தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
© ம. ரமேஷ் ஹைக்கூ - தொகுப்பு
+4
muthuselvi
தங்கை கலை
கலைநிலா
கவியருவி ம. ரமேஷ்
8 posters
Page 1 of 1
© ம. ரமேஷ் ஹைக்கூ - தொகுப்பு
குழந்தைகள்
மண்சோறு சமைத்தார்கள்
இறைவன் பசியாறினான்
கூவத்தில்
வெளுத்தேன்
அழுக்கை
காதலில் விழுந்தேன்
அடி படவில்லை
வலிக்கிறது
எளிதாகத் திறக்கிறது
கள்ளச் சாவிகள்
கோயில் கருவறைகளை
புல்மேல் பனித்துளி
பனித்துளியில்
பனைமரம்
விசும்பல் கேட்டது
காற்றிடமும் வண்டிடமும்
பூக்களுடன் சண்டை
தென்றலிடம் பேசினேன்
வெட்கப்பட்டுச் சொன்னது:
பூக்களின் ஆசைகள்
பூக்கள்
ஏன் சூடுகிறாய்?
கூந்தலே அழகு
கூடை நிறையப் பூக்கள்
எதை ரசிப்பது?
பேசாமல் கூடையாகிவிட்டேன்
பூக்களைப் பறிக்காதீர்கள்
தொலைவில் வருகிறது
வண்டுகள்
சூரியனுக்கும் சந்திரனுக்கும்
பிறந்தக் குழந்தைகள்
நட்சத்திரங்கள்
கடலில் தன் முகம்
வெட்கப்பட்டுப்போனது
மின்னல்
உணவின்றி விவசாயி
வயிறு பருத்திருந்தது
காவல் பொம்மைக்கு
எந்த முனிவன் சாபமோ?
இன்றும் பாதியாய்
வானவில்
கொடிமல்லி
பூரித்துப் போனது
முற்றத்தில் கண்ணாடி
கத்திக் கூச்சலிடுகிறது
மூச்சையடைப்பதால்
புல்லாங்குழல்
கல்லுக்குள் ஈரம்
விபச்சாரிக்குள் கற்பு
வீண்
சிவப்பு, அழகு.
இரவின் கருமை?
பேரழகு
தானியம் சுமக்கும்
எறும்புகள்
இடியுடன் மழை
குருவியின் வாயிலிருந்து
நழுவி விழும் விதை
வறண்ட நிலத்தில்
- இந்த ஹைக்கூ கவிதைகளை மின்மினி என்ற இதழ் வெளியிட உள்ள தொகுப்பு
நூலுக்காக அனுப்பப் படுகிறது. தளிர் அண்ணா கூட அனுப்ப வேண்டும் என்பது என் விருப்பம்
தளிர் அண்ணா என்னைத் தொடர்பு கொள்ளவும் செல் பேசி எண் 9865224292
மண்சோறு சமைத்தார்கள்
இறைவன் பசியாறினான்
கூவத்தில்
வெளுத்தேன்
அழுக்கை
காதலில் விழுந்தேன்
அடி படவில்லை
வலிக்கிறது
எளிதாகத் திறக்கிறது
கள்ளச் சாவிகள்
கோயில் கருவறைகளை
புல்மேல் பனித்துளி
பனித்துளியில்
பனைமரம்
விசும்பல் கேட்டது
காற்றிடமும் வண்டிடமும்
பூக்களுடன் சண்டை
தென்றலிடம் பேசினேன்
வெட்கப்பட்டுச் சொன்னது:
பூக்களின் ஆசைகள்
பூக்கள்
ஏன் சூடுகிறாய்?
கூந்தலே அழகு
கூடை நிறையப் பூக்கள்
எதை ரசிப்பது?
பேசாமல் கூடையாகிவிட்டேன்
பூக்களைப் பறிக்காதீர்கள்
தொலைவில் வருகிறது
வண்டுகள்
சூரியனுக்கும் சந்திரனுக்கும்
பிறந்தக் குழந்தைகள்
நட்சத்திரங்கள்
கடலில் தன் முகம்
வெட்கப்பட்டுப்போனது
மின்னல்
உணவின்றி விவசாயி
வயிறு பருத்திருந்தது
காவல் பொம்மைக்கு
எந்த முனிவன் சாபமோ?
இன்றும் பாதியாய்
வானவில்
கொடிமல்லி
பூரித்துப் போனது
முற்றத்தில் கண்ணாடி
கத்திக் கூச்சலிடுகிறது
மூச்சையடைப்பதால்
புல்லாங்குழல்
கல்லுக்குள் ஈரம்
விபச்சாரிக்குள் கற்பு
வீண்
சிவப்பு, அழகு.
இரவின் கருமை?
பேரழகு
தானியம் சுமக்கும்
எறும்புகள்
இடியுடன் மழை
குருவியின் வாயிலிருந்து
நழுவி விழும் விதை
வறண்ட நிலத்தில்
- இந்த ஹைக்கூ கவிதைகளை மின்மினி என்ற இதழ் வெளியிட உள்ள தொகுப்பு
நூலுக்காக அனுப்பப் படுகிறது. தளிர் அண்ணா கூட அனுப்ப வேண்டும் என்பது என் விருப்பம்
தளிர் அண்ணா என்னைத் தொடர்பு கொள்ளவும் செல் பேசி எண் 9865224292
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: © ம. ரமேஷ் ஹைக்கூ - தொகுப்பு
அருமையான ,வரிகள் தோழரே .உங்கள் பதிப்பு புகழ் பெற வாழ்த்துக்கள் .
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: © ம. ரமேஷ் ஹைக்கூ - தொகுப்பு
சூப்பர் அண்ணா ,,, கலக்குங்க :héhé: :héhé:
வாழ்த்துக்கள் அண்ணா
வாழ்த்துக்கள் அண்ணா
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: © ம. ரமேஷ் ஹைக்கூ - தொகுப்பு
மூன்று வரி கவிதை அழகு....
muthuselvi- மல்லிகை
- Posts : 139
Points : 163
Join date : 03/10/2011
Location : மும்பை
Re: © ம. ரமேஷ் ஹைக்கூ - தொகுப்பு
நன்றிகள் kalainilaa கலை muthuselvi
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: © ம. ரமேஷ் ஹைக்கூ - தொகுப்பு
//புல்மேல் பனித்துளி
பனித்துளியில்
பனைமரம்//
ஹைக்கூ -ன்னா இதுதான்... [You must be registered and logged in to see this image.]
அருமேய்யா அருமே...
பனித்துளியில்
பனைமரம்//
ஹைக்கூ -ன்னா இதுதான்... [You must be registered and logged in to see this image.]
அருமேய்யா அருமே...
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: © ம. ரமேஷ் ஹைக்கூ - தொகுப்பு
//உணவின்றி விவசாயி
வயிறு பருத்திருந்தது
காவல் பொம்மைக்கு//
சிந்திக்க வைக்கும் சிறப்பான வரிகள்.
வயிறு பருத்திருந்தது
காவல் பொம்மைக்கு//
சிந்திக்க வைக்கும் சிறப்பான வரிகள்.
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: © ம. ரமேஷ் ஹைக்கூ - தொகுப்பு
//ஹைக்கூ கவிதைகளை மின்மினி என்ற இதழ் வெளியிட உள்ள தொகுப்பு நூலுக்காக அனுப்பப் படுகிறது.//
பாராட்டுகளும், வாழ்த்துகளும் ரமேஷ்.
பாராட்டுகளும், வாழ்த்துகளும் ரமேஷ்.
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: © ம. ரமேஷ் ஹைக்கூ - தொகுப்பு
அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் ரமேஷ் அண்ணா சார்பாக நன்றி
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: © ம. ரமேஷ் ஹைக்கூ - தொகுப்பு
தோட்டத்து மலர்களுக்கு நன்றிகள்...
என் சார்பாக தோட்டத்துக்கு நன்றி கூறிய கலைக்கு என் வாழ்த்துக்கள்
என் சார்பாக தோட்டத்துக்கு நன்றி கூறிய கலைக்கு என் வாழ்த்துக்கள்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: © ம. ரமேஷ் ஹைக்கூ - தொகுப்பு
நன்றி ஐயா...
தாங்கள் பதியும் புகைப்படங்கள் மிகவும் சிறப்பாக இருக்கின்றன
தாங்கள் பதியும் புகைப்படங்கள் மிகவும் சிறப்பாக இருக்கின்றன
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: © ம. ரமேஷ் ஹைக்கூ - தொகுப்பு
சிசு wrote://ஹைக்கூ கவிதைகளை மின்மினி என்ற இதழ் வெளியிட உள்ள தொகுப்பு நூலுக்காக அனுப்பப் படுகிறது.//
பாராட்டுகளும், வாழ்த்துகளும் ரமேஷ்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: © ம. ரமேஷ் ஹைக்கூ - தொகுப்பு
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:சிசு wrote://ஹைக்கூ கவிதைகளை மின்மினி என்ற இதழ் வெளியிட உள்ள தொகுப்பு நூலுக்காக அனுப்பப் படுகிறது.//
பாராட்டுகளும், வாழ்த்துகளும் ரமேஷ்.
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: © ம. ரமேஷ் ஹைக்கூ - தொகுப்பு
ஹைக்கூக்கள் அருமை! ரமேஷ்! தொகுப்பு சிறக்க வாழ்த்துக்கள்! என்னையும் ஹைக்கூ தொடுக்க வைத்து தொகுத்து அனுப்ப தூண்டுகோலாக இருக்கும் தங்களுக்கு நன்றி விரைவில் தொடர்பு கொள்கிறேன்! [You must be registered and logged in to see this image.]
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Re: © ம. ரமேஷ் ஹைக்கூ - தொகுப்பு
விரைவில் தொடர்பு கொள்ளுங்கள் அண்ணேthaliranna wrote:ஹைக்கூக்கள் அருமை! ரமேஷ்! தொகுப்பு சிறக்க வாழ்த்துக்கள்! என்னையும் ஹைக்கூ தொடுக்க வைத்து தொகுத்து அனுப்ப தூண்டுகோலாக இருக்கும் தங்களுக்கு நன்றி விரைவில் தொடர்பு கொள்கிறேன்! [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: © ம. ரமேஷ் ஹைக்கூ - தொகுப்பு
எதிர் பார்த்திருக்கிறேன் தளிர் அண்ணா
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Similar topics
» ம. ரமேஷ் ஹைக்கூ -600
» ம. ரமேஷ் ஹைக்கூ -603
» ம. ரமேஷ் ஹைக்கூ -628
» ம. ரமேஷ் ஹைக்கூ - 641
» ம. ரமேஷ் ஹைக்கூ - 632
» ம. ரமேஷ் ஹைக்கூ -603
» ம. ரமேஷ் ஹைக்கூ -628
» ம. ரமேஷ் ஹைக்கூ - 641
» ம. ரமேஷ் ஹைக்கூ - 632
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum