தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
வீண் தர்க்கம்!
+2
jeba
thaliranna
6 posters
Page 1 of 1
வீண் தர்க்கம்!
வீண்
தர்க்கம்!
[You must be registered and logged in to see this link.]
கந்தன்,
குமரன், முருகன் மூவரும் நண்பர்கள். ஒரே ஊரைச் சேர்ந்தவர்களும் கூட. எப்பொழுதும்
ஒன்றாகவே இருப்பார்கள். ஒருவரை விட்டு ஒருவரை பார்ப்பது அரிது. ஆனாலும் அடிக்கடி
மூவரும் தர்க்கம் செய்து கொள்ளுவார்கள்.
ஒருநாள் மூவரும் தங்கள் கழனியில் வேலை
செய்துவிட்டு வந்து அரச மரத்தடியில் அமர்ந்தனர். அப்பாடா என்ன வெயில்! இதே மாதிரி
ஒரு வெயிலை நான் கண்டதே இல்லை என்றார் கந்தன். இதென்ன பெரிய வெயில் வடநாட்டில்
கொளுத்தும் வெயிலுக்கு முன் இதெல்லாம் தூசி என்றார் குமரன். இல்லை இல்லை கந்தன்
சொல்வதுதான் சரி இன்று வெயில் அதிகமாகத்தான் இருக்கிறது என்றார் முருகன்.
அடப்போப்பா! இந்த வெயிலுக்கே பயந்து போனால்
எப்படி? இன்னும் கத்தரி வெயில் எல்லாம் இருக்கு இந்த ஊமை வெயிலுக்கு இந்த அலட்டு
அலட்டறியே என்றார் குமரன். அப்ப இந்த வெயில் உன்னை ஒண்ணும் பண்ணலைன்னா சொல்றே?
அவனவன் வேர்த்து விறுவிறுத்து போயிக் கிடக்கான் என்றார் கந்தன்.
நீங்க
சொல்றதுதான் சரி இன்னிக்கு வெயில் அதிகமாத்தான் இருக்கு அதோட புழுக்கமாகவும்
இருக்கு என்றார் முருகன்.
இந்த வெயிலுக்கு இதமா மோர் குடிச்சா நல்லா
இருக்கும் என்றார் கந்தன்.
இளநீர்தான்
என்னோட விருப்பம் என்றார் குமரன். நல்ல பழச்சாறு குடிச்சா களைப்பே இருக்காது.
என்றார் முருகன்.
அப்ப மோர் குடிச்சா களைப்பு போகாதா? இளநீர்
சூட்டை தணிக்காதா என்று கந்தனும் குமரனும் கேட்க யார் இல்லேன்னு சொன்னது நான்
என்னோட விருப்பத்தைதான் சொன்னேன் ஆனா பழச்சாரோட சுவைக்கு முன்னே அந்த ரெண்டும்
அடிபட்டு போகுமின்னேன் என்றார் முருகன்.
அந்த சமயமாக அப்பக்கமாக மோர் விற்றுக் கொண்டு
வந்தான் ஒருவன்.உடனே குமரன், கந்தா மோர் குடிச்சா நல்லா இருக்கும்னு சொன்னே இல்லே
அதோ பார் ஒருவன் மோர் விற்றுக் கொண்டிருக்கிறான் அவனை கூப்பிடு என்றார். ஏன்
நீதான் கூப்பிடேன் நான் மட்டும் தான் மோர் குடிப்பேனா? நீங்கள்லாம் குடிக்க
மாட்டீங்களா? என்று மறுத்தார் கந்தன்.
நாங்கள் குடிக்க மாட்டோம் என்றா சொன்னோம்?
ஆனால் மோர் நன்றாக இருக்கும் என்று சொன்னவன் நீதானே அதனால் நீயே கூப்பிட்டு வாங்கி
தா என்றனர் இருவரும்.நீகூடத்தான் இளநீர் நன்றாக இருக்கும் என்றாய்? இளநீர் பறித்து
தருவது தானே நான் கூப்பிட முடியாது வேண்டுமானால் முருகனை கூப்பிடச்சொல்! என்றார்
கந்தன்.
அடடா என்னை ஏன் கூப்பிடச் சொல்கிறீர்கள்? நான்
தான் பழச்சாறுபிடிக்கும் என்று ஏற்கனவே சொல்லிவிட்டேன் அல்லவா? மோர் வேண்டுமானால்
உங்களுக்காக குடிக்கிறேன் ஆனால் நான் கூப்பிடமாட்டேன் என்றார் முருகன்.
சே நாம் முவரும் தர்க்கம் செய்வதால் நேரம் தான்
வீணாகிறது அதோ மோர்க்காரனே அருகில் வந்துவிட்டான். தர்க்கத்தை விட்டு மோர்
குடிப்போம் வாருங்கள்! என்றார் கந்தன்.
நல்ல யோசனை! ஐயா! மோர்க் காரரே ஒரு மூன்றூ
சொம்பு மோர் தருகிறீர்களா? என்றனர்மூவரும்.
அடடா! இப்போதுதான் மொத்த மோரும் விற்று
தீர்ந்தது. சற்று முன் கேட்டிருக்க கூடாதா? விற்று முடித்தபின் சற்று இளைப்பாறலாம்
என்றுதான் இங்கே வந்தேன் என்றான் மோர் விற்பவன்.
மூவரும் தலையில் கை வைத்துக் கொண்டனர். தர்க்கம்
செய்த நேரம் மோர்க்காரனை அழைத்திருந்தால் தாகமாவது தீர்ந்திருக்கும்! இப்போது
அதுவும் மிஞ்சவில்லை! நம் தர்க்கம் வீணானதுதான் மிச்சம் என்று அங்கிருந்து கலைந்து
சென்றனர்.
அன்பு குழந்தைகளே! எதற்கெடுத்தாலும் தர்க்கம்
செய்வதை விட்டு விடுங்கள் இல்லையெனில் இந்த மூவரின் நிலைதான் உங்களுக்கு ஏற்படும்.

thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Re: வீண் தர்க்கம்!
நன்றி அண்ணா பகிர்வுக்கு :héhé:
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: வீண் தர்க்கம்!
[You must be registered and logged in to see this image.]
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: வீண் தர்க்கம்!
:sha ke2:
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: வீண் தர்க்கம்!
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: வீண் தர்க்கம்!
[You must be registered and logged in to see this image.]
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Similar topics
» வீண் விரயம் செய்யாதீர்கள்
» வீண் விரயம் செய்யாதீர்கள்..
» வாழ்வது வீண் தானா?”
» வீண் பழியும் இலவம் பஞ்சும்
» கரு உண்டாவதைத் தடுக்கும் வீண் முயற்சி...*
» வீண் விரயம் செய்யாதீர்கள்..
» வாழ்வது வீண் தானா?”
» வீண் பழியும் இலவம் பஞ்சும்
» கரு உண்டாவதைத் தடுக்கும் வீண் முயற்சி...*
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum