தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பெண்ணின் நிலை...
+5
vinitha
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கவியருவி ம. ரமேஷ்
தங்கை கலை
கலைநிலா
9 posters
Page 1 of 1
பெண்ணின் நிலை...
[You must be registered and logged in to see this image.]
பிஞ்சுக் குழந்தைகளும் பெண்ணாயிருப்பதால்
நாசம் செய்யும் உலகமடா !
பாவி மகள் சமைந்த பின்னாலே,
அவள் வந்து சேரும் வரை பயமடா.
சேலை கொஞ்சம் விலகினாலும்,
காமப் பார்வை கொல்லுதே
கோலம் போடா குனிந்தாலும்,
போகும் வண்டியும் நிற்குதே!
வேலை செய்கிற நேரத்திலும்,
புடைவை விலகினால் போதுமே
ஆணின் வக்கிர பார்வைக்கு
பலியாகும் பெண்ணின் மார்பகமே !
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: பெண்ணின் நிலை...
:héhé: :héhé: :héhé: :héhé: :héhé:
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: பெண்ணின் நிலை...
காமம் காமம் காமம்
காமம் போயின்...
காமம் போயின்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: பெண்ணின் நிலை...
சமூக சிந்தனையுடன் கூடிய வரிகள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: பெண்ணின் நிலை...
:héhé: :héhé:
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: பெண்ணின் நிலை...
கலைமூன் அண்ணாவின் சமுகத்தின் மேல் உள்ள கோபம்
தெரிகிறது..உங்கள் கவிதை வரிகளில்.. [You must be registered and logged in to see this image.]
தெரிகிறது..உங்கள் கவிதை வரிகளில்.. [You must be registered and logged in to see this image.]
தேனி சூர்யா பாஸ்கரன்- மல்லிகை
- Posts : 84
Points : 102
Join date : 28/10/2010
Location : அன்பின் இருப்பிடம் ( உன் மனது)
Re: பெண்ணின் நிலை...
nvinitha wrote::héhé: :héhé:
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: பெண்ணின் நிலை...
ம. ரமேஷ் wrote:காமம் காமம் காமம்
காமம் போயின்...
கர்மம்
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: பெண்ணின் நிலை...
தேனி சூர்யா wrote:கலைமூன் அண்ணாவின் சமுகத்தின் மேல் உள்ள கோபம்
தெரிகிறது..உங்கள் கவிதை வரிகளில்.. [You must be registered and logged in to see this image.]
நன்றி இலவளே ,உங்கள் வருகை கண்டும் ,மறுமொழியாலும் ,மனம் மகிழ்கிறது .
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: பெண்ணின் நிலை...
சமூக அவலங்களை சாடும் அற்புதமான வரிகள் பாராட்டுக்கள் கலைநிலா! [You must be registered and logged in to see this image.]
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Re: பெண்ணின் நிலை...
thaliranna wrote:சமூக அவலங்களை சாடும் அற்புதமான வரிகள் பாராட்டுக்கள் கலைநிலா! [You must be registered and logged in to see this image.]
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: பெண்ணின் நிலை...
nvinitha wrote:thaliranna wrote:சமூக அவலங்களை சாடும் அற்புதமான வரிகள் பாராட்டுக்கள் கலைநிலா! [You must be registered and logged in to see this image.]
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: பெண்ணின் நிலை...
ஹைக்கூ வாழ்த்துக்கு நன்றி .thaliranna wrote:சமூக அவலங்களை சாடும் அற்புதமான வரிகள் பாராட்டுக்கள் கலைநிலா! [You must be registered and logged in to see this image.]
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: பெண்ணின் நிலை...
சமூக அவலங்களை சாடும் kalainilaa
வாழ்க...
வாழ்க... வாழ்க...
வாழ்க... வாழ்க... வாழ்க...
வாழ்க...
வாழ்க... வாழ்க...
வாழ்க... வாழ்க... வாழ்க...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: பெண்ணின் நிலை...
ம. ரமேஷ் wrote: சமூக அவலங்களை சாடும் kalainilaa
வாழ்க...
வாழ்க... வாழ்க...
வாழ்க... வாழ்க... வாழ்க...
நன்றி சொல்கிறேன் ,கவித்தோட்டத்துக்கு
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: பெண்ணின் நிலை...
அசத்திட்டிங்க தல...
கலையின் பார்வை வேறு காமப் பார்வைகளை கொன்று அக்கு வேறு ஆணி வேறாக பிரிக்கிறது பாருங்கள்.
கலையின் பார்வை வேறு காமப் பார்வைகளை கொன்று அக்கு வேறு ஆணி வேறாக பிரிக்கிறது பாருங்கள்.
அப்துல்லாஹ்- ரோஜா
- Posts : 243
Points : 304
Join date : 02/09/2011
Re: பெண்ணின் நிலை...
சமீபத்தில் படித்த ஒரு கவிதையை இவ்விடத்தில் பகிர்வது பொருத்தமென எண்ணுகிறேன்.
அமர இடமின்றி அயர்ந்து நிற்கும் பேருந்துப் பயணங்களிலும்,
இடவலமென இடம்பொருளின்றி இமைகவிழும் தருணங்களிலும்,
அழும் குழந்தையை ஆற்றுப்படுத்தும் பொதுவிடங்களிலும்,
விழும் பொருளைப் பொறுக்கியெடுக்கும் பொழுதுகளிலும்,
வண்டென உடலில் குறுகுறுக்கும்
வஞ்சகர்களின் அத்தனை பார்வைகளையும்
பெண்ணின் இலக்கணமெனத் திகழும் பொறுமையால்
சகித்துக் கொள்கிறோம்...
அடுத்த பிறவியில் இந்த மார்பகங்களை
ஆண்களுக்கு வைத்துவிடு இறைவா...
அமர இடமின்றி அயர்ந்து நிற்கும் பேருந்துப் பயணங்களிலும்,
இடவலமென இடம்பொருளின்றி இமைகவிழும் தருணங்களிலும்,
அழும் குழந்தையை ஆற்றுப்படுத்தும் பொதுவிடங்களிலும்,
விழும் பொருளைப் பொறுக்கியெடுக்கும் பொழுதுகளிலும்,
வண்டென உடலில் குறுகுறுக்கும்
வஞ்சகர்களின் அத்தனை பார்வைகளையும்
பெண்ணின் இலக்கணமெனத் திகழும் பொறுமையால்
சகித்துக் கொள்கிறோம்...
அடுத்த பிறவியில் இந்த மார்பகங்களை
ஆண்களுக்கு வைத்துவிடு இறைவா...
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum