தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
கம்பர் வீட்டுக் கட்டுத் தறி
Page 1 of 1
கம்பர் வீட்டுக் கட்டுத் தறி
"கம்பர் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும்" என்றும் "கல்வியில்
சிறந்தவர் கம்பர்" என்றும் கமபர் அவர்களின் புகழ் எட்டுத் திசைகளிலும் பரவி
இருக்கிறது. இராமாயணத்தை அழகிய தமிழில் பாடி புகழ்பெற்ற கவி அரசர், சோழ
நாட்டில் பிறந்து அங்கேயே பல்லாண்டுகள் கொடிக்கட்டிப் பறந்தும் தன் கடைசி
நாட்களில் பாண்டிய நாடு வந்து அடைந்து விட்டார். சிவகங்கையிலிருந்து சுமார்
ஏழு கிலோ மீட்டர் தூரத்தில் இருப்பது நாட்டரசன் கோட்டை. கம்பருக்கு இங்கு
ஒரு கோவில் கட்டப்பட்டிருக்கிறது. இங்குதான் அவர் சமாதியும் இருக்கிறது.
அவரது சமாதியின் மேல் கம்பரின் அழகான உருவச்சிலை பிரதிஷ்டைச் செய்யப்பட்டு
அதற்கு பூசையும் நடக்கிறது. இதை நடத்துபவர்கள் கம்பர் செட்டியார் என்ற
வம்சத்தினைச் சேர்ந்தவர்கள்.
கம்பர் சோழ நாட்டை விட்டுப் பாண்டிய நாட்டிற்குப் போக வேண்டிய காரணம்
என்ன? குலோத்துங்கச் சோழன் மகள் அமராவதியைப் பார்த்துக் காதல் கொள்கிறான்
கம்பரின் மகன் அம்பிகாபதி. இந்த காதல் காவியம் ஒரு அமரகாவியம், அரசன்
குலோத்துங்க சோழன் கோபம் கொண்டு, அம்பிகாபதியிடம் காதலை மறந்து விடும்படி
கேட்கிறான். அம்பிகாபதிக்கும் அமராவதிக்கும் மனம் ஒத்த தெய்வீக காதல்
இருந்தமையால் அரசனின் ஆணைக்குக் கீழ்ப்படிய இருவருமே மறுக்கின்றனர். சோழன்
காதலுக்கு ஒரு போட்டி வைக்கிறான். நூறு கவிதை காமரசம் இல்லாமல்
அடுத்தடுத்து பாடவேண்டும், நடுவில் காமரசம் வந்தால் மரணதண்டனை என்று
அறிவிக்கிறான். அம்பிகாபதியும் தன் காதல் மேல் அத்தனை நம்பிக்கையுடன்
போட்டிக்கு ஒப்புக்கொள்கிறான். சபை கூடுகிறது. புலவர் ஒட்டக்கூத்தரும்
அவையில் இருக்கிறார், காதலி அமாராவதியோ திரை மறைவில் தன் காதலுக்கு ஜெயம்
உண்டாகப் பிரார்த்தனை செய்கிறாள். பாடல் ஆரம்பமாகிறது. கவியரசர் கம்பரும்
அங்கே மன வருத்தத்துடன் இருக்கிறார். ஒவ்வொரு பாடலுக்கும் அமராவதி கைகளில்
இருக்கும் பூக்களிலிருந்து ஒரு பூவை எடுத்து வைக்கிறாள். நூறாவது பாடலும்
வந்தது வெற்றிக்களிப்பில் அமராவதி தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த
முடியாமல் திரை மறைவிலிருந்து ஓடி வருகிறாள். அவள் அழகில் அம்பிகாபதி தன்னை
மறந்து
"சற்றே பருத்த தனமே துவளத் தரள வடந்
துற்றே அசையக் குழையூசலாட துவள் கொள் செவ்வாய்
நற்றேனிழொழுக நடன சிங்கார நடையழகில்
பொற்றேரிருக்கத் தலையலங்காரம் புறப்பட்டதே"
அவ்வளவுதான், ஒட்டக்கூத்தர் "முதல் செய்யுள் காப்புச் செய்யுள் ஆகையால்
அதைத் தவிர்த்து 99 பாடல்கள்தான் ஆகிறது. ஆகையால் இவன் போட்டியில்
ஜெயிக்கவில்லை" என்றார். சோழனும் உடனே மரணதண்டனை பிரகடனம் செய்தான்.
மரணதண்டனை ஒருவருக்கும் தெரியாமல் நிறைவேற்றப்படுகிறது. தன் உயிர்க் காதலன்
கொல்லப்பட்ட செய்தி கேட்டு அமராவதி தன் உயிரை மாய்த்துக் கொள்கிறாள்.
மகனைப் பறி கொடுத்த கம்பர் வேதனை கவ்வ, சோழ அரசன் மேல் சினமும் வெறுப்பும்
பரவ அந்த நாட்டைவிட்டே வெளியேறினார்.
பாண்டிய எல்லையில் இருந்த நாட்டரசன்கோட்டையை அடைந்ததும் வெகுதூர
நடையினால் களைத்து ஒரு மரத்தின் நிழலில் தங்கினார். ஒரே பசி கண்ணுக்கு
எட்டிய தூரம் ஒன்றுமே நடமாட்டம் தெரியவில்லை.
அப்போது அங்கு வந்த சிறுவனிடம் "தம்பி ரொம்பப் பசி எடுக்கிறது. சோறு எங்கு விக்கும்?" எனக் கேட்டார்.
அவன் அதற்குப் பதிலாக, " சோறு உங்க தொண்டைல விக்கும்"
அவன் புத்திசாலித்தனத்தை வியந்தபடி,
"தம்பி இந்த வழி எங்கே போகிறது?"
"வழி எங்கும் போகல, ஐயா. இங்கிட்டுதான் இருக்கு. நீங்கதான் வழி தேடிப் போகணும்"
கம்பருக்கு இளம் சிறுவனின் புத்திசாலித்தனம் மிகவும் பிடித்தது.
'இந்தச் சிறுவனிடம் நான் தோற்று விட்டேன். நாட்டரசன்கோட்டை தான் இனி நான்
தங்கப்போகும் இடம்' என்று அங்கேயே தங்கியும் விட்டார். பலர் அவரைக் கம்பர்
புலவர் என்று அடையாளம் கண்டு கொண்டு அவரைத் தங்கள் இருப்பிடத்திற்கு
அழைத்துப் போனார்கள். அங்கேயே இருந்த
கம்பர் மேலும் தியானத்தில் ஈடுபட்டு ஒரு சிறந்த சித்த புருஷரானார்.
மக்களிடம் அன்பும் பாசமும் பொழிந்தார். அவர்களது நோய்நொடிகளைத் தீர்த்தார்,
அவர் மறைவுக்குப் பின் மக்கள் மிகவும் பாசத்துடன் அவருக்கு சமாதி
கட்டினர். அது கோவிலாகவே கொண்டாடப்படுகிறது. கோவிலில் பிரசாதம் கம்பர்
சமாதியின் கீழ் இருக்கும் மண் தான். அதை நம்பிக்கையுடன் நாக்கில் தடவிக்
கொள்கிறார்கள் மக்கள்.
இங்கு இருக்கும் மக்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை என்னவென்றால்
இங்கு வந்து நேர்ந்து கொண்டால் தீராத வியாதியும் குணமாகும். புதிதாகப்
பிறக்கும் குழந்தையைக் கம்பர் சமாதியில் இருத்தி அங்கிருக்கும் மண்ணை
தேனுடன் சிறிது கலந்து நாக்கில் தடவுகிறார்கள். அந்தக் குழந்தையும் கம்பர்
போல் நல்ல படைப்புகளைத் தர வேண்டும் என்று பிரார்த்தனையும்
செய்கிறார்களாம். திக்கித் திக்கிப் பேசும் குழந்தைகளுடன் பெற்றோர்கள்
பிரார்த்திக்க அவர்களுக்கு நன்றாகப் பேச்சு வந்து விடுகிறதாம். பங்குனி
அஷ்டமியில் திருவிழா நடக்கிறது.
நன்றி - நிலாச்சாரல்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» கம்பர் மீது பக்தி!
» கம்பர் மீது பக்தி
» சரஸ்வதி மீது கம்பர் பாடிய நூல் -(ஆன்மீக தகவல்)
» கம்பர் போல தமிழ் எழுத்தால் எழுதல் காப்பே! கவிஞர் இரா. இரவி.
» வீட்டுக் குறிப்புகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum