தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
நட்புக்காக
+2
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தங்கை கலை
6 posters
Page 1 of 1
நட்புக்காக
பார்க்கும் பார்வை உன் அன்புக்காக.....
ஏங்கும் நெஞ்சம் உன் நட்புக்காக......
என்னிடம் கோவம் எதற்காக....
கண்களின் ஓரம் கண்ணீர் துளி உனக்காக...
அதை மறைத்தேன் உன் மகிழ்ச்சிக்காக....
காலம் பதில் சொல்லும் எனக்காக....
அதுவரை காத்திருப்பேன் உனக்காக ......
முதன் முதலாக நான் எழுதிய கவிதை ..
என் உயிர் தோழி புவனா க்காக ...
கடைசி செமஸ்டர் அப்போ எனக்கும் அவளுக்கும் சின்ன அன்பு சண்டை,,,அப்புறம் இருவரும் பேச வில்லை ,,ரெண்டு பெரும் பீல் பண்ணுவோம் ,,ஆனா பேசிக்க மாட்டோம் ... கடைசி நாள் அவளோட டைரி ல நான் எழுதி கொடுத்தேன் ,,அப்புறம் அவ பீல் பண்ண ,,நானும் பீல் பண்ண ,,, கடைசி கல்லூரி நாள் அது ,,, இப்போ என் புவி எங்க இருக்கா என்றே தெரியாது,,,அவளோட போன் no,காலேஜ் டைரி இருந்த எல்லாத்தையும் மிஸ் பண்ணிட்டேன் ... அவளும் என்னை மாதிரி என்னை தேடிட்டு இருப்ப ன்னு நினைக்கிறேன் ,,,

தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: நட்புக்காக
அருமையான உணர்வுகள்
விரைவில் உங்கள் தோழி உங்களுக்கு கிடைக்க வாழ்த்துக்கள் கலை
விரைவில் உங்கள் தோழி உங்களுக்கு கிடைக்க வாழ்த்துக்கள் கலை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: நட்புக்காக
:héhé:
அவங்க உங்களுக்கு கிடைப்பாங்க அக்கா
அவங்க உங்களுக்கு கிடைப்பாங்க அக்கா
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: நட்புக்காக
தாங்க்ஸ் குட்டிம்மா அண்ட் அண்ணா ,,,
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: நட்புக்காக
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அருமையான உணர்வுகள்
விரைவில் உங்கள் தோழி உங்களுக்கு கிடைக்க வாழ்த்துக்கள் கலை
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: நட்புக்காக
முதல் கவிதை அருமை! பிரிந்த தோழியர் ஒன்று சேர இறைவனை வேண்டுகிறேன்! [You must be registered and logged in to see this image.]
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Re: நட்புக்காக
கலை wrote:
கடைசி செமஸ்டர் அப்போ எனக்கும் அவளுக்கும் சின்ன அன்பு சண்டை,,,அப்புறம் இருவரும் பேச வில்லை ,,ரெண்டு பெரும் பீல் பண்ணுவோம் ,,ஆனா பேசிக்க மாட்டோம் ... கடைசி நாள் அவளோட டைரி ல நான் எழுதி கொடுத்தேன் ,,அப்புறம் அவ பீல் பண்ண ,,நானும் பீல் பண்ண ,,, கடைசி கல்லூரி நாள் அது ,,, இப்போ என் புவி எங்க இருக்கா என்றே தெரியாது,,,அவளோட போன் no,காலேஜ் டைரி இருந்த எல்லாத்தையும் மிஸ் பண்ணிட்டேன் ... அவளும் என்னை மாதிரி என்னை தேடிட்டு இருப்ப ன்னு நினைக்கிறேன் ,,,
கல்லூரிப் படிப்பு முடித்துவிட்டீர்களா?
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: நட்புக்காக
கசயங்கள் என்று சொன்னால் ஒற்று கொள்வீர்களா ,,கல்லூரி என்பது எனது 10 ம தரம் காலேஜ் தான் ,,,தமிழன் wrote:கலை wrote:
கடைசி செமஸ்டர் அப்போ எனக்கும் அவளுக்கும் சின்ன அன்பு சண்டை,,,அப்புறம் இருவரும் பேச வில்லை ,,ரெண்டு பெரும் பீல் பண்ணுவோம் ,,ஆனா பேசிக்க மாட்டோம் ... கடைசி நாள் அவளோட டைரி ல நான் எழுதி கொடுத்தேன் ,,அப்புறம் அவ பீல் பண்ண ,,நானும் பீல் பண்ண ,,, கடைசி கல்லூரி நாள் அது ,,, இப்போ என் புவி எங்க இருக்கா என்றே தெரியாது,,,அவளோட போன் no,காலேஜ் டைரி இருந்த எல்லாத்தையும் மிஸ் பண்ணிட்டேன் ... அவளும் என்னை மாதிரி என்னை தேடிட்டு இருப்ப ன்னு நினைக்கிறேன் ,,,
கல்லூரிப் படிப்பு முடித்துவிட்டீர்களா?
டமில்லுக்கு ஒரு செய்தி கதைக்கணும் ,,, இந்தியாவில் கூட மும்பை ,டெல்லி போன்ற நகரங்களில் 10 ம தர்த்தீலிருதை கல்லூரி என்று கதைக்கிறார்கள்
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: நட்புக்காக
டமில் உங்களுக்கு ஒண்ணும் நாங்கள் கதைக்கணும் எண்டு எங்கள் தலையில் எழுத இல்லை ,,, நீங்கள் சத்தியத்தை நம்பினால் நம்புங்கள் ,,,
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: நட்புக்காக
கலை wrote:டமில் உங்களுக்கு ஒண்ணும் நாங்கள் கதைக்கணும் எண்டு எங்கள் தலையில் எழுத இல்லை ,,, நீங்கள் சத்தியத்தை நம்பினால் நம்புங்கள் ,,,
இதை நான் எப்போதோ சொல்லிவிட்டேன். நீங்கள்தான் கவனிக்கவில்லை.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: நட்புக்காக
டமில் எனக்கு விளங்களா தங்கள் யுரைப்பது
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: நட்புக்காக
கலை wrote:டமில் எனக்கு விளங்களா தங்கள் யுரைப்பது
நீங்கள் எனக்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று சொன்னேன்.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: நட்புக்காக
டமில் தங்களுடன் கூடிய நட்பிர்க்கு நன்றி ,,, நட்பின் இலக்கணம் இது தானா டமில் ,,,தமிழன் wrote:கலை wrote:டமில் எனக்கு விளங்களா தங்கள் யுரைப்பது
நீங்கள் எனக்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று சொன்னேன்.
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: நட்புக்காக
கலை wrote:டமில் உங்களுக்கு ஒண்ணும் நாங்கள் கதைக்கணும் எண்டு எங்கள் தலையில் எழுத இல்லை ,,, நீங்கள் சத்தியத்தை நம்பினால் நம்புங்கள் ,,,
இதைத் தான் நான் சொல்லியுள்ளேன். நான் கேள்விக் கேட்டால் அதற்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டும் என்பது அவசியமில்லை. நேரமிருந்தால் அந்த கேள்விக்குப் பதில் சொல்ல விரும்பினால் மட்டும் சொன்னால் போதும்.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: நட்புக்காக
டமில் இன்று சிறிது மன வருத்ததுடனே செல்கிறேன்
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: நட்புக்காக
கலை wrote:டமில் இன்று சிறிது மன வருத்ததுடனே செல்கிறேன்
ஏன் நான் சொல்வதை உங்களால் புரிந்துக்கொள்ள முடியவில்லை? அது நீங்கள் சொன்னதுதான். அதையேதான் நான் தெளிவாக சொல்லியுள்ளேன்.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: நட்புக்காக
டமில் மன்னிக்கவும் ,,,நான் தான் ஏதோ ஆதவறுதலாக பேசிவிட்டேன் ,,, அய்யா மன்னிசிடுங்கோதமிழன் wrote:கலை wrote:டமில் உங்களுக்கு ஒண்ணும் நாங்கள் கதைக்கணும் எண்டு எங்கள் தலையில் எழுத இல்லை ,,, நீங்கள் சத்தியத்தை நம்பினால் நம்புங்கள் ,,,
இதைத் தான் நான் சொல்லியுள்ளேன். நான் கேள்விக் கேட்டால் அதற்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டும் என்பது அவசியமில்லை. நேரமிருந்தால் அந்த கேள்விக்குப் பதில் சொல்ல விரும்பினால் மட்டும் சொன்னால் போதும்.
...
ரேயள்ளி ஐ ஆம் வெரி சர்ரி டூ ஸே டிஎஸ்,,,,
நீங்கள் நான் கனைப்பதை சிறிது சந்தேகத்துடான் கண்டிர்களூ எண்டு தான் நான் அப்புடி கதைத்தேன்
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: நட்புக்காக
டமில் sorry
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: நட்புக்காக
டமில் அண்ணா மன்னியுங்களேன் இந்த குட்டி பாப்பாவை
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: நட்புக்காக
கலை wrote:டமில் மன்னிக்கவும் ,,,நான் தான் ஏதோ ஆதவறுதலாக பேசிவிட்டேன் ,,, அய்யா மன்னிசிடுங்கோதமிழன் wrote:கலை wrote:டமில் உங்களுக்கு ஒண்ணும் நாங்கள் கதைக்கணும் எண்டு எங்கள் தலையில் எழுத இல்லை ,,, நீங்கள் சத்தியத்தை நம்பினால் நம்புங்கள் ,,,
இதைத் தான் நான் சொல்லியுள்ளேன். நான் கேள்விக் கேட்டால் அதற்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டும் என்பது அவசியமில்லை. நேரமிருந்தால் அந்த கேள்விக்குப் பதில் சொல்ல விரும்பினால் மட்டும் சொன்னால் போதும்.
...
ரேயள்ளி ஐ ஆம் வெரி சர்ரி டூ ஸே டிஎஸ்,,,,
நீங்கள் நான் கனைப்பதை சிறிது சந்தேகத்துடான் கண்டிர்களூ எண்டு தான் நான் அப்புடி கதைத்தேன்
சந்தேகமெல்லாம் ஒன்றும் இல்லை.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: நட்புக்காக
டமில் அண்ணா மன்னியுங்களேன் இந்த குட்டி பாப்பாவை
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Similar topics
» நட்புக்காக..........!
» நட்புக்காக...
» என் நட்புக்காக..
» நம்பியார் படத்தில் பைசா வாங்காமல் நட்புக்காக நடித்த ஆர்யா
» நட்புக்காக...
» என் நட்புக்காக..
» நம்பியார் படத்தில் பைசா வாங்காமல் நட்புக்காக நடித்த ஆர்யா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum