தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
சிறப்பு
+2
thaliranna
கவி மணியான்
6 posters
Page 1 of 1
சிறப்பு
பிறப்பிக்கும் , இறப்பிற்கும் இடையில் சிறப்பு ஒன்று அமையும்,
அச்சிறப்பு தனிசிறப்பாகவும், புகழ்சிறப்பாகவும் மாறுவது அவர் அவர் வாழ்வின் செயலில் அமையும்,
செய்யும் தர்மமும்,
செய்யும் தானமும் ,
செய்நன்றி அறியாதவாறு செய்தல் நன்று
குணமும் , பணமும் ஒன்று சேராது
குணம் இருந்தாலும் பணம் கிடைக்காது
பணம் வந்தாலும் பிறருக்கு உதவும் குணம் வராது
சிறிய புழுவாய் இருந்ததே ,
அழகு சேலையாய் உருவெடுத்ததே
அது இழிவாய் இருந்ததே அன்று
புதுபட்டு புடவை ஆனதே இன்று
தனது உடைகளை மனித சமுகத்திற்கு தானம் செய்த பட்டு பூச்சிகள் என்று பெயர் வைக்கலாம், அந்த பட்டு புழுக்களுக்கு,,
ஒவ்வொரு மனிதனும் பிறக்கையில் எதும் இன்றி பிறக்க வில்லை , தாய்யின் தொப்புள்கோடி உறவுடன் தான் பிறக்கிறோம்,
அது வாழ்வின் இடையில் கிடைப்பதும் , கிடைக்காமல் போவதும் அவன் அவன் தலை எழுத்தில் அமைகிறது
உலகை அறிந்தவன் , உலகை நேசிப்பவன்
உலகை அறியாதவன் , உள்ளதை மட்டும் நேசிப்பான்
தான் அழிவை தானே தேடி கொள்பவன் மது காரன்
தான் அழிவது மட்டும் அல்லாமல் பிறரையும் அழித்து விடுவான் போதை காரான்
தான் மட்டும் தான் என்று வாழ்பவன் கோவக்காரன்
நான் மட்டும் தான் என்று வாழ்பவன் ரோசக்காரன்
பிறர் செய்த தர்மத்தில் வாழ்பவன் பிச்சைகாரன்
தர்மமே செய்யாமல் வாழ்பவன் பணக்காரன்
தர்மமே உலகம் என்று வாழ்பவன் கோடிஸ்வரன்
அன்பே தெய்வம் என்று வாழ்ந்தவன் ராமன்
உண்மையே தேவன் என்று வாழ்ந்தவன் அரிச்சதிரன்
அச்சிறப்பு தனிசிறப்பாகவும், புகழ்சிறப்பாகவும் மாறுவது அவர் அவர் வாழ்வின் செயலில் அமையும்,
செய்யும் தர்மமும்,
செய்யும் தானமும் ,
செய்நன்றி அறியாதவாறு செய்தல் நன்று
குணமும் , பணமும் ஒன்று சேராது
குணம் இருந்தாலும் பணம் கிடைக்காது
பணம் வந்தாலும் பிறருக்கு உதவும் குணம் வராது
சிறிய புழுவாய் இருந்ததே ,
அழகு சேலையாய் உருவெடுத்ததே
அது இழிவாய் இருந்ததே அன்று
புதுபட்டு புடவை ஆனதே இன்று
தனது உடைகளை மனித சமுகத்திற்கு தானம் செய்த பட்டு பூச்சிகள் என்று பெயர் வைக்கலாம், அந்த பட்டு புழுக்களுக்கு,,
ஒவ்வொரு மனிதனும் பிறக்கையில் எதும் இன்றி பிறக்க வில்லை , தாய்யின் தொப்புள்கோடி உறவுடன் தான் பிறக்கிறோம்,
அது வாழ்வின் இடையில் கிடைப்பதும் , கிடைக்காமல் போவதும் அவன் அவன் தலை எழுத்தில் அமைகிறது
உலகை அறிந்தவன் , உலகை நேசிப்பவன்
உலகை அறியாதவன் , உள்ளதை மட்டும் நேசிப்பான்
தான் அழிவை தானே தேடி கொள்பவன் மது காரன்
தான் அழிவது மட்டும் அல்லாமல் பிறரையும் அழித்து விடுவான் போதை காரான்
தான் மட்டும் தான் என்று வாழ்பவன் கோவக்காரன்
நான் மட்டும் தான் என்று வாழ்பவன் ரோசக்காரன்
பிறர் செய்த தர்மத்தில் வாழ்பவன் பிச்சைகாரன்
தர்மமே செய்யாமல் வாழ்பவன் பணக்காரன்
தர்மமே உலகம் என்று வாழ்பவன் கோடிஸ்வரன்
அன்பே தெய்வம் என்று வாழ்ந்தவன் ராமன்
உண்மையே தேவன் என்று வாழ்ந்தவன் அரிச்சதிரன்
கவி மணியான்- புதிய மொட்டு
- Posts : 41
Points : 108
Join date : 29/09/2011
Re: சிறப்பு
கவி பாடச் சொன்னால் கருத்து பாடி உள்ளீர்களே கவி மணியான்! [You must be registered and logged in to see this image.]
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Re: சிறப்பு
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: சிறப்பு
நன்றி இலவளே .பகிர்வுக்கு .
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: சிறப்பு
:héhé:
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: சிறப்பு
குணமும் , பணமும் ஒன்று சேராது
குணம் இருந்தாலும் பணம் கிடைக்காது
பணம் வந்தாலும் பிறருக்கு உதவும் குணம் வராது :héhé:
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum