தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm
» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm
» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm
» முருங்கைக்கீரை வடை
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:45 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:45 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:43 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:42 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:42 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:41 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:41 pm
பிரிவு சொல்லும்...ஹைக்கூக் கவிதைகள்
+5
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கவியருவி ம. ரமேஷ்
அ.இராமநாதன்
நிலாமதி
கலைநிலா
9 posters
Page 1 of 1
பிரிவு சொல்லும்...ஹைக்கூக் கவிதைகள்
[You must be registered and logged in to see this image.]
ஆசைகளின் அதிர்வுகள்
அடைத்துக் கொண்டன
பிரிவு !
================
ஒரே இரவு, ஒரே நிலவு ,
நேற்றும் ,இன்றும் சொல்லும்,
நம்மை தவிர!
===================
கைக்கு எட்டியது
வாய்க்கு கிடைக்கவில்லை,
நம் நிலை !
====================
வாலிபத்தில் பணத்துக்காக பயணம்,
ஒன்றும் மிச்சமில்லை,
வயோதிகன்!
===============================
ஆசைகளின் அதிர்வுகள்
அடைத்துக் கொண்டன
பிரிவு !
================
ஒரே இரவு, ஒரே நிலவு ,
நேற்றும் ,இன்றும் சொல்லும்,
நம்மை தவிர!
===================
கைக்கு எட்டியது
வாய்க்கு கிடைக்கவில்லை,
நம் நிலை !
====================
வாலிபத்தில் பணத்துக்காக பயணம்,
ஒன்றும் மிச்சமில்லை,
வயோதிகன்!
===============================
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: பிரிவு சொல்லும்...ஹைக்கூக் கவிதைகள்
மிகவும் :héhé: அருமை .
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: பிரிவு சொல்லும்...ஹைக்கூக் கவிதைகள்
[You must be registered and logged in to see this image.]
-
[You must be registered and logged in to see this image.]
-
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31799
Points : 70003
Join date : 26/01/2011
Age : 80
Re: பிரிவு சொல்லும்...ஹைக்கூக் கவிதைகள்
வாழ்த்துகள் கலைநிலா ஐயா ஹைக்கூக்கள் நன்றாக இருக்கின்றன.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: பிரிவு சொல்லும்...ஹைக்கூக் கவிதைகள்
நல்லா இருக்கு நண்பரே பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: பிரிவு சொல்லும்...ஹைக்கூக் கவிதைகள்
பழகிய நெஞ்சங்கள்
பிரிகின்ற நேரங்கள்
எண்ணத்தில் நெஞ்சத்தில்
எண்ணற்ற பாரங்கள்
எட்டு மணி நேரம்
வீட்டை விட்டு பிரிந்தோம்!
நண்பர் கூட்டம் கை கொடுக்க
வருந்தும் நெஞ்சம் சிரித்தோம்!
சில நேரம் படிப்பு
பல நேரம் துடிப்பு
அழகான கோவ நடிப்பு
அந்த வாழ்க்கையில் எத்தனை மிடுக்கு!
மீண்டும் மீண்டும் சேர்கையில்
எங்கள் நட்பின் உறவை இரும்பாக்கினோம்
கரும்பான நட்பு
குறும்பான காலம்
கலங்காத நினைவு........................
சுகங்கள் மறைந்து சுமைகள் தோன்றும்
நட்பின் கண்ணில் கலங்கும் கண்ணீர்
சந்தித்த இடங்கள்
நடந்திட்ட தடங்கள்
சுவடாய் அமையும் எதிர்காலத்தில்!
புகைப்படமும் கையெழுத்தும்
நீங்காத இடம் பிடிக்கும்
புத்தகத்தில் மட்டுமல்ல எங்கள் நெஞ்சத்திலும்..
கல்லான நெஞ்சமும்
கண்ணீர் கசியும்
பிரிவான நேரம்..!
என்றாவதொருநாள் நண்பனை எதிர்காண
கேட்ட குரலோ! என நெஞ்சம் விழி காண
நண்பனே! என உள்ளம் உறவாட
கண்டு பேசி சில நேரங்கள் பின்னர்
மீண்டும் அவரவர் பாதையில்!
குழந்தையென மாற நெஞ்சம் கேட்கும்
நண்பனின் தொலை கண்கள் எதிர்நோக்கும்
இக்காலம் இனி என்றும் வருமோ என விழிகளில் நீர் தேங்கும்
இதோ பிரியும் நேரம்! நண்பர்களுக்கு மட்டுமே
நட்புக்கல்ல...
நன்றி சாளரம்
பிரிகின்ற நேரங்கள்
எண்ணத்தில் நெஞ்சத்தில்
எண்ணற்ற பாரங்கள்
எட்டு மணி நேரம்
வீட்டை விட்டு பிரிந்தோம்!
நண்பர் கூட்டம் கை கொடுக்க
வருந்தும் நெஞ்சம் சிரித்தோம்!
சில நேரம் படிப்பு
பல நேரம் துடிப்பு
அழகான கோவ நடிப்பு
அந்த வாழ்க்கையில் எத்தனை மிடுக்கு!
மீண்டும் மீண்டும் சேர்கையில்
எங்கள் நட்பின் உறவை இரும்பாக்கினோம்
கரும்பான நட்பு
குறும்பான காலம்
கலங்காத நினைவு........................
சுகங்கள் மறைந்து சுமைகள் தோன்றும்
நட்பின் கண்ணில் கலங்கும் கண்ணீர்
சந்தித்த இடங்கள்
நடந்திட்ட தடங்கள்
சுவடாய் அமையும் எதிர்காலத்தில்!
புகைப்படமும் கையெழுத்தும்
நீங்காத இடம் பிடிக்கும்
புத்தகத்தில் மட்டுமல்ல எங்கள் நெஞ்சத்திலும்..
கல்லான நெஞ்சமும்
கண்ணீர் கசியும்
பிரிவான நேரம்..!
என்றாவதொருநாள் நண்பனை எதிர்காண
கேட்ட குரலோ! என நெஞ்சம் விழி காண
நண்பனே! என உள்ளம் உறவாட
கண்டு பேசி சில நேரங்கள் பின்னர்
மீண்டும் அவரவர் பாதையில்!
குழந்தையென மாற நெஞ்சம் கேட்கும்
நண்பனின் தொலை கண்கள் எதிர்நோக்கும்
இக்காலம் இனி என்றும் வருமோ என விழிகளில் நீர் தேங்கும்
இதோ பிரியும் நேரம்! நண்பர்களுக்கு மட்டுமே
நட்புக்கல்ல...
நன்றி சாளரம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: பிரிவு சொல்லும்...ஹைக்கூக் கவிதைகள்
கரும்பான நட்பு
குறும்பான காலம்
கலங்காத நினைவு........................
சுகங்கள் மறைந்து சுமைகள் தோன்றும்
நட்பின் கண்ணில் கலங்கும் கண்ணீர்
தமிழ் தோட்ட நட்பு
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: பிரிவு சொல்லும்...ஹைக்கூக் கவிதைகள்
உண்மைத்தான் கலைகலை wrote:
கரும்பான நட்பு
குறும்பான காலம்
கலங்காத நினைவு........................
சுகங்கள் மறைந்து சுமைகள் தோன்றும்
நட்பின் கண்ணில் கலங்கும் கண்ணீர்
தமிழ் தோட்ட நட்பு [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: பிரிவு சொல்லும்...ஹைக்கூக் கவிதைகள்
ஹைக்கூக்களும் கவிதையும் பின்னூட்டங்களும் அனைத்துமே கலக்கல்! [You must be registered and logged in to see this image.]
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Re: பிரிவு சொல்லும்...ஹைக்கூக் கவிதைகள்
nilaamathy wrote:மிகவும் :héhé: அருமை .
நன்றி தோழியே .
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: பிரிவு சொல்லும்...ஹைக்கூக் கவிதைகள்
[You must be registered and logged in to see this image.]
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: பிரிவு சொல்லும்...ஹைக்கூக் கவிதைகள்
அ.இராமநாதன் wrote:[You must be registered and logged in to see this image.]
-
[You must be registered and logged in to see this image.]
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: பிரிவு சொல்லும்...ஹைக்கூக் கவிதைகள்
கலை நிலா அண்ணா எப்படி இருக்கீங்க ,,, தலதோசம் சரி யாகி விட்டதா
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: பிரிவு சொல்லும்...ஹைக்கூக் கவிதைகள்
நல்ல இருக்கேன் தங்கையே .தாங்கள் நலமா ?கலை wrote:கலை நிலா அண்ணா எப்படி இருக்கீங்க ,,, தலதோசம் சரி யாகி விட்டதா
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: பிரிவு சொல்லும்...ஹைக்கூக் கவிதைகள்
அண்ணா நான் தங்கை ,அண்ணா அனைவரும் நலமே ... உங்கள் உடல் நிலை கவனித்து கொள்ளுங்கள் ,,,kalainilaa wrote:நல்ல இருக்கேன் தங்கையே .தாங்கள் நலமா ?கலை wrote:கலை நிலா அண்ணா எப்படி இருக்கீங்க ,,, தலதோசம் சரி யாகி விட்டதா
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: பிரிவு சொல்லும்...ஹைக்கூக் கவிதைகள்
கலை wrote:அண்ணா நான் தங்கை ,அண்ணா அனைவரும் நலமே ... உங்கள் உடல் நிலை கவனித்து கொள்ளுங்கள் ,,,kalainilaa wrote:நல்ல இருக்கேன் தங்கையே .தாங்கள் நலமா ?கலை wrote:கலை நிலா அண்ணா எப்படி இருக்கீங்க ,,, தலதோசம் சரி யாகி விட்டதா
[You must be registered and logged in to see this image.]
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: பிரிவு சொல்லும்...ஹைக்கூக் கவிதைகள்
உடல் நலனை கவனித்துக்கோங்க கலை நிலா அண்ணே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: பிரிவு சொல்லும்...ஹைக்கூக் கவிதைகள்
[You must be registered and logged in to see this image.]ம. ரமேஷ் wrote:வாழ்த்துகள் கலைநிலா ஐயா ஹைக்கூக்கள் நன்றாக இருக்கின்றன.
நன்றி இலவளே .உங்கள் மறுமொழிக்கு .
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: பிரிவு சொல்லும்...ஹைக்கூக் கவிதைகள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:நல்லா இருக்கு நண்பரே பாராட்டுக்கள்
நன்றி தல.
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: பிரிவு சொல்லும்...ஹைக்கூக் கவிதைகள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:பழகிய நெஞ்சங்கள்
பிரிகின்ற நேரங்கள்
எண்ணத்தில் நெஞ்சத்தில்
எண்ணற்ற பாரங்கள்
எட்டு மணி நேரம்
வீட்டை விட்டு பிரிந்தோம்!
நண்பர் கூட்டம் கை கொடுக்க
வருந்தும் நெஞ்சம் சிரித்தோம்!
சில நேரம் படிப்பு
பல நேரம் துடிப்பு
அழகான கோவ நடிப்பு
அந்த வாழ்க்கையில் எத்தனை மிடுக்கு!
மீண்டும் மீண்டும் சேர்கையில்
எங்கள் நட்பின் உறவை இரும்பாக்கினோம்
கரும்பான நட்பு
குறும்பான காலம்
கலங்காத நினைவு........................
சுகங்கள் மறைந்து சுமைகள் தோன்றும்
நட்பின் கண்ணில் கலங்கும் கண்ணீர்
சந்தித்த இடங்கள்
நடந்திட்ட தடங்கள்
சுவடாய் அமையும் எதிர்காலத்தில்!
புகைப்படமும் கையெழுத்தும்
நீங்காத இடம் பிடிக்கும்
புத்தகத்தில் மட்டுமல்ல எங்கள் நெஞ்சத்திலும்..
கல்லான நெஞ்சமும்
கண்ணீர் கசியும்
பிரிவான நேரம்..!
என்றாவதொருநாள் நண்பனை எதிர்காண
கேட்ட குரலோ! என நெஞ்சம் விழி காண
நண்பனே! என உள்ளம் உறவாட
கண்டு பேசி சில நேரங்கள் பின்னர்
மீண்டும் அவரவர் பாதையில்!
குழந்தையென மாற நெஞ்சம் கேட்கும்
நண்பனின் தொலை கண்கள் எதிர்நோக்கும்
இக்காலம் இனி என்றும் வருமோ என விழிகளில் நீர் தேங்கும்
இதோ பிரியும் நேரம்! நண்பர்களுக்கு மட்டுமே
நட்புக்கல்ல...
நன்றி சாளரம்
தலைப்புக்கு ஒரு கவிதை தந்த இலவளுக்கு நன்றி .
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
யுவாதமிழ்- ரோஜா
- Posts : 271
Points : 332
Join date : 28/09/2011
Age : 35
Re: பிரிவு சொல்லும்...ஹைக்கூக் கவிதைகள்
கலைநிலா அண்ணாவின் ஹைக்கூக்களும் அழகு,,,, யுஜின் அண்ணாவின் பின்னூட்டமும் அழகு!!!!
யுவாதமிழ்- ரோஜா
- Posts : 271
Points : 332
Join date : 28/09/2011
Age : 35
Re: பிரிவு சொல்லும்...ஹைக்கூக் கவிதைகள்
நன்றி யுவாதமிழ் தங்கையேயுவாதமிழ் wrote:கலைநிலா அண்ணாவின் ஹைக்கூக்களும் அழகு,,,, யுஜின் அண்ணாவின் பின்னூட்டமும் அழகு!!!! [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
யுவாதமிழ்- ரோஜா
- Posts : 271
Points : 332
Join date : 28/09/2011
Age : 35
Similar topics
» பகீ ஹைக்கூக் கவிதை 6
» பகீ ஹைக்கூக் கவிதை 4
» பகீ ஹைக்கூக் கவிதை
» பகீ ஹைக்கூக் கவிதை 5
» பகீ ஹைக்கூக் கவிதை...
» பகீ ஹைக்கூக் கவிதை 4
» பகீ ஹைக்கூக் கவிதை
» பகீ ஹைக்கூக் கவிதை 5
» பகீ ஹைக்கூக் கவிதை...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum