தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



இது எப்படி இருக்கு?

4 posters

Go down

இது எப்படி இருக்கு? Empty இது எப்படி இருக்கு?

Post by thaliranna Wed Oct 12, 2011 6:59 pm

இது எப்படி இருக்கு?


[You must be registered and logged in to see this link.]
நண்பர்
ஒருவர் சொன்ன உண்மைக் கதை இது.ரொம்பவும் சுவாரஸ்யமாக இருக்கவே உங்களுடன்
பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். அந்த நண்பர் ஒரு டெக்ஸ்டைல்
பிசினஸ் நடத்தி வந்தார் தொழில் விசயமாக பல்வேறு இடங்களுக்குச் செல்வது
வழக்கம்.அப்போது நேர்ந்த சுவையான சம்பவம் தான் இது!

நண்பர்
தொழில் சம்பந்தமாக பேச சென்னைக்கு வந்திருக்கிறார். மிண்ட் (தங்கசாலை)
நிறுத்தத்தில் இறங்கியிருக்கிரார். ஒரே தாகமாக இருக்க அருகில் ஏதாவது கடை
தென்படுகிறதா என்று பார்த்திருக்கிறார். தொலைவில் ஒரு பழரசக் கடை தென்படவே
அங்கு சென்றிருக்கிறார்.

ஒரு சாத்துக்குடி ஜூஸ் ஆர்டர் செய்துவிட்டு காத்து நிற்கும் சமயம் அங்கு ஒரு வயதான பெண்மனி பிச்சைக்
கேட்டு வந்திருக்கிறாள். கடைக்குச் சென்று பிச்சை கேட்டுத் தொந்தரவு
செய்திருக்கிறாள். கடைக்காரனோ காலங்கார்த்தாலே இதுங்கிட்ட ஒரே ரோதனையாப்
போச்சே என்று அலுத்து விரட்டி அடித்து இருக்கிறார். ஆனாலும் அந்த
பிச்சைக்காரி இடத்தை விட்டு நகராமல் பிச்சை கேட்டு நச்சரிக்க கடைக்காரன்
சில்லறையை எடுத்து வீசி எறிந்திருக்கிறார்.

அதை
எடுத்துக் கொண்டு அந்த பெண் சென்றதும் நண்பர் கடைக்காரனை பார்த்து
கேட்டிருக்கிறார் ஏம்பா அவ்வளவு கோபம்? ஒரு ரூபாவ முதல்லயே கொடுத்து
அனுப்பியிருக்கலாமில்லையா? என்று வினவ கடைக்காரன் அட போங்க
சார்! விவரம் தெரியாத பேசாதீங்க நான் இந்த இடத்துல இருவது வருசமா வியாபாரம்
செய்யறேன் கடை இடம் சொந்தமில்லை வாடகைதான் கொடுத்துகிட்டு இருக்கேன்! ஆனா
தோ பிச்சை கேட்டு போச்சே அந்த பொம்பளை ஆறு போர்சன் உள்ள வீட்டுக்கு
சொந்தக்காரி மாசமான வாடகை கை நிறைய வருது! ஆனா பிச்சைக்கார வேசம் போடுதே
அந்த வவுத்தெரிச்சல்தான் என்றானாம்.

நண்பர்
அசந்து விட்டாராம் பிச்சைக்காரிக்கு வாடகைக்கு விடற அளவுக்கு வீடு
இருக்கா? ஆச்சர்யத்தில் திளைத்து நின்றபோது அந்த பிச்சைக்காரி மீண்டும்
வந்து இவரிடம் பிச்சைக் கேட்டாளாம். நண்பர் சுதாரித்து! ஏம்மா யாருகிட்டே
பிச்சை கேட்கிற நான் உன் வீட்டுல வாடகைக்கு இருக்கேனே அது கூடவா தெரியலை?
என்றாராம்.

அவளும்
அப்படியா சார் கண்ணுத் தெரியலை! எந்த போர்சன்? என்று வினவ நண்பரும் அந்த
கடைசி போர்சன்ல தான் என்று பீலா விட அவள் அப்படியா சார் ! என்று
அங்கிருந்து கிளம்பி விட்டாளாம்.

இதை பார்த்துக் கொண்டிருந்த கடைக்காரன்! சார் நான் கோடுதான் போட்டேன் நீங்க ரோடே போட்டுட்டீங்களே! என்று சிரித்தானாம்!
இது எப்படி இருக்கு?
டிஸ்கி}
பிச்சைக்காரர்கள் எவ்வளவு வளமாய் உள்ளனர் என்பதற்கு இது உதாரணம். இனியாவது
பிச்சை போடும் போது யோசியுங்கள்! உடல் வளு இல்லாதவர்கள் ஊணமுற்றவர்களுக்கு
மட்டுமே உதவி செய்யுங்கள்!
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

இது எப்படி இருக்கு? Empty Re: இது எப்படி இருக்கு?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Oct 12, 2011 7:44 pm

நல்லா இருக்கு பகிர்வுக்கு நன்றி நண்பரே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

இது எப்படி இருக்கு? Empty Re: இது எப்படி இருக்கு?

Post by vinitha Wed Oct 12, 2011 7:45 pm

[You must be registered and logged in to see this image.]
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

இது எப்படி இருக்கு? Empty Re: இது எப்படி இருக்கு?

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Oct 12, 2011 8:19 pm

மிண்ட் (தங்கசாலை)
நிறுத்தத்தில் இறங்கியிருக்கிரார். ஒரே தாகமாக இருக்க அருகில் ஏதாவது கடை தென்படுகிறதா என்று பார்த்திருக்கிறார். தொலைவில் ஒரு பழரசக் கடை தென்படவே அங்கு சென்றிருக்கிறார்.


- உங்க நண்பருக்கு இது ஏன் தெரியவில்லை?

தங்க நாற்கர சாலையில் இறங்கினால் தங்கம் தானே வாங்கப் போக வேண்டும்.

பழரசக் கடைக்கு ஏன் போனார்!???
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

இது எப்படி இருக்கு? Empty Re: இது எப்படி இருக்கு?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum