தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பறவை கூடு கட்லெட்:

2 posters

Go down

பறவை கூடு கட்லெட்: Empty பறவை கூடு கட்லெட்:

Post by ஃபாயிஜாகாதர் Tue Oct 18, 2011 2:06 am

[You must be registered and logged in to see this link.]
சாதாரணமாக கட்லெட் செய்வதை விட ஏதாது புதுசாக செய்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த கட்லெட் செய்ய தேவையான காய்கறிகளில் ஒன்று கேரட்
இதன் சத்துக்களை இதில் பார்ப்போம்
கேரட்:
காய்கறிகளில் மிகவும் அதிக சத்துக்கள் நிறைந்த காய்கறிகளில் ஒன்று தான் கேரட்
இதில் வைட்டமின் ஏ என்ற உயிர் சத்து உள்ளது.
வளரும் குழந்தைக்கு தேவையான சத்துக்கள் இதில் இருக்கு.
உடலின் சீரண மண்டல உறுப்புகளான குடல், கல்லீரல், மண்ணீரல் போன்றவை பலம் பெறும்.
இதனால் இரத்த ஓட்டம் சீர்படுவதோடு இதயம், மூளை போன்ற உறுப்புகளையும் சுறுசுறுப்பாக செயல்பட வைக்கிறது.
கண்களுக்கு குளிர்ச்சியையும், தெளிவான பார்வையையும் அளிக்கவல்லது கேரட்....

[You must be registered and logged in to see this link.]
தேவையான‌ பொருட்க‌ள்:
துருவிய‌ ‍ கேர‌ட் ‍ 1க‌ப்
துருவிய‌ கோஸ் ‍ 1க‌ப்
காளிஃப்ள‌வ‌ர் ‍ 1க‌ப்
ப‌ச்ச‌ ப‌ட்டாணி ‍ 1க‌ப்
வேவைத்த‌ உருளைகிழ‌ங்கு ‍ 2
வெங்காய‌ம் ‍ 2
கொத்த‌ம‌ல்லி ‍ தேவைக்கு
சேமியா சிறிது
முட்டை ‍ வெள்ளைக‌ரு ம‌ட்டும்
உப்பு, எண்ணெய் தேவைக்கு
மிள‌காய்த்தூள் ‍ 2ஸ்பூன்
ம‌ஞ்ச‌ள்த்தூள் தேவைக்கு
[You must be registered and logged in to see this link.]
செய்முறை:

முதலில் உருளைகிழங்கை வேக வைத்து தோல் உரித்து தனியாக வைக்கவும்.
மற்ற காய்களை மெலிதாக அரியவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்த பின்பு வெங்காயம் போட்டு வதக்கவும்.
பிறகு காய்கறிகளை போட்டு வதக்கவும்.
தேவையான மிளகாய்த்தூள், மஞ்சள்த்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்
சிறிது நேரம் மூடி போட்டு வேக விடவும்.
பிறகு உதிர்த்த உருளைகிழங்கு, கொத்தமல்லி போட்டு கிளரவும்.
நன்றாக கலவை கட்டியாக இருக்க வேண்டும்
[You must be registered and logged in to see this link.]
பிறகு இதனை உள்ளங்கையால் சிறு உருண்டைகளை தட்டவும். இதனை சேமியாவில் பிரட்டி ஒரு குழி போல் செய்து தனியாக வைக்கவும்
ஒரு கிண்ணத்தில் முட்டையின் வெள்ளை கருவை மட்டும் எடுத்து அதில் சீரகத்தூள், மிளகுத்தூள், உப்பு சிறிது சேர்த்து நன்றாக அடிக்கவும்
இதில் பறவை கூடினை முக்கி சூடான எண்ணெயில் போட்டு பொறித்து எடுக்கவும்.
பறவையின் முட்டை செய்ய:
கான்ஃப்ளவரில் சிறிது தண்ணீர் ஊற்றி திக்காக கரைந்த கலவையில் பச்ச பட்டாணியினை முக்கி எண்ணெயில் பொறித்து எடுக்கவும்
[You must be registered and logged in to see this link.]
இதனை பறவையின் கூட்டின் மேல் முட்டையாக வைக்கவும்.


குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ண கூடிய பறவை கூடு கட்லெட்
ஃபாயிஜாகாதர்
ஃபாயிஜாகாதர்
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 459
Points : 750
Join date : 25/04/2011
Age : 41
Location : chennai

Back to top Go down

பறவை கூடு கட்லெட்: Empty Re: பறவை கூடு கட்லெட்:

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Oct 18, 2011 11:11 am

வித விதமா நல்லா இருக்கு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum