தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சீரான சீர்காழி சிறப்புத்தலம்

2 posters

Go down

சீரான சீர்காழி சிறப்புத்தலம்  Empty சீரான சீர்காழி சிறப்புத்தலம்

Post by rjaghamani Thu Oct 20, 2011 2:45 pm

1. பிரம்மபுரம்: பிரம்மதேவர் படைப்புத் தொழிலைப் பெற வேண்டி பூசித்துத் திருவருள் பெற்றார். அதனால் "பிரம்மபுரம்' என பெயர் பெற்றது.

2. வேணுபுரம்: வேணு என்றால் மூங்கில். சூரபத்மனுக்கு அஞ்சிய இந்திரன் மூங்கில் உருவங்கொண்டு தவம் செய்தமையால், இறைவன் மூங்கிலாய் முளைத்து அருள்புரிந்தார். அதனால் "வேணுபுரம்' என பெயர் பெற்றது.

3. புகலி: சூராதியவுணர்கள் கொடுமையைத் தாங்க முடியாத அமரர்கள், கந்தவேளைத் தந்தருளுமாறு புகலிடமாகப் புகுந்தனர். அதனால் "புகலி' என பெயர் பெற்றது.

4. வெங்குரு: பிரம்மனால் இகழப்பட்ட அசுர குருவாகிய சுக்கிரன், நாரதருடைய உபதேசத்தின்படி வந்து பூசித்து தேவ குருவுக்கு இணையாகிய தகைமையைப் பெற்றார். நரகர்கள் தன்னைக் கொடியவன் என்று இகழும் பழி நீங்க யமன் வழிபட்டு, முன்னுணர்ச்சி பெற்று மௌன நிலை பெற்றான். இவற்றால் "வெங்குரு' என பெயர் பெற்றது.

5. தோணிபுரம்: உலகனைத்தும் அழியுமாறு கற்பாந்தத்தில் எழுந்த பெருவெள்ளத்தில் அழியாமல், பிரணவ உருவாகத் தோணிபோல் மிதந்தது. அதனால் "தோணிபுரம்' என்ற பெயர் பெற்றது.

6. பூந்தராய்: சங்க நிதி, பதும நிதி என்ற இரு நிதிகளின் அதிதேவதைகள் வேண்டுவோர் வேண்டியவற்றை மாறாது வழங்கும் வன்மையைப் பூந்தராயிருந்து பூசித்துப் பெற்றன. திருமால் வெண்பன்றி உருக் கொண்டு இரணியனைக் கொன்று பூமியைத் தரித்தார். இவ்விரு காரணங்களால் "பூந்தராய்' என்ற பெயர் பெற்றது.

7. சிரபுரம்: பாற்கடலில் தோன்றிய அமுதத்தை திருமால் தேவர்களுக்குப் பகிர்ந்தளிக்கும்போது, சிலம்பன் என்ற அசுரன் அமர வடிவு கொண்டு இருந்ததனைச் சூரியன் காட்ட, விஷ்ணு சட்டுவத்தால் வெட்டினார். அவனது சிரம் ராகுவாக நின்று பூஜித்து நவகிரகங்களில் ஒன்றாகப் பதம் பெற்றது. அதனால் "சிரபுரம்' என்ற பெயர் பெற்றது.

8. புறவம்: சிபிச் சக்கரவர்த்தியிடம் இந்திரன் பருந்தாகவும், அக்னிதேவன் புறாவாகவும் சென்று சோதிக்க, புறாவின் எடைக்கு நிகராக சிபி தன் உடலின் தசையறுத்து நிரப்பியும் போதாமை கண்டு துலையேறினான். அந்தப் பாவம் நீங்க புறாவாகிய தீக்கடவுள் பூசித்தான். அதனால், "புறவம்' என்ற பெயர் பெற்றது.

9. சண்பை: கபிலர் சாபத்தால் யாதவன் ஒருவன் வயிற்றுதித்த இரும்புலக்கையைப் பொடியாக்கிக் கொட்டிய துகள்கள் சண்பைப் புற்களாய் முளைத்தன. அப்புற்களைப் பிடுங்கி யாதவர்கள் ஒருவரை ஒருவர் அடித்து மாய்ந்தனர். அப்பழி போகுமாறு கண்ணனும் அம்முனிவரும் பூசித்தனர். அதனால் "சண்பை' என பெயர் பெற்றது.

10. காழி: காணிதன் என்ற நாகராஜனும், நடனத்தில் தோல்வியுற்ற காணியும் பூசித்து அருள் பெற்றனர். அதனால் "காழி' என பெயர் பெற்றது.

11. கொச்சை வயம்: ஆற்றினிடையே பராசர முனிவர் மச்சகந்தியைக் கலந்ததனால் உண்டா கிய கெட்ட நாற்றமும் பழியும் முனிவர்களது இகழ்வும் நீங்கும்படி பூசித்தார். அதனால், "கொச்சை வயம்' என்ற பெயர் பெற்றது. கொச்சை- தீ நாற்றம்; வயம்- சயம் (நீங்கியது).

12. கழுமலம்: உரோம முனிவர் பூசித்து ஞானோபதேசம் பெற்று உலகிலுள்ள உயிர் களின் மலங்களைக் கழுவும் வரம் பெற்றார். அதனால் "கழுமலம்' என பெயர் பெற்றது.
rjaghamani
rjaghamani
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 40
Points : 110
Join date : 20/10/2011

Back to top Go down

சீரான சீர்காழி சிறப்புத்தலம்  Empty Re: சீரான சீர்காழி சிறப்புத்தலம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Oct 20, 2011 3:52 pm

சீரான சீர்காழி சிறப்புத்தலம்  765568
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics
» சீர்காழி சட்டைநாதர் கோவில்
» நதிக்கரையின் நினைவலைகள்: சீர்காழி .ஆர்.சீதாராமன்
» சீர்காழி கோவிந்தராஜன் பாடிய திரைப்படப்பட பாடல்களில் ..
»  சீர்காழி பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் `திருமுலைப்பால் வைபவம்!’ நடப்பது ஏன்?
» நெல்லை அன்பன் (27), சீர்காழி. சேதுசபா (31), meena (50), valarmathi (26) நால்வருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum