தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» டிசம்பர் 5 – நெல்சன் மண்டேலா அவர்களின் நினைவு நாள்by அ.இராமநாதன் Thu Dec 05, 2024 4:56 pm
» டிசம்பர் 5- கல்கி அவர்களின் நினைவு நான்
by அ.இராமநாதன் Thu Dec 05, 2024 4:55 pm
» அருவிகள் ஆர்ப்பரிக்கும் கல்வராயன் மலை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:54 pm
» கீரைகளின் அரசன்- சக்கரவர்த்திக் கீரை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:53 pm
» நீரை சுத்திகரிக்கும் மூலிகை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:51 pm
» தீயவர்களிடமிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொளவது அவசியம்!
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:50 pm
» வினைப்பயனை துறந்தவன் தியாகி…
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:49 pm
» கால்கள் முளைத்த நிலவு – ஹைக்கூ
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:46 pm
» கதைப் பாடல்
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:45 pm
» கண்ணாடிப் பறவைகள்…
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:44 pm
» கார்த்திகைப் பூவே!
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:43 pm
» உவமை இல்லை…. உண்மை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:42 pm
» துன்பம் வரும் வேளையிலே சிரிங்க….(பொன்மொழிகள்)
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:41 pm
» நம்பிக்கை -பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:40 pm
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
அறிந்து கொள்வோம் வாழ்த்துகள் என்பது சரியா? வாழ்த்துக்கள் என்பது சரியா?
3 posters
Page 1 of 1
அறிந்து கொள்வோம் வாழ்த்துகள் என்பது சரியா? வாழ்த்துக்கள் என்பது சரியா?
வாழ்த்துகள் என்பது தான் சரி, வாழ்த்துக்கள் என்பது தவறு. இந்த சொல் தான் கள்ளுடன் வாழ்த்து என்று பொருள் படும்.
தமிழில் விருப்பம் இருப்பவர்கள் மேலும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற விருப்பத்தில் கீழ்வரும் விவரங்களை எழுதுகிறேன்.
தமிழ் இலக்கணம் அடிப்படையில் எழுத்துத்ததிகாரம், சொல் அதிகாரம், தொடர் மொழி அதிகாரம் என்று மூன்று பெரும் பிரிவுகளை உடையது.
தமிழ் எழுத்துக்கள் உயிர், மெய் , நெடில், குறில், வல்லினம் இடையினம், மெல்லினம் என்று பலவகைகளில் பிரிக்கப்பட்டுள்ளது என்பதை நாம் அனைவரும் நன்றாக அறிவோம்.
இந்த கேள்விக்கு குற்றியலுகரமும், புணர்ச்சி விதியும் அறிந்து விடை அறிவது தான் சாலச் சிறந்தது, அது இது போன்ற வேறு கேள்விகளுக்கும் உங்களுக்கு விடை காண உதவும். ஆதலால் அவற்றை மேலும் விவரிக்கிறேன்.
ஒரு சொல்லின் இறுதியில் உள்ள உகார எழுத்து தன் இயல்பான கால அளவில் இருந்து குறைந்து ஒலிப்பது. அதாவது ஒரு மாத்திரை அளவில் இருந்து அரை மாத்திரை அளவாக ஒலிப்பது. (கு, சு, டு, து, வு போன்ற எழுத்துகள் உகார எழுத்துகள் ஆகும்) குற்றியலுகரம் ஆகும். இந்த குற்றியலுகரத்தில் கடைசியில் வரும் உகார எழுத்துகள் முன் வரும் எழுத்தை வைத்து இது ஆறு வகைப்படுகிறது. அவை
நெடில் தொடர் குற்றியலுகரம் - உதாரணம் : ஆடு , நாகு
ஆயுதத் தொடர் குற்றியலுகரம் - உதாரணம் : எக்கு (ஆயுதம் தட்டச்சு செய்ய இயலவில்லை)
உயிர்த் தொடர் குற்றியலுகரம் - உதாரணம் : வரகு, வரவு, செலவு, மிளகு
வன் தொடர் குற்றியலுகரம் - உதாரணம் : கொக்கு , மக்கு, பாக்கு, சாக்கு
மென் தொடர் குற்றியலுகரம் - உதாரணம் : சங்கு, பங்கு, பந்து, அம்பு, வம்பு
இடைத் தொடர் குற்றியலுகரம்- உதாரணம்: எய்து, அல்கு
தனிக் குறில் உடன் வரும் உகார எழுத்துகள், தன் இயல்பான ஓசை அளவை விட அதிகமாக ஒலிக்கும், இவை (யும்) முற்றியலுகரம் என்று கூறப்படும்.
உதாரணம் : பசு, வசு, கொசு, கடு, வடு, பரு, மரு, திரு, உரு, கணு, மனு, தெரு
புணர்ச்சி அடிப்படையில் விகாரப் புணர்ச்சி, அதாவது ஒரு சொல்லும், வேறு ஒரு சொல்லும் இணையும் போது புதிதாக ஒரு எழுத்து தோன்றல், திரிதல் அல்லது கெடுதல் ஏற்பட்டால் அது விகாரப் புணர்ச்சி, இல்லையேல் இயல்பு புணர்ச்சி ஆகும்.
நிலைமொழி வன் தொடர் குற்றியலுகரமாக இருந்து வரும் மொழி வினைஎச்சத்தின் முன் வரும் வலி மிகும், அது போல் ஈறு கேட்ட எதிர்மறைச்சொல் முன் வரும் வலி மிகும்.
உதாரணம் :
எடுத்து +கொடுத்தான் = எடுத்து க் கொடுத்தான்
அடித்து + கொன்றான் = அடித்து க் கொன்றான்
படித்து + கற்றான் = படித்துக் கற்றான்
படித்து + சென்றாள் = படித்துச்சென்றாள்
சுவைத்து + பார்த்தேன் = சுவைத்துப் பார்த்தேன்.
உண்ணா (து) + போனான் = உண்ணாப்போனான்
இதற்கு மாறாக வரும் மொழியில் வலி வராது போனால் அங்கே ஒற்று மிகாது.
உதாரணம் :
துவைத்து + வைத்தான் = துவைத்து வைத்தான்.
மடித்து + வைத்தான் = மடித்து வைத்தான்.
அது போல் வினைச் எச்சம் சொல் இல்லாத இடங்களில் வரும் போது ஒற்று மிகாது.
தனிக்குறில் முற்றியலுகரம் ஒற்று மிகும்.
இனி உங்கள் பார்வைக்கு
முத்து = முத்துகள்
சொத்து = சொத்துகள்
சிறகு = சிறகுகள்
வாழ்த்து = வாழ்த்துகள்
கழுகு = கழுகுகள்
பசு = பசுக்கள்
பரு = பருக்கள்
மரு = மருக்கள்
தெரு = தெருக்கள்
கணு = கணுக்கள்
கொசு = கொசுக்கள்
கயிறு = கயிறுகள்
உறவு = உறவுகள்
மரபு = மரபுகள்
படகு = படகுகள்
ஆடு = ஆடுகள்
மாடு = மாடுகள்
விலங்கு = விலங்குகள்
கதவு = கதவுகள்
கழிவு = கழிவுகள்
வரவு = வரவுகள்
செலவு = செலவுகள்.
நாற்று = நாற்றுகள்
எண் மற்றும் திசையில் (ஒன்று, இரண்டு, வடக்கு, கிழக்கு ) உள்ள உகார புணர்ச்சி இதில் அடங்காது.
நன்றி
ஈகரை

muthuselvi- மல்லிகை
- Posts : 139
Points : 163
Join date : 03/10/2011
Location : மும்பை
Re: அறிந்து கொள்வோம் வாழ்த்துகள் என்பது சரியா? வாழ்த்துக்கள் என்பது சரியா?
அறிந்துக்கொள்ள தந்தமைக்கு நன்றி முத்துச்செல்வி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
muthuselvi- மல்லிகை
- Posts : 139
Points : 163
Join date : 03/10/2011
Location : மும்பை
Re: அறிந்து கொள்வோம் வாழ்த்துகள் என்பது சரியா? வாழ்த்துக்கள் என்பது சரியா?
இல்லை சகோதரி தொடர்ந்து பதியுங்கள்... அனைவரும் பார்வையிட்டு அவர்களின் மொழி வளத்தை மேம்படுத்த இது பெரிதும் உதவும்... நானும் மிக ஆர்வமாய் உள்ளேன்.... இது போல நிறைய பதியுங்கள்.. மிக்க மகிழ்ச்சி யான ஒரு பதிவு...தமிழில் விருப்பம் இருப்பவர்கள் மேலும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற விருப்பத்தில் கீழ்வரும் விவரங்களை எழுதுகிறேன்.
அப்துல்லாஹ்- ரோஜா
- Posts : 243
Points : 304
Join date : 02/09/2011
Re: அறிந்து கொள்வோம் வாழ்த்துகள் என்பது சரியா? வாழ்த்துக்கள் என்பது சரியா?
அப்துல்லாஹ் wrote:இல்லை சகோதரி தொடர்ந்து பதியுங்கள்... அனைவரும் பார்வையிட்டு அவர்களின் மொழி வளத்தை மேம்படுத்த இது பெரிதும் உதவும்... நானும் மிக ஆர்வமாய் உள்ளேன்.... இது போல நிறைய பதியுங்கள்.. மிக்க மகிழ்ச்சி யான ஒரு பதிவு...தமிழில் விருப்பம் இருப்பவர்கள் மேலும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற விருப்பத்தில் கீழ்வரும் விவரங்களை எழுதுகிறேன்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: அறிந்து கொள்வோம் வாழ்த்துகள் என்பது சரியா? வாழ்த்துக்கள் என்பது சரியா?
மிக்க நன்றி அப்துல்லாஹ் அவர்களே .....
muthuselvi- மல்லிகை
- Posts : 139
Points : 163
Join date : 03/10/2011
Location : மும்பை
Similar topics
» ."அறிந்து வைத்துக் கொள்வோம்".
» கேன்சர் பற்றி அறிந்து கொள்வோம்!!!
» அறிந்து கொள்வோம் - பொ.அ.தகவல் - தொடர் பதிவு
» அறிந்து கொள்வோம் - பொது அறிவு தகவல்கள்
» கேன்சர் பற்றி அனைவரும் அறிந்து கொள்வோம்.
» கேன்சர் பற்றி அறிந்து கொள்வோம்!!!
» அறிந்து கொள்வோம் - பொ.அ.தகவல் - தொடர் பதிவு
» அறிந்து கொள்வோம் - பொது அறிவு தகவல்கள்
» கேன்சர் பற்றி அனைவரும் அறிந்து கொள்வோம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum