தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
உறவுகளுக்கு தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்கள் .
5 posters
Page 1 of 1
உறவுகளுக்கு தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்கள் .
தியாகத் திருநாள்.
கடமைகள் அறிய,
தீமைகள் நீங்க,
இறைவன் மனிதனின்
மனதை அறிய,
வைத்த தேர்வு!
கண்ட கனவை,
நினைவாக்க துணிந்தது
உள்ளம்!
இறைவன் சொன்னால்,
இனிதே செய்வேன் என்ற தியாகம்.
தடைப்போட வந்த சைத்தானையும்,
கல் எறிந்து,விரட்டிய தைரியம்.
எடுத்த கத்திக் கூட அறுக்க மறுக்க,
கோவத்தில் ஏறிய கல்லும் உடைந்தது,
கத்தின் கூறுமை புரிந்தது..
இடை, இடையே தடைகள் வந்தாலும்,
எண்ணத்தை மாற்ற சைத்தான் ,முயற்சித்தாலும்,
முடியாமல் போனது,
நபி இப்ராஹீம் உள்ளம் துணிந்தே நின்றது.
உள்ளத்தின் நேர்மை,
அறிந்த இறைவன் நபி இப்ராஹிமை
பாராட்டினான்,
அவர்கள் நினைவை புகழ,
ஹஜ்ஜை கடமையாக்கினான்.
உலகத்தில் உள்ள முமின்கள்
முகம் பார்க்க வைத்தான்.
அரபவாவில்,கேட்க்கும் துவாக்களை,
ஏற்பதாக சொன்னான்,
வானவர்களை அழைத்து,
அரபவா மைதானத்தை காட்டி
பெருமை படுகிறான் .
உறவுக்கு கைக்கொடுத்து
மாற்றுக்கருத்துக்கு வழிவிட்டு,
மனித நேயத்தோடு
கசப்புகளை மறந்து இருப்போம்.
ஒன்றாய் இணைந்து வாழ்வோம் ,
வாழ்த்துக்கள் சொல்லி
சகோதரனை அணைப்போம்
உறவுகளுக்கு தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்கள் .
கடமைகள் அறிய,
தீமைகள் நீங்க,
இறைவன் மனிதனின்
மனதை அறிய,
வைத்த தேர்வு!
கண்ட கனவை,
நினைவாக்க துணிந்தது
உள்ளம்!
இறைவன் சொன்னால்,
இனிதே செய்வேன் என்ற தியாகம்.
தடைப்போட வந்த சைத்தானையும்,
கல் எறிந்து,விரட்டிய தைரியம்.
எடுத்த கத்திக் கூட அறுக்க மறுக்க,
கோவத்தில் ஏறிய கல்லும் உடைந்தது,
கத்தின் கூறுமை புரிந்தது..
இடை, இடையே தடைகள் வந்தாலும்,
எண்ணத்தை மாற்ற சைத்தான் ,முயற்சித்தாலும்,
முடியாமல் போனது,
நபி இப்ராஹீம் உள்ளம் துணிந்தே நின்றது.
உள்ளத்தின் நேர்மை,
அறிந்த இறைவன் நபி இப்ராஹிமை
பாராட்டினான்,
அவர்கள் நினைவை புகழ,
ஹஜ்ஜை கடமையாக்கினான்.
உலகத்தில் உள்ள முமின்கள்
முகம் பார்க்க வைத்தான்.
அரபவாவில்,கேட்க்கும் துவாக்களை,
ஏற்பதாக சொன்னான்,
வானவர்களை அழைத்து,
அரபவா மைதானத்தை காட்டி
பெருமை படுகிறான் .
உறவுக்கு கைக்கொடுத்து
மாற்றுக்கருத்துக்கு வழிவிட்டு,
மனித நேயத்தோடு
கசப்புகளை மறந்து இருப்போம்.
ஒன்றாய் இணைந்து வாழ்வோம் ,
வாழ்த்துக்கள் சொல்லி
சகோதரனை அணைப்போம்
உறவுகளுக்கு தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்கள் .
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: உறவுகளுக்கு தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்கள் .
உறவுகள் அனைவருக்கும் தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: உறவுகளுக்கு தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்கள் .
தமிழ்த்தோட்டம் wrote:உறவுகள் அனைவருக்கும் தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்கள்
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்
Re: உறவுகளுக்கு தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்கள் .
நன்றி தோழர்களே !
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: உறவுகளுக்கு தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்கள் .
[You must be registered and logged in to see this image.]
உதுமான் மைதீன்- செவ்வந்தி
- Posts : 424
Points : 940
Join date : 14/10/2010
Location : கடைய நல்லூர். நெல்லை
Re: உறவுகளுக்கு தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்கள் .
[You must be registered and logged in to see this image.]
உதுமான் மைதீன்- செவ்வந்தி
- Posts : 424
Points : 940
Join date : 14/10/2010
Location : கடைய நல்லூர். நெல்லை
Re: உறவுகளுக்கு தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்கள் .
[You must be registered and logged in to see this image.]
உதுமான் மைதீன்- செவ்வந்தி
- Posts : 424
Points : 940
Join date : 14/10/2010
Location : கடைய நல்லூர். நெல்லை
Re: உறவுகளுக்கு தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்கள் .
ரொம்ப அருமையான வாழ்த்துமழையினை பொழிந்துள்ள அன்பு நண்பர் கலைநிலா அவர்களுக்கு என்மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கின்றேன் [You must be registered and logged in to see this image.] அத்தோடு வாழ்த்துச்சொன்ன தலைமைநடத்துனர் தமிழ்த்தோட்டம்[You must be registered and logged in to see this image.] அன்புநண்பர் அவர்களுக்கும் அழகிய படங்ளுடன் வாழ்த்திய அன்புநண்பர் உதுமான்[You must be registered and logged in to see this image.] அவர்களுக்கும் என் அன்புநன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன்
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: உறவுகளுக்கு தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்கள் .
[You must be registered and logged in to see this image.]
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: உறவுகளுக்கு தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்கள் .
RAJABDEEN wrote:ரொம்ப அருமையான வாழ்த்துமழையினை பொழிந்துள்ள அன்பு நண்பர் கலைநிலா அவர்களுக்கு என்மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கின்றேன் [You must be registered and logged in to see this image.] அத்தோடு வாழ்த்துச்சொன்ன தலைமைநடத்துனர் தமிழ்த்தோட்டம்[You must be registered and logged in to see this image.] அன்புநண்பர் அவர்களுக்கும் அழகிய படங்ளுடன் வாழ்த்திய அன்புநண்பர் உதுமான்[You must be registered and logged in to see this image.] அவர்களுக்கும் என் அன்புநன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன்
அனைத்து உறவுகளுக்கும் இனிய வாழ்த்துக்கள் :héhé:
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» புனித ரமலான் திருநாள் வாழ்த்துக்கள்!!
» ஓணம் பண்டிகை திருநாள் வாழ்த்துக்கள்
» தியாகத் திருநாள் - பண்டிகை வரலாறு
» உறவுகளுக்கு ரமலான் பெருநாள் நல் வாழ்த்துக்கள்
» என் அன்பான உறவுகளுக்கு கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்...
» ஓணம் பண்டிகை திருநாள் வாழ்த்துக்கள்
» தியாகத் திருநாள் - பண்டிகை வரலாறு
» உறவுகளுக்கு ரமலான் பெருநாள் நல் வாழ்த்துக்கள்
» என் அன்பான உறவுகளுக்கு கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum