தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
"ஏன்?”
+4
thaliranna
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
vinitha
kalamkadir
8 posters
Page 1 of 1
"ஏன்?”
ஏன்?”
கேள்வி அல்ல;
வேள்வி
அறிவுச்சுரங்கங்களின்
அற்புதத் திறவுகோல்
அறிவியல் குழந்தைகள்
அவதரிக்க வைக்கும்
உயிரணு
கண்டுபிடிப்புகளின்
கண்டுபிடிப்பு
சூத்திரங்களின்
சூட்சமம்
ஞானிக்கள் என்னும்
தேனீக்கள் சேமித்த
மகரந்தப் பொடி
தேடலின் துவக்கம்
முடிவேயில்லாத் தேடல்
பிறப்பையும்
இறப்பையும்
புரிய வைக்கும்
ஞான ஒளி
புத்தியைக் கூராக்கும்
ஞான உளி
அறியாமை இருள் விலக்கும்
பகுத்தறிவுப் பகலவன்
“நான் பிறந்த காரணத்தை
நானே அறியு முன்னே
நீயும் வந்து ஏன் பிறந்தாய்
செல்வ மகனே?”
விடையறியா வினாவோடு
புவியினை விட்டும்
விடைபெற்றுச் சென்றார்
கவியரசர் கனாவோடு
--
--
”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்(பிறப்பிடம்)
அபுதபி(இருப்பிடம்)
எனது வலைப்பூத் தோட்டம் [You must be registered and logged in to see this link.]
மின்னஞ்சல் முகவரி: [You must be registered and logged in to see this link.]
அலை பேசி: 00971-50-8351499
கேள்வி அல்ல;
வேள்வி
அறிவுச்சுரங்கங்களின்
அற்புதத் திறவுகோல்
அறிவியல் குழந்தைகள்
அவதரிக்க வைக்கும்
உயிரணு
கண்டுபிடிப்புகளின்
கண்டுபிடிப்பு
சூத்திரங்களின்
சூட்சமம்
ஞானிக்கள் என்னும்
தேனீக்கள் சேமித்த
மகரந்தப் பொடி
தேடலின் துவக்கம்
முடிவேயில்லாத் தேடல்
பிறப்பையும்
இறப்பையும்
புரிய வைக்கும்
ஞான ஒளி
புத்தியைக் கூராக்கும்
ஞான உளி
அறியாமை இருள் விலக்கும்
பகுத்தறிவுப் பகலவன்
“நான் பிறந்த காரணத்தை
நானே அறியு முன்னே
நீயும் வந்து ஏன் பிறந்தாய்
செல்வ மகனே?”
விடையறியா வினாவோடு
புவியினை விட்டும்
விடைபெற்றுச் சென்றார்
கவியரசர் கனாவோடு
--
--
”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்(பிறப்பிடம்)
அபுதபி(இருப்பிடம்)
எனது வலைப்பூத் தோட்டம் [You must be registered and logged in to see this link.]
மின்னஞ்சல் முகவரி: [You must be registered and logged in to see this link.]
அலை பேசி: 00971-50-8351499
kalamkadir- புதிய மொட்டு
- Posts : 28
Points : 84
Join date : 05/05/2011
Re: "ஏன்?”
super :héhé:
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: "ஏன்?”
பாராட்டுக்கள் நண்பரே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: "ஏன்?”
[You must be registered and logged in to see this image.]
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: "ஏன்?”
இந்தப் பதிவு அறிவிப்புப் பலகை திரியில் உள்ளது. பொருத்தமான திரிக்கு மாற்றிவிடவும்.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: "ஏன்?”
டமில் என்ன சொல்லுரிங்க ,,புரியவில்லை எனக்கு " longdesc="90" />தமிழன் wrote:இந்தப் பதிவு அறிவிப்புப் பலகை திரியில் உள்ளது. பொருத்தமான திரிக்கு மாற்றிவிடவும்.
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: "ஏன்?”
நன்றி நண்பரே மாற்றம் செய்துள்ளேன் நண்பரே டமில்,தமிழன் wrote:இந்தப் பதிவு அறிவிப்புப் பலகை திரியில் உள்ளது. பொருத்தமான திரிக்கு மாற்றிவிடவும்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: "ஏன்?”
கலை wrote:டமில் என்ன சொல்லுரிங்க ,,புரியவில்லை எனக்கு " longdesc="90" />தமிழன் wrote:இந்தப் பதிவு அறிவிப்புப் பலகை திரியில் உள்ளது. பொருத்தமான திரிக்கு மாற்றிவிடவும்.
இந்த பதிவு தமிழ்த் தோட்டத்தின் “அறிவிப்புப் பலகை” என்ற திரியில் பதியப்பட்டுள்ளது. பொருத்தமான திரி “கவிதைச் சோலை” திரிதானே? அக்கா புரிந்ததா? தமிழ்த் தோட்டம் ஐயா இப்போது மாற்றிவிட்டார்.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: "ஏன்?”
கலை டமில் குழந்தையா இருந்தாலும் அறிவில் பெரியவரு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: "ஏன்?”
ஒஹஓ அந்த திரியை சொன்னீங்களா ,,, புரிந்தது டமில் ,,,, நீங்கள் பத்தாம் வகுப்பு பாஸ் பண்ணியவரயிற்றே...நீங்கள் சொன்னால் சரி தான் ,,,தமிழன் wrote:கலை wrote:டமில் என்ன சொல்லுரிங்க ,,புரியவில்லை எனக்கு " longdesc="90" />தமிழன் wrote:இந்தப் பதிவு அறிவிப்புப் பலகை திரியில் உள்ளது. பொருத்தமான திரிக்கு மாற்றிவிடவும்.
இந்த பதிவு தமிழ்த் தோட்டத்தின் “அறிவிப்புப் பலகை” என்ற திரியில் பதியப்பட்டுள்ளது. பொருத்தமான திரி “கவிதைச் சோலை” திரிதானே? அக்கா புரிந்ததா? தமிழ்த் தோட்டம் ஐயா இப்போது மாற்றிவிட்டார்.
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: "ஏன்?”
:héhé: :héhé: :héhé:
அறியாமை இருள் விலக்கும்
பகுத்தறிவுப் பகலவன்
-நாமாகவும் இருக்க வேண்டும்
அறியாமை இருள் விலக்கும்
பகுத்தறிவுப் பகலவன்
-நாமாகவும் இருக்க வேண்டும்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: "ஏன்?”
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: "ஏன்?”
எல்லோரும் என்னை ரொம்பப் பாராட்டுகிறார்களோ?
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: "ஏன்?”
டமில் பத்தாவது பாஸ் பண்ணி இருக்கிங்கனா சும்மாவா என்னதமிழன் wrote: எல்லோரும் என்னை ரொம்பப் பாராட்டுகிறார்களோ?
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: "ஏன்?”
அருமையா இருக்கு இலவளே ,தொடருங்கள் உங்கள் பூக்களை
நமது தோட்டத்தில் .
நமது தோட்டத்தில் .
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum