தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
மத்திய அமைச்சர் ஆ.ராசா ராஜினாமா
Page 1 of 1
மத்திய அமைச்சர் ஆ.ராசா ராஜினாமா
புதுடெல்லி : ஸ்பெக்டரம் பிரச்னை தொடர்பாக மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா நேற்றிரவு ராஜினாமா செய்தார். தி.மு.க. தலைமையின் உத்தரவுப்படி பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அவர் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். ஜி-2 ஸ்பெக்டரம் அலைவரிசை ஒதுக்கீடு பிரச்னையால் மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசாவை ராஜினாமா செய்யும்படி எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த பிரச்னையை நாடாளுமன்றத்தில் இன்று முதல் தீவிர மாக கிளப்பி, அவை அலுவல்களை முடக்க அவை திட்டமிட்டு உள்ளன.
இந்த பிரச்னை தொடர்பாக நேற்று முன்தினம் இரவும், நேற்று காலையும் சென்னையில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை ஆ.ராசா சந்தித்துப் பேசினார். பின்னர், நேற்றிரவு டெல்லிக்கு அவர் புறப்பட்டுச் சென்றார். அங்கு பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். தி.மு.க. தலைமையின் உத்தரவுப்படி, ஆ.ராசா ராஜினாமா செய்தார்.
இது தொடர்பாக தி.மு.க. தலைமை அலுவலகம் நேற்றிரவு வெளியிட்ட அறிக்கையில், ‘கடந்த 1999ம் ஆண்டு முதல் மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை எந்த முறையைப் பின்பற்றி ஜி&2 ஸ்பெக்டரம் ஒதுக்கீட்டை செய்து வந்ததோ, அதே முறையைப் பின்பற்றிய ஆ.ராசாவை அமைச்சர் பொறுப்பில் இருந்து விலக்க வேண்டும் என்று சில எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு நாடாளுமன்ற நடவடிக்கைகளை ஸ்தம்பிக்கச் செய்து வருகின்றன. நாடாளுமன்ற ஜனநாயக நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறவும், நாட்டு மக்களுக்கு தேவையான பிரச்னைகளில் விவாதித்து முடிவு எடுக்கவும் வழி வகுக்கும் வகையில், ஆ.ராசாவை அமைச்சர் பொறுப்பில் இருந்து இன்றிரவே விலகிக் கொள்ள வேண்டும் என்று தி.மு.க. முடிவு எடுத்து. அவருக்கு அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக தி.மு.க. தலைவரும், முதல்வருமான கருணாநிதியின் விரிவான அறிக்கை தனியாக வெளியிடப்படும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. பிரதமரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்தப் பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்த ஆ.ராசா, ‘‘அரசுக்கு தர்மசங்கடம் ஏற்படுவதை தடுக்கவும், நாடாளுமன்றம் அமைதியாக நடக்கவும் எனது கட்சித் தலைவர் கூறிய ஆலோசனையின்படி பதவியை ராஜினாமா செய்தேன். இப்படி செய்ததால், குற்றத்தை ஒப்புக் கொண்டதாக அர்த்தமில்லை. என் மீதான குற்றச்சாட்டுகளை சட்டப்படி சந்தித்து நிரபராதி என்பதை நிரூபிப்பேன்’’ என்றார்.
இந்நிலையில், குளிர்கால நாடாளுமன்ற கூட்டத் தொடரில் முக்கியமசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் கட்சியின் மூத்த தலைவர்களுடன் டெல்லியில் நேற்று ஆலோசனை நடத்தினர்.
நன்றி தினகரன் .

கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Similar topics
» 3 மத்திய அமைச்சர்கள் ராஜினாமா
» கிராமப்புறங்களில் பி.பி.ஓ., மையங்கள்: மத்திய அமைச்சர் ரவிசங்கர்
» ராகுலை புகழ்ந்த மத்திய அமைச்சர் : பா.ஜ.,வில் சலசலப்பு
» கொலை குற்றவாளிகளை மாலை அணிவித்து வரவேற்ற மத்திய அமைச்சர்
» மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு நடிகர் கமல் கண்டனம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum