் என்னனுன்னு தெரியாம எக்ஸாம் எழுதுனது,
university first வந்ததுக்கு கோல்ட் மெடல் வாங்கினது ...
இப்படி நிறையவே உங்களுக்கு நடந்துருக்கும்...
அதை எங்களோட ஷேர் பண்ணலாமே ...
எங்களையும் உங்க காலேஜ் க்கு கூட்டிட்டு போகலாமே ... யோசிக்காதிங்க தல ... சத்தியமா உங்க ஆளு எனக்கு தங்கச்சி பாஸ் ,,,அட நம்புங்க சார் .............
எல்லாருமே ஸ்கூல் ,காலேஜ் ல நல்ல ஜாலி யா இருந்துருப்பிங்க ,,,அதை பகிர்ந்து நாம் காலேஜ் க்கு போகலாமா,,,
காலேஜ் சைட் அடிச்சது,எக்ஸாம் ல பிட் அடிச்சது, மாட்டிகிட்டு முழிச்சது , 143சொல்லும் பொது கோலம் போட்டது ,புல்லு புடுகினது ,மரம் வச்சி தண்ணி ஊத்தி வளர்த்தது,அப்புறம் எங்க இருந்தோ வந்த ஒருத்தன் உங்கள ஓவர் டேக் பண்ணி உங்களை தாடி வளர்க்க வச்சது ,.....
உங்களுக்கு ஒரு பொண்ண வைச்சி பசங்க ஓட்டும்போது அந்த பொண்ணுக்கு தேறியும் பொது அப்படியே வலிவோமே ஒண்ணும் தெரியாத மாதிரி அது,ஹீரோ மாறி பொன்னுக கிட்ட டயலாக் பேசும் பொது உங்க நண்பனே உங்கள காமெடியன் ஆக்கியது ,,
உங்களயும் ஒரு பொண்ணு பார்த்து சிரிச்சி இருந்ததுன்னா ரெண்டு நாள் தூங்காம இருந்துரிப்பிங்கலே அது ,கடைசில அந்த பொன்னையும் யாரோ மடக்கிட்டங்கன்னு தேறியும் போது டாஸ்மாக்கு போனிங்களே அது
ஃபிரண்ட்ஸ் ஆ ஒட்டுறது ,பேருந்துல அமைதியா போனது ,ஃபுட்போர்டு ல தொங்காதது ,ஆசிரியர்களுக்கு புனை பெயர் வைக்காதது ,அப்பா காச எடுத்து சினிமாக்கு போகாதது, கிளாஸ் first வந்து அப்பாக்கிட்ட மறச்சது, அரியர்ஸ் என்னனுன்னு தெரியாம எக்ஸாம் எழுதுனது,
university first வந்ததுக்கு கோல்ட் மெடல் வாங்கினது ...
இப்படி நிறையவே உங்களுக்கு நடந்துருக்கும்...
அதை எங்களோட ஷேர் பண்ணலாமே ...
எங்களையும் உங்க காலேஜ் க்கு கூட்டிட்டு போகலாமே ... யோசிக்காதிங்க தல ... சத்தியமா உங்க ஆளு எனக்கு தங்கச்சி பாஸ் ,,,அட நம்புங்க சார் .............
உங்கள் நண்பன்- புதிய மொட்டு
- Posts : 29
Points : 35
Join date : 06/10/2011
Re: காலேஜ் க்கு போகலாமா,,,
எங்களையும் உங்க காலேஜ் க்கு கூட்டிட்டு போகலாமே ... யோசிக்காதிங்க தல ... சத்தியமா உங்க ஆளு எனக்கு தங்கச்சி பாஸ் ,,,அட நம்புங்க சார் ...///
இப்படி சொல்லும்போதே உங்க வில்லன் முகம் நிழலாடுது ..
இப்படி சொல்லும்போதே உங்க வில்லன் முகம் நிழலாடுது ..
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: காலேஜ் க்கு போகலாமா,,,
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: காலேஜ் க்கு போகலாமா,,,
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:[You must be registered and logged in to see this image.]
நில்லுங்க நில்லுங்க சொல்லிட்டு போங்க
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: காலேஜ் க்கு போகலாமா,,,
அரசன் பாம்பின் கால் பம்பை அறியும் ...நீங்களும் உங்கள் நண்பரை போலதானா அரசன்அரசன் wrote:எங்களையும் உங்க காலேஜ் க்கு கூட்டிட்டு போகலாமே ... யோசிக்காதிங்க தல ... சத்தியமா உங்க ஆளு எனக்கு தங்கச்சி பாஸ் ,,,அட நம்புங்க சார் ...///
இப்படி சொல்லும்போதே உங்க வில்லன் முகம் நிழலாடுது ..
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: காலேஜ் க்கு போகலாமா,,,
கலை wrote:அரசன் பாம்பின் கால் பம்பை அறியும் ...நீங்களும் உங்கள் நண்பரை போலதானா அரசன்அரசன் wrote:எங்களையும் உங்க காலேஜ் க்கு கூட்டிட்டு போகலாமே ... யோசிக்காதிங்க தல ... சத்தியமா உங்க ஆளு எனக்கு தங்கச்சி பாஸ் ,,,அட நம்புங்க சார் ...///
இப்படி சொல்லும்போதே உங்க வில்லன் முகம் நிழலாடுது ..
நான் கல்லூரி போனதே இல்லை .. அப்புறம் எங்கே நான் எப்படி கருத்து கூறமுடியும் ..
வெளிப்படையா பேசின உங்கள் நண்பனை பிடிச்சிருக்கு ..
அவர் முழு பெயரை கூற தான் தயங்குறார் ..
கூறட்டும் ..
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: காலேஜ் க்கு போகலாமா,,,
நண்பன் உங்கள் கூட கல்லூரி போகாதவரா அரசன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: காலேஜ் க்கு போகலாமா,,,
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:நண்பன் உங்கள் கூட கல்லூரி போகாதவரா அரசன்
அது எப்படி உங்களுக்கு தெரியும்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: காலேஜ் க்கு போகலாமா,,,
யஎனுங்க நாங்க காலேஜ் போயி பண்ணாத கலாட்டா எல்லாம் நீங்க ஸ்கூல் ளாயே பண்ணி இருப்பிங்க... பிட் அடிச்சது இல்லயா ..கட் அடிச்சது இல்லயா அரசன் நீங்க
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: காலேஜ் க்கு போகலாமா,,,
கலை wrote:யஎனுங்க நாங்க காலேஜ் போயி பண்ணாத கலாட்டா எல்லாம் நீங்க ஸ்கூல் ளாயே பண்ணி இருப்பிங்க... பிட் அடிச்சது இல்லயா ..கட் அடிச்சது இல்லயா அரசன் நீங்க
கட் அடிச்சேன் நல்லாவே
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: காலேஜ் க்கு போகலாமா,,,
தெரியாதுனால தான் உங்களுடன் கேட்கிறேன்அரசன் wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:நண்பன் உங்கள் கூட கல்லூரி போகாதவரா அரசன்
அது எப்படி உங்களுக்கு தெரியும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: காலேஜ் க்கு போகலாமா,,,
கலை நீங்களும் ரொம்ப கலாட்டா பண்ணியிருக்கீங்களோ?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: காலேஜ் க்கு போகலாமா,,,
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:தெரியாதுனால தான் உங்களுடன் கேட்கிறேன்அரசன் wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:நண்பன் உங்கள் கூட கல்லூரி போகாதவரா அரசன்
அது எப்படி உங்களுக்கு தெரியும்
எனக்கும் தெரியாது தலைவரே ;.
தெரிந்தால் தகவலை பரிமாறிக்கொள்ளுங்கள்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: காலேஜ் க்கு போகலாமா,,,
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:கலை நீங்களும் ரொம்ப கலாட்டா பண்ணியிருக்கீங்களோ?
இதுல என்ன சந்தேகம் ..
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: காலேஜ் க்கு போகலாமா,,,
அண்ணா ஒரு என்ஜாய் மேண்ட் உம் இல்லன்னா காலேஜ் ல ,,,அரசன் wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:கலை நீங்களும் ரொம்ப கலாட்டா பண்ணியிருக்கீங்களோ?
இதுல என்ன சந்தேகம் ..
வேலியில சொன்ன அசிங்கம் நானும் காலேஜ் ல படிச்சன்னு
காலேஜ் என்ஜாய் பண்ணதத தோட்டத்துல என்ஜாய் பண்ணுறேன் அண்ணா .....
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: காலேஜ் க்கு போகலாமா,,,
கலை wrote:அண்ணா ஒரு என்ஜாய் மேண்ட் உம் இல்லன்னா காலேஜ் ல ,,,அரசன் wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:கலை நீங்களும் ரொம்ப கலாட்டா பண்ணியிருக்கீங்களோ?
இதுல என்ன சந்தேகம் ..
வேலியில சொன்ன அசிங்கம் நானும் காலேஜ் ல படிச்சன்னு
காலேஜ் என்ஜாய் பண்ணதத தோட்டத்துல என்ஜாய் பண்ணுறேன் அண்ணா .....
நம்புங்க தலைவரே .. அப்பாவியா இருக்கங்களே ..
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: காலேஜ் க்கு போகலாமா,,,
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: காலேஜ் க்கு போகலாமா,,,
[You must be registered and logged in to see this image.]
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: காலேஜ் க்கு போகலாமா,,,
அதுக்கு பேரு எடுக்குறது இல்ல... ஆட்டைய போடுறது...அப்பா காச எடுத்து சினிமாக்கு போகாதது,
ஆமாங்க அத இப்போ நினைச்சாலும் ரொம்ப கஷ்டமா இருக்கு.. என்ன இருந்தாலும் மறைச்சிருக்க கூடாது... " longdesc="90" /> " longdesc="90" />கிளாஸ் first வந்து அப்பாக்கிட்ட மறச்சது,
அன்சர் என்னன்னு தெரியாம தான் எழுதிருக்கோம்...!அரியர்ஸ் என்னனுன்னு தெரியாம எக்ஸாம் எழுதுனது,
university ஃபர்ஸ்ட் வந்ததில்ல.. காலேஜ் பஸ்ட் தான் வந்திருக்கேன்...! அதுவும் ஒரே ஒருநாள்... காலைலா சீக்கிரமே எந்திரிச்சு 7 மணிக்கு எல்லாம் பஸ்ட்டா போயிட்டேன்... ஆன அதுக்கு கோல்ட் மெடல் எல்லாம் தரல...university first வந்ததுக்கு கோல்ட் மெடல் வாங்கினது ...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: காலேஜ் க்கு போகலாமா,,,
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: காலேஜ் க்கு போகலாமா,,,
ஸ்லாம் புக் ல மொக்கயா கவிதை எழுதுனது, பிரோவெஸ்சர் மேல ராக்கெட் விட்டதயும் சேத்துகோங்க பாஸ்...
லெட்சுமி- புதிய மொட்டு
- Posts : 45
Points : 49
Join date : 05/11/2011
Age : 34
Location : நாகர்கோயில் / சென்னை
Re: காலேஜ் க்கு போகலாமா,,,
ஸ்லாம் புக் ல மொக்கயா கவிதை எழுதுனது, பிரோவெஸ்சர் மேல ராக்கெட் விட்டதயும் சேத்துகோங்க பாஸ்...
இதுலாம் நீங்க பண்னதா?? மெய்யாலுமா???
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Similar topics
» பள்ளிக்கூடம் போகலாமா !!
» ஓடிப் போகலாமா..!
» கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே!
» காலேஜ் ஸ்டூடண்ட்
» நம்ம காலேஜ் லைஃப்
» ஓடிப் போகலாமா..!
» கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே!
» காலேஜ் ஸ்டூடண்ட்
» நம்ம காலேஜ் லைஃப்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum