தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» டிசம்பர் 5 – நெல்சன் மண்டேலா அவர்களின் நினைவு நாள்by அ.இராமநாதன் Thu Dec 05, 2024 4:56 pm
» டிசம்பர் 5- கல்கி அவர்களின் நினைவு நான்
by அ.இராமநாதன் Thu Dec 05, 2024 4:55 pm
» அருவிகள் ஆர்ப்பரிக்கும் கல்வராயன் மலை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:54 pm
» கீரைகளின் அரசன்- சக்கரவர்த்திக் கீரை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:53 pm
» நீரை சுத்திகரிக்கும் மூலிகை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:51 pm
» தீயவர்களிடமிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொளவது அவசியம்!
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:50 pm
» வினைப்பயனை துறந்தவன் தியாகி…
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:49 pm
» கால்கள் முளைத்த நிலவு – ஹைக்கூ
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:46 pm
» கதைப் பாடல்
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:45 pm
» கண்ணாடிப் பறவைகள்…
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:44 pm
» கார்த்திகைப் பூவே!
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:43 pm
» உவமை இல்லை…. உண்மை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:42 pm
» துன்பம் வரும் வேளையிலே சிரிங்க….(பொன்மொழிகள்)
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:41 pm
» நம்பிக்கை -பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:40 pm
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
வேற்றுமைகள் - விளக்கம்
4 posters
Page 1 of 1
வேற்றுமைகள் - விளக்கம்
வேற்றுமை
பெயர்ச் சொல்லொன்று வேறுபட்ட பொருளைத்
தருவது வேற்றுமையாம். "மாறன் வெட்டினான்",இந்தத் தொடரில் வெட்டியவன் மாறன்.
"மாறனை வெட்டினான்", இந்தத் தொடரில் வெட்டுண்டவன் மாறன். இப்பொருள்
வேறுபாட்டைத் தருவது "ஐ" என்னுஞ் சொல். இஃதெ வேற்றுமை என்றழைக்கப்படும்.
இந்த வேற்றுமையென்பது எட்டு வகைப் படும்:-
1 - முதல் வேற்றுமை(அ)எழுவாய் வேற்றுமை:
"சொற்றொடரில் ஒரு பெயர்ச்சொல் பெயராக மட்டுமல்லாது மற்றொரு
வினைக்கு எழுவாயாகவும் இருக்கும் போது, அஃதெ எழுவாய் வேற்றுமை அல்லது முதல்
வேற்றுமை எனப்படும். கீழ்வரும் உதாரணங்களில், முதலாவதாக மாறன் என்ற
பெயர்ச்சொல் வெட்டினான் என்ற வினைக்கு எழுவாயாகவும் இருப்பதால் முதல்
வேற்றுமை(அ) எழுவாய் வேற்றுமையென்று வழங்கப்படும். இவ்வேற்றுமை வினைமுற்று,
பெயர், வினாக்களில் ஒன்றைக் கொண்டு முடியும்: -
(உ-ம்)
மாறன் வெட்டினான்
வெள்ளி முளைத்தது
2 - இரண்டாம் வேற்றுமை:-
ஒரு பெயர்ச்சொல்லின் பொருளை செயப்படுபொருளாக வேறுபடுத்திக் காட்டுவது இரண்டாம் வேற்றுமை. இதன் உருபு "ஐ".: -
(உ-ம்)
நிலத்தை உழுதான்.(நிலம்+ஐ+உழுதான்)
மரத்தை வெட்டினான்.(மரம்+ஐ+வெட்டினான்)
3 - மூன்றாம் வேற்றுமை:-
இவ்வேற்றுமைக்கான உருபுகள்: "ஆல்", "ஆன்", "ஒடு", "ஓடு".
கீழ்வரும் சொற்றொடர்கள் உள்ளங்கை நெல்லிக்கனியென மூன்றாம் வேற்றுமையை
விளக்குகின்றன: -
(உ-ம்)
கலப்பையால் உழுதான்
வாளால் அறுத்தான்
பாலொடு தேன்கலந்து
தாயோடு அறுசுவை போம்
4 - நான்காம் வேற்றுமை:-
இவ்வேற்றுமைக்குரிய உருபு "கு". சொல்லுருபு "பொருட்டு". கீழ்வரும் உதாரணங்கள் இவ்வேற்றுமையை விளக்குகின்றன.
(உ-ம்)
ஏழைக்கு உணவு கொடுத்தான்
கூலியின் பொருட்டு பணி செய்தான்
5 - ஐந்தாம் வேற்றுமை:-
இவ்வேற்றுமைக்கான உருபுகள்: "இல்", "இன்", சொல்லுருபு: "நின்று", "இருந்து", "காட்டிலும்", "பார்க்கிலும்", "விட".
கீழ்வரும் எடுத்துக் காட்டுகளை கவனிக்கவும்:
(உ-ம்)
அறிவிற் சிறந்தவர் வள்ளுவர்
புதுவையின் தெற்குக் கடலூர்
மரத்தினின்று இறங்கினான்
பணியிலிருந்து ஒய்வு பெற்றார்
விந்தியத்தைக் காட்டிலும் இமயம் உயரம்
இரும்பை விட பொன் மதிப்புடையது
6 - ஆறாம் வேற்றுமை:-
இவ்வேற்றுமையின் உருபு "அது". சொல்லுருபு: "உடைய".
கீழ்வரும் எடுத்துk காட்டுகள் உருபின் பயனை விளக்குகின்றன:-
(உ-ம்)
முருகனது வேற் படை
என்னுடைய முகம்
7 - ஏழாம் வேற்றுமை:-
இவ்வேற்றுமையின் உருபு: "கண்", "இடை", "முன்", "இடம்", "மேல்", "கீழ்",
"பின்", "உள்", "இல்". இவை பயனாகும் சொற்றொடர்கள் இதோ:
(உ-ம்)
ஊரின் கண் உள்ளது குளம்
நல்லாரிடை அறிவு சிறக்கும்
என் முன் நில்லாதே
அவனிடம் பண்பு உண்டு
சிரமேற் கொள்க
வாழையின் கீழ் கன்று
கந்தனுக்குப் பின் முருகன்
தமிழ்க் கடலுக்குள் கவிமுத்து
ஊர் நடுவில் குளம்
8 - எட்டாம் வேற்றுமை:-
இவ்வேற்றுமையை விளி வேற்றுமை என்பர். இதற்கு உருபு இல்லை. கீழ் வரும் எடுத்துக் காட்டுகளை கவனிக்க:
(உ-ம்)
மகன் - மகனே!
ஈற்றில் "ஏ" மிகுந்தது.
நங்கை - நங்காய்!
ஈற்றில் "ஐ" "ஆய்" ஆகத் திரிந்தது.
அன்பன் - அன்ப!
ஈறு கெட்டது
புலவர் - புலவீர்!
ஈற்றயல் திரிந்தது
தம்பி - தம்பி!
இயல்பாதல்
நன்றி புதுச்சேரி.

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: வேற்றுமைகள் - விளக்கம்
அண்ணா எட்டாம் தரத்தில் படித்தது நியாபகம் யுள்ளது ,,,
எமது தமிழ் ஆசிரியை விஜயலக்ஷ்மி டீச்சர் எடுத்தாங்க ,,,
ஷார்ட் ஃபார்ம் சொல்லி கொடுத்தாங்க (ஐ,ஆல் கு இன் அது கண் )..இன்னும் நியாபகதில் இருக்கும்படி எங்க டீச்சர் சொல்லி கொடுத்தாங்க ,, விஜயலக்ஷ்மி டீச்சர் ருக்கு நன்றி ...........

தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: வேற்றுமைகள் - விளக்கம்
அண்ணா நான் தாங்க்ஸ் சொன்னது எனது டீச்சர்க்குதமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: வேற்றுமைகள் - விளக்கம்
பகிர்வுக்கு நன்றி ..
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Similar topics
» கோ - விளக்கம்
» தவறாகப்புரிந்துகொள்ளுதல் ஒரு விளக்கம்……
» வினோதக்கேள்வி
» அளபெடைகள் - விளக்கம்
» 'ஸரிகமபதநி' - விளக்கம்
» தவறாகப்புரிந்துகொள்ளுதல் ஒரு விளக்கம்……
» வினோதக்கேள்வி
» அளபெடைகள் - விளக்கம்
» 'ஸரிகமபதநி' - விளக்கம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum