தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
திமுக வேட்பாளர்கள் சில இடங்களில் முன்னிலை- தபால் ஓட்டுக்களை முழுமையாக அள்ளியது!
2 posters
Page 1 of 1
திமுக வேட்பாளர்கள் சில இடங்களில் முன்னிலை- தபால் ஓட்டுக்களை முழுமையாக அள்ளியது!
சென்னை: அதிமுகவுடன் கடுமையாக மோதி வரும் திமுக சில இடங்களில் முன்னணியில்
உள்ளது. வார்டு உறுப்பினர்கள் பதவியில் குறிப்பிடத்தக்கத அளவுக்கு அக்கட்சி
கைப்பற்றி வருகிறது. அதேசமயம் அனைத்து இடங்களிலும் தபால் ஓட்டுக்களை
திமுகவே அள்ளியுள்ளது.
பத்து மாநகராட்சிகளிலும் திமுகவுக்கு
பி்ன்னடைவே ஏற்பட்டுள்ளது. அனைத்து இடங்களிலும் அக்கட்சி 2வது இடத்தில்
உள்ளது. சில நகராட்சிகளில் முன்னிலையில் உள்ளது. இருப்பினும் குளித்தலையில்
இக்கட்சி மதிமுகவிடம் பின்தங்கிப் போயுள்ளது.
சில இடங்களில்
சுயேச்சைகள் திமுகவை விட முன்னணியில் உள்ளனர். கூட்டணியை இழந்ததால் கடும்
பாதிப்பை சந்தித்துள்ளது திமுக என்பது கண்கூடாகத் தெரிகிறது. அதேசமயம்,
கூட்டணியைப் பிரிந்ததால் அதிமுகவுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாதது
வியப்பைத் தருகிறது.
பாமக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளை
சேர்த்துக் கொண்டு தேர்தலை சந்தித்திருந்தால் திமுகவுக்கு கூடுதல் இடங்கள்
கிடைத்திருக்கக் கூடும் என்பது அக்கட்சிகள் வாங்கியிருக்கும் ஓட்டுக்களைப்
பார்த்தால் தெரிகிறது.
வார்டு உறுப்பினர் பதவியைப் பொறுத்தவரை
கணிசமான இடங்களைக் கைப்பற்றி வருகிறது திமுக. அதிமுகவுக்கு இணையாக வார்டு
உறுப்பினர் பதவியை போட்டி போட்டி திமுக மட்டுமே வாங்கி வருகிறது.
திமுகவைப்
பொறுத்தவரை அது முன்னணியில் உள்ள ஒரே இடம் தபால் வாக்குகள் மட்டும்தான்.
தமிழகம் முழுவதும் தபால் ஓட்டுக்கள் அத்தனையும் திமுகவுக்கே கிடைத்துள்ளது.
இது பெரும் வியப்பைத் தருகிறது. ஆட்சி மாறியும் கூட அரசு ஊழியர்கள்
தொடர்ந்து திமுகவுக்கே ஆதரவாக இருந்து வருவது இதன் மூலம்
வெளிப்படையாகியுள்ளது.

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Similar topics
» அதிமுக கூட்டணி 141-திமுக கூட்டணி 92 இடங்களில் முன்னிலை-ஜூ.வி கணிப்பு
» அதிமுக கூட்டணி 141 - திமுக கூட்டணி 92 இடங்களில் முன்னிலை-ஜூ.வி கணிப்பு
» பூத் அலுவலர்களின் தபால் ஓட்டுக்களை திருடிய திட்டக்குடி போஸ்ட் மாஸ்டர் கைது
» உள்ளாட்சித் தேர்தல் முடிவு- 9 மாநகராட்சிகள், பெருவாரியான இடங்களில் அதிமுக முன்னிலை!
» அதிமுக 149, தேமுதிக 23ல் முன்னிலை-மாபெரும் தோல்வியை நோக்கி திமுக-ஆட்சியமைக்கிறார் ஜெ!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum