தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



விரல் ரேகை வரலாறு

Go down

விரல் ரேகை வரலாறு Empty விரல் ரேகை வரலாறு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Oct 19, 2011 9:48 am

பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக வே விரல் ரேகைகள் பதிவு செய்யப்பட்டதற்கான
ஆதாரங்கள் கிடைத்து உள்ளன. அவை நவீன யுகத்தை போல் முன்னேற்றம் பெறாலம்
இருந்தது.

பண்டைய பாபிலோனியர்கள் அவர்களுடைய வியாபார கொடுக்கல்
வாங்கலை பதிவு செய்வதற்காக தங்கள் கைவிரல் பணிகளை களிமண்ணில் வைத்து
அழித்தி பதிந்தனர். வியாபார கொடுக்கல் வாங்கலை சீனர்கள் மை தடவி தங்கள்
விரல் ரேகைகளை பதிவு செய்தனர்.மேலும் அதன் மூலம் குழந்தகளை அடையாளம்
காணவும் விரல்ரேகை பதிவுகளை பயன் படுத்தினர்.
19 ஆம் நூற்றாண்டு வரை
விரல் ரேகை பதிவுகள் குற்ரவாளிகளை கண்டறிய பயன்படுத்த்ப்படவில்லை.1858 ஆம்
ஆண்டு இந்தியாவில் கூக்ளி மாவட்டத்தில் உள்ள ஜங்கிப்பூரில் முதன்மை
நீதிபதியாக பபீயாற்றிய ஆங்கிலேயர் சர் வில்லியம் ஹர்ஷ்ல்
குற்றங்களை குறைப்பதற்காக விரல் ரேகைகளை பதிவு செய்யும் முறையை பயன்படுத்த தொடங்கினார்.

அதற்கு
சில ஆண்டுகள் கழித்து ஸ்காட்லாந்தை சேர்ந்த டாக்டர் ஹென்றி பால்ஸ்
ஜப்பானில் பபீயாற்றிய பொழுது அநாட்டு கலைஞர்கள் தங்கள் பழங்கால
படைப்புகளில்
அவர்களுடைய விரல் ரேகைகளை பதிவு செய்து இருப்பதை
கண்டறிந்தார். இது அவருக்குள் ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தி விரல் ரேகை தொடர்பாக
ஆராய தொடங்கினார்.1880 இல் பால்ஸ் தனது உறவினரான புகழ்பெற்ற இயற்கை
ஆர்வலர்
ஜார்லஸ் டார்வினுக்கு கடிதம் எழுதி விரல் ரேகைகளை பகுத்தறிவதற்கான
ஒரு முறையை கண்டறிய உதவி கோரினார்.

ஆனால்
டார்வின் மறுத்து விட்டார்.டார்வின் மற்றொரு உறவினரான சர் பிரான்சிஸ்
ஹேல்டன் என்பவருக்கு கடிதத்தை அனுப்பி வைத்தார். ஹேல்டன் உலகின் பல
பகுதிகளில் உள்ள மனிதர்களின் உயரம் எடை ஆகியவற்றை ஆய்வு செய்து அவை எப்படி
பரம்பரை பரம்பரையாக தொடரந்து வருகின்றன. என கண்டரீயும்ஜ் முயற்சியில்
ஈடுபட்டு இருந்தார். அவர் இந்த கடிதத்துக்கு மதிப்பளித்து சுமார் 8 ஆயிரம்
விரல் ரேகைகளின் மாதிரிகளை சேகரித்து அவற்றி ஆய்வு செய்தார்.
1892 இல்
பிங்கர் பிரிண்ட்ஸ் (FINGER PRINTS) என்ற தலைப்பில் ஒரு புத்தகம்
வெளியிட்டார். இந்த புத்தகத்தில் தான் கைவிரல் ரேகைகளை
வைகைப்படுத்துவதற்கான் ஒரு முறையினை குறிப்பிட்டு இருந்தார். இது தான்
முதன் முதலில் பகுத்தறியப்பட்ட ஒரு நடைமுறை.இது விரல் ரேகைகளில் உள்ள
வளைவுகள்,துளைகள்,அலைகள் · (ARCHES,LOOPS,WHORLS) இவற்றை அடிப்படையாக
கொண்டு அமைக்கப்பட்டது.

இந்த இடைப்பட்ட காலத்தில் பிரஞ்ச் நாட்டில் அல்போன்ஸ் பெர்ட்டிலான்
என்ற
சட்டத்துறை அதிகாரி குற்றவாளிகளை கண்டு பிடிப்பதற்காக ஒரு வழிமுறையை
தொடங்கினார்.பெர்டிலோனேஜ் (BERTILLONAGE or ANTHROPOMETRY) என்ற இந்த
முறையில் மனிதனுடைய தலை பாதங்கள் மற்றும் முக்கியமான உடல் உறுப்புகளின்
அளவின் மூலம் அடையாளம் காணும் வகையில் அமைந்து இருந்தது.

இது பல
இடங்களில் சந்தேக்கத்திற்கு இடமான குற்ற வாளிகளை பிடிப்பதற்கு உபயோகமாக
இருந்தது.1890 இல் இந்தியாவில் இருந்த இங்கிலாந்து போலீஸ் துறை இந்த முறையை
பயன்டுத்த தொடங்கினர்.இதே கால கட்டத்தில் அர்ஜென்டினாவில் உள்ள சுவான்
வெஸ்டிக் என்ற போலீஸ் அதிகாரி புதிய ஒரு விரல் ரேகை முறையை பயன்படுத்த
தொடங்கினார்.1892 இல் போனஸ் அயரஸ் நகரத்துக்கு அருகாமையில் உள்ள
கிராமத்தில் நிகழ்ந்த 2 சிறுவர்களின் மரணம் குறித்த விசாரணைக்கு இவர்
அழைக்கபட்டார். அந்த விசாரணையின் போது வேல்ஸ் குவஸ்ட் என்பவரின் மீது
சந்தேகம் ஏற்பட்டு அவரை விசாரித்த பொழுது அவருக்கும் கொலை செய்யபட்ட
சிறுவர்களின்
தாயாருக்கும் இடையே ஒரு தொடரபு இருந்தது தெரிய வந்தது.இருவரின்
கைரேகைகளையும் கொலை நடந்த இடத்தில் கிடைத்த கை ரேகைகளுடன் ஓப்பிட்டு
பார்க்கும் பொழுது அது சிறுவர்களின் தாயார் கைரேகைகளோடு ஒத்துப்போனது
தீவிரவிசாரணையில் அவர் அந்த குற்றத்தை ஒப்புக்கொண்டார்.இன்றும் இந்த்ய நடை
முறை ஸ்பேனிஸ் பேசும் பல நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. சுவான் வெஸ்டிக்
தான் பயன்படுத்த தொடங்கிய இந்த முறைக்கு கம்பாரிட்டிவ் Ùசிக்ஸ்டிலோ கோபி
(COMPARATIVE DACTYLOSCOPY)
என பெயரிட்டார்.

லண்டன் மாநகரத்தின் போலீஸ் கமிஷனராக இருந்த சர் எட்வெர்டு ஹென்றி
ஏற்றவாளிகளை
பிடிப்பதற்கு விரல் ரேகைகலை பயன்படுத்துவதில் மிகுந்த ஆர்வம் கöட்ட
தொடங்கினார்.இவர 1896 இல் ஹால்டன்ஸ் தொழில் Žட்பதோடு தனது முறையிலான
வகைபடுத்தும் புதிய வழிமுறையை அமலாக்கினார். இது ஹென்றி கிளாசிபிகேஷ்அன்
(HENRY CLASSIFICATION SYSTEM)
என்ற பெயரோடு உலகம் முழுவதும்
நடைமுறைக்கு வந்தது. 1901 இல் ஸ்காட்லாந்து யார்டு போலீசார் முதல் விரல்
ரேகை பதிவு காப்பகம் (FINGER PRINT BUREAU)
அதிஅதொடர்ந்து 1903 இல்
ஆங்கில கோர்ட்டுகளில் விரல் ரேகைகள் ஒரு முக்கிய தடயமாக
சமர்பிக்கபட்டன.1903 இல் நிžயார்க மாநில சிறைச்சாலைகள் விரல் ரேகைகளை
பயன்படுத்த தொடங்கியது. அதை தொடர்ந்து அமெரிக்க புலானாய்வுத்துறையும்(FBI)
பயன் படுத்த தொடங்கியது.

ரேகைகளின் அமைப்புகளும் குணநலன்களும்

சீனாவில்
தான் விரல் ரேகைகளில் உள்ள சுருள்கள்,வளைவுகள் மற்றும் அலைகள்
முதலியவற்றை கொண்டு தனி மனிதர்களின் குண நலன்கள், ஆளுமை, எதிர்கால பலன்கள்
குறித்து அறியும் வழி முறை ஏற்படுத்தப்பட்டது.மேலும்தங்கள் வீட்டிற்கு
வஞுக்குட்டிய மருமகள் களின் கைவிரல் ரேகைகள் மிகா ஆழமாக ஆராயப்பட்டது.இந்த
விரல் ரேகைகலை கொண்டு வரக்கூடிய மருமகள் வீட்டிற்கு மகிழ்ச்சியை
கொடுப்பவராக இருப்பாரா? அல்லது துன்பத்தைதரக் கூடியவராக அமைந்து விடுவாரா?
எனபதை அறிந்து கூற வல்லுனர்கள் இருந்தனர்.

இந்த அமைப்புகளின் படி
சுருள் அமைப்புகளுக்கு ஞ ஓன்றும் அலைகள் அமைப்புகளுக்கு ஞ என்றும் கபீத்து
கொண்டனர். ஒரு விரல் பதிவில் 5 வகையான அமைப்புகள் இருந்தது. இந்த அமைப்பு ஞ
ஞ இரண்டு அமைப்புகளிலேயே அடங்கி விடும். அந்த 5 அமைப்புகளின் அடிப்படையில்
பலன்கள் கூறப்பட்டன.

அதன் விவரம்

OOOOO (அனைத்தும் சுருள் வடிவம்)

மிகுந்த
தன்னம்மிக்கை உள்ளவர்.மிகுந்த ஒழுக்கம் உள்ளவர். முன்கோபக்காரார்.சுய
உழைப்பில் நிற்பவர் வாழ்க்கையில் ஒருகட்டத்தில் இருந்து மறு கட்டத்திற்கு
மாறும் பொழுது இவரை அறியாமல அதிர்ஷ்டம் அனைத்துக்கொள்ளும். இவரது முன்கோபம்
இவரது வளர்ச்சியை பலைடங்களில் தடை செய்யும் ஆதலால் இவர பொறுமையாகவும்
அமைதியாகவும் செயல்படுவது மிகவும் சிறப்பானது.

WWWWW (அனைத்தும் அலை வடிவம்)

இவர்
மிகவும் நேர்மையான மனிதர், குறுக்கு வழிகளுக்கு செல்லாதவர். மிகவும்
உணர்ச்சி வசப்பசக்கூடியவர். Žண்கலைகளில் ஆர்வம் உடையவர். பொது நிகழ்வுகளில்
கூச்ச சுபவத்துடன்,பயந்தும் இருப்பர்,எனவே பொதுஜனதொடர்பு அரசியல் போன்று
பலத்ரப்பட்ட மக்களை சந்துக்கும் பணீகள் இவருக்கு பொருந்தாது.

OWWWO (சுருள்,அலை,அலை,அலை,சுருள்)

இவர்
கவுரவமான ஒரு பபீயை தேர்ந்ஹெடுத்தால் மிகவும் வெற்றிகரம்னாவராக இருப்பார்
இவருடைய வலர்ச்சியை கண்டு நிறையப்பேர் இவரை பார்த்து பொறாமைப்படுவர். இவர்
பலரிடம் ஏமாறவும் வாய்ப்பு உண்டு. நீண்ட கால பலன்களுக்கு முக்கியத்துவம்
கொடுப்பார்.

OWWOW (சுருள்,அலை,அலை, சுருள்,அலை,)

இவருடைய
பபீ காலத்தில் தொடக்க நிலைகளில் மிகுந்த கடினமாக பபீ யாற்ர வேண்டி
இருக்கும். இவர் நடுத்தர வயதை அடையும் போது இவருக்கே உரிய சமூக அங்கீகாரம்
அதிர்ஷ்டம், மற்றும் செல்வம் அனைத்தும் ஒருக்ன்கே கிடைக்கும். எனவே
இவருக்கு வயது ஏற ஏற மட்டுமே வளமும் ஐடும்.

OWOWW (சுருள்,அலை,சுருள்,அலை,அலை)

இவருடைய குணநலன்களில் குறுகிய மனப்பானமையை விட்டொழிக்க வேண்டும்.
எவ்வளவுக்குஎவ்வளவு பபீ வாக இருந்து கற்றுக்கொள்ள முடியுமோ அப்படி இருப்பது
இவர்களுக்கு நன்மையை தரும். இவர்கள் அசிக்கத்தின் மூலமே தங்கள் தொழிலில் ,வியாபாரத்தில் நன் மதிப்பை பெற முடியும்.

WOOOO (அலை, சுருள்,சுருள்,சுருள்,சுருள்)

இவர்கள்
தெளிவான சிந்தனை உள்ளவர்கள் கடின உழைப்பிருக்கும் வரை இவர்கள்
வெற்றியாலர்கள் தான்.இவர்கள் அவசர புத்திக்காரர்களாக இருந்தாலும்
அன்பானவர்களாக இருப்பார்கள்.


OOOOW (சுருள்,சுருள்,சுருள்,சுருள்,அலை,)

இவர்
இயல்பிலேயே அன்பானவர்கள் அடக்கமானவர்கள் எனவே இவர்கலை விட மூத்தவர்களிடம்
இருந்தும் நன்பர்களிடம் இருந்தும் எளிதாக உதவிகளை பெற்று விடுவர்.இவர்கள்
யாரையை எளீதில் நம்மப மாட்டார்கள். இதுவே இவர்களின் மிகப்பெரிய
பலவீனம்.இவர்கள் இவரகளுடைய பபீயில் மிகப்பெரிய வெற்றியை பெறுவார்கள்.


OOOWW (சுருள்,சுருள்,சுருள்,அலை,அலை)

இவர்களால்
மக்களை எளிதில் எடைபோட முடியாது, இவர்களுடைய உணர்வுகள் தரம் குறைந்தவையாக
இருக்கும்.இந்த குணாதிசியத்தை மாற்றி கொண்டால் இவர்கள் மிகப்பெரிய
வெற்றியாளர்கள். இவரகளுடைய அணுகு முறைகளில் நிதானம் மிக அவசியம்.

OWWWW (சுருள்,அலை,அலைஅலை,அலை)

இவர்கள்
அருமையான குணநலன்கள் வாய்க்கப் பெற்றவர்கள் ஆனால் இவர்கள் வயது முதிர்ந்த
காலத்தில் தான் இவர்களால் உணமியிலேயே வெற்றி பெற முடியும். இவரகளுடைய
இளமைப்பருவம் மற்றும் நடுத்தர வயதுகளில் மிக கடுமையாக உழைக்க வேண்டி
இருக்கும்.அபொழுது தான் வாழ்க்கையின் பிற்பகுதியில் பெரிய வெற்றியை பெற
முடியும்.

WOWWW (அலை,சுருள்,அலை,அலைஅலை,)

இவர்கள்
சமுதாய செயல்பாடுகளில் மிக திறமையானவர்கள்.எந்த தொழிலில் இருந்தாலும்
அதில் ஒரு முக்கிய பங்களிக்க விரும்புவார்கள்.சில நேரங்களில் ஒரு நிலையற்ற
தன்மைக்கு தள்ளப்படுவர்.வாழ்வின் பின் பகுதியில் நிறைய சவால்கலை எதிர்
கொள்ள வேண்டி இருப்பதால் அதிக இடர்பாடுகளை சந்திக்க வேண்டி இருக்கும்.

WWOWW (அலை,அலை,சுருள்,அலைஅலை,)


இவர்கள்
ஒரு தொலை நோக்கும், மிகுந்த பொறுப்பு களும் உடையவர்கள் இவர்கள்
எச்சரிக்கையாய் இல்லாவிட்டால் இவர்களுடைய தொலைநோக்கு தன்மையை இவர்கலை
சிக்கலில் ஆழ்த்தி விடும்.இவர்கள் சரியான நிலைபாட்டில் இருந்தால்
மிகப்பெரிய வெற்றிக்கு சொந்த காரர்கள்.


WWWOW (அலை,அலை,அலை,சுருள்,அலை,)

இவரக்ள்
மிகுந்த புத்திசாலிகள் படித்தவர்களிடத்தில் மிகப்பெரிய அங்கீகாரத்தை
பெறுவார்கள். எதிர்பாராத அதிர்ஷ்டத்திற்கு சொந்த காரரகள். இயல்பான வாழ்க்கை
உடையவர்கள்.கடின உழைப்பிருந்தால் நிச்சயம் இவர்கள் மிகப்பெரிய
வெற்றியாளர்கள்

WWWWO (அலை,அலை,அலை,அலை,சுருள்,)

இவர்களுக்கு
இவர்களது பெற்றோர் வழியாகவோ அல்லது வயது முதிர்ந்தோரிடமிருந்தோ ஒரு
வியாபாரமோ அல்லது மிகப்பெரிய சொத்தோ வந்து சேரும், இவர்கள்
மிகத்திறமையானவர்களாக இருந்தாலும் இவர்களுடைய சொன்ந்த வியாபாரத்தில்
மிகப்பெரிய வெற்றியை பெற்றாலும் இவர்களிடம் இருக்கும் பொறுமை இல்லாத குணம்
இவர்களை பெரும் துண்பத்தில் ஆழ்த்தி விடும்.

OOWWW (சுருள்,சுருள்,அலை,அலை,அலை,)

இவர்கள்
பார்ப்பதற்கு சிறிது கர்வம் பிடித்தவர்கள் போல் தோன்றினாலும் உண்மையில்
மிக அன்பானவர்கள் இவர்களுடைய சமூகம் தொடர்பான பழக்கங்கள் நிறைய
மேம்படுத்தப்பட வேண்டும். இவர்களுடைய உறவினர்கள் இவர்களுக்கு தெரியாமலேயே
இவர்கலை பயன்படுத்தி கொள்வார்கள்.

WOWWO (அலை,சுருள்,அலை,அலை,சுருள்)

இவர்கள்
ஒரு தீவிர சிந்தனையாளர்கள் இளம் வயதிலேயே இவர்கள் எதிர்காலத்தை பற்றி
சிந்திக்க தொடங்கி விடுவர். இவர்களுக்கு அமைதியான சுமூகமான வாழ்க்கை
அமையும்.முதுமை பருவத்தில் மிகுந்த மகிழ்ச்சி உடையவர்களாக இருப்பார்கள்.

WOWOO (அலை,சுருள்,அலை,சுருள்,சுருள்)

இவர்கள்
எல்லோரிடமும் எளிதில் பழக கூடியவர்கள் வாழ்க்கை எந்தவித கவலையும் இன்றி
போவதை ரசிப்பவர்கள்.நடுத்தரவயதில் மற்றும் முதுமையில் ஏனையோரின் ஆதரவு
இவர்களுக்கு அட்சியம் தேவை.மற்றவர்களை அனுசரித்து நடக்காவிட்டால்
வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்படுவர்.

WOWOW (அலை,சுருள்,அலை,சுருள்,அலை)

இவர்கள்
யாருக்கும் கட்டுபடாதவர்கள் இவர்களை யாரும் எளிதில் நம்ப வைத்து விட
முடியாது அவ்வளவு எளீதில் சமாதானமாக மாட்டார்கள்.வாழ்க்கைக்கு என்ன தேவை
என்பதில் அதிக கவன்ம் செலுத்தினால் மிகப்பெரிய வெற்றியாளர்கள்.வாழ்க்கையில்
என்ன தேவை என்பதில் தேவையற்ற குழப்பம் உடையவர்கள்.

WWOWO (அலைஅலை,சுருள்,அலை,சுருள்)

இவர்கள்
வாழ்க்கை முழுவதும் ஏற்றங்களும் இறக்கங்களும் வெற்றிகளும் தோல்விகளும்
மாறி மாறி இருந்து கொண்டே இருக்கும். படிப்படியாக முன்னேற திட்டமிட்டால்
வாழ்க்கையின் பிற்பகுதி ஒரு நிம்மதியான் வாழ்க்Ûகாயை இவர்களால் ந்டத்த
முடியும்.

WWWOO(அலை,அலை,அலை,சுருள், சுருள்)

இவர்கள்
மிகவும் அன்பான மனிதர்கள் .இவர்கள் வாழ்வில் நிறைய நல்ல மனிதர்கலை
சந்திப்பர். மனிதர்கலை எளிதில் கவரும் வசீகர சக்தி உடையவர்கள். கடின
உழைப்பால் ந்ல்ல பலன்கலை பெறுவார்கள். மிக்கப்பஎரிய வெற்றியாளர்கள்.

OWWOO (சுருள்,,அலை,அலை,சுருள்,சுருள்)

இவர்கள்
சமுதாயத்தால் எளிதில் அங்கீகரிக்கபடுவார்கள். மிகவும் புகழ் பெறுவார்கள்.
வாழ்க்கையின் தொடக்க காலங்களில் ஒரு நிலையற்ர தனமை தென்பட்டாலும் தன்ஹ்கலை
சிரபடுத்திக்கொள்வார்கள். வாழ்க்கையின் நடுத்தரவயதிலும் கடினமாக உழÛக்க
வேண்டி இருக்கும். பக்குவப்பட்ட நிலையில் இவரது வாழ்க்கை மேம்பட்டு கொண்டே
இருக்கும்.

OWWOO (அலை,அலை,சுருள்,சுருள்,அலை)

இவர்கள்
மிகதிறமைசாலிகள் ஆனால் எதையும் சரியாக தீர்மானிக இயலாதவர்கள் ஒன்றை
துவங்கி விட்டு ஆர்வகுறைப்பöட்டின் காரணமாக அதை பாதியிலேயே விட்டு
விடுவார்கள். இது இவர்களது வளர்ச்சியை மிகவும் பாதிக்கும். ஏதாவது ஒரு
துறையில் முழு கவனத்தையும் செலுத்துவார்களே யானால் இவர்களுக்கு வெற்றி
நிச்சயம்.

OWOOW (சுருள்,அலை,சுருள்,சுருள்,அலை)

இவர்கள்
நல்ல குணநலன் நிரம்பிய ஒரு புனித ஆத்மா தங்களுடன் பபீயாற்றும் நபர்களுக்கு
தாமாக வே முன்வந்து உதவும் குணம் கொண்டவர்கள் ஆதலால் அலுவலகத்திலும்
நட்புவட்டாரத்திலும் மிக பிரபலமானவர்கள். இவரகளுடைய கற்பனை வளத்தால்
மிகப்பெரிய வெற்றியை அனுபவிப்பார்கள்.

OWOWO (சுருள்,அலை,சுருள்,அலை,சுருள்)

இவர்கள்
Žட்பமான அறிவுத்திறன் மிக்கவர்கள் மிக விரைவாக பபீயாற்றுபவர்களர்ப்பபீப்பு
உணர்வும் கடமை உணர்வும் நிரம்பியவர்கள், மற்றவர்கள் இவர்களை பார்த்து
பின்பற்றக்கூடிய அளவிற்கு நல்ல குண நலன் உடையவர்கள் மிக இயர்ந்த நிலைக்கு
வஞுக்கூடிய வாய்ப்பு உள்ளவர்கள்

WWOOO (அலை,அலை,சுருள்,சுருள்,சுருள்,)

இவர்கள்
மிகவும் நேர்மயானவர்கள் இவர்கள் நனமையான விஷ்அயங்கலை சொன்னாலும் பல
நேரங்களில் அவைகள் இவர்களுக்கு பாத்கமாக அமைந்து விடும் ஏனென்றால் இவர்கள்
பேச்சில் ஓர் அழுத்தம் இருக்காது. எனவே பெரும்பாலான் அசமயங்கள் மற்றவர்கள்
இவர்களது Úஞ்ச்சை பொருட்படுத்தமாட்டார்கள்.

OOWOW சுருள்,சுருள்,அலை,சுருள்,அலை

இவர்கள்
மிக உயர்ந்த சிந்தனை உடையவர்கள் வாய்ப்புக்களை கண்டறிந்து அதை அப்படியே
பயன்படுத்திக்கொள்வர் நிதி மற்றும் முதலீட்டு துறைகளுக்கு மிகவும்
பொருத்தமானவர்கள்.இவர்களுக்கு வயது ஏற ஏற அதிர்ஷ்டமும் கூடிகொண்டே போகும்.

OOWWO (சுருள்,சுருள்,அலை,அலை,சுருள்)

இவர்கள்
மிகவும் நேர்மையானவர்கள் ,மிகவும் மதிக்க தக்கவர்கள் அதிக செல்வöக்கு
உள்ளவர்கள் பணக்காரரகளாக வேண்டும் என்று நினைக்காதவர்கள், இவர்கள்
தங்களைப்பற்றைய அக்கறை எடுத்து கொள்ளாதவர்கள்.அதுவே இவர்களுக்கு மிகப்பெரிய
பாதகமாக் அமைந்து இருக்கும்.

OOOWO (சுருள்,சுருள்,சுருள்,அலை,சுருள்)

இவர்களுடைய
சமுதாயம் சார்ந்த திறமைகள் மிக சிறப்பானவை எனவே சமுதாயத்தின் மிக அதிகார்
மிக்கவர்களும் இவர்களுக்கு உதவுவார்கள், இவர்கலை வழிநடத்தி செல்வார்கள்
வாழ்க்கையின் பிற்பகுதியில் இவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டங்கள்
காத்திருக்கும்.

OOWOO (சுருள்,சுருள்,அலை,சுருள்,சுருள்)

இவர்கள் மிகவும் தைரியசாலிகள் கடின உழைப்பாளிகள் இவர்கள் இளமைபருவத்தில்
நிறையப்பேர்
இவர்களை முழுமையாக நம்புவார்கள் இவர்களுடைய மதிப்பை காப்பாற்றி
கொள்வதற்காக இவர்கள் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும்.இவர்களுக்கு வயது
கூடக்கூட பகைவர்கள் அதிகமாவார்கள்.

OWOOO (சுருள்,அலை,சுருள்,சுருள்,சுருள்)

இவர்கள்
மிகவும் அன்பானவர்கள் அனைவரிடமும் எளிதாக பழகுபவர்கள் இவர்கள் நல்ல
ஆசிரியர்களாக அல்லது சமய தலைவராக வருவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்
கல்வித்துறைகளில் மிகசிறப்பாக பிரகாசிப்பார்கள்.

WOOWW (அலை,சுருள்,சுருள்,அலை,அலை)

இவர்கள்
மிகவும் செல்வöக்கு மிக்கவர்கள் அமைதியான குண நலன்கலை உடையவர்கள்
சமுதாயத்தால் மிகவும் அங்கீகரிக்கபட்டவர்கள் புகழுக்கு ஆசைப்படுபவர்கள்
தகுதியில்லாத நபர்களிடத்து அவமானபட்டு விடுவார்கள்.

WOOWO (அலை,சுருள்,சுருள்,அலை,சுருள்,)

இவர்கள்
மிகவும் எளிமையானவர்கள் தÿக்க ரீதியாக யோசிப்பவர்கள், வாழ்க்கையின்
அடிப்படை விஷ்அயங்களில் அதிக கவனம் செலுத்தக்கூடியவர்கள். பொருமையோடு
இருந்தால் வெற்றிப்படிகளீல் எளிதாக ஏறி விடலாம் மக்களால் பெரிதும்
மதிக்கபடக்கூடியவர்கள்.

WOOO W (அலை,சுருள்,சுருள்,சுருள்,அலை)

இவர்கள்
எதையும் நேரடியாக பேசக்கூடியவர்கள் இவர்களுடைய கொள்கைகளில் பிடிவாதமாக
இருக்க கூடியவர்கள் மக்களை எளிதாக காயப்படுத்தி விடுவார்கள், வாழ்க்கையின்
மத்திய பகுதியில் பெரிய அதிர்ஷ்டங்களை அடைவார்கள். அது இவர்கள் வாழ்க்கை
தரத்தை உயர்த்துவதோடு இவர்களையும் மிக உயர்த்தி விடும்

மின்னஞ்சலில் வந்தது
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum