தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm
» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm
» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm
ஹெல்த் செக்கப் அவசியமா?
2 posters
Page 1 of 1
ஹெல்த் செக்கப் அவசியமா?
நலம், நலமறிய ஆவல். டாக்டர் விகடன் வழங்கும் ஆரோக்கியப் பக்கம்!
'ஹெல்த் செக்கப் அவசியம்’ -சமீபகாலமாக இந்த வலியுறுத்தல் அதிகமாகக் கேட்கிறது. அதே நேரம் 'ஹெல்த் செக்கப்புக்கு பணம் அதிகம் தேவைப்படும். வியாதியே இல்லாதபோது எதற்கு ஹெல்த் செக்கப்?’ என்கிற பொறுமல்களுக்கும் குறைவு இல்லை. ஹெல்த் செக்கப் அவசியமா... இல்லையா..? ஹைடெக் டயக்னோஸ்டிக் சென்டரின் மருத்துவ இயக்குநர் டாக்டர் எஸ்.பி.கணேசன் பதில் சொல்கிறார்.
''எதிலுமே வரும்முன் காப்பதுதான் நல்லது. ஒரு நோயை, வருவதற்கு முன் தடுப்பதன் மூலம் மருத்துவச் செலவுகளை வெகுவாகக் குறைக்க முடியும். நோயின் தீவிரத்தையும் உடலின் துன்பத்தையும் தவிர்க்க முடியும். அதற்கு குறிப்பிட்ட இடைவெளியில் ஹெல்த் செக்கப் செய்வது மிகமிக அவசியம்!'' என வலியுறுத்திய கணேசன் எதுபோன்ற நோய்களுக்குப் பரிசோதனை அவசியம் என்பதையும் விளக்கினார்.
''எந்த நோயையும் ஆரம்பத்திலேயே நாம் அறிந்துகொள்வது அவசியம். 35 முதல் 40 வயதான ஆண்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவு, உயர் ரத்த அழுத்தம், மாரடைப்புக்கான அறிகுறி உள்ளிட்டவற்றை அறிந்துகொள்வது அவசியம். மதுப்பழக்கம் இருந்தால் ஈரல் பாதிக்கப்பட்டு இருக்கிறதா என்பதைப் பரிசோதிக்க வேண்டும். இந்தச் சோதனைகளை தேவையின் அடிப்படையில் தனித்தனியாக செய்துகொள்ளலாம். முழு உடல் பரிசோதனை மூலம் அனைத்து நோய் பாதிப்புகளுக்குமான அறிகுறிகளை அறிந்துகொள்வதும் நலம். முழு உடல் பரிசோதனைக்கு சுமார் 1500 செலவாகும். மதுப் பழக்கத்தால் உண்டான ஈரல் பாதிப்பு குறித்து அறிய மேற்கொள்ளப்படும் அல்ட்ரா சவுண்ட் பரிசோதனைக்கு 500 செலவாகும். தேவையின் அடிப்படையில் பரிசோதனை செய்வதன் மூலம் செலவைக் குறைக்கலாம்!'' என்றவர் பெண்களுக்கான பரிசோதனைகள் குறித்தும் சொன்னார்.
''பெண்களிடத்தில் நோய் பரிசோதனை மேற்கொள்வதில் விழிப்பு உணர்வு குறைவாக இருக்கிறது. அவர்களின் இயற்கை குணமே, உடல் கஷ்டத்தை தாங்கிக்கொள்வதாக இருக்கிறது. சிலர், உடல் பாதிப்புகளை வெளியில் சொல்ல வெட்கப்படுகிறார்கள். இந்த மனநிலை பெரிய அளவிலான பாதிப்புகளுக்கு வழிவகுத்துவிடும். ஆண்களைவிட பெண்களுக்கு நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதேபோல் நோய்களின் எண்ணிக்கையும் அதிகம். மார்பகம், கர்ப்பப்பை வாய் ஆகிய பகுதிகளில் புற்றுநோய் வர வாய்ப்பு இருக்கிறது. சுமார் 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் முழு உடல் பரிசோதனையை செய்துகொள்ள வேண்டும். குறிப்பாக புற்றுநோய் பாதிப்பு குறித்து அறிந்துகொள்ள வேண்டும்.
இந்தியாவில் 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் ஆண்டுக்கு புதிதாக 2.5 லட்சம் பெண்களுக்கு மார்பக புற்றுநோயும், 1.5 லட்சம் பெண்களுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோயும் தாக்குகிறது. மார்பகம், கர்ப்பப்பை உறுப்புகளைத் தாக்கும் புற்றுநோயை முதல் மற்றும் இரண்டாம் நிலையில் கண்டுபிடித்துவிட்டால் முழுமையாகக் குணமாக்க முடியும். அடுத்த நிலையில் கட்டுப்படுத்தத்தான் முடியும்.
இந்தப் புற்றுநோய்களைக் கண்டறியும் சோதனைக்கு 1000 செலவாகும். இதை முழு உடல் பரிசோதனையுடன் செய்யும்போது 2000 மட்டுமே வாங்கப்படுகிறது. தேவையைப் பொறுத்து தனியாகவோ, கூட்டாகவோ செய்துகொள்ளலாம். மேலும், மாத விலக்கு நின்றுபோன, சர்க்கரை வியாதி உள்ள 50 வயதுக்கு மேல் உள்ள பெண்களுக்கு எலும்பு தேய்மான பாதிப்பு இருக்கிறது. இதுபோன்ற பெண்களுக்கு லேசாக அடிபட்டாலும் எலும்பு முறியும் அபாயம் இருக்கிறது. அதனால் பரிசோதனை செய்து எலும்பு பலத்தை அதிகரித்துக்கொள்வது அவசியம்!'' என்றவர், 'யாருக்கு ஹெல்த் செக்கப் தேவையில்லை’ என்பதையும் விளக்கினார்.
''12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்குப் பொதுவாக முழு உடல் பரிசோதனை தேவை இல்லை. அது நல்லதும் இல்லை. கதிர் வீச்சு பாதிப்பு அவர்களுக்கு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. குறிப்பிட்ட நோய் இருந்தால் மட்டும் பரிசோதனை செய்துகொண்டால் போதும். நோய் பாதிப்புக்கான குறிப்பிட்ட வரையறைக்குள் இருந்தால் ஆண்டுதோறும் பரிசோதனை செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை பரிசோதனை செய்துகொண்டால் போதும். குறிப்பிட்ட நோய் இருந்தால் அதற்கான பரிசோதனையை மட்டும் தனியே செய்துகொண்டால் போதும். நோய் வராமல் தடுக்க, வந்த பிறகு பாதிப்பு அதிகரிக்காமல் இருக்க சரியான உணவுப் பழக்கமும், உடற்பயிற்சியும் இருந்தாலே போதும். பொருள் இழப்பையும், கால இழப்பையும் தவிர்க்க முடியும்!''
நன்றி விகடன்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ஹெல்த் செக்கப் அவசியமா?
அண்ணா ஹெல்த் செக் அப் கண்டிப்பா அவசியம் தான் ... :héhé:
பெண்களுக்கு வரும் நொயை தேளிவா சொல்லிட்டீங்க ,,,
ஆண்களுக்கும் மார்பக புற்று நோய் வரும் தைரிஉமா ,,,
பெண்களுக்கு வரும் நொயை தேளிவா சொல்லிட்டீங்க ,,,
ஆண்களுக்கும் மார்பக புற்று நோய் வரும் தைரிஉமா ,,,
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Similar topics
» ஹெல்த் டிப்ஸ்
» உங்களுக்கு டாக்டர் அவசியமா???
» இ(ஹி)ந்தி கற்றல் அவசியமா?
» கூகுள் டாக்ஸ் அவசியமா?
» ஆரோக்கியமான வாழ்வுக்கு நடைப்பயிற்சி அவசியமா?
» உங்களுக்கு டாக்டர் அவசியமா???
» இ(ஹி)ந்தி கற்றல் அவசியமா?
» கூகுள் டாக்ஸ் அவசியமா?
» ஆரோக்கியமான வாழ்வுக்கு நடைப்பயிற்சி அவசியமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum