தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

» அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:29 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



உள்ளாட்சி தேர்தல் 2011 முடிவுகள் – உடனுக்குடன்

Go down

உள்ளாட்சி தேர்தல் 2011 முடிவுகள் – உடனுக்குடன் Empty உள்ளாட்சி தேர்தல் 2011 முடிவுகள் – உடனுக்குடன்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Oct 21, 2011 12:16 pm

125 நகராட்சிகளில் 25
நகராட்சிகளில் அதிமுக முன்னிலை வகிக்கிறது. 10 நகராட்சிகளில் திமுக
முன்னிலை வகிக்கிறது. சுயேட்சை வேட்பாளர் ஒரு இடத்தில் முன்னிலை
வகிக்கிறார்.


கம்பம் நகராட்சியில் காங்கிரஸ் வேட்பாளர் 3,500 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார்.

கருர் நகராட்சியில் அதிமுக வேட்பாளர் 14,000 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார்.

ராஜபாளையத்தில் அதிமுக வேட்பாளர் முன்னிலை.

ஜோலார்பேட்டையில் அதிமுக முன்னிலை.

திண்டிவனம் நகராட்சியில் அதிமுக வேட்பாளர் முன்னிலை.

நீலகிரி மாவட்டம் நெல்லியாளம் நகராட்சியில் திமுக முன்னிலை.

மதுராந்தகம் நகராட்சியில் திமு.க வேட்பாளர் முன்னிலை வகிக்கிறார்.

அரக்கோணம் நகராட்சியில் திமுக வேட்பாளர் மனோகரன் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

உள்ளாட்சி தேர்தல் 2011 முடிவுகள் – உடனுக்குடன் Empty Re: உள்ளாட்சி தேர்தல் 2011 முடிவுகள் – உடனுக்குடன்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Oct 21, 2011 12:16 pm

நாகர்கோவில் நகராட்சியில் பாஜக வேட்பாளர் முன்னிலை.

குன்னூர் நகராட்சியில் அதிமுக முன்னிலை.

பூவிருந்தவல்லி நகராட்சியில் திமுக முன்னிலை.

வந்தவாசி நகராட்சியில் அதிமுக முன்னிலை.

பெரியகுளம் நகராட்சியில் அதிமுக முன்னிலை.

தூத்துக்குடி நகராட்சியில் அதிமுக முன்னிலை.

தூத்துக்குடி 1, 3, 8, 9, 13, 14வது வார்டுகளில் அதிமுக வெற்றி.

மதுரையில் 9 வார்டுகளில் அதிமுக வெற்றி, ஒரு வார்டில் திமுக வெற்றி பெற்றுள்ளது.

கும்பகோணம் நகராட்சியில் அதிமுக முன்னிலை.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

உள்ளாட்சி தேர்தல் 2011 முடிவுகள் – உடனுக்குடன் Empty Re: உள்ளாட்சி தேர்தல் 2011 முடிவுகள் – உடனுக்குடன்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Oct 21, 2011 12:18 pm

சென்னை மாநகராட்சி அதிமுக
மேயர் வேட்பாளர் சைதை துரைசாமி 20,000 வாக்குகள் பெற்று முன்னிலை
வகிக்கிறார். திமுக மேயர் வேட்பாளர் மா சுப்பிரமணியம் 16,000 வாக்குகள்
பெற்றுள்ளார்.


மதுரை அதிமுக மேயர் வேட்பாளர் ராஜன் செல்லப்பா 15,000 வாக்குகள் முன்னிலை.

திருச்சி மாநகராட்சி அதிமுக மேயர் வேட்பாளர் 16,000 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார்.

தூத்துக்குடி
மாநகராட்சி அதிமுக மேயர் வேட்பாளர் 25,000 வாக்குகள் பெற்று முன்னிலை
வகிக்கிறார். திமுக 16,000 வாக்குகளும், மதிமுக 10,000 வாக்குகளும்
பெற்றுள்ளது.


கடலூர் நகராட்சியில் அதிமுக வேட்பாளர் 7,900 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

உள்ளாட்சி தேர்தல் 2011 முடிவுகள் – உடனுக்குடன் Empty Re: உள்ளாட்சி தேர்தல் 2011 முடிவுகள் – உடனுக்குடன்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Oct 21, 2011 12:19 pm

தமிழக உள்ளாட்சித் தேர்தலில் 10 மாநகராட்சிகளிலும் அதிமுக முன்னிலை வகிக்கிறது.

125 நகராட்சியில் 13ல் அதிமுகவும், 8 நகராட்சிகளில் திமுகவும் முன்னிலை வகிக்கிறது.

சென்னையில் உள்ள 200 வார்டுகளில் 15 வார்டுகளில் அதிமுக முன்னிலை வகிக்கிறது. 5 வார்டுகளில் திமுக முன்னிலை வகிக்கிறது.

வேலூரில் 15 நகராட்சிகளில் அதிமுக முன்னிலை வகிக்கிறது.

கரூர் நகராட்சியில் அதிமுக முன்னிலை.

நெல்லிக்குப்பம் நகராட்சியில் அதிமுக முன்னிலை.

ராசிபுரம் நகராட்சியில் அதிமுக முன்னிலை.

ராஜபாளையம் நகராட்சியில் அதிமுக முன்னிலை.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

உள்ளாட்சி தேர்தல் 2011 முடிவுகள் – உடனுக்குடன் Empty Re: உள்ளாட்சி தேர்தல் 2011 முடிவுகள் – உடனுக்குடன்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Oct 21, 2011 12:19 pm

காஞ்சிபுரம், உடுமலை,
சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர், தாம்பரம், ஒட்டன்சத்திரம்,
பெரியகுளம் நகராட்சிகளில் அதிமுக முன்னிலை வக்கிறது.


ராமேஸ்வரம், தேவகோட்டை, சத்தியமங்கலம் நகராட்சிகளில் தி.மு.க. முன்னிலை வகிக்கிறது.

திருவேற்காடு நகராட்சியில் திமுக வேட்பாளர் பொன் குணசேகரன் முன்னிலை.

குளித்தலை நகராட்சியில் மதிமுக முன்னிலை வகிக்கிறது.

பம்மல் நகராட்சியில் அதிமுக முன்னிலை.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

உள்ளாட்சி தேர்தல் 2011 முடிவுகள் – உடனுக்குடன் Empty Re: உள்ளாட்சி தேர்தல் 2011 முடிவுகள் – உடனுக்குடன்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Oct 21, 2011 12:21 pm

சென்னை மாநகராட்சி அதிமுக மேயர் வேட்பாளர் சைதை துரைசாமி 1,300 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை வகிக்கிறார்.

கோவை மாநகராட்சி அதிமுக வேட்பாளர் செ.ம.வேலுச்சாமி 10,000 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார்.

தூத்துக்குடி மாநகராட்சியில் அதிமுக மேயர் வேட்பாளர் 22,612 வாக்குகளும், திமுக வேட்பாளர் 14,981 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

தூத்துக்குடி 13, 14வது வார்டுகளில் அதிமுக முன்னிலை.

சென்னை மாநகராட்சி, 1வது, 121வது, 176வது வார்டுகளில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

மதுரை 7வது வார்டில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. 84வது வார்டில் திமுக வெற்றி பெற்றுள்ளது.

திருநெல்வேலி 11வது வார்டில் தி.மு.க. வெற்றி.

திருப்பூர் மாநகராட்சி 2வது வார்டில் அதிமுக வேட்பாளர் வெற்றி.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

உள்ளாட்சி தேர்தல் 2011 முடிவுகள் – உடனுக்குடன் Empty Re: உள்ளாட்சி தேர்தல் 2011 முடிவுகள் – உடனுக்குடன்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Oct 21, 2011 12:21 pm

திருச்சி, கோவை, சேலம், தூத்துக்குடி, திருப்பூர் மாநகராட்சிகளில் அதிமுக வேட்பாளர்கள் முன்னிலை வகிக்கின்றனர்.

ஆவடி நகராட்சியில் தி.மு.க. வேட்பாளர் சாந்திராஜ் 1531 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார்.

அரக்கோணம், ஆவடி, வேதாரண்யம் நகராட்சிகளில் தி.மு.க. வேட்பாளர்கள் முன்னிலை வகிக்கின்றனர்.

தாம்பரம் நகராட்சியில் அதிமுக வேட்பாளர் கரிகாலன் 3219 வாக்குகள் முன்னிலை வகிக்கிறார்.

ஒட்டன்சத்திரம் அதிமுக வேட்பாளர் பழனியம்மாள் 1617 வாக்குகள் பெற்று முன்னிலை.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

உள்ளாட்சி தேர்தல் 2011 முடிவுகள் – உடனுக்குடன் Empty Re: உள்ளாட்சி தேர்தல் 2011 முடிவுகள் – உடனுக்குடன்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Oct 21, 2011 12:22 pm

திரு‌ச்‌சி மாநகரா‌ட்‌சி‌யி‌ல் 3 வா‌ர்டுக‌ளி‌ல் அ‌திமுக வெ‌ற்‌றி, ஒரு வா‌ர்டி‌ல் ‌தி.மு.க. வெ‌ற்‌றி பெ‌ற்று‌ள்ளது.

தி‌ண்டு‌க்க‌ல் நகரா‌ட்‌சி‌யி‌ல் அ‌திமுக மு‌ன்‌னிலை‌யி‌ல் உ‌ள்ளது.

விழு‌ப்புர‌ம் மாவ‌ட்ட‌ம்ம வளவனூ‌ர் பேரூரா‌ட்‌சி‌யி‌ல் அ‌திமுக மு‌ன்‌‌னிலை.

மதுரை மாநகரா‌‌ட்‌சி‌ 7வது வா‌ர்டி‌ல் ‌அ‌திமுக வே‌ட்பாள‌ர் வெ‌ற்‌றி பெ‌ற்று‌ள்ளா‌ர். 67 வது வா‌ர்டி‌ல் ‌திமுக வே‌ட்பாள‌ர் வெ‌ற்‌றி பெ‌ற்று‌ள்ளா‌ர்.

தூ‌‌த்து‌க்குடி மாநகராட‌்‌சி‌யி‌ல் 1வது வா‌ர்‌‌டி‌ல் அ‌திமுக வே‌ட்பாள‌ர் வெ‌ற்‌றி பெ‌ற்று‌ள்ளா‌ர்.

உதகை நகரா‌ட்‌சி தலைவ‌ர் பத‌வி‌‌‌யி‌ல் ‌திமுக வே‌‌ட்பாள‌ர் மு‌ன்‌னிலைய‌ி‌ல் உ‌ள்ளா‌ர்.

தூ‌த்து‌க்குடி மாநகரா‌ட்‌சி‌‌‌யி‌ல் அ‌திமுக மேய‌ர் வே‌ட்பாள‌ர் மு‌ன்‌னிலை‌யி‌ல் உ‌ள்ளா‌ர்.

திரு‌ப்பூ‌ர் மாநகரா‌ட்‌சி‌யி‌ல் அ‌திமுக மு‌ன்‌னிலை‌யி‌ல் உ‌ள்ளது.

நெ‌ல்லை மாநகரா‌ட்‌சி‌யி‌ல் அ‌திமுக மு‌ன்‌னிலை உ‌ள்ளது.

கு‌ளி‌த்தலை நகரா‌ட்‌சி‌யி‌ல் ம‌திமுக மு‌ன்‌னிலை‌யி‌ல் உ‌ள்ளது.

தி‌ண்டு‌க்க‌ல் நகரா‌ட்‌சி‌யி‌ல் அ‌திமுக மு‌ன்‌னிலை‌யி‌ல் உ‌ள்ளது.

சேல‌ம் மாநகரா‌ட்‌‌சி மேய‌ர் தே‌ர்த‌லி‌ல் அத‌ிமுக வே‌ட்பாள‌ர் சவு‌ண்ட‌ப்ப‌ன் மு‌ன்‌னிலை‌யி‌ல் உ‌ள்ளா‌ர்.

தூ‌‌த்து‌க்குடி மாநகராட‌்‌சி‌யி‌ல் 1வது வா‌ர்‌‌டி‌ல் அ‌திமுக வே‌ட்பாள‌ர் வெ‌ற்‌றி பெ‌ற்று‌ள்ளா‌ர்.

செ‌ன்னை மாநகரா‌ட்‌சி மேய‌ர் தே‌ர்த‌லி‌ல் அ‌திமுக வே‌ட்பாள‌ர் சைதை துரைசா‌மி மு‌ன்‌னிலை‌யி‌ல் உ‌ள்ளா‌ர்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

உள்ளாட்சி தேர்தல் 2011 முடிவுகள் – உடனுக்குடன் Empty Re: உள்ளாட்சி தேர்தல் 2011 முடிவுகள் – உடனுக்குடன்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Oct 21, 2011 12:29 pm


  • சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், ஈரோடு, நெல்லை, தூத்துக்குடி, வேலூர், திருப்பூர் மாநகராட்சிகளில் அதிமுக முன்னிலை!




  • உள்ளாட்சித் தேர்தல் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பின்னடைவு !
  • உள்ளாட்சித் தேர்தல் பாமக பின்னடைவு !
  • கோவை மாநாகராட்சி மேயர் வேட்பாளர் சே.ம. வேலுசாமி 13,000 வாக்குகள் முன்னிலை !
  • திருப்பூர் மாநகராட்சி அதிமுக மேயர் வேட்பாளர் விசாலாட்சி 11,000 வாக்குகள் முன்னிலை
  • திருச்சி மாநாகராட்சி 32 வது வார்டு திமுக வேட்பாளர் அன்பழகன் வெற்றி !
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

உள்ளாட்சி தேர்தல் 2011 முடிவுகள் – உடனுக்குடன் Empty Re: உள்ளாட்சி தேர்தல் 2011 முடிவுகள் – உடனுக்குடன்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Oct 21, 2011 12:32 pm

கரூர் நகராட்சியில் 1,3,5,6, 8வது வார்டுகளில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி

கரூர் நகராட்சி 7 மற்றும் 9வது வார்டுகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி

கரூர் நகராட்சியில் அதிமுக வேட்பாளர் தமிழ்நாடு செல்வராஜ் முன்னிலை

குழித்துறை நகராட்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னிலை

தாம்பரம், ஒட்டன்சத்திரம் நகராட்சிகளில் அதிமுக வேட்பாளர்கள் முன்னிலை

கரூர் நகராட்சி 4வது வார்டில் அதிமுக வேட்பாளர் மகேஸ்வரி வெற்றி

சென்னை, மதுரை, திருச்சி, கோவை, தூத்துக்குடி, சேலம், திருப்பூர் மாநகராட்சி மேயர் பதவி-அதிமுக முன்னிலை

கரூர் நகராட்சி 3வது வார்டில் அதிமுக வேட்பாளர் சக்திவேல் வெற்றி

சென்னை, மதுரை, திருச்சி, கோவை, தூத்துக்குடி, திருப்பூர் மாநகராட்சி மேயர் பதவி-அதிமுக முன்னிலை

மதுரை மாநகராட்சி 7வது வார்டில் அதிமுக வேட்பாளர் வெற்றி

சேலம் நகராட்சி 4வது வார்டில் திமுக வேட்பாளர் புவனேஸ்வரி முரளி வெற்றி

கரூர் நகராட்சி 2வது வார்டில் தேமுதிக வேட்பாளர் மாலதி வெற்றி

தூத்துக்குடி நகராட்சி 2வது வார்டில் திமுக வேட்பாளர் முருகேசன் வெற்றி

நெல்லை மாநகராட்சி 11வது வார்டில் திமுக வேட்பாளர் வசந்தா வெற்றி

சாத்தூர் நகராட்சியில் அதிமுக வேட்பாளர் முன்னிலை

திண்டுக்கல் நகராட்சியில் அதிமுக முன்னிலை

ராஜபாளையம் நகராட்சியில் அதிமுக முன்னிலை

கடலூர் நகராட்சி 1வது வார்டில் அதிமுக வேட்பாளர் அய்யாதுரை வெற்றி

கோவையில் 4 வார்டுகளில் அதிமுக முன்னிலை, 1ல் திமுக முன்னிலை

நாகர்கோவில் நகராட்சியில் பாஜக வேட்பாளர் முன்னிலை

திருப்பூரில் அதிமுக வேட்பாளர் விசாலாட்சி முன்னிலை

கரூர் நகராட்சி 1வது வார்டு அதிமுக வேட்பாளர் விஜயலட்சுமி வெற்றி

மேட்டூர் நகராட்சியில் திமுக வேட்பாளர் கோபால் முன்னிலை

பத்மநாபபுரம் நகராட்சியில் அதிமுக வேட்பாளர் சத்யாதேவி முன்னிலை

கிருஷ்ணகிரி நகராட்சியில் அதிமுக வேட்பாளர் தங்கமுத்து முன்னிலை

வேதாரண்யம் நகாட்சியில் திமுக வேட்பாளர் முத்துலட்சுமி முன்னிலை

அரக்கோணம் நகராட்சியில் திமுக வேட்பாளர் மனோகரன் முன்னிலை

கடலூர் நகராட்சியில் அதிமுக வேட்பாளர் சுப்பிரமணியன் முன்னிலை

கோவை மாநகராட்சி மேயர் தேர்தலில் அதிமுக வேட்பாளர் முன்னிலை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

உள்ளாட்சி தேர்தல் 2011 முடிவுகள் – உடனுக்குடன் Empty Re: உள்ளாட்சி தேர்தல் 2011 முடிவுகள் – உடனுக்குடன்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Oct 21, 2011 12:32 pm

10 மாநகராட்சிகளிலும் அதிமுக அமோக முன்னிலை!

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் அதிமுக வேட்பாளர் செந்தில்குமாரி முன்னிலை

பெரும்பாலான இடங்களில் 3, 4வது இடத்தில் தேமுதிக

உதகை நகராட்சியில் திமுக முன்னிலை

சென்னை மாநகராட்சி-15 வார்டுகளில் அதிமுக, 4ல் திமுக முன்னிலை

125 நகராட்சிகளில் 7ல் அதிமுக, 8ல் திமுக முன்னிலை

கோவை மாநகராட்சி மேயர் தேர்தலில் அதிமுக வேட்பாளர் சே.ம.வேலுசாமி முன்னிலை

காஞ்சிபுரம் நகராட்சியில் அதிமுக வேட்பாளர் மைதிலி திருநாவுக்கரசு முன்னிலை

குளித்தலை நகராட்சித் தலைவர்-மதிமுக முன்னிலை

கோவை மாநகராட்சி மேயர் வேட்பாளர் சே.ம.வேலுசாமி முன்னிலை !

சாத்தூர் நகராட்சியில் அமுதிக முன்னிலை !

காரைக்குடி, கொடைக்கானல் நகராட்சிகளில் அதிமுக முன்னிலை

விருதுநகர் நகராட்சியில் அதிமுக முன்னிலை

சேலம் மாகராட்சி மேயர் தேர்தலில் அதிமுக வேட்பாளர் முன்னிலை

ராசிபுரம் நகராட்சியில் அமுதிக முன்னிலை

ஆவடி, திருவேற்காடு நகராட்சிகளில் திமுக முன்னிலை

கூடலூர் நகராட்சியில் தேமுதிக முன்னிலை

ராமேஸ்வரம் நகராட்சியில் திமுக முன்னிலை

நாகர்கோவில் நகராட்சி பாஜக முன்னிலை !

மேட்டூர் நகராட்சியில் திமுக வேட்பாளர் முன்னிலை !

திண்டுக்கல் நகராட்சியில் அதிமுக முன்னிலை !

ராஜபாளையம் நகராட்சியில் அதிமுக முன்னிலை !

சாத்தூர் நகராட்சியில் அதிமுக வேட்பாளர் முன்னிலை

ராமேஸ்வரம் நகராட்சியில் திமுக முன்னிலை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

உள்ளாட்சி தேர்தல் 2011 முடிவுகள் – உடனுக்குடன் Empty Re: உள்ளாட்சி தேர்தல் 2011 முடிவுகள் – உடனுக்குடன்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Oct 21, 2011 12:33 pm

கோவை மாநாகராட்சி மேயர் வேட்பாளர் சே.ம. வேலுசாமி 13,000 வாக்குகள் முன்னிலை !

திருப்பூர் மாநகராட்சி அதிமுக மேயர் வேட்பாளர் விசாலாட்சி 11,000 வாக்குகள் முன்னிலை

திருச்சி மாநாகராட்சி 32 வது வார்டு திமுக வேட்பாளர் அன்பழகன் வெற்றி !

உள்ளாட்சித் தேர்தல் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பின்னடைவு !

உள்ளாட்சித் தேர்தல் பாமக பின்னடைவு !

கரூர் - தோட்டக்குறிச்சி பேரூராட்சி அதிமுக வேட்பாளர் வெற்றி !

கரூர் - டி.என்.பி.எல். பேரூராட்சி அதிமுக வேட்பாளர் கமலகண்ணன் வெற்றி !

கரூர் நகராட்சி 21 வது வார்டு-தேமுதிக வேட்பாளர் ஜமுனா தங்கவேல் வெற்றி

திருவாரூர் நகராட்சியில் திமுக முன்னிலை !

உடுமலை நகராட்சியில் அதிமுக முன்னிலை !

பழனி நகராட்சியில் திமுக முன்னிலை !

வேதாரண்யம் நகராட்சியில் திமுக முன்னிலை !

பத்மநாபபுரம் நகராட்சியில் அதிமுக முன்னிலை !

செங்கோட்டை 3 வார்டுகளில் அதிமுக,1ல் திமுக வெற்றி

கடையநல்லூர் நகராட்சியில் அதிமுக முன்னிலை

தென்காசி, குற்றாலம், இலஞ்சியில் அதிமுக முன்னிலை

கரூர் நகராட்சி தலைவர்-அதிமுகவின் தமிழ்நாடு செல்வாராஜ் 16,223 வாக்குகள் முன்னிலை

125 நகராட்சிகளில் 18ல் அதிமுக, 8ல் திமுக முன்னிலை

தேமுதிகவால் எந்தக் கட்சிக்கும் பாதிப்பில்லை!

பழனி நகராட்சியில் திமுக முன்னிலை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

உள்ளாட்சி தேர்தல் 2011 முடிவுகள் – உடனுக்குடன் Empty Re: உள்ளாட்சி தேர்தல் 2011 முடிவுகள் – உடனுக்குடன்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Oct 21, 2011 12:37 pm

[You must be registered and logged in to see this image.] கீழக்கரையில் அதிமுக முன்னிலை அக்டோபர் 21,2011 , 11:01 IST




[You must be registered and logged in to see this image.] விழுப்புரத்தில் அதிமுக முன்னிலை அக்டோபர் 21,2011 , 10:53 IST




[You must be registered and logged in to see this image.] தேனியில் அதிமுக முன்னிலை அக்டோபர் 21,2011 , 10:51 IST




[You must be registered and logged in to see this image.] மதுரை 85வது வார்டில் அதிமுக வெற்றி அக்டோபர் 21,2011 , 10:48 IST




[You must be registered and logged in to see this image.] கரூர் நகராட்சி: அதிமுக-6, திமுக-4 அக்டோபர் 21,2011 , 10:47 IST




[You must be registered and logged in to see this image.] தர்மபுரில் 4 வார்டுகளில் அதிமுக வெற்றி அக்டோபர் 21,2011 , 10:45 IST




[You must be registered and logged in to see this image.] கரூர் நகராட்சி: அதிமுக-6, திமுக-4 அக்டோபர் 21,2011 , 10:45 IST




[You must be registered and logged in to see this image.] வேலூர் மாநகராட்சி : திமுக முன்னிலை அக்டோபர் 21,2011 , 10:40 IST




[You must be registered and logged in to see this image.] திருப்பூர் 15வது வார்டில் திமுக வெற்றி அக்டோபர் 21,2011 , 10:37 IST




[You must be registered and logged in to see this image.] திருப்பூர் மாநகராட்சி மேயர்: அதிமுக முன்னிலை அக்டோபர் 21,2011 , 10:36 IST
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

உள்ளாட்சி தேர்தல் 2011 முடிவுகள் – உடனுக்குடன் Empty Re: உள்ளாட்சி தேர்தல் 2011 முடிவுகள் – உடனுக்குடன்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Oct 21, 2011 1:48 pm

[You must be registered and logged in to see this image.] திண்டுக்கல் மாவட்டத்தில் அதிமுக வெற்றி அக்டோபர் 21,2011 , 12:08 IST




[You must be registered and logged in to see this image.] பண்ருட்டி தொரப்பாடியில் அதிமுக வெற்றி அக்டோபர் 21,2011 , 12:08 IST




[You must be registered and logged in to see this image.] பென்னகரத்தில் அதிமுக வெற்றி அக்டோபர் 21,2011 , 11:58 IST




[You must be registered and logged in to see this image.] கிட்டக்குடியில் அதிமுக வெற்றி அக்டோபர் 21,2011 , 11:57 IST




[You must be registered and logged in to see this image.] துறையூரில் திமுக-8, அதிமுக-4 ல் வெற்றி அக்டோபர் 21,2011 , 11:54 IST




[You must be registered and logged in to see this image.] திருவாரூரில் 7 பேரூராட்சிகளில் அதிமுக வெற்றி அக்டோபர் 21,2011 , 11:51 IST




[You must be registered and logged in to see this image.] நாமக்கல்லில் அதிமுக முன்னிலை அக்டோபர் 21,2011 , 11:43 IST




[You must be registered and logged in to see this image.] வேலூரில் அதிமுக முன்னிலை அக்டோபர் 21,2011 , 11:41 IST




[You must be registered and logged in to see this image.] தர்மபுரியில் 3 வார்டுகளில் அதிமுக வெற்றி அக்டோபர் 21,2011 , 11:37 IST




[You must be registered and logged in to see this image.] மல்லாங்கிணறில் திமுக வெற்றி அக்டோபர் 21,2011 , 11:32 IST
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

உள்ளாட்சி தேர்தல் 2011 முடிவுகள் – உடனுக்குடன் Empty Re: உள்ளாட்சி தேர்தல் 2011 முடிவுகள் – உடனுக்குடன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum