தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
அவளின் அந்த ஆசை
+7
சிசு
vinitha
அப்துல்லாஹ்
தங்கை கலை
கவியருவி ம. ரமேஷ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
செய்தாலி
11 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
அவளின் அந்த ஆசை
[You must be registered and logged in to see this image.]
அன்று
அவளுடனான
ஒரு தனிமைப் பொழுதில்
என்
காதோரத்தில் மெல்லிதாய்
முணுமுணுத்தது அவள் இதழ்கள்
இதழ்கள்
உதிர்த்த ஓசைகளில்
அவளின் ஆழ்மனத்தின் ஆசைகள்
அங்கு
வெகுதூரத்தில் சாந்தமாய்
மனித வாசமற்ற ஓரிடம்
அன்றைய
வேலைமுடிந்து அசதியில்
உறங்கச் செல்லும்
கதிரவன்
உலவும்
மேகங்களுக்கு இடையில்
எட்டிப்பார்க்கும் மூன்றுவயது
நிலவு
இருளின்
ஒரு துளி சிதறிவிழ
நீல வானம் முகம்சிவக்கும்
அந்திமாலை
தன்
மெல்லிய கரங்களால்
கிச்சுகிச்சு மூட்டி வருடும்
தென்றல்
நிசப்தம்
உறங்கும் நம் புதுவுலகில்
நமக்குத் துணையாக
இயற்கை தோழமைகள்
மௌனம்
வழிந்தொழுகும் ஆற்றங்கரை
அதில் மெல்லத் தளும்பும்
நீரலைகள்
அந்த
நீரலைகளின் நடுவே
நமக்கு மட்டுமாய் அமர
ஒர்மேடை
சிம்மினி
விளக்கின் அகத்தினில்
மெல்லப் புன்னகைக்கும்
ஒளிச்சுடர் அலங்காரம்
நம்
சார்ந்த சலனங்களை
சிலநாழிகை மட்டும் களைந்து
பிறந்த குழந்தைகளாய்
அந்த
சாயான தருணத்தில்
மெல்லமாய் பேசிக் கொள்ளட்டும்
இதழ் திறக்கும் இதயங்கள்
புன்னகை
பாத்திரத்தில் பரிமாறவேண்டும்
நம் ஆழ்மனதில் உறங்கும்
எண்ணங்கள்
நம்
உணர்வும் உணர்ச்சிகளும்
தத்தம் தர்க்கங்களை களைந்து
கொஞ்சிக் குலவவேண்டும்
பசிக்கு
முத்தங்களை உண்டு
உமிழ்நீரை பருகி
காதல் தாகம் தணிப்போம்
உலகம்
உறங்கும் வேளையிலும்
விழிகள் விழித்திருக்கவேண்டும்
நம் உயிரும் இணைந்திருக்கவேண்டும்
அந்த
மெல்லிய முனங்களிலேயே
மார்பில் தலைசாய்த்து
அயர்ந்து தூங்கிவிட்டாள்
பிரிதொரு நாளில்
அங்கே ஓரிடத்தில் காத்திருந்தது
அவள் ஆழ்மனத்தின் அந்தநாள்
அவள்
மனதில் வரைந்த ஓவியங்கள்
அவளுடனான அவனின் காதலால்
உயிர்த்தெழுந்தது
அன்று
அவர்களின் திருமண நாள்
இறைவன் படைத்த இயற்கைகளை
அவளுக்கு பரிசாக அளித்தான்
தலைவன்
இரட்டிப்பு
இன்பத்தில் தத்தளித்தவள்
வாரி முத்தமிட்டாள்
தன் காதல் தலைவனை
மீத
நாழிகை தருணங்கள்
.........வார்த்தைகள் இல்லை
அவர்களின் சொர்க்கத்தில்
கட்டெறும்பாக எனக்கு விருப்பமில்லை
-செய்தாலி
அன்று
அவளுடனான
ஒரு தனிமைப் பொழுதில்
என்
காதோரத்தில் மெல்லிதாய்
முணுமுணுத்தது அவள் இதழ்கள்
இதழ்கள்
உதிர்த்த ஓசைகளில்
அவளின் ஆழ்மனத்தின் ஆசைகள்
அங்கு
வெகுதூரத்தில் சாந்தமாய்
மனித வாசமற்ற ஓரிடம்
அன்றைய
வேலைமுடிந்து அசதியில்
உறங்கச் செல்லும்
கதிரவன்
உலவும்
மேகங்களுக்கு இடையில்
எட்டிப்பார்க்கும் மூன்றுவயது
நிலவு
இருளின்
ஒரு துளி சிதறிவிழ
நீல வானம் முகம்சிவக்கும்
அந்திமாலை
தன்
மெல்லிய கரங்களால்
கிச்சுகிச்சு மூட்டி வருடும்
தென்றல்
நிசப்தம்
உறங்கும் நம் புதுவுலகில்
நமக்குத் துணையாக
இயற்கை தோழமைகள்
மௌனம்
வழிந்தொழுகும் ஆற்றங்கரை
அதில் மெல்லத் தளும்பும்
நீரலைகள்
அந்த
நீரலைகளின் நடுவே
நமக்கு மட்டுமாய் அமர
ஒர்மேடை
சிம்மினி
விளக்கின் அகத்தினில்
மெல்லப் புன்னகைக்கும்
ஒளிச்சுடர் அலங்காரம்
நம்
சார்ந்த சலனங்களை
சிலநாழிகை மட்டும் களைந்து
பிறந்த குழந்தைகளாய்
அந்த
சாயான தருணத்தில்
மெல்லமாய் பேசிக் கொள்ளட்டும்
இதழ் திறக்கும் இதயங்கள்
புன்னகை
பாத்திரத்தில் பரிமாறவேண்டும்
நம் ஆழ்மனதில் உறங்கும்
எண்ணங்கள்
நம்
உணர்வும் உணர்ச்சிகளும்
தத்தம் தர்க்கங்களை களைந்து
கொஞ்சிக் குலவவேண்டும்
பசிக்கு
முத்தங்களை உண்டு
உமிழ்நீரை பருகி
காதல் தாகம் தணிப்போம்
உலகம்
உறங்கும் வேளையிலும்
விழிகள் விழித்திருக்கவேண்டும்
நம் உயிரும் இணைந்திருக்கவேண்டும்
அந்த
மெல்லிய முனங்களிலேயே
மார்பில் தலைசாய்த்து
அயர்ந்து தூங்கிவிட்டாள்
பிரிதொரு நாளில்
அங்கே ஓரிடத்தில் காத்திருந்தது
அவள் ஆழ்மனத்தின் அந்தநாள்
அவள்
மனதில் வரைந்த ஓவியங்கள்
அவளுடனான அவனின் காதலால்
உயிர்த்தெழுந்தது
அன்று
அவர்களின் திருமண நாள்
இறைவன் படைத்த இயற்கைகளை
அவளுக்கு பரிசாக அளித்தான்
தலைவன்
இரட்டிப்பு
இன்பத்தில் தத்தளித்தவள்
வாரி முத்தமிட்டாள்
தன் காதல் தலைவனை
மீத
நாழிகை தருணங்கள்
.........வார்த்தைகள் இல்லை
அவர்களின் சொர்க்கத்தில்
கட்டெறும்பாக எனக்கு விருப்பமில்லை
-செய்தாலி
Last edited by செய்தாலி on Tue Oct 18, 2011 1:06 pm; edited 1 time in total
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: அவளின் அந்த ஆசை
உணர்வு பூர்வமான வரிகள் பாராட்ட வார்த்தைகளே இல்ல நண்பரே, ரொம்ப நல்லா இருக்கு, சிந்தனை சிறப்பு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: அவளின் அந்த ஆசை
கட்டெறும்பாக எனக்கு விருப்பமில்லை
இப்படித்தான் இருக்கனும் பாராட்டுகள் :héhé: :héhé:
இப்படித்தான் இருக்கனும் பாராட்டுகள் :héhé: :héhé:
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: அவளின் அந்த ஆசை
:héhé: :héhé: :héhé: :héhé:
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: அவளின் அந்த ஆசை
அதுசரி காதலர்கள் மெய்மறந்தால் உமக்கு என்ன வந்தது கவிஞனே ... நீ கட்டெறும்பாகவும் காட்டரும்பாகவும் மாறிப்போக!!!! காதல் உன் உள்ளத்தில் கலந்துரையாட வழிகொடு.... வழிவிடு நான் வயோதிகன் இது காதலர்களுக்கான (கவிஞர்களுக்கிடையிலான )போட்டி...மீத
நாழிகை தருணங்கள்
.........வார்த்தைகள் இல்லை
அவர்களின் சொர்க்கத்தில்
கட்டெறும்பாக எனக்கு விருப்பமில்லை
அப்துல்லாஹ்- ரோஜா
- Posts : 243
Points : 304
Join date : 02/09/2011
Re: அவளின் அந்த ஆசை
[You must be registered and logged in to see this image.] கலக்கல்
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: அவளின் அந்த ஆசை
//உலவும்
மேகங்களுக்கு இடையில்
எட்டிப்பார்க்கும் மூன்றுவயது
நிலவு//
புன்னகை தூண்டும் சிந்தனை.
மேகங்களுக்கு இடையில்
எட்டிப்பார்க்கும் மூன்றுவயது
நிலவு//
புன்னகை தூண்டும் சிந்தனை.
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: அவளின் அந்த ஆசை
//இருளின்
ஒரு துளி சிதறிவிழ
நீல வானம் முகம்சிவக்கும்
அந்திமாலை//
சபாஷ் சேக்காளி.
ஒரு துளி சிதறிவிழ
நீல வானம் முகம்சிவக்கும்
அந்திமாலை//
சபாஷ் சேக்காளி.
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: அவளின் அந்த ஆசை
//அவர்களின் சொர்க்கத்தில்
கட்டெறும்பாக எனக்கு விருப்பமில்லை //
சொர்க்கத்தில் கட்டெறும்புக்கு இடமில்லையா என்ன???
கட்டெறும்பாக எனக்கு விருப்பமில்லை //
சொர்க்கத்தில் கட்டெறும்புக்கு இடமில்லையா என்ன???
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: அவளின் அந்த ஆசை
இரு மனங்களின் உணர்வுகளை.....அனுபவித்து அருமையாக படைதது இருக்கிறீர்கள் செய்தாலி..... மிகவும் அருமை
muthuselvi- மல்லிகை
- Posts : 139
Points : 163
Join date : 03/10/2011
Location : மும்பை
Re: அவளின் அந்த ஆசை
வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் செய்தாலி அண்ணா சார்பாக நன்றி .........
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: அவளின் அந்த ஆசை
கலையம்மா எப்ப நீங்க பினாமியா ஆனிங்க...சொல்லவே இல்லை..
அப்துல்லாஹ்- ரோஜா
- Posts : 243
Points : 304
Join date : 02/09/2011
Re: அவளின் அந்த ஆசை
அருமையான கவிதை! பாராட்டுக்கள்! [You must be registered and logged in to see this image.]
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Re: அவளின் அந்த ஆசை
மிக்க நன்றி யூஜின்தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:உணர்வு பூர்வமான வரிகள் பாராட்ட வார்த்தைகளே இல்ல நண்பரே, ரொம்ப நல்லா இருக்கு, சிந்தனை சிறப்பு
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: அவளின் அந்த ஆசை
ம. ரமேஷ் wrote:கட்டெறும்பாக எனக்கு விருப்பமில்லை
இப்படித்தான் இருக்கனும் பாராட்டுகள் :héhé: :héhé:
சிந்தைனைகளை தூண்டும் உங்கள் ஹைக்கூகள் மத்தில்
இது ஒன்றும் இல்லை
மிக்க நன்றி கவிஞரே
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: அவளின் அந்த ஆசை
கலை wrote: :héhé: :héhé: :héhé: :héhé:
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: அவளின் அந்த ஆசை
அப்துல்லாஹ் wrote:அதுசரி காதலர்கள் மெய்மறந்தால் உமக்கு என்ன வந்தது கவிஞனே ... நீ கட்டெறும்பாகவும் காட்டரும்பாகவும் மாறிப்போக!!!! காதல் உன் உள்ளத்தில் கலந்துரையாட வழிகொடு.... வழிவிடு நான் வயோதிகன் இது காதலர்களுக்கான (கவிஞர்களுக்கிடையிலான )போட்டி...மீத
நாழிகை தருணங்கள்
.........வார்த்தைகள் இல்லை
அவர்களின் சொர்க்கத்தில்
கட்டெறும்பாக எனக்கு விருப்பமில்லை
நன்றி கவிஞரே
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: அவளின் அந்த ஆசை
nvinitha wrote:[You must be registered and logged in to see this image.] கலக்கல்
நன்றி தோழி
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: அவளின் அந்த ஆசை
:héhé:
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: அவளின் அந்த ஆசை
சிசு wrote://அவர்களின் சொர்க்கத்தில்
கட்டெறும்பாக எனக்கு விருப்பமில்லை //
சொர்க்கத்தில் கட்டெறும்புக்கு இடமில்லையா என்ன???
என் சேக்காளியை மீண்டும் சந்திப்பதில்
அகம் மகிழ்கிறேன்
நலமா எப்படி இருக்கீங்க
கருத்துக்கு மிக்க நன்றி சேக்காளி
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: அவளின் அந்த ஆசை
muthuselvi wrote:இரு மனங்களின் உணர்வுகளை.....அனுபவித்து அருமையாக படைதது இருக்கிறீர்கள் செய்தாலி..... மிகவும் அருமை
மிக்க நன்றி தோழி
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: அவளின் அந்த ஆசை
கலை wrote:வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் செய்தாலி அண்ணா சார்பாக நன்றி .........
உங்கள் அன்புக்கு என் மனமார்ந்த நன்றிகள் சகோ ..
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: அவளின் அந்த ஆசை
thaliranna wrote:அருமையான கவிதை! பாராட்டுக்கள்! [You must be registered and logged in to see this image.]
மிக்க நன்றி தோழரே
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: அவளின் அந்த ஆசை
ஆழமான வரிகளுக்கு வாழ்த்துக்கள் நண்பரே
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Page 1 of 2 • 1, 2
Similar topics
» அவளின் பார்வை ...
» அவளின் அந்த ஆசை
» அவளின் அந்த நாட்கள்
» அவளின் நினைவுகள்....
» அவளின் நினைவுகள்...
» அவளின் அந்த ஆசை
» அவளின் அந்த நாட்கள்
» அவளின் நினைவுகள்....
» அவளின் நினைவுகள்...
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum