தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



குழந்தைகளுக்கு மரியாதை சொல்லிக்கொடுங்க:

4 posters

Go down

குழந்தைகளுக்கு மரியாதை சொல்லிக்கொடுங்க: Empty குழந்தைகளுக்கு மரியாதை சொல்லிக்கொடுங்க:

Post by ஃபாயிஜாகாதர் Fri Oct 14, 2011 11:09 am

குழந்தைகளுக்கு மரியாதை சொல்லிக்கொடுங்க: Playfulfamily
நம்ம குழந்தை நம்மை திட்டினாலும், அடித்தாலும் என்ன செய்தாலும் நமக்கு சந்தோஷமாக இருக்கும்.. ஆனால் எல்லாம் மழழை பருவமாக இருக்கும் வரை..
வீட்டில் இருக்கும் வரை ஒன்றும் தெரியாது இதுவே நம்ம வீட்டுக்கு விருந்தாளிகள் வரும் பொழுதோ அல்லது பொது இடத்தில் ஏதாவது நம்மை குழந்தைகள் திட்டும் பொழுது மற்றவர்கள் குழந்தையினை இப்படி போய் வளர்த்திருக்காங்க என்று யாராவது மனதால் நினைத்தால் கூட நமக்கு தான் அவமானம்.
வீட்டில் இருக்கும் பொழுதே மரியாதைகளை சொல்லிக்கொடுங்க. மரியாதையுடன் உறவுகாரங்களை கூப்பிடச்சொல்லிக்கொடுங்க.
குழந்தைகளை பட்ட பெயர் வைத்து பெரியவங்க கூப்பிடாதிங்க.. அவங்களும் நமக்கு பட்டம் வைப்பாங்க

குழந்தைகளுக்கு மரியாதை சொல்லிக்கொடுங்க: Step-2
வீட்டுக்கு வேலை செய்யும் வேலைக்காரங்களை மரியாதையுடன் அழைக்க சொல்லுங்க। நாமும் நமக்கு வயது அதிகமான வேலை செய்பவர்களாக இருந்தாலும் அவங்களை அக்காவோ,அம்மாவோ அல்லது அண்ணன் என்று கூப்பிடுங்க. உங்க செல்லக் குழந்தையும் அப்படியே கூப்பிடும். (நிறைய வீட்டில் 2 வயதுள்ள குழந்தைகள் மூஞ்சில் அடிப்பது போல் வீட்டில் வேலைக்கு வருபவர்களை பெயர் செல்லிக் கூப்பிடுவதை பார்த்திருக்கேன்.)



ஒரு உண்டியல் வாங்கி வைத்து பணம் சேர்க்க சொல்லிக்கொடுங்க. அதில் நீ சேர்த்து உனக்கு பிடித்த பொருட்கள் வாங்கு என்று சொல்லுங்க.


குழந்தைகளுக்கு மரியாதை சொல்லிக்கொடுங்க: Prac+life
குழந்தைகளிடம் சின்ன சின்ன வேலைகள் செய்யச் சொல்லிக்கொடுங்க. சாப்பிடும் பொழுது தட்டு, டம்ளர், கரண்டி என்று அவங்க வயசுக்கு தகுந்தது போல் சின்ன சின்ன வேலைகளை செய்யசொல்லுங்க.
சாப்பிட்ட பின்பு பாயினை எடுக்கச் சொல்லுங்க. கூட்ட சொல்லுங்க.
அவங்க பால் டம்ளர், தட்டை அலச சொலுங்கள்



வீட்டில் தோட்டம் போடச் சொல்லிக்கொடுங்க, பறவைகள்,விளங்குகல் மீது அன்புச்செலுத்த சொல்லிக்கொடுங்க. செடிக்கு தண்ணீர் ஊற்றச் சொல்லுங்கள்.
பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்த வேண்டாம் என்றும் அதன் தீமைகளையும் எடுத்துச்சொல்லுங்கள்



குழந்தைகளுக்கு மரியாதை சொல்லிக்கொடுங்க: P8web

குழந்தைகள் எந்த பொருட்களை கேட்டாலும் உடனே வாங்கி கொடுக்காதிங்க. அவங்களுக்கு கஷடமே என்னவென்று தெரியாமல் போய்விடும்.
குடும்ப நிலைகளையும் பணம் சம்பாதிப்பது ரொம்ப கஷ்டம் என்றும் சொல்லுங்க. ஆகையால் கட்டாயம் அவங்க தேவையில்லாத பொருட்களை வாங்கிகேட்டும் அடம் பிடிக்க மாட்டாங்க.
.மற்ற குழந்தைகளுடன் விளையாடும் பொழுது சண்டை போடாமல் விளையாடனும், உன் விளையாட்டு பொருட்களையும் மற்ற பிரெண்டுக்கும் கொடுக்கனும் என்று சொல்லுங்க.
வீட்டுக்கு ஒரு குழந்தையாக இருந்தாலும் சரி பல குழந்தைகளாக இருந்தாலும் சரி அதிகமாக செல்லம் கொடுக்க வேண்டாம்.
ஃபாயிஜாகாதர்
ஃபாயிஜாகாதர்
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 459
Points : 750
Join date : 25/04/2011
Age : 41
Location : chennai

Back to top Go down

குழந்தைகளுக்கு மரியாதை சொல்லிக்கொடுங்க: Empty Re: குழந்தைகளுக்கு மரியாதை சொல்லிக்கொடுங்க:

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Oct 14, 2011 11:15 am

தேவையான பயனுள்ள நல்ல பகிர்வு பகிர்வுக்கு நன்றி அக்கா நமது தோட்டத்தில் இருக்கும் பெற்றோர்களுக்கும், பெற்றோர் ஆக போகும் உறவுகளுக்கும் பயனுள்ளது
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

குழந்தைகளுக்கு மரியாதை சொல்லிக்கொடுங்க: Empty Re: குழந்தைகளுக்கு மரியாதை சொல்லிக்கொடுங்க:

Post by ஃபாயிஜாகாதர் Fri Oct 14, 2011 11:21 am

தங்களின் கருத்துக்கு நன்றி
ஃபாயிஜாகாதர்
ஃபாயிஜாகாதர்
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 459
Points : 750
Join date : 25/04/2011
Age : 41
Location : chennai

Back to top Go down

குழந்தைகளுக்கு மரியாதை சொல்லிக்கொடுங்க: Empty Re: குழந்தைகளுக்கு மரியாதை சொல்லிக்கொடுங்க:

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Oct 14, 2011 2:15 pm

விழிப்புணர்வு தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி ஃபாயிஜாகாதர். :héhé: :héhé:
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

குழந்தைகளுக்கு மரியாதை சொல்லிக்கொடுங்க: Empty Re: குழந்தைகளுக்கு மரியாதை சொல்லிக்கொடுங்க:

Post by தங்கை கலை Fri Oct 14, 2011 4:11 pm

சூப்பர் அக்கா :héhé: :héhé:
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

குழந்தைகளுக்கு மரியாதை சொல்லிக்கொடுங்க: Empty Re: குழந்தைகளுக்கு மரியாதை சொல்லிக்கொடுங்க:

Post by தங்கை கலை Fri Oct 14, 2011 4:12 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:தேவையான பயனுள்ள நல்ல பகிர்வு பகிர்வுக்கு நன்றி அக்கா நமது தோட்டத்தில் இருக்கும் பெற்றோர்களுக்கும், பெற்றோர் ஆக போகும் உறவுகளுக்கும் பயனுள்ளது
யாரு அண்ணா பெற்றோர் ஆகப் போறாங்க ,,, சுமா வ பற்றி சொல்றீங்களா .......
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

குழந்தைகளுக்கு மரியாதை சொல்லிக்கொடுங்க: Empty Re: குழந்தைகளுக்கு மரியாதை சொல்லிக்கொடுங்க:

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum