தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…by அ.இராமநாதன் Yesterday at 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm
» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm
» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm
பிரபு தேவா- நயன் தாரா காதல் முறிவு??!
+2
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
thaliranna
6 posters
Page 1 of 1
பிரபு தேவா- நயன் தாரா காதல் முறிவு??!
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
படங்களை முடித்து கொடுத்து மாத கணக்காகியும்
திருமண தேதியை பிரபு தேவா முடிவு செய்யாததால் காத்திருக்கிறார் நயன்தாரா.
பிரபு
தேவா, நயன்தாரா காதல் ஜோடியின் திருமணத்துக்கு, பிரபு தேவாவின் முதல்
மனைவி ரமலத் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர்
சட்டப்படி இருவரும் விவாகரத்து பெற்றனர். இதற்கிடையில், ‘ஸ்ரீ ராம ராஜ்யம்Õ
படத்தில் நயன்தாரா நடிக்க ஒப்பந்தம் ஆனார். ஓராண்டு நடந்த அதன்
படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. அத்துடன் புதிய படங்களில் நடிப்பதை
நிறுத்திவிட்டார்.
பிரபு தேவாவும் பட இயக்கத்தில் பிஸியாக
இருந்ததால் திருமணம் பற்றி மவுனம் காத்தார் நயன்தாரா. அக்டோபர் முதல்
வாரத்தில் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று கூறப்பட்டது. ஆனால்,
இதுவரை பிரபுதேவாவிடம் இருந்து திருமண தேதி பற்றி முடிவு எதுவும்
தெரியாததால் குழப்பத்தில் இருக்கிறார் நயன்தாரா. இதற்கிடையில் பிரபுதேவா
தனது குழந்தைகளுடன் நெருக்கம் காட்டி வருகிறார். சில மாதங்களுக்கு முன்
வெளிநாட்டில் ஷூட்டிங் செல்வதாக பிரபுதேவா கூறியபோது, தானும் உடன் வருவதாக
நயன்தாரா தெரிவித்தார்.
ஆனால், அவரை மும்பையிலேயே தங்கி இருக்க
சொல்லிவிட்டு பிரபுதேவா தனது குழந்தைகளுடன் வெளிநாடு சென்றுள்ளார். சில
நாட்கள் கழித்து சென்னை திரும்பிய பிரபுதேவா, விமான நிலையத்திலேயே
குழந்தைகளை நண்பர்கள் மூலம் வீட்டுக்கு அனுப்பிவிட்டு அடுத்த விமானத்திலேயே
நயன்தாராவை காண மும்பை பறந்தார்.
இதுபற்றி நயன்தாராவுக்கு தெரிய
வந்தும், அதை பெரிதுபடுத்தாமல் திருமண தேதி பற்றி தெரிவிக்குமாறு
பிரபுதேவாவிடம் வற்புறுத்தி உள்ளார். திருமண தேதி முடிவாகாத நிலையில் புதிய
படங்களில் நடிப்பது பற்றியும் நயன்தாரா யோசித்து வருகிறார். சமீபத்தில்
மலையாள இதழ் ஒன்றுக்கு போட்டோ ஷூட் நடத்த ஒப்புதல் அளித்ததுடன் மீண்டும்
சினிமாவில் நடிக்க வருவது பற்றி அறிவிக்க இருந்தார். பின்னர் அந்த முடிவை
கைவிட்டார். திருமணத்தை பிரபுதேவா தள்ளி போடுவது ஏன் என்ற குழப்பத்தில்
நயன்தாரா இருக்கிறார்.
நன்றி தினகரன்.
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Re: பிரபு தேவா- நயன் தாரா காதல் முறிவு??!
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: பிரபு தேவா- நயன் தாரா காதல் முறிவு??!
" longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" />
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: பிரபு தேவா- நயன் தாரா காதல் முறிவு??!
என்னாச்சு கலை உங்களுகு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: பிரபு தேவா- நயன் தாரா காதல் முறிவு??!
நான் நல்லாத்தான் இருக்கேன்தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:என்னாச்சு கலை உங்களுகு
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: பிரபு தேவா- நயன் தாரா காதல் முறிவு??!
இதெல்லாம் ஒரு பொழப்பு.. " longdesc="90" /> " longdesc="90" />
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Similar topics
» சண்டையில்லை! சந்தோஷமாத்தான் இருக்கோம் ! நயன் தாரா Share
» சிம்புவை நயன் தாரா கழற்றி விட்ட ரகசியம்!
» பிரபு தேவா இயக்கத்தில் சிங்கள நடிகை
» பிரபு தேவா பெயரை அழிக்க லேசர் சிகிச்சை: நயன்தாரா முடிவு
» இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா
» சிம்புவை நயன் தாரா கழற்றி விட்ட ரகசியம்!
» பிரபு தேவா இயக்கத்தில் சிங்கள நடிகை
» பிரபு தேவா பெயரை அழிக்க லேசர் சிகிச்சை: நயன்தாரா முடிவு
» இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum