தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
இது தமிழனால் மட்டுமே முடியும்..
4 posters
Page 1 of 1
இது தமிழனால் மட்டுமே முடியும்..
நண்பர்களே.. இன்றைய வியாபார உலகில் அநேக நாடுகள் பலவும்
இந்தியாவில் ,அதுவும் தமிழகத்தில் கால்பதிக்க ,தொழில் தொடங்க
விரும்புவது ஏன் தெரியுமா?
தமிழர்களின் நேர்த்தியான ஆங்கில உச்சரிப்பும்.கற்ற கல்வியை
அவர்கள் செய்யும் தொழிலில் கையாளும் விதமும் தான்.
அதற்கும் மேலாக இதர மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் குறைந்த
சம்பளம்,குறைந்த இயக்க செலவு,நேர்த்தியான நிர்வாக கட்டமைப்பும்
இதற்கு மறுக்க முடியா காரணிகள்.
கீழே உள்ள கதையை படியுங்கள் .
___________________________________________________________________
லண்டனில் பெரிய ஹைப்பர் மார்க்கெட் ஒன்றில் விற்பனையாளன்
வேலைக்கு தமிழ் பட்டதாரி ஒருவன் விண்ணப்பித்தான்.அந்த கண்ணாடி
போட்ட மானேஜர் உனக்கு இதில் முன் அனுபவம் இருக்கிறதா? என்று
கேட்க.ஆம் எனக்கு இந்தியாவில் இதே பணியில் இருந்த அனுபவம் உள்ளது எ
ன்கிறான்.அவனின் இந்த பதில் பிடித்துப் போக நாளைக்கே வந்து பணியில்
சேர்ந்துவிடு.உன்னை நான் வேலை முடிந்ததும் வந்து பார்க்கிறேன் என்கிறார்.
மறுநாள் மாலை ஆறு மணி போல வந்தவர் ,என்ன ?வேலை பிடித்திருக்கிறதா?
இன்று எத்தனை பொருள் விற்றாய் ?என கேட்க..இவன் ஒன்று என்கிறான்.
இவர் ,என்ன ஒன்றா?இங்கு வேலை செய்யும் சக ஊழியர்கள் ஒரு நாள்
ஒன்றுக்கு 20 முதல் 30 பொருட்கள் வரை விற்பவர்கள்.
உனக்கு வேலை தக்க வேண்டுமென்றால் நீ கடுமையாக உழைத்து போட்டி
போட்டு பொருட்களை இலக்கு வைத்துக் கொண்டு விற்க வேண்டும் என்ன?
என்று சொல்லிவிட்டு ஆமாம் இன்று நீ எவ்வளவுக்கு விற்பனை செய்தாய் ?
என்று கேட்க, இவன் மூன்று லட்சத்து ஐநூற்று முப்பத்து நான்கு பவுண்டிற்கு
விற்றிருக்கிறேன் என்று சாதாரணமாக சொல்கிறான்.
அவர் திறந்த வாய் மூடாமல்.வடிவேலு போல எப்படி? எப்படி? எப்படி?
என்று கேட்க, அவன் பார்த்திபன் போல எதுக்கு இத்தனை எப்படி?நான்
முதலில் அந்த கஸ்டமருக்கு சிறிய மீன் பிடிக்கும் கொக்கியைத்தான்விற்றேன்.
பிறகு ,மீடியம் கொக்கியை விற்றேன்,பின்னர் உண்மையிலேயே பெரிய
கொக்கியாக விற்றேன்.பின்னர் அவருக்கு மீன் பிடிக்கும் பிஷிங் ராடை
விற்றேன்.பிஷிங் கியரைவிற்றேன்.பின்னர் அவர் எங்கே சென்று மீன் பிடிக்கப்
போகிறார் எனக்கேட்டேன்.அவர் கடலுக்குள் சென்று பிடிக்க எண்ணியிருப்பதாகச்
சொல்ல.
நான் அவருக்கு இருபது அடி நீளம் கொண்ட இரட்டை எஞ்சின் படகை
நயமாய் பேசி விற்றேன்.பின்னர் அவர் என்ன வண்டி வைத்திருக்கிறார் என்று
கேட்டேன்.அவர் வோல்க்ஸ் வேகன் என்று சொல்ல ,அது இந்த படகை இழுக்க
மிகவும் சிரமப்படும்,திறன் போதாது என்று சொல்லி புதிய ப்ளேசர் 4X4
வண்டியைஅவருக்கு விற்றேன்.
பின்னர் அவரிடம் நீங்கள் எங்கு தங்கப் போகிறீர்கள்? என்று கேட்க
அவர் இனிதான் முடிவு செய்யணும் என்று சொன்னார்.நான் ஆறு பேர் தங்கக்
கூடிய igloo ஆயத்த கூடாரம் மற்றும்கொம்புகளையும் ,இதர சாதனங்களையும்
அவருக்கு விற்றேன்
அவரே நான் தங்கும் பட்சத்தில் 100 பவுன்டுகளுக்கு எனக்கு மளிகை,பழங்கள்,
குளிபானங்கள்,பால் ,இறைச்சி மற்றும் 2 கேஸ் பீர் வேண்டும் என்றார்.அதையும்
விற்றேன்.
இதை கேட்டு வியந்த மானேஜர் ஒரு மீன் பிடிக்கும் கொக்கி
வாங்கவந்தவனுக்கு இவ்வளவு பொருட்கள் விற்றாயா?என்று கேட்க
அவன் குறும்பாக இல்லை ,இல்லை
அந்த கஸ்டமர் வாங்க வந்தது அவர் மனைவிக்கான சானிடரி நாப்கின்.
அவரிடம் நான் இப்படி பேச்சு கொடுத்து ஆரம்பித்தேன்.
சார் உங்கள் ஒருவாரம் மண்ணாய் போய் விட்டது.
நீங்கள் ஏன் மீன் பிடிக்க போகக்கூடாது என்று?…..
-
============================================
>கீதப்பிரியன்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: இது தமிழனால் மட்டுமே முடியும்..
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: இது தமிழனால் மட்டுமே முடியும்..
[You must be registered and logged in to see this image.]
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Re: இது தமிழனால் மட்டுமே முடியும்..
தமிழர்கள் தமிழர்தான்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Similar topics
» முத்தங்களால் மட்டுமே போக்க முடியும்...!
» படிக்க மட்டுமே............
» சிறந்த ஆசிரியரால் மட்டுமே, ஒருவனை மிகச்சிறந்த மனிதனாக மாற்ற முடியும்
» 7 வங்கிகளின் கார்டுகளில் மட்டுமே ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்
» பறவை இனத்தில் பென்குயினால் மட்டுமே நீந்த முடியும் - (பொது அறிவு தகவல்)
» படிக்க மட்டுமே............
» சிறந்த ஆசிரியரால் மட்டுமே, ஒருவனை மிகச்சிறந்த மனிதனாக மாற்ற முடியும்
» 7 வங்கிகளின் கார்டுகளில் மட்டுமே ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்
» பறவை இனத்தில் பென்குயினால் மட்டுமே நீந்த முடியும் - (பொது அறிவு தகவல்)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum