தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
குழந்தைகளின் நல்ல நண்பன் யார் ?
2 posters
Page 1 of 1
குழந்தைகளின் நல்ல நண்பன் யார் ?
இந்த கேள்விக்கு விடை தேடினால் வரும் பதில் புத்தகம் என்பது யாரலும் மறுக்க முடியாத உண்மையே.அவர்களிடம் புத்தக வாசிப்பை கொண்டுவருவது எப்படி ? என்பது பற்றி பார்ப்போமா…
புத்தகம் என்றாலே இந்த காலத்துக் குழந்தைகள் அலறியடித்துக் கொண்டு ஓடுகிறார்களே, அவர்களிடம் பாடப் புத்தகத்தை படிக்கச் சொல்வதே கஷ்டமாக இருக்கிறது. இதில் மற்ற புத்தகத்தை வேறா? என்று கேட்கிறீர்களா? பாடப்புத்தகம் தேர்வு சம்பந்தப் பட்டது. மனப்பாடம் செய்தே ஆக வேண்டிய கட்டாயம். ஆனால் மற்ற புத்தகங்கள் அப்படி இல்லையே. நல்ல பழக்கத்தை ஏற்படுத்தப் போகிறோம் என்ற நம்பிக்கையோடும் கொஞ்சம் உற்சாகத்தோடும் முயற்சியை துவங்குங்கள்.
பெற்றோற்களே முதலில் உங்கள் வீட்டில் புத்தக அலமாரியை அமையுங்கள். இதனை அமைப்பதற்காகவே புத்தகம் வாங்குவீர்கள். வாங்கிவிட்டோமே என்று படிக்க ஆரம்பிப்பீர்கள். அப்பா(மா) படிக்கிறாரே என்று மெல்ல மெல்ல குழந்தைகளும் புத்தகங்களை தொட ஆரம்பிப்பார்கள்.பெற்றோர்கள் ஆபிஸ் டென்ஷன், பிஸினஸ் டென்ஷன், அல்லது வீட்டு வேலையெல்லாம் முடிச்சிட்டு கொஞ்சம் ரிலாக்ஸ் என ஏதாவது காரணம் சொல்லி அவர்கள் டிவியில் உட்கார்ந்துவிடுகிறார்கள். உண்மையில் ரிலாக்ஸ், புத்தகங்களில் ஏற்பட வாய்ப்பு உண்டே தவிர டிவியின் மூலம் அல்ல. மேலும் பிஸினஸ் டென்ஷனுக்கு டிவி பார்ப்பதால் டென்ஷனை தள்ளிப்போடலாமே தவிர தீர்வுகள் எதுவும் கிடைக்கப்போவதில்லை. ஆனால் அந்த நேரத்தில் அவர்கள் துறை சார்ந்த புத்தகங்களை படித்தால் தீர்வுகளும் கிடைக்கும், டென்ஷன் நீங்கி தெளிவும் ஏற்படும். எனவே, நீங்களும் டிவிக்கு பதிலாக புத்தகம் படிக்கும் பழக்கத்தை கடைப்பிடியுங்கள்.இந்த பழக்கம் அவர்களுக்கும் கண்டிப்பாக வரும்.
அடுத்து, படித்து முடிக்காமல் ஒரு புத்தகத்தை அலமாரியில் வைப்பதில்லை என்று முடிவெடுங்கள். படித்து முடிக்கும் வரை அது கண்ணில் படுகிற இடத்திலேயே இருக்க வேண்டும். அப்பொழுதுதான் படிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். இதையே உங்கள் குழந்தைகளையும் பின்பற்றச் சொல்லுங்கள்.குழந்தைகளுக்கு காமிக்ஸ் புத்தகங்களும் மற்றவர்களுக்கு வயதிற்கு ஏற்றவாறு ஜோக்ஸ் அல்லது புதிர்கள், குட்டிக்கதைகள் அடங்கிய புத்தகங்கள், படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவதை எளிதாக்கும்.
அவர்களுக்கு பிடித்த துறையில் வெற்றி பெற்றவர்களின் கதைகளை வாங்கிக் கொடுங்கள். படிக்கும் பழக்கத்தை தொடங்குவதற்கு எளிதாக இருக்கும். உதாரணத்திற்கு கிரிக்கெட் பிடிக்கும் என்றால் சச்சின் மற்றும் திராவிட் ஆகியோரது சுயசரிதைகளை வாங்கிக் கொடுங்கள்.மேலும் குழந்தைகளின் பிறந்த நாளுக்கு புத்தகங்களையே பரிசாக வாங்கிக் கொடுங்கள். ஆடை அந்த நாள் மட்டும்தான் பொலிவை தரும். ஆனால் நல்ல புத்தகங்கள்தான் வாழ்நாள் முழுவதும் பொலிவோடு இருக்கச் செய்யும். மற்ற பொது நிகழ்ச்சிகளுக்கும் நல்ல புத்தகங்களை தேர்ந்தெடுத்து பரிசளியுங்கள்.சினிமா தியேட்டர், ஹோட்டல்களுக்கு பதில் குழந்தைகளை புத்தக கடைகளுக்கு அழைத்துச் செல்லுங்கள். புத்தகக் குவியலை பார்க்கும்போது நாம் படிக்க வேண்டியது எவ்வளவு இருக்கிறது என்றும் இதை பார்க்கையில் நம் பள்ளிப் பாடங்கள் ஒன்றுமில்லை என்று எண்ணுவார்கள் அல்லது நாம் கற்க வேண்டியது இன்னும் இருக்கிறது என்று எண்ணுவார்கள்.
ஒரு புத்தகத்தை எடுத்ததும் பத்து பக்கமாவது படித்தால்தான் டிவி அல்லது விளையாட்டு அனுமதி என்ற முறை கொண்டு வாருங்கள். ஆரம்பத்தில் அலுத்துக் கொண்டே படித்தாலும் படிப்பதில் உள்ள சுகம் விரைவிலேயே அவர்களுக்கு புரிந்துவிடும்.உணவு நேரம், டிவி நேரம் போல புத்தகம் படிக்கவென்றும் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஒரு பொதுவான நேரம் ஒதுக்குங்கள். எல்லோரும் உட்கார்ந்து படிக்கும் போது குழந்தைகளும் ஆர்வமாகி விடுவார்கள்.இரவு உணவின்போது புத்தகத்தில் உள்ள சுவாரஸ்யமான விஷயங்களை அவர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். பிறகு அவர்களையும் பகிர்ந்து கொள்ள பழக்கப்படுத்துங்கள்.

சம்பத்குமார்- புதிய மொட்டு
- Posts : 30
Points : 59
Join date : 03/10/2011
Location : கோயம்புத்தூர்
Re: குழந்தைகளின் நல்ல நண்பன் யார் ?
//ஒரு புத்தகத்தை
எடுத்ததும் பத்து பக்கமாவது படித்தால்தான் டிவி அல்லது விளையாட்டு அனுமதி
என்ற முறை கொண்டு வாருங்கள். ஆரம்பத்தில் அலுத்துக் கொண்டே படித்தாலும்
படிப்பதில் உள்ள சுகம் விரைவிலேயே அவர்களுக்கு புரிந்துவிடும்.உணவு நேரம்,
டிவி நேரம் போல புத்தகம் படிக்கவென்றும் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும்
ஒரு பொதுவான நேரம் ஒதுக்குங்கள். எல்லோரும் உட்கார்ந்து படிக்கும் போது
குழந்தைகளும் ஆர்வமாகி விடுவார்கள்.இரவு உணவின்போது புத்தகத்தில் உள்ள
சுவாரஸ்யமான விஷயங்களை அவர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். பிறகு
அவர்களையும் பகிர்ந்து கொள்ள பழக்கப்படுத்துங்கள்.
//
பாராட்டுக்கள் நல்ல சிந்தனை

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: குழந்தைகளின் நல்ல நண்பன் யார் ?
வணக்கம் நண்பர்களே இன்று முதல் இத்தள்த்தில் என் பதிவுகளை இணைப்பதில் மிக்க மகிழ்ச்சி
மேலும் அறிய வேண்டுவோர் www.tamilparents.com தளம் வர அன்புடன் அழைக்கின்றேன்
நட்புடன்
சம்பத்குமார்
மேலும் அறிய வேண்டுவோர் www.tamilparents.com தளம் வர அன்புடன் அழைக்கின்றேன்
நட்புடன்
சம்பத்குமார்
சம்பத்குமார்- புதிய மொட்டு
- Posts : 30
Points : 59
Join date : 03/10/2011
Location : கோயம்புத்தூர்
Similar topics
» நல்ல நண்பன்...
» நல்ல நண்பன்..
» நல்ல நண்பன் – கவியரசு கண்ணதாசன்
» பேஸ்புக் தளத்தை யார், யார் அதிகம் உபயோகிக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள

Permissions in this forum:
You cannot reply to topics in this forum