தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



புலம்பும் பிரபுதேவா!!!!

+4
கவியருவி ம. ரமேஷ்
கலைநிலா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
8 posters

Go down

புலம்பும் பிரபுதேவா!!!!  Empty புலம்பும் பிரபுதேவா!!!!

Post by தோட்ட நாயகன்(ந.கார்த்தி) Sun Oct 16, 2011 6:38 pm

நயனதாராவை நம்பி மனைவி, குழந்தைகளை விட்டுப்
பிரிந்த பிரபுதேவா, மனைவியையும், குழந்தைகளையும் மறக்க முடியாமல்
நயனதாராவுக்கு தெரியாமல் ரகசியமாக அவர்களைப் பார்த்து வருகிறார். இதை
அறிந்த நயனதாரா கடும் கோபமடைந்து மும்பையில் உள்ள தனது வீட்டை விட்டு
கேரளாவுக்குப் போய் விட்டார். அங்கு விரைந்த பிரபுதேவாவை அவர்
வீட்டுக்குள்ளேயே விடவில்லை. இதனால் பிரபுதேவா பெரும் அதிர்ச்சியுடன்
சென்னை திரும்பியுள்ளாராம்.

பிரபுதேவாவின் திருமண வாழ்க்கையே ஒரு பெரும் சினிமா மாதிரிதான் இருக்கிறது.
நடனத்திலும், நடிப்பிலும், உச்சத்திற்குப் போய்க் கொண்டிருந்த சமயத்தில்,
அதிரடியாக ரமலத்தை ரகசியமாக மணம் புரிந்தார் பிரபுதேவா. இதை பல ஆண்டுகள்
வரை ரகசியமாகவே வைத்திருந்தார். ரமலத்துடன் நிழல் உலக வாழ்க்கை நடத்தி
குழந்தைகளையும் பெற்றெடுத்தார். நீண்ட காலமாகவே ரமலத் தனது மனைவி என்ற
அங்கீகாரத்தை வெளியுலகுக்குக் காட்டாமலேயே வாழ்ந்து வந்த அவர் சில
ஆண்டுகளுக்கு முன்புதான் அதை பகிரங்கப்படுத்தினார்.

ரமலத்தை, பிரபுதேவாவின் வீட்டில் சுத்தமாக ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த
நிலையில்தான் பிரபுதேவாவின் குழந்தை இறந்தது. இதனால் ஏற்பட்ட சோகத்தில்
அவர் இருந்தபோதுதான் நயனதாரா குறுக்கிட்டார்.

நயனதாராவின் ஆறுதல் பின்னர் காதலாக மாறி இருவரும் நெருக்கமாக பழகத்
தொடங்கினர். இதனால் ரமலத் விஸ்வரூபம் எடுத்தார். என்னை என்னிடமிருந்து
பிரிக்கப் பார்க்கிறார் நயனதாரா. அவரிடமிருந்து எனது கணவரை மீட்டுத் தர
வேண்டும் என்று கோரி வழக்கு தொடர்ந்தார். இதனால் பிரபுதேவா அதிர்ச்சி
அடைந்தார்.

பின்னர் இரு தரப்பிலும் முட்டல் மோதல் தொடங்கியது. பெரும் புயலும்,
சூறாவளியுமாக போய்க் கொண்டிருந்த இந்த விவகாரம் இறுதியில் பரஸ்பர
விவகாரத்து என்ற நிலைக்கு வந்தது. பெரும் தொகையும், சொத்துக்களையும்
கொடுத்து ரமலத்தை விவாகரத்து செய்தார் பிரபுதேவா.

அதன் பின்னர் மும்பையில் நயனதாராவுடன் வாழத் தொடங்கினார். இருவருக்கும்
கல்யாணம் நடந்து விட்டதாக ஒரு தகவலும், இல்லை என்ற தகவலும் பரவியது.
நடந்தால் சொல்வேன் என்று பிரபுதேவாவே விளக்கினார். இருப்பினும்
பிரபுதேவாவும், நயனதாராவும் மும்பையில் சேர்ந்துதான் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது பிரபுதேவா வாழ்க்கையில் மீண்டும் ஒரு புயல் வீசத்
தொடங்கியுள்ளது. மனைவி, குழந்தைகளைப் பிரிந்து விட்டாலும் கூட அவர்களை
மறக்க முடியவில்லையாம் பிரபுதேவாவால். இதனால் நயனதாராவுக்குத் தெரியாமல்
அவர் தொடர்ந்து ரமலத், அவரது இரு குழந்தைகளையும் சென்னைக்கு வந்து
பார்த்துப் பேசி வருகிறாராம். குழந்தைகளை வெளியில் கூட்டிச் சென்று
வருகிறாராம்.

இது நயனதாராவுக்குத் தெரிய வந்து அதிர்ச்சி அடைந்தாராம். அதுதான்
எல்லாத்தையும் கணக்குத் தீர்த்து விட்டாயிற்றே, இன்னும் என்ன பாசம் என்ற
ரீதியில் அவர் பிரபுதேவாவை போனில் பிடித்து சண்டை போட்டதாக கூறப்படுகிறது.
பின்னர் தனது மும்பை வீட்டை விட்டு கேரளாவுக்குக் கிளம்பிச் சென்று
விட்டார். இதை அறிந்த பிரபுதேவா அதிர்ச்சி அடைந்தார்.

உடனே சென்னையிலிருந்து கேரளாவுக்கு ஓடியுள்ளார். நயனதாரா வீட்டை அடைந்த
அவருக்கு மேலும் ஒரு அதிர்ச்சி. வீட்டைப் பூட்டிக் கொண்டு உள்ளே விட
மறுத்து விட்டார் நயனதாரா. இதனால் தெருவிலேயே நின்றிருந்தாராம் பிரபுதேவா.
கிட்டத்தட்ட 2 மணி நேரம் தெருவில் நிற்க வைத்து விட்டார் நயனதாரா. இதனால்
பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்த பிரபுதேவா அங்கிருந்து கிளம்பி
வந்துள்ளார். செல்போன் மூலம் தொடர்பு கொண்டாலும் நயனதாரா பேசவில்லையாம்.
போனை ஆப் செய்து விட்டாராம்.

சென்னை திரும்பிய பிரபுதேவா தற்போது தப்பு செய்து விட்டேனே என்ற ரீதியில் நெருக்கமானவர்களிடம் புலம்பி வருவதாக கூறப்படுகிறது.

பிரபுதேவா, நயனதாரா குடும்ப வாழ்க்கை தற்போது பெரும் கேள்விக்குறியாகியுள்ளதாக திரையுலகில் பேசிக் கொள்கிறார்கள்.
TMT
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1164
Points : 1620
Join date : 28/09/2011
Age : 30
Location : சோளிங்கர்

Back to top Go down

புலம்பும் பிரபுதேவா!!!!  Empty Re: புலம்பும் பிரபுதேவா!!!!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sun Oct 16, 2011 6:42 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

புலம்பும் பிரபுதேவா!!!!  Empty Re: புலம்பும் பிரபுதேவா!!!!

Post by தோட்ட நாயகன்(ந.கார்த்தி) Sun Oct 16, 2011 7:07 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:[You must be registered and logged in to see this image.]
நன்றி அண்ணா
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1164
Points : 1620
Join date : 28/09/2011
Age : 30
Location : சோளிங்கர்

Back to top Go down

புலம்பும் பிரபுதேவா!!!!  Empty Re: புலம்பும் பிரபுதேவா!!!!

Post by கலைநிலா Mon Oct 17, 2011 2:17 am

சென்னை திரும்பிய பிரபுதேவா தற்போது தப்பு செய்து விட்டேனே என்ற ரீதியில் நெருக்கமானவர்களிடம் புலம்பி வருவதாக கூறப்படுகிறது.
:bana: சொல்ல தோணுதோ ?
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

புலம்பும் பிரபுதேவா!!!!  Empty Re: புலம்பும் பிரபுதேவா!!!!

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Oct 17, 2011 10:08 am

கண் கெட்டப் பின்... ...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

புலம்பும் பிரபுதேவா!!!!  Empty Re: புலம்பும் பிரபுதேவா!!!!

Post by தங்கை கலை Mon Oct 17, 2011 12:33 pm

தோட்ட நாயிகனே +2 தானா நீங்கா ? கலக்குங்கா ,,ரொம்ப பயனுள்ள தகவல் எல்லாம் தேரிஞ்சி வச்சிருக்கிங்கா ..
ஆல் தி பெஸ்ட் கார்த்தி +2 எக்ஸாம் க்கு
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

புலம்பும் பிரபுதேவா!!!!  Empty Re: புலம்பும் பிரபுதேவா!!!!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Oct 17, 2011 12:35 pm

என்ன கலை நீங்க தான் வினா தாள் தயாரிக்கிறது போல இருக்கே..
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

புலம்பும் பிரபுதேவா!!!!  Empty Re: புலம்பும் பிரபுதேவா!!!!

Post by அப்துல்லாஹ் Mon Oct 17, 2011 1:02 pm

அவன் சாகட்டும்...
ஒரு பெண்ணின் வாழ்க்கையின் சமாதியில் இன்னொரு பெண்ணோடு தேனிலவுக்கு ஆசைப்பட்டவன்...
பெண் என்பவள் யார் அவளின் சாபத்தின் வீரியம் என்ன ...
நம் கண் முன்பாகத் தெரியும் காலம் இது....
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
ரோஜா
ரோஜா

Posts : 243
Points : 304
Join date : 02/09/2011

Back to top Go down

புலம்பும் பிரபுதேவா!!!!  Empty Re: புலம்பும் பிரபுதேவா!!!!

Post by தங்கை கலை Mon Oct 17, 2011 1:06 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:என்ன கலை நீங்க தான் வினா தாள் தயாரிக்கிறது போல இருக்கே..
அண்ணா கார்த்தி +2 இது தான் அவங்களோட வாழ்க்கையை முடிவுடுக்க போற கோல்டன் காலங்கள்,,இப்போ போயி நாயிகன் நயினுக்காக ஃபீல் பண்ணினா கார்த்தியோட ஃப்யூச்சர் ?//?? <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> ..கார்த்தி நம்மளோட இருக்கணும் அண்ணா தோட்டதுல,,அதே நேரத்துல அவங்களோட படிப்பையும் பார்த்துக்கணும் ,,,
கார்த்தி நான் காலேஜ் முடிக்கிற வரைக்கும் டி‌வி பார்க்கலா ,,ரொம்ப கஷ்டப்பட்டு படிச்சேன் ,,இருந்தாலும் +2 ல நான் எதிர்பார்த்த மார்க் வாங்கள,,ரொம்ப ஓடிஞ்சி போனேன் ,,, வாழ்க்கையே இருட்டா தைரிஞ்சது ,,, ஆனா கடவுளின் அருளால் கஷ்டப்பட்டதுக்கு பலன் இப்போ அனுபவிக்கிறேன் ,,,
கார்த்தி உன்னோட அக்கவா நிணச்சி உரிமையா அட்வைஸ் பண்ணி இருக்கேன் ,,, தப்பா நினைக்க வேண்டாம் ,,, எனக்கு பயமா இருக்கு உன்னோட +2 எக்ஸாம் நினச்சி..
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

புலம்பும் பிரபுதேவா!!!!  Empty Re: புலம்பும் பிரபுதேவா!!!!

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Oct 17, 2011 1:07 pm

உண்மைதான் அப்துல்லாஹ் ஐயா

தவறு செய்தவன் புலம்பக் கடவன்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

புலம்பும் பிரபுதேவா!!!!  Empty Re: புலம்பும் பிரபுதேவா!!!!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Oct 17, 2011 1:08 pm

//.கார்த்தி நம்மளோட இருக்கணும் அண்ணா தோட்டதுல,,அதே நேரத்துல அவங்களோட படிப்பையும் பார்த்துக்கணும் ,,,//
உங்களின் நல் மனதுக்கு நன்றி கலை,

தம்பி தவறாக புரிந்துக்கொள்ளமாட்டார்.. தம்பிக்கு ஒருமுறை படித்தாலே எல்லாம் அப்படியே பதிந்துவிடுமாம்.அதனால தேர்வுக்கு முந்தய நாளில் படிப்பார் போல இருக்கு [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

புலம்பும் பிரபுதேவா!!!!  Empty Re: புலம்பும் பிரபுதேவா!!!!

Post by vinitha Mon Oct 17, 2011 1:13 pm

சியர்ஸ்
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

புலம்பும் பிரபுதேவா!!!!  Empty Re: புலம்பும் பிரபுதேவா!!!!

Post by அ.இராமநாதன் Mon Oct 17, 2011 1:36 pm

[You must be registered and logged in to see this image.]
-
ஊடகங்கள் ஏதும் செய்தி கிடைக்குமா என
மூக்கை நுழைத்து, தினத்தந்தி பாணியில்
அவர்களது காதல் முறியலாம் என வியாபார
ரீதியாக செய்திகள் வெளியிடுகின்றன...
-

கவலை கொள்ளத் தேவையில்லை...!!!
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

புலம்பும் பிரபுதேவா!!!!  Empty Re: புலம்பும் பிரபுதேவா!!!!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Oct 17, 2011 1:38 pm

தகவலுக்கு நன்றி ஐயா...

இந்த செய்தியால் நமது அப்துல்லா அண்ணவும் நண்பர் ரமேஷும் வ்ருத்த படபோறாங்க
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

புலம்பும் பிரபுதேவா!!!!  Empty Re: புலம்பும் பிரபுதேவா!!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum