தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஜிமெயில் சாட்டில் போட்டோக்களை பரிமாறி கொள்ள- Share Photos on Gmail Chat

5 posters

Go down

ஜிமெயில் சாட்டில் போட்டோக்களை பரிமாறி கொள்ள- Share Photos on Gmail Chat  Empty ஜிமெயில் சாட்டில் போட்டோக்களை பரிமாறி கொள்ள- Share Photos on Gmail Chat

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Oct 15, 2011 3:40 pm

[You must be registered and logged in to see this link.]இணையத்தை
பயன் படுத்துபவர்களில் அனைவருக்கும் தெரிந்திருக்கும் கூகுள் வழங்கும்
இலவச மெயில் சேவையான ஜிமெயில் பற்றி. இந்த ஜிமெயிலில் பிரபலமான வசதி
நண்பர்களுடன் பேசி மகிழ ஜிமெயில் சாட்டிங் வசதி இந்த வசதி மூலம் நம்
நண்பர்களுடன் எவ்வளவு நேரம் என்றாலும் இலவசமாக அரட்டை அடிக்கிறோம்.
ஜிமெயில் வழங்கும் இலவச சாட்டிங் வசதியின் மூலமாக நண்பர்களுடன் போட்டோக்களை
பகிரும் வசதி இதுவரை இல்லை. ஆனால் இந்த குறையை போக்க ஒரு சூப்பர் வசதி
வந்துள்ளது. நம் கணினியில் உள்ள போட்டோவையோ அல்லது இணையத்தில் உள்ள
போட்டோவையோ எப்படி சுலபமாக ஜிமெயில் சாட்டிங்கில் எப்படி நண்பர்களுடன்
பகிர்ந்து கொள்வது என பார்ப்போம்.


  • இந்த வசதியை பெற நீங்கள் குரோம் உலவி உபயோகிப்பது அவசியமாகிறது. இந்த லிங்கில் கிளிக் செய்து [You must be registered and logged in to see this link.] என்ற நீட்சியை உங்கள் கணினியில் இணைத்து கொள்ளுங்கள்.
[You must be registered and logged in to see this link.]

  • மேலே படத்தில் காட்டியுள்ள வழிமுறையில் நீட்சியை இன்ஸ்டால் செய்து கொள்ளவும்.
  • நீட்சி உங்கள் உலவியில் இணைந்த உடன் அறிவிப்பு செய்தி வரும் அடுத்து
    ஜிமெயிலை ஓபன் செய்து கொள்ளுங்கள். ஏற்கனவே திறந்து வைத்து இருந்தால்
    Reload செய்யுங்கள். அவ்வளவு தான் நீட்சி வெற்றிகரமாக இணைக்கப்பட்டு
    விட்டது.
உபயோகிக்கும் முறை:

  • ஜிமெயிலை
    ஓபன் செய்து யாரோ ஒரு நண்பருடன் சாட்டிங் செய்யும் பொழுது ஏதேனும் ஒரு
    போட்டோவை பகிர வேண்டுமென்றால் உங்கள் கணினியிலோ அல்லது இணையத்திலோ உள்ள
    புகைப்படத்தை இழுத்து(Drag) கொண்டு வந்து chat விண்டோவில் விடவும்
  • இப்பொழுது உங்களுடைய போட்டோ அப்லோட் ஆகி ஒரு URL வந்திருக்கும் அதை எண்டர் கொடுத்தால் போட்டோ பகிரப்படும்.
[You must be registered and logged in to see this link.]

  • இதில் நேரடியாக போட்டோ URL கொடுத்ததும் போட்டோவை பகிரலாம்.
  • இனி நண்பர்களுக்கு வாழ்த்துக்களும் இது போல போட்டோவை அனுப்பி சொல்லலாம்.
நன்றி வந்தே மாதரம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஜிமெயில் சாட்டில் போட்டோக்களை பரிமாறி கொள்ள- Share Photos on Gmail Chat  Empty Re: ஜிமெயில் சாட்டில் போட்டோக்களை பரிமாறி கொள்ள- Share Photos on Gmail Chat

Post by கலைநிலா Mon Oct 17, 2011 2:07 am

:héhé: நன்றி
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

ஜிமெயில் சாட்டில் போட்டோக்களை பரிமாறி கொள்ள- Share Photos on Gmail Chat  Empty Re: ஜிமெயில் சாட்டில் போட்டோக்களை பரிமாறி கொள்ள- Share Photos on Gmail Chat

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Oct 17, 2011 7:59 am

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஜிமெயில் சாட்டில் போட்டோக்களை பரிமாறி கொள்ள- Share Photos on Gmail Chat  Empty Re: ஜிமெயில் சாட்டில் போட்டோக்களை பரிமாறி கொள்ள- Share Photos on Gmail Chat

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Oct 17, 2011 11:22 am

புதிய தகவல் பகிர்ந்து கொண்டமைக்கு மகிழ்ச்சி தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ஜிமெயில் சாட்டில் போட்டோக்களை பரிமாறி கொள்ள- Share Photos on Gmail Chat  Empty Re: ஜிமெயில் சாட்டில் போட்டோக்களை பரிமாறி கொள்ள- Share Photos on Gmail Chat

Post by vinitha Mon Oct 17, 2011 11:29 am

:héhé:
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

ஜிமெயில் சாட்டில் போட்டோக்களை பரிமாறி கொள்ள- Share Photos on Gmail Chat  Empty Re: ஜிமெயில் சாட்டில் போட்டோக்களை பரிமாறி கொள்ள- Share Photos on Gmail Chat

Post by தங்கை கலை Mon Oct 17, 2011 12:16 pm

:héhé: :héhé: :héhé:
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

ஜிமெயில் சாட்டில் போட்டோக்களை பரிமாறி கொள்ள- Share Photos on Gmail Chat  Empty Re: ஜிமெயில் சாட்டில் போட்டோக்களை பரிமாறி கொள்ள- Share Photos on Gmail Chat

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Oct 17, 2011 12:16 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஜிமெயில் சாட்டில் போட்டோக்களை பரிமாறி கொள்ள- Share Photos on Gmail Chat  Empty Re: ஜிமெயில் சாட்டில் போட்டோக்களை பரிமாறி கொள்ள- Share Photos on Gmail Chat

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum