தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



உள்ளாட்சித் தேர்தலும் தொடரும் வன்முறைகளும்!

3 posters

Go down

உள்ளாட்சித் தேர்தலும்  தொடரும் வன்முறைகளும்! Empty உள்ளாட்சித் தேர்தலும் தொடரும் வன்முறைகளும்!

Post by thaliranna Tue Oct 18, 2011 5:44 pm


உள்ளாட்சித் தேர்தலும் தொடரும் வன்முறைகளும்!


உள்ளாட்சித் தேர்தலும்  தொடரும் வன்முறைகளும்! Te




தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல்கள் முதல்கட்ட வாக்குப் பதிவு நடந்து
முடிந்த நிலையில் முக்கிய எதிர்கட்சியான தேமுதிகவும், திமுகவும் இன்னும் பிறகட்சிகளும்
முறைகேடுகள் நடந்து விட்டதாக புலம்பி வருகின்றன. இன்னும் ஒருபடி மேலே போய் பாமக
ராமதாஸ் தமிழக தேர்தல் ஆணையம் ஏமாற்றி விட்டதாக கூறியுள்ளார்.


இதில் திமுகவை நினைத்தால்
தான் சிரிப்பாக வருகிறது. ஒரு முக்கிய எதிர்கட்சியாக இருந்தும் இந்த கட்சி சார்பாக
போட்டியிட பலரும் முன்வரவில்லை! சீட் வாங்கிய சிலரோ மக்களுக்கு அறிமுகம்
இல்லாதவர்கள். இவர்களுக்குத்துணையாக பிரச்சாரம் செய்ய சென்ற 5 ஆண்டுகளில் பதவி
வகித்தவர்கள் முன் வரவில்லை! ஏன்? மக்களிடம் பயம் தான் காரணம்! தன் நிலையை மட்டும்
உயர்த்திக் கொண்ட இவர்கள் மக்களின் அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்றித்
தரவில்லை என்பதுதான் பிரச்சாரத்திற்கு வராததற்கு காரணம்.


இன்னும் சிலர் கட்சிக்காக
மாடாக உழைத்தவர்கள்! அவர்களை ஆட்சியில் இருந்த போது கண்டு கொள்ளாத திமுக இன்று
போட்டியிட ஆளில்லாததால் அவர்களை கட்டாயப்படுத்தி சீட் கொடுத்து போட்டியிட
வைத்துள்ளது. ஆனால் கட்சி சார்பாக செலவுகளுக்கு கணிசமாக வழங்கும் தொகையைத்
தரவில்லை! இதனால் கைப்பணம் செலவழித்து தோற்க உடன்பிறப்புகளுக்கு மனமில்லை! அவர்கள்
பிரச்சாரம் பலகிராமங்களுக்கு சென்றடையவே இல்லை!


இப்படித்தான்
கூட்டணியிலிருந்து திடீரென கழற்றிவிடப்பட்ட தேமுதிக வின் நிலையும் பல இடங்களில்
போட்டியிட ஆளில்லாது ஒப்புக்கு சிலருக்கு சீட் தந்து போட்டியிட வைத்துள்ளது.
மற்றகட்சிகளைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை!.


இப்படி பலமான ஆளுங்கட்சி!
பலவீனமான எதிர்கட்சி வேட்பாளர்கள் அதுவும் பல முனைப் போட்டி எனில் அது
ஆளுங்கட்சிக்கு சாதகமான விஷயம்! இப்படி சாதகமான சூழலில் ஆளுங்கட்சி அராஜகம்
செய்யவேண்டிய அவசியம் என்ன? ஆனால் வாக்குச் சாவடிகளை கைப்ப்ற்றிக் கொண்டதாகவும்
கள்ள ஓட்டு போட்டதாகவும் திமுகவும் பிறகட்சிகளும் புகார் தெரிவித்து உள்ளன.


ஏதோ ஒன்றிரண்டு வாக்குச் சாவடிகளில்
அசம்பாவிதம் நிகழ்ந்திருக்கலாம்! அதைவைத்து இந்த தேர்தல் முறைகேடாக நடந்தது என்று
சொல்வதற்கில்லை! திமுகதான் தேர்தல் முறைகேடுகளை முதலில் துவக்கிவைத்தது. சென்ற
உள்ளாட்சி தேர்தல் எப்படி நடந்தது என்று மக்கள் மறந்திருக்க மாட்டார்கள் என்று
நினைக்கிறேன். அவ்வளவு அட்டூழியங்கள் அப்போது அரங்கேறின. அதோடு இன்றைய தேர்தலை
ஒப்பிடும்போது குறைவான அளவிலேயே முறைகேடுகள் நடந்துள்ளன. அதற்காக அதிமுக ஒழுக்கமான
கட்சி என்று சொல்லவில்லை!


தமிழகத்தில் இன்று
துட்டுக்கு ஓட்டு கலாச்சாரம் பரவிவிட்டது. இதனால்தான் எங்கள் வாக்கு விற்பனைக்கு
அல்ல என்று வீடுகளில் எழுதிவைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஜனநாயக அமைப்பினர் காலில்
விழுந்து ஒட்டை விற்காதீர்கள் என்று கேட்குமளவிற்கு தமிழக மக்கள் தரம் தாழ்ந்து
போயுள்ளனர். இதற்கும் அச்சாரம் வைத்தது திமுகவினர்தான். இப்படி பலவற்றிர்கு
முன்னுதாரனமாக இருந்துவிட்டு இன்று அதிகாரம் போனதும் ஐயையோ! அராஜகம் நடக்கிறதே
கேட்பாரில்லையா! என்று புலம்புவது கேலிக்கூத்தாக உள்ளது.


வாக்களித்த திமுக தலைவர்
எல்லோரும் எங்கள் கட்சிக்கு வெற்றி வாய்ப்பிருக்கிறது என்று சொல்வார்கள்! அதையே
நானும் சொல்கிறேன்! எங்கள் கட்சிக்கு வெற்றிவாய்ப்பிருக்கிறது என்று மழுப்பலாக
பதில் சொல்லி இருப்பதிலேயே அவர்கள் அவநம்பிக்கை தெரிய வருகிறது. நாங்கள் வெற்றி
பெறுவோம் என்று சொல்லக்கூட திராணியில்லாது போயுள்ளது திமுக. குடும்ப அரசியல்
செய்து உண்மையான தொண்டர்களை மதிக்காது போனமையே இதற்கு காரணம்.


எப்பொழுதும் உள்ளாட்சி
தேர்தல்களில் ஆளுங்கட்சிக்கு சாதக நிலையே ஏற்படும்! ஆனால் இந்த தேர்தல் பலமுனைப்
போட்டியால் எந்த அலைவீசுகிறது என்றே அறிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இந்த
நிலையில் ஆளுங்கட்சியும் சற்றே சிந்தித்து தவறு செய்யும் தொண்டர்களை நல்வழிப்
படுத்திட முனைய வேண்டும்! அராஜகத்தால் வரும் வெற்றி நிலையானதல்ல! என்று அவர்கள்
உணரவேண்டும்.


எதிர்கட்சிகளின் புகார்களை
உதாசீனப்படுத்தாது தகுந்த நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையமும் செயல்பட வேண்டும் அது
ஆளுங்கட்சியின் கைப்பாவையாக இல்லாமல் நடு நிலையுடன் செயல் பட வேண்டும். அப்போது
தான் அரசின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும்.


அரசும் தேர்தல் ஆணையமும்
இணைந்து முதற்கட்ட வாக்குப் பதிவில் நடந்த சில முறைகேடுகளும் இரண்டாம் கட்ட
வாக்குப் பதிவில் நிகழாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிமன்ற அவமதிப்பு
வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இது போன்ற கவனக்குறைவான போக்குகளை அரசு கலையவேண்டும்.
அப்போது தான் மக்களுக்கு தேர்தல்களின் மீது நம்பிக்கை வரும் வாக்களிப்பவர்கள்
எண்ணிக்கையும் சதவீதமும் கூடும்.


மக்களின் நம்பிக்கையை பெற்ற
அரசு அராஜகத்தை நாட வேண்டிய அவசியம் ஏன்? தலைவி இந்த் அராஜகம் நடப்பதை
விரும்பவில்லை சில அமைச்சர்களும் தொண்டர்களும் தான் இப்படி நடந்து கொள்வதாகவும்
ஒரு செய்தி படித்தேன். இது நிஜம் எனில் தலைவி அவர்களை கண்டிக்க வேண்டும். ஒருவன்
தவறு செய்தால் அதே தவறை பின் வருபவனும் செய்ய வேண்டிய அவசியம் என்ன? இதை தற்போதைய
அரசு உணரவேண்டும்.


திமுகவும் புலம்புவதைவிட்டு
அன்று நாம் செய்தது இன்று நமக்கே வந்தது என்று உணர்ந்து இனியாவது இந்த வன்முறை
போக்கை கைவிட்டு துணிச்சலாக அடுத்த தேர்தலை சந்திக்க வேண்டும்.


வாக்குச் சாவடிகள் வன்முறை நிலையங்களாக மாறாத வரை மக்களின் வாக்கு செல்வாக்கு
நிறைந்ததாகவே இருக்கும்.
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

உள்ளாட்சித் தேர்தலும்  தொடரும் வன்முறைகளும்! Empty Re: உள்ளாட்சித் தேர்தலும் தொடரும் வன்முறைகளும்!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Oct 18, 2011 5:49 pm

உள்ளாட்சித் தேர்தலும்  தொடரும் வன்முறைகளும்! 446419
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

உள்ளாட்சித் தேர்தலும்  தொடரும் வன்முறைகளும்! Empty Re: உள்ளாட்சித் தேர்தலும் தொடரும் வன்முறைகளும்!

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Oct 18, 2011 5:51 pm

இதெல்லாம் அரசியல்ல சகஜம்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

உள்ளாட்சித் தேர்தலும்  தொடரும் வன்முறைகளும்! Empty Re: உள்ளாட்சித் தேர்தலும் தொடரும் வன்முறைகளும்!

Post by thaliranna Wed Oct 19, 2011 6:43 pm

உள்ளாட்சித் தேர்தலும்  தொடரும் வன்முறைகளும்! 1956175960
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

உள்ளாட்சித் தேர்தலும்  தொடரும் வன்முறைகளும்! Empty Re: உள்ளாட்சித் தேர்தலும் தொடரும் வன்முறைகளும்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum