தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» இளங்குமரனார் களஞ்சியம் நூலாசிரியர் : கவிஞர் இரா. இரவி நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி
by eraeravi Thu Dec 01, 2022 10:07 pm

» அம்மா அப்பா ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம்: திருமதி இர.ஜெயப்பிரியங்கா,M.A., M.Ed.,
by eraeravi Mon Nov 21, 2022 5:58 pm

» அம்மா அப்பா - கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை. கவிபாரதி மு .வாசுகி
by eraeravi Mon Nov 21, 2022 3:13 pm

» சிறப்பு நேர்காணல் ஹைக்கூ’ கவிஞர் இரா.இரவி
by eraeravi Tue Sep 27, 2022 7:13 pm

» வள்ளுவத்தின் தமிழ்ப்பண்பு கவிஞர் இரா.இரவி
by eraeravi Tue Sep 27, 2022 7:09 pm

» தேசியத்தமிழ்
by Ram Mon Aug 15, 2022 12:53 pm

» ஆட்சியர்களே! ஆட்சியர்களே! நூல் ஆசிரியர் : தமிழறிஞர் இரா, இளங்குமரனார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Jul 31, 2022 12:12 pm

» நானும் புத்தன் தான்! நூல் ஆசிரியர் : கவிதாயினி ராஜிலா ரிஜ்வான் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Jul 24, 2022 2:03 pm

» சிந்தனை சிகிச்சை-6
by ராஜேந்திரன் Thu Jun 16, 2022 3:20 pm

» கற்றபின் நிற்க அதற்கு தக! - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:10 pm

» எங்கண்ணே! - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:09 pm

» ஏமாற்றம் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:08 pm

» மிதியடி - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:07 pm

» காரணம் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:07 pm

» நம்பிக்கை - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:06 pm

» விதை முத்தங்கள் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:42 am

» தியானம் கலைக்காதீர் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:41 am

» காதல் தோல்வியொன்று...! - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:40 am

» பேச நினைக்கிறேன்!
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:39 am

» அழியா நினைவு! - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:38 am

» மனிதரில் இத்தனை நிறங்களா?
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:38 am

» அழகு – கவிதை
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 20, 2021 5:55 pm

» பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல்…
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 20, 2021 5:52 pm

» சினி மசாலா
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 20, 2021 5:52 pm

» நடிகை ராஷ்மிகா…
by அ.இராமநாதன் Sat Dec 11, 2021 3:42 pm

» சினி மசாலா (தொடர்ச்சி)
by அ.இராமநாதன் Sat Dec 11, 2021 3:40 pm

» சினிமா செய்திகள்
by அ.இராமநாதன் Sat Dec 11, 2021 3:39 pm

» இரண்டு பேரோ .... மூன்று பேரோ எங்க கூடினாலும் ...கொரான இருக்கும்
by ராஜேந்திரன் Mon Oct 04, 2021 3:25 pm

» ஹைக்கூ புதையல்! நூல் ஆசிரியர் : கவிஞர் பேனா தெய்வம் நூல் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Sep 24, 2021 11:49 pm

» வேறென்ன வேண்டும் களவு போக! நூல் ஆசிரியர் : கவிதாயினி தீபிகா சுரேஷ் ! நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Thu Sep 16, 2021 7:24 pm

» அடித்தட்டு மக்களின் அரிமா திருமா வாழ்க! கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Sep 10, 2021 10:18 pm

» புலமைப்பித்தன் பாடல்களில் வாழ்கிறார்! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Fri Sep 10, 2021 10:01 pm

» பரணி சுப. சேகரின் காலை வணக்கம்!விடியல் வணக்கம் மூன்றாவது தொகுதிக்கான வாழ்த்து . கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Sep 07, 2021 9:48 am

» கிளிக் 3 கவிதைகள்! நூல் ஆசிரியர் : கவிஞர் மதுரை முரளி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 04, 2021 6:46 pm

» நான் பேசும் இலக்கியம்! நூல் ஆசிரியர் : எழுத்தாளர் கௌசி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! வெளியீடு; வெற்றிமணி மாத இதழ் ஜெர்மனி !
by eraeravi Sat Aug 28, 2021 4:25 pm

» விரலிடுக்கில் வெளிச்சம்! நூல் ஆசிரியர் : கவிதாயினி ராஜிலா ரிஜ்வான்.அலைபேசி 6381096224. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Thu Aug 19, 2021 10:50 pm

» ஹைக்கூ! கவிஞர் இரா.இரவி!
by eraeravi Sat Aug 14, 2021 8:32 pm

» ஏழு ராஜாக்களின் தேசம்! நூல் ஆசிரியர் : அபிநயா ஸ்ரீகாந்த் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Fri Aug 13, 2021 10:09 pm

» கனவின் முற்றத்தில் தரையிறங்கும் தாரகைகள்! நூல் ஆசிரியர் : கவிஞர் சக்தி ஜோதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Aug 09, 2021 9:07 pm

» தங்கமகன் நீரஜ் சோப்ரா வாழ்க! கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Aug 09, 2021 8:43 pm

» தொலைந்து கொண்டே இருக்கிறேன் – உன்னுள்! நூல் ஆசிரியர் : கவிதாயினி பவித்ரா நந்தகுமார் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Thu Aug 05, 2021 7:48 pm

» ஹைக்கூ 500 நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா, உதவிப் பேராசிரியர், தியாகராசர் கல்லூரி, மதுரை.
by eraeravi Mon Aug 02, 2021 9:58 pm

» கொரோனா – தொடாதே, தொற்றே ! இரண்டாம் அலை ! நூல் ஆசிரியர் : மருத்துவர் S.G. பாலமுருகன், M.S., MCH., FRCS., Ph.D., நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Jul 31, 2021 11:51 pm

» பலாச்சுளை! நூல் ஆசிரியர் : சொற்பொழிவுச் சுடர் கவிஞர் பேனா தெய்வம்! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Fri Jul 30, 2021 10:43 am

» இளங்குமரனார் என்றும் வாழ்வார்! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Mon Jul 26, 2021 9:24 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



திருச்சி இடைத்தேர்தல்; அ.தி.மு.க. வெற்றி ; புதுச்சேரியில் ரெங்கசாமி கட்சி வெற்றி

5 posters

Go down

திருச்சி இடைத்தேர்தல்; அ.தி.மு.க. வெற்றி ; புதுச்சேரியில் ரெங்கசாமி கட்சி வெற்றி  Empty திருச்சி இடைத்தேர்தல்; அ.தி.மு.க. வெற்றி ; புதுச்சேரியில் ரெங்கசாமி கட்சி வெற்றி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Oct 20, 2011 4:17 pm

திருச்சி: திருச்சி மேற்கு இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை
இன்று காலை 8 மணிக்குத் துவங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன.
மொத்தம் பதிவான 5 தபால் ஓட்டுகளும் தி.மு.க., வேட்பாளர் நேருவுக்கு
கிடைத்துள்ளன. 16வது சுற்றின் முடிவில், அ.தி.மு.க., வேட்பாளர் பரஞ்சோதி 63
ஆயிரத்து 703 ஓட்டுகளும், தி.மு.க., வேட்பாளர் கே.என். நேரு 50 ஆயிரத்து
566 ஓட்டுகளும் பெற்றனர். ஓட்டு வித்தியாசம் 13 ஆயிரத்து 137 ஓட்டுகள்.


புதுச்சேரி இடைத்தேர்தலில் ரெங்கசாமி தலைமையிலான என்.ஆர்,.
காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட தமிழ்செல்வன் 8ஆயிரம் ஓட்டுக்கள்
வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

திருச்சி மேற்கு தொகுதிக்கு
கடந்த 13ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. தி.மு.க., சர்பில் முன்னாள்
அமைச்சர் நேருவும், அ.தி.மு.க., சார்பில் பரஞ்ஜோதியும் போட்டியிட்டனர்.
இருவருக்குமிடையே நேரடிப் போட்டி ஏற்பட்டது."சட்டசபைத் தேர்தலை பொறுத்தவரை
திருச்சி மாவட்டம், தி.மு.க.,வின் கோட்டை' என்று சொல்லும் அளவுக்கு கடந்த
காலங்களில், திருச்சி தி.மு.க., வசம் இருந்தது. ஸ்ரீரங்கம், மருங்காபுரி
(தற்போது மணப்பாறை) தொகுதியைத் தவிர பிற தொகுதிகளில் பெரும்பாலும்,
தி.மு.க.,வே வெற்றி பெற்று வந்தது. கடந்த 2006 தேர்தலில் ஸ்ரீரங்கம்,
மருங்காபுரியைத் தவிர, மற்ற ஏழு தொகுதிகளிலும் தி.மு.க.,வே வெற்றி வெற்றது.

கடந்த
ஏப்ரல் மாதம், 14வது சட்டசபைக்கான 2011ம் ஆண்டு சட்டசபை பொதுத் தேர்தல்
நடந்தது. தி.மு.க., - காங்., விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம்
லீக் ஓரணியாகவும், அ.தி.மு.க., - தே.மு.தி.க., - கம்யூ., - ம.ம.க.,
ஓரணியாகவும் போட்டியிட்டன.திருச்சி மாவட்டத்தில் திருச்சி கிழக்கு, மேற்கு,
ஸ்ரீரங்கம், மண்ணச்சநல்லூர், துறையூர், மணப்பாறை, திருவெறும்பூர், முசிறி
ஆகிய தொகுதிகளில், அ.தி.மு.க., கூட்டணி கைப்பற்றியது.கடந்த முறை ஏழு
தொகுதிகளை கைவசம் வைத்திருந்த, தி.மு.க., இந்த முறை லால்குடி தொகுதியில்
மட்டும் வெற்றி வெற்றது. சக்தி வாய்ந்த அமைச்சர் நேருவை எதிர்த்து
போட்டியிட்ட, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த மரியம்பிச்சை, 7,000க்கும் மேற்பட்ட
ஓட்டுகள் பெற்று வெற்றி வெற்றார். மரியம்பிச்சைக்கு சுற்றுச்சூழல் துறை
அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. மே மாதம் சென்னைக்குச் செல்லும் வழியில் லாரி
விபத்தில் சிக்கி, அமைச்சர் மரியம்பிச்சை பரிதாபமாக உயிரிழந்தார்.
"ஆளுங்கட்சி
செல்வாக்கில் வெற்றி பெற்று விடுவோம்' என்ற நம்பிக்கையில் பரஞ்ஜோதியும்,
"சிறையில் அடைக்கப்பட்டதால் ஏற்பட்ட அனுதாபத்தில் வெற்றி பெறுவோம்' என்ற
நம்பிக்கையில் நேருவும் உள்ளனர். இன்று காலை அதற்கான விடை தெரியும். காலை 8
மணிக்கு ஓட்டு எண்ணிக்கை துவங்கி நடந்து வருகிறது. சட்டசபைத் தேர்தலில்
தோல்வி அடைந்து எதிர்க்கட்சிக்கு கூட வர முடியாத தி.மு.க.,வினரும்,
பெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்த அ.தி.மு.க.,வுக்கும் இது கவுரவப்
பிரச்னையாக இருப்பதால், இரண்டு கட்சித் தலைமையும் இடைத்தேர்தல்,
"ரிசல்ட்'டை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளன.
புதுச்சேரியில் ரெங்கசாமி கட்சி வெற்றி : புதுச்சேரி இந்திராநகர்
இடைத்தேர்தலில் ரெங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர்
தமிழ்செல்வன் 8 ஆயிரத்து 46 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
ஓட்டு எண்ணிக்கை இறுதி சுற்றின்படி தமிழ்செல்வன் , 15 ஆயிரத்து 53
ஒட்டுக்களும், காங்., வேட்பாளர் ஆறுமுகம் 7 ஆயிரத்து 7 ஓட்டுக்களும்,
அ..தி.மு.க.,வேட்பாளர் வெங்‌கடேஸ்வரன் என்ற பாஸ்கரன் ஆயிரத்து 578
ஓட்டுக்களும் பெற்றனர்.


நன்றி தினமலர்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56830
Points : 69586
Join date : 15/10/2009
Age : 39
Location : கன்னியாகுமரி

Back to top Go down

திருச்சி இடைத்தேர்தல்; அ.தி.மு.க. வெற்றி ; புதுச்சேரியில் ரெங்கசாமி கட்சி வெற்றி  Empty Re: திருச்சி இடைத்தேர்தல்; அ.தி.மு.க. வெற்றி ; புதுச்சேரியில் ரெங்கசாமி கட்சி வெற்றி

Post by thaliranna Thu Oct 20, 2011 5:01 pm

தெரிஞ்ச முடிவுதான்! ஆனால் வெற்றிவித்தியாசம் அதிகமானதுதான் ஆச்சர்யம்! [You must be registered and logged in to see this image.]
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 47
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

திருச்சி இடைத்தேர்தல்; அ.தி.மு.க. வெற்றி ; புதுச்சேரியில் ரெங்கசாமி கட்சி வெற்றி  Empty Re: திருச்சி இடைத்தேர்தல்; அ.தி.மு.க. வெற்றி ; புதுச்சேரியில் ரெங்கசாமி கட்சி வெற்றி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Oct 20, 2011 5:03 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56830
Points : 69586
Join date : 15/10/2009
Age : 39
Location : கன்னியாகுமரி

Back to top Go down

திருச்சி இடைத்தேர்தல்; அ.தி.மு.க. வெற்றி ; புதுச்சேரியில் ரெங்கசாமி கட்சி வெற்றி  Empty Re: திருச்சி இடைத்தேர்தல்; அ.தி.மு.க. வெற்றி ; புதுச்சேரியில் ரெங்கசாமி கட்சி வெற்றி

Post by அரசன் Thu Oct 20, 2011 5:44 pm

முடிவு சொல்லியாச்சு ..
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 32
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

திருச்சி இடைத்தேர்தல்; அ.தி.மு.க. வெற்றி ; புதுச்சேரியில் ரெங்கசாமி கட்சி வெற்றி  Empty Re: திருச்சி இடைத்தேர்தல்; அ.தி.மு.க. வெற்றி ; புதுச்சேரியில் ரெங்கசாமி கட்சி வெற்றி

Post by vinitha Thu Oct 20, 2011 5:45 pm

சியர்ஸ்
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 13
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

திருச்சி இடைத்தேர்தல்; அ.தி.மு.க. வெற்றி ; புதுச்சேரியில் ரெங்கசாமி கட்சி வெற்றி  Empty Re: திருச்சி இடைத்தேர்தல்; அ.தி.மு.க. வெற்றி ; புதுச்சேரியில் ரெங்கசாமி கட்சி வெற்றி

Post by தங்கை கலை Thu Oct 20, 2011 5:46 pm

சியர்ஸ்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 23
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

திருச்சி இடைத்தேர்தல்; அ.தி.மு.க. வெற்றி ; புதுச்சேரியில் ரெங்கசாமி கட்சி வெற்றி  Empty Re: திருச்சி இடைத்தேர்தல்; அ.தி.மு.க. வெற்றி ; புதுச்சேரியில் ரெங்கசாமி கட்சி வெற்றி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum