தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…by அ.இராமநாதன் Yesterday at 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm
» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm
» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm
இனி 24 மணி நேரமும்....
+5
கவியருவி ம. ரமேஷ்
அ.இராமநாதன்
தமிழன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Nagai.S.Balamurali
9 posters
Page 1 of 1
இனி 24 மணி நேரமும்....
ஹூம்
போன ஆட்சியில் மின்வெட்டுக்குன்னு ஒரு துறை இருப்பதாக இப்போது ஆட்சியில் இருப்பவர்கள் சொன்னார்கள்.
மின்வெட்டை ஒழிப்போம்னு சொன்னாங்க..
நேத்தோடு சொன்ன வார்த்தை காத்தோடு போயாச்சு..
முந்தைய ஆட்சியை விட அதிக அளவில் மின்வெட்டு நிகழ்த்தப் படுவது இப்போதுதான்.
அதுவும் உள்ளாட்சித் தேர்தல் வரையாவது 2,3,4, மணி நேரமாக இருந்த அறிவிக்கப்பட்ட, அறிவிக்கப்படாத மின் வெட்டுகள்.
தேர்தல் முடிந்ததும், 5,6,7, மணி நேரங்களாக உயர்ந்து வருகிறது.
பொதுவாக மின்சாரத்தை நம்பி எந்த ஒரு தொழில் செய்பவரும் எதையும் உருப்படியாக செய்ய முடியாது.
மின்சாரம் இல்லாமல் என்ன தொழில் செய்ய முடியும் என்று யோசிக்கத்தான் வேண்டும்.
10
மணி நேரம் வேலை நேரம் என்றால்... அதில் 5/6 மணி நேரம் மின் வெட்டு என்றால்
சிறு, குறு, பெரு தொழில் நிறுவனங்கள் அழிவதற்குத்தான் வழி வகுக்கும்.
சட்ட மன்றத் தேர்தலில்தான் பெருவாரியாக ஜெயிக்க வைத்தார்கள் மக்கள். மீண்டும் உள்லாட்சியிலும் பெருவாரியாக ஜெயிக்க வெச்சாச்சு..
இனி எதிர்க் கட்சியும் கிடையாது, எதிர்ப்புக் குரலும் கிடையாது.
இனி 24 மணி நேரமும் மின்வெட்டு நிகழ்த்தினாலும் எவனும் அதைப் பற்றி பேச மாட்டான். ஏன்னா மெஜாரிட்டி அரசாங்கம்...
--
துணிவு மட்டும் இருக்குமென்றால்...
எதுவும் கைக்கெட்டும் தூரமே..!

Nagai.S.Balamurali- புதிய மொட்டு
- Posts : 66
Points : 102
Join date : 30/10/2010
Age : 47
Location : Chennai
Re: இனி 24 மணி நேரமும்....
உன்மை தானுங்க நண்பரே, எப்போ வருது எப்போ போகுது என்றே தெரியல
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: இனி 24 மணி நேரமும்....
சில நாட்களாக மின்வெட்டு அதிகரித்துள்ளது உண்மையே.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: இனி 24 மணி நேரமும்....
வெள்ளம் காரணமாக ஒரிசாவில் இருந்து
தமிழகத்திற்கு வரும் மின்சாரமும்
ஆந்திராவில் நடைபெறும் தெலுங்கானா
போராட்டத்தால் ஆந்திராவில் இருந்து வரும்
மின்சாரமும் குறைந்துள்ளது"
மேலும் "காற்றாலை மூலம் பெறப்படும்
மின்சாரமும் வெகுவாக குறைந்துள்ளது"
என்றும் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31806
Points : 70024
Join date : 26/01/2011
Age : 80
Re: இனி 24 மணி நேரமும்....
காரணம் ஆயிரம் கூறலாம்... குறை குறைதானே
இதனால் அரசுக்கு வருமானம் இல்லாததாலும் கண்டுகொள்ளவில்லை
டாஸ்மார்க்கில் சரக்கு இல்லை என்றால் எப்படியெல்லாமோ அதனை இறக்குமதி செய்கிறார்கள்
மின்சாரத்துக்கு மட்டும் சப்ப காரணம் சொல்கிறார்கள் என்று நினைக்கிறேன்

கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: இனி 24 மணி நேரமும்....
ஒரு நாள் இரண்டு நாள் அல்ல இப்போ இது தினம் தினம் தொடர்ந்து கொண்டே இருக்கு, இதனால் தோட்டத்திலும் வளமையான பங்களிப்பை கொடுக்க முடியவில்லை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: இனி 24 மணி நேரமும்....
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த தேசிய
வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில், பல்வேறு மாநிலங்களின்
முதல்வர்கள் கலந்து கொண்டனர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு பதிலாக, நிதியமைச்சர்
ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு, முதல்வரின் உரையை
வாசித்தார்.
உரையில் ஜெயலலிதா கூறியிருப்பதுல் ஒரு பகுதி:-
மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய மின்சாரம்
உள்ளிட்ட வசதிகளையும் மத்திய அரசு அளிப்பதில்லை.
மின் உற்பத்தியையும் செய்வதில்லை
தமிழகத்தில் துவக்கப்படும் என வாக்குறுதி அளித்த
அல்ட்ரா மெகாபவர் மின் உற்பத்தி நிலையம், வெறும்
ஏட்டளவிலேயே உள்ளது.
கிடப்பில் கிடக்கும் அந்த திட்டத்தை நிறைவேற்ற
வேண்டுமென்ற ஆர்வம், மத்திய அரசுக்கு வரவில்லை.
12வது ஐந்தாண்டுத் திட்டத்தில் தமிழக நதிகளை
இணைக்கும் திட்டம் குறித்து ஏதும் இல்லை.
வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில், பல்வேறு மாநிலங்களின்
முதல்வர்கள் கலந்து கொண்டனர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு பதிலாக, நிதியமைச்சர்
ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு, முதல்வரின் உரையை
வாசித்தார்.
உரையில் ஜெயலலிதா கூறியிருப்பதுல் ஒரு பகுதி:-
மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய மின்சாரம்
உள்ளிட்ட வசதிகளையும் மத்திய அரசு அளிப்பதில்லை.
மின் உற்பத்தியையும் செய்வதில்லை
தமிழகத்தில் துவக்கப்படும் என வாக்குறுதி அளித்த
அல்ட்ரா மெகாபவர் மின் உற்பத்தி நிலையம், வெறும்
ஏட்டளவிலேயே உள்ளது.
கிடப்பில் கிடக்கும் அந்த திட்டத்தை நிறைவேற்ற
வேண்டுமென்ற ஆர்வம், மத்திய அரசுக்கு வரவில்லை.
12வது ஐந்தாண்டுத் திட்டத்தில் தமிழக நதிகளை
இணைக்கும் திட்டம் குறித்து ஏதும் இல்லை.
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31806
Points : 70024
Join date : 26/01/2011
Age : 80
Re: இனி 24 மணி நேரமும்....
உண்மைத்தான் எப்போவரும் போகும் என்றே தெரியலங்கம. ரமேஷ் wrote:காரணம் ஆயிரம் கூறலாம்... குறை குறைதானே
இதனால் அரசுக்கு வருமானம் இல்லாததாலும் கண்டுகொள்ளவில்லை
டாஸ்மார்க்கில் சரக்கு இல்லை என்றால் எப்படியெல்லாமோ அதனை இறக்குமதி செய்கிறார்கள்
மின்சாரத்துக்கு மட்டும் சப்ப காரணம் சொல்கிறார்கள் என்று நினைக்கிறேன்
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்
Re: இனி 24 மணி நேரமும்....
அணு உலை வேணாம்னு நீங்க அடம்பிடிச்சா ஆயுசு முழுக்க இருட்டில் கிடக்க வேண்டியதுதான்...!! " longdesc="90" /> " longdesc="90" />
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: இனி 24 மணி நேரமும்....
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: இனி 24 மணி நேரமும்....
கவிக்கா நீங்கள் நினைப்பது தவறு ...கவிக்காதலன் wrote:அணு உலை வேணாம்னு நீங்க அடம்பிடிச்சா ஆயுசு முழுக்க இருட்டில் கிடக்க வேண்டியதுதான்...!! " longdesc="90" /> " longdesc="90" />
கவிக்கா ஒவ்வொரு அறிவியல் கண்டுபிடிப்புக்கும் நிறை குறைகள் இருக்கத்தான் செய்கின்றன ,,,
குறைகளை ஆராய்ந்தால் இந்த அளவுக்கும் நாம் அறிவியல் வளர்ச்சி பெற்ற்ருக்க முடியாது தான் ..
மின்சாரம் அணு ய்லை இருந்து மட்டுமா தயாரிக்க முடியும் ?
மாற்று வழி இல்லயா என்ன ?
கவிக்கா மற்ற உல்க நாடுகளின் நிலை என்ன ?
சோலார் எனர்ஜி இல்லயா ?காற்றாலை இல்லயா ?
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: இனி 24 மணி நேரமும்....
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: இனி 24 மணி நேரமும்....
தங்களது கருத்துக்களை பதிவு செய்த அனைவருக்கும் நன்றி!
உண்மையில் தமிழகம் தவிர மற்ற மாநிலங்களில் இப்படியான மின்வெட்டு இருக்கிறதா என்ன?
அதே போல நீர் மின்சாரம், காற்று மின்சாரம் போன்ற திட்டங்களை தீவிரப்படுத்தி உற்பத்தியை பெருக்க வழியுண்டுதானே?
சோலார் மூலம் எவ்வளவோ மின் உற்பத்தியையும், மின்சார தேவையை பூர்த்தி செய்யவும், மின்சார சேமிப்பையும் செய்ய இயலும் என்கிறார்கள். ஆனால், அதற்கான நடவடிக்கைகள் எதுவும் செய்வதாகத் தெரியவில்லை.
சாலை விளக்குகளுக்கு சோலாரை பயன்படுத்தினாலே.. எவ்வளவோ மின்சாரம் உபரியாகும். மக்கள் நலனுக்காக செயல்பட ஒருவருக்கு கூடவா மனசாட்சி இல்லாமல் போகிறது?
அரசு சம்பந்தப்பட்ட இடங்களில், நிகழ்வுகளில், விழாக்களில் எவ்வளாவோ மின்சாரம் வீணடிக்கப்படுகிறது, வெளிநாட்டுக் கம்பெனிகளுக்கு இடைவிடாத மின் சப்ளை வழங்கப்படுவதாக சொல்லப்படுகிறது.
இதில் பற்றாக்குறைக்கு மின்கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று சோனியாவின் ரிமோட்டிலியங்கும் பொம்மை சொல்லியிருக்கிறது.
அப்போ பொதுமக்கள்தான் இளித்தவாயர்கள் என்று எப்போதுமே தன்போக்கிலே செயல்படும் அரசியல்வாதிகளுக்கு எதிராக இந்தியாவிலும் ஒரு புரட்சி வெடிக்காதா?
உண்மையில் தமிழகம் தவிர மற்ற மாநிலங்களில் இப்படியான மின்வெட்டு இருக்கிறதா என்ன?
அதே போல நீர் மின்சாரம், காற்று மின்சாரம் போன்ற திட்டங்களை தீவிரப்படுத்தி உற்பத்தியை பெருக்க வழியுண்டுதானே?
சோலார் மூலம் எவ்வளவோ மின் உற்பத்தியையும், மின்சார தேவையை பூர்த்தி செய்யவும், மின்சார சேமிப்பையும் செய்ய இயலும் என்கிறார்கள். ஆனால், அதற்கான நடவடிக்கைகள் எதுவும் செய்வதாகத் தெரியவில்லை.
சாலை விளக்குகளுக்கு சோலாரை பயன்படுத்தினாலே.. எவ்வளவோ மின்சாரம் உபரியாகும். மக்கள் நலனுக்காக செயல்பட ஒருவருக்கு கூடவா மனசாட்சி இல்லாமல் போகிறது?
அரசு சம்பந்தப்பட்ட இடங்களில், நிகழ்வுகளில், விழாக்களில் எவ்வளாவோ மின்சாரம் வீணடிக்கப்படுகிறது, வெளிநாட்டுக் கம்பெனிகளுக்கு இடைவிடாத மின் சப்ளை வழங்கப்படுவதாக சொல்லப்படுகிறது.
இதில் பற்றாக்குறைக்கு மின்கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று சோனியாவின் ரிமோட்டிலியங்கும் பொம்மை சொல்லியிருக்கிறது.
அப்போ பொதுமக்கள்தான் இளித்தவாயர்கள் என்று எப்போதுமே தன்போக்கிலே செயல்படும் அரசியல்வாதிகளுக்கு எதிராக இந்தியாவிலும் ஒரு புரட்சி வெடிக்காதா?
Nagai.S.Balamurali- புதிய மொட்டு
- Posts : 66
Points : 102
Join date : 30/10/2010
Age : 47
Location : Chennai
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Nagai.S.Balamurali- புதிய மொட்டு
- Posts : 66
Points : 102
Join date : 30/10/2010
Age : 47
Location : Chennai
Re: இனி 24 மணி நேரமும்....
கனிம வளங்கள் குறைவுNagai.S.Balamurali wrote:தங்களது கருத்துக்களை பதிவு செய்த அனைவருக்கும் நன்றி!
உண்மையில் தமிழகம் தவிர மற்ற மாநிலங்களில் இப்படியான மின்வெட்டு இருக்கிறதா என்ன?
அதே போல நீர் மின்சாரம், காற்று மின்சாரம் போன்ற திட்டங்களை தீவிரப்படுத்தி உற்பத்தியை பெருக்க வழியுண்டுதானே?
சோலார் மூலம் எவ்வளவோ மின் உற்பத்தியையும், மின்சார தேவையை பூர்த்தி செய்யவும், மின்சார சேமிப்பையும் செய்ய இயலும் என்கிறார்கள். ஆனால், அதற்கான நடவடிக்கைகள் எதுவும் செய்வதாகத் தெரியவில்லை.
சாலை விளக்குகளுக்கு சோலாரை பயன்படுத்தினாலே.. எவ்வளவோ மின்சாரம் உபரியாகும். மக்கள் நலனுக்காக செயல்பட ஒருவருக்கு கூடவா மனசாட்சி இல்லாமல் போகிறது?
அரசு சம்பந்தப்பட்ட இடங்களில், நிகழ்வுகளில், விழாக்களில் எவ்வளாவோ மின்சாரம் வீணடிக்கப்படுகிறது, வெளிநாட்டுக் கம்பெனிகளுக்கு இடைவிடாத மின் சப்ளை வழங்கப்படுவதாக சொல்லப்படுகிறது.
இதில் பற்றாக்குறைக்கு மின்கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று சோனியாவின் ரிமோட்டிலியங்கும் பொம்மை சொல்லியிருக்கிறது.
அப்போ பொதுமக்கள்தான் இளித்தவாயர்கள் என்று எப்போதுமே தன்போக்கிலே செயல்படும் அரசியல்வாதிகளுக்கு எதிராக இந்தியாவிலும் ஒரு புரட்சி வெடிக்காதா?
இந்தியாவில் பெரிய அளவில் நிலக்கரி வளம் இல்லை;
உலகிலுள்ள அனைத்து நிலக்கரியையும் மின் உற்பத்திக்கு
பயன்படுத்தவும் முடியாது.
நிலக்கரியை எரித்து மின்சாரம் தயாரிப்பதால்,
கார்பன்-டை ஆக்சைடு அதிக அளவில் வெளியாகி, சூரிய ஒளியால்
மாற்றம் ஏற்பட்டு, புவிவெப்பமயமாதல் அதிகரிக்கிறது;
இதனால் மனித வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படும். எனவே,
குறிப்பிட்ட அளவில் மட்டுமே, நிலக்கரியை பயன்படுத்த முடியும்.
பெட்ரோல் மற்றும் எரிவாயு மூலமான மின் உற்பத்தியால்,
சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு, அதிக விலையாகிறது.
இந்தியாவில் தேவையான பெட்ரோலியமும் இல்லை.
மரபுசாரா எரிசக்தியும் கைகொடுக்காது : நீர் வளங்களும்,
நீர் மின்நிலையத்திற்கான இடமும் குறைவாகவே உள்ளதால்,
நீர் மின்நிலையங்களால் போதுமான மின்சாரம் தயாரிக்க
முடியாது.
சூரிய மின்சார தயாரிப்புக்கு, மிக அதிக பணம் செலவாவதோடு,
எண்ணிலடங்காத அளவுக்கு நிலமும் தேவைப்படுவதால்,
அதிக அளவு மின் தேவையை சூரிய சக்தியால் பூர்த்தி செய்ய
முடியாது. இதுமட்டுமின்றி, அதிக வெயில் அடிக்கும் காலத்தில்
மட்டுமே, சூரியமின்சக்தி உற்பத்தியாகும்.
இவற்றிற்கெல்லாம் தீர்வாக, எப்போதும், குறைந்த செலவில்,
சுற்றுச்சூழல் மற்றும் உயிர்களுக்கு பாதிப்பில்லாத வகையில்,
அணு மின்சாரம் உற்பத்தியாகிறது. கடந்த 56 ஆண்டுகளாக,
உலகில் அணுமின் உற்பத்தி நடக்கிறது.
அணுஉலை விபத்துகளால் பாதிப்பில்லை ,,
என்ற செய்திகள் வேளிவருகிறதே அய்யா ......
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Similar topics
» உடலுறவும் நேரமும்...!!
» எல்லா நேரமும் சிரிங்க!
» நேரமும் ஓய்வும் நிறைய கிடைக்க…!
» டார்லிங்...24 மணி நேரமும் உங்க முகத்தைப் பார்த்துக்கிட்டே இருக்கணும்
» எல்லா நேரமும் சிரிங்க!
» நேரமும் ஓய்வும் நிறைய கிடைக்க…!
» டார்லிங்...24 மணி நேரமும் உங்க முகத்தைப் பார்த்துக்கிட்டே இருக்கணும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum