தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
குழந்தையின் செயல்களை ரசியுங்கள்;
2 posters
Page 1 of 1
குழந்தையின் செயல்களை ரசியுங்கள்;
5வது மாதம்:
தட்டி தடுமாறி உட்காரும் பருவம் இது. முதலில் குழந்தையினை கீழே உட்கார வைத்து உங்கள் கை ஆதரவில் உட்கார பழகி கொடுங்க.பிறகு பெட்டில் வைத்து சுற்றி வரை தலையணை போட்டு உட்கார வைக்கவும்.முன்னாடி பின்னாடி விழுந்து தான் உட்காரும். கைகளில் ஏதாவது விளையாட்டு பொம்மைகள் கொடுத்து விளையாட விடுங்க..
6-9வது மாதம்.
இப்ப உங்கள் குழந்தைக்கு வால் தனம் அதிகமாகிவிடும், இந்த நேரங்களில் அவங்க வீட்டையே படுத்துக்கொண்டு உருளுவாங்க.
நிறைய விளையாட்டு பொருட்கள் போட்டு விளையாட விடுங்க. நீங்களும் நிறைய நேரம் அவங்க கூட இருந்து விளையாடுங்க.
10-11வது மாதம்:
செல்ல குழந்தை மழலை மொழி பேசும் நேரம். அவங்களுடன் நிறைய பேசுங்க. அவங்களும் உங்களுடன் பேசுவாங்க..தாய் அடிக்கடி குழந்தையினை எடுத்து அனைத்து அடிக்கடி முத்தம் கொடுத்து அன்பை வெளிப்படுத்துங்க.
குழந்தையினை நல்ல கொஞ்சுங்கள், தன்னாலே நிற்க்க முயற்சி செய்யும்.
1வயதில்
தட்டி தடுமாறி நடக்க முயற்சி செய்வாங்க.சேர்ரில்,டேபிலில் ஏற முயற்சி செய்வாங்க.
நம்மை தூக்கவே விட மாட்டாங்க அவங்களே நடக்க, ஓட ஆசை படுவாங்க..
பார்க்கும் பொருட்களை எல்லாம் விளையாட ஆசை படுவாங்க.
கட்டிலில் இருந்தும்,சேரில், மாடிபடியில் இருந்து கீழே விழும். தண்ணீரில் அலைய ஆசைப்படும்
இந்த ஓவ்வொரு செயல்களிலும் நீங்கள் தான் மிகவும் கவணமாக பார்த்துக்கொள்ளனும்.
பின் குறிப்பு:
எல்லா குழந்தைகளும் இப்படி தான் இருப்பாங்க என்று சொல்லமுடியாது. உடல் வளர்சிக்கு தகுந்தது போல் மாற்றங்கள் இருக்கும். பயப்பட வேண்டாம்.

ஃபாயிஜாகாதர்- மங்கையர் திலகம்
- Posts : 459
Points : 750
Join date : 25/04/2011
Age : 41
Location : chennai
Re: குழந்தையின் செயல்களை ரசியுங்கள்;
அக்கா பயனுள்ள நல்ல பகிர்வு பகிர்வுக்கு நன்றி அக்கா
எனக்கு பிற்காலத்தில் பயன்படும்
எனக்கு பிற்காலத்தில் பயன்படும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: குழந்தையின் செயல்களை ரசியுங்கள்;
அனைவருக்கும் பயன்படனும் என்று தான் தருகிறேன்... கூடிய சீக்கரமே உங்களுக்கு பயன் கிடைத்தால் சந்தோஷமே... நன்றி யூஜின்...
ஃபாயிஜாகாதர்- மங்கையர் திலகம்
- Posts : 459
Points : 750
Join date : 25/04/2011
Age : 41
Location : chennai
Re: குழந்தையின் செயல்களை ரசியுங்கள்;
அக்கா உங்களின் வாழ்த்துக்கும் ஆசிக்கும் நன்றி அக்கா,ஃபாயிஜாகாதர் wrote:அனைவருக்கும் பயன்படனும் என்று தான் தருகிறேன்... கூடிய சீக்கரமே உங்களுக்கு பயன் கிடைத்தால் சந்தோஷமே... நன்றி யூஜின்...
தொடர்ந்து பயனுள்ள பகிர்வுகளை பூக்கவிடுங்க அக்கா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» இயற்கையை ரசியுங்கள்
» பார்த்து ரசியுங்கள்.(வீடியோஇணைப்பு)
» பார்த்து கேட்டு ரசியுங்கள்..!
» கலைகளின் அழகை ரசியுங்கள்
» சிரிப்பை ரசியுங்கள் ஆபத்தே இல்லை!
» பார்த்து ரசியுங்கள்.(வீடியோஇணைப்பு)
» பார்த்து கேட்டு ரசியுங்கள்..!
» கலைகளின் அழகை ரசியுங்கள்
» சிரிப்பை ரசியுங்கள் ஆபத்தே இல்லை!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum