தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கணவன் மனைவிக்கும் இடையில் ஏற்படும் சண்டைகள்

+3
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
அ.இராமநாதன்
ஃபாயிஜாகாதர்
7 posters

Go down

கணவன் மனைவிக்கும் இடையில் ஏற்படும் சண்டைகள் Empty கணவன் மனைவிக்கும் இடையில் ஏற்படும் சண்டைகள்

Post by ஃபாயிஜாகாதர் Wed Oct 12, 2011 1:54 am

குடும்பம் என்றாலே சின்ன சின்ன சண்டைகள் வருவது சகஜம் தான்.. ஆனால் இந்த சண்டையே தொடர்கதையாக கூடாது.

சண்டைகள் எதனால் வருகிறது என்று பார்ப்போம்.. (எனக்கு தெரிந்த சில காரணங்கள்)

இருவருக்கும் இடையில் அடிக்கடி சண்டைகள் ஏன் வருகிறது என்று கொஞ்சம் உட்காந்து யோசித்துபாருங்கள். யார் மீது தவறு இருக்கு என்பதனை தெரிந்துக்கொள்ளுங்கள்.தவறு செய்தவர் சிறிது நேரம் கழித்து தவறை உணர்ந்து மன்னிப்பு கேளுங்கள்.

வேலைக்கு போகும் கணவர், மனைவிக்குள் அதிகமாக சண்டைகள் வரும்:

இருவரும் ஆபீஸ் டென்ஷனில் வீட்டுக்கு வருவாங்க. அந்த நேரம் யாராவது ஒருவர் ஏதாவது டென்ஷனில் கேட்டால் உடனே துணையும் "உங்களுக்கு மட்டும் தான் டென்ஷனா? " என்று பதில் கேள்வி சண்டையுடன் வரும். அப்படி கேட்காமல் இருவரும் அமைதியாக இருக்க பழகவும். குடும்ப சூழ்நிலைக்காக தான் உழைக்கின்றோம் என்பதனை உணர்ந்து நிதானமாக பேசவும். சிறிது நேரம் கழித்து யோசித்து பாருங்கள் ச்சே../ யாருக்கு தான் டென்ஷனில்லை இப்படி திட்டியிருக்ககூடாது என்று திட்டியவர் உணர்ந்தாலே சண்டை ஒரு முடிவுக்கு வந்துவிடும்.

திருமணம் ஆன புதிதில் வெடிக்கும் சண்டைகள்:

கல்யாணம் ஆன புதிதில் ஏற்ப்படும் எதிர்பார்ப்புகள் நிறைவேறாததால் வரும் சண்டைகள். நாம் எதிர்பார்க்கும் வாழ்க்கை துணை கிடைக்கவில்லையே என்று மனதிலே நினைத்துக்கொண்டு காரணமில்லாமல் வரும் சண்டைகள்.. இதனை அப்படியே தொடர்ந்தால் வாழ்க்கை இருட்டாகவே இருக்கும். சரியான தீர்வை தெரிந்துக்கொண்டு ஒருவருக்கு ஒருவர் பேசி ஒரு நல்ல முடிவு எடுத்து சந்தோஷமாக வாழ வேண்டும். ( வீட்டில் ஏற்பாடு செய்த திருமணத்தில் விருப்பமில்லை என்றால் தயவு செய்து திருமணத்திற்கு முன்பே வீட்டில் பேசி திருமணத்தை நிறுத்திவிடவும்.மற்றவரின் வாழ்க்கையினை கொடுக்க வேண்டாம்)

பண விஷயங்களில் அதிகமாக சண்டைகள் வரும்:

அடுத்த வீட்டில் இருக்கும் விலையுயர்ந்த பொருட்கள் நம்ம வீட்டில் இல்லையே என்று கணவருடன் சண்டை போட்டு அதே போல் பொருளை வாங்கனும் என்று ஆசை வைக்காதிங்க. மாத வருமணம் இவ்வளவு தான் என்பதை குடும்பதலைவிகள் புரிந்துக்கொண்டு அதன் படி சிக்கனமாக வாழ வேண்டும். வீட்டுக்கோ அல்லது உங்களுக்கோ எது முக்கிய தேவையோ அதனை மட்டுமே கணவரின் வருமணத்துக்குள் வருவது போல் வாங்குங்கள்.


ஒருவருக்கு ஒருவர் ஈகோ இல்லாமல் வாழுங்கள்;


மனைவி என்பவள் தனக்கு அடிமையாக தான் இருக்கனும் என்று நினைத்து அவளை கண்ட்ரோல் செய்யாதிங்க. (சில இடங்களில் மனைவி கணவரை கண்ட்ரோல் செய்றாங்க இதுவும் நல்லதல்ல)எல்லா விஷயங்களிலும் கலந்துபேசி நல்லமுடிவு எடுங்க. உங்களின் மறு பாதி தான் உங்களின் துணை என்பதனை ஒருபோதும் மறந்துவிடாதிங்க. எந்த வகையான சண்டைகள் வந்தாலும் சிறு குழந்தைகள் முன்பு காட்டவேண்டாம். அவர்கள் மனதில் ஒருவிதமான பயம் வந்துவிடும்.

சந்தோஷமாக ஒருவருக்கு ஒருவர் சண்டையில்லாமல் இனிமையாக வாழ இறைவன் துணையிருப்பானக
ஃபாயிஜாகாதர்
ஃபாயிஜாகாதர்
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 459
Points : 750
Join date : 25/04/2011
Age : 41
Location : chennai

Back to top Go down

கணவன் மனைவிக்கும் இடையில் ஏற்படும் சண்டைகள் Empty Re: கணவன் மனைவிக்கும் இடையில் ஏற்படும் சண்டைகள்

Post by அ.இராமநாதன் Wed Oct 12, 2011 9:51 am

[You must be registered and logged in to see this image.]








-
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

கணவன் மனைவிக்கும் இடையில் ஏற்படும் சண்டைகள் Empty Re: கணவன் மனைவிக்கும் இடையில் ஏற்படும் சண்டைகள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Oct 12, 2011 11:29 am

தேவையான நல்ல பகிர்வுக்கு சிநேகிதி அக்கா

பகிர்வுக்கு நன்றி அக்கா, தொடர்ந்து பூக்கட்டும் உங்கள் நறுமணப் பூக்கள் நமது தோட்டத்தில்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கணவன் மனைவிக்கும் இடையில் ஏற்படும் சண்டைகள் Empty Re: கணவன் மனைவிக்கும் இடையில் ஏற்படும் சண்டைகள்

Post by vinitha Wed Oct 12, 2011 2:03 pm

[You must be registered and logged in to see this image.]
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

கணவன் மனைவிக்கும் இடையில் ஏற்படும் சண்டைகள் Empty Re: கணவன் மனைவிக்கும் இடையில் ஏற்படும் சண்டைகள்

Post by தங்கை கலை Wed Oct 12, 2011 2:04 pm

nvinitha wrote:[You must be registered and logged in to see this image.]
ஒய் குட்டிம்மா என்ன இது
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

கணவன் மனைவிக்கும் இடையில் ஏற்படும் சண்டைகள் Empty Re: கணவன் மனைவிக்கும் இடையில் ஏற்படும் சண்டைகள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Oct 12, 2011 2:14 pm

திருமணத்துக்கு பின் இது உதவுமே கலை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கணவன் மனைவிக்கும் இடையில் ஏற்படும் சண்டைகள் Empty Re: கணவன் மனைவிக்கும் இடையில் ஏற்படும் சண்டைகள்

Post by vinitha Wed Oct 12, 2011 3:51 pm

கலை wrote:
nvinitha wrote:[You must be registered and logged in to see this image.]
ஒய் குட்டிம்மா என்ன இது

summa podden akka
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

கணவன் மனைவிக்கும் இடையில் ஏற்படும் சண்டைகள் Empty Re: கணவன் மனைவிக்கும் இடையில் ஏற்படும் சண்டைகள்

Post by தங்கை கலை Wed Oct 12, 2011 4:07 pm

nvinitha wrote:
கலை wrote:
nvinitha wrote:[You must be registered and logged in to see this image.]
ஒய் குட்டிம்மா என்ன இது

summa podden akka
அன்பு முத்தம்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

கணவன் மனைவிக்கும் இடையில் ஏற்படும் சண்டைகள் Empty Re: கணவன் மனைவிக்கும் இடையில் ஏற்படும் சண்டைகள்

Post by அரசன் Wed Oct 12, 2011 4:14 pm

சந்தோஷமாக ஒருவருக்கு ஒருவர் சண்டையில்லாமல் இனிமையாக வாழ இறைவன் துணையிருப்பானக
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

கணவன் மனைவிக்கும் இடையில் ஏற்படும் சண்டைகள் Empty Re: கணவன் மனைவிக்கும் இடையில் ஏற்படும் சண்டைகள்

Post by தங்கை கலை Wed Oct 12, 2011 4:16 pm

அரசன் wrote:சந்தோஷமாக ஒருவருக்கு ஒருவர் சண்டையில்லாமல் இனிமையாக வாழ இறைவன் துணையிருப்பானக
நன்றி அய்யா
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

கணவன் மனைவிக்கும் இடையில் ஏற்படும் சண்டைகள் Empty Re: கணவன் மனைவிக்கும் இடையில் ஏற்படும் சண்டைகள்

Post by அரசன் Wed Oct 12, 2011 4:17 pm

கலை wrote:
அரசன் wrote:சந்தோஷமாக ஒருவருக்கு ஒருவர் சண்டையில்லாமல் இனிமையாக வாழ இறைவன் துணையிருப்பானக
நன்றி அய்யா

பார்ர்து சூதானமா இருங்க பாட்டிமா
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

கணவன் மனைவிக்கும் இடையில் ஏற்படும் சண்டைகள் Empty Re: கணவன் மனைவிக்கும் இடையில் ஏற்படும் சண்டைகள்

Post by தங்கை கலை Wed Oct 12, 2011 4:19 pm

அரசன் wrote:
கலை wrote:
அரசன் wrote:சந்தோஷமாக ஒருவருக்கு ஒருவர் சண்டையில்லாமல் இனிமையாக வாழ இறைவன் துணையிருப்பானக
நன்றி அய்யா

பார்ர்து சூதானமா இருங்க பாட்டிமா
சரிங்க அய்யா ,,, நீங்க பெரியவங்க அனுபவப்பட்டவங்க ..நீங்க சொன்னா கரெக்ட் டா தான் இருக்கும் அய்யா
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

கணவன் மனைவிக்கும் இடையில் ஏற்படும் சண்டைகள் Empty Re: கணவன் மனைவிக்கும் இடையில் ஏற்படும் சண்டைகள்

Post by அரசன் Wed Oct 12, 2011 4:24 pm

கலை wrote:
அரசன் wrote:
கலை wrote:
அரசன் wrote:சந்தோஷமாக ஒருவருக்கு ஒருவர் சண்டையில்லாமல் இனிமையாக வாழ இறைவன் துணையிருப்பானக
நன்றி அய்யா

பார்ர்து சூதானமா இருங்க பாட்டிமா
சரிங்க அய்யா ,,, நீங்க பெரியவங்க அனுபவப்பட்டவங்க ..நீங்க சொன்னா கரெக்ட் டா தான் இருக்கும் அய்யா

இவ்வளவு வயசு ஆகியும் உங்க குறும்புத்தனம் போகவில்லை பட்டிமா
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

கணவன் மனைவிக்கும் இடையில் ஏற்படும் சண்டைகள் Empty Re: கணவன் மனைவிக்கும் இடையில் ஏற்படும் சண்டைகள்

Post by தங்கை கலை Wed Oct 12, 2011 4:33 pm

அரசன் wrote:
கலை wrote:
அரசன் wrote:
கலை wrote:
அரசன் wrote:சந்தோஷமாக ஒருவருக்கு ஒருவர் சண்டையில்லாமல் இனிமையாக வாழ இறைவன் துணையிருப்பானக
நன்றி அய்யா

பார்ர்து சூதானமா இருங்க பாட்டிமா
சரிங்க அய்யா ,,, நீங்க பெரியவங்க அனுபவப்பட்டவங்க ..நீங்க சொன்னா கரெக்ட் டா தான் இருக்கும் அய்யா

இவ்வளவு வயசு ஆகியும் உங்க குறும்புத்தனம் போகவில்லை பட்டிமா
எனக்கு என்ன குறும்பு தனம் அரசன் .,,,நீங்க ஏதோ அட்வைஸ் பண்ணினதுக்கு நான் தாங்க்ஸ் சொன்னேன் ... உங்க ஊருல தாங்க்ஸ் சொன்ன குருபு தனம் ன்னு சொல்லுவாங்களூ
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

கணவன் மனைவிக்கும் இடையில் ஏற்படும் சண்டைகள் Empty Re: கணவன் மனைவிக்கும் இடையில் ஏற்படும் சண்டைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Oct 12, 2011 4:56 pm

கன்னத்தில் அறை கன்னத்தில் அறை அப்புறம் சரிங்க பாஸ் சரிங்க பாஸ் அன்பு முத்தம் அன்பு முத்தம் அன்பு முத்தம்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

கணவன் மனைவிக்கும் இடையில் ஏற்படும் சண்டைகள் Empty Re: கணவன் மனைவிக்கும் இடையில் ஏற்படும் சண்டைகள்

Post by ஃபாயிஜாகாதர் Sat Oct 15, 2011 2:05 am

[You must be registered and logged in to see this image.]
ஃபாயிஜாகாதர்
ஃபாயிஜாகாதர்
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 459
Points : 750
Join date : 25/04/2011
Age : 41
Location : chennai

Back to top Go down

கணவன் மனைவிக்கும் இடையில் ஏற்படும் சண்டைகள் Empty Re: கணவன் மனைவிக்கும் இடையில் ஏற்படும் சண்டைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum