தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா?
5 posters
Page 1 of 1
சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா?
தமிழில் சில சொற்கள் எழுதும் போது பலரும் பல வழிகளில் எழுதுகிறோம்.. எது சரியான முறை?
இதில் எது சரி ---கோவிலா இல்லை கோயிலா??
உங்கள் கருத்து என்ன?ஏன்?
இதில் எது சரி ---கோவிலா இல்லை கோயிலா??
உங்கள் கருத்து என்ன?ஏன்?
Last edited by ஆளுங்க on Sun Oct 23, 2011 3:13 pm; edited 1 time in total
ஆளுங்க- ரோஜா
- Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 38
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி
Re: சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா?
இதில் எது சரி ---கோயிலா இல்லை கோயிலா??
ஆளுங்க எண்ணாயிற்று உங்களுக்கு ....
இரேண்டுமே ஒன்று தான் ,,,
ஆளுங்க எண்ணாயிற்று உங்களுக்கு ....
இரேண்டுமே ஒன்று தான் ,,,
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா?
கலை wrote:இதில் எது சரி ---கோயிலா இல்லை கோயிலா??
ஆளுங்க எண்ணாயிற்று உங்களுக்கு ....
இரேண்டுமே ஒன்று தான் ,,,
தட்டச்சுப் பிழை அக்கா.
அவர் கோவிலா அல்லது கோயிலா என்று கேட்கிறார்.
கோ + இல் = கோயில் என்பது சரி.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா?
தட்டச்சு பிழைக்கு வருந்துகிறேன்.. [You must be registered and logged in to see this image.]
இப்போது திருத்தி விட்டேன்!!
கோவிலா இல்லை கோயிலா?
இப்போது திருத்தி விட்டேன்!!
கோவிலா இல்லை கோயிலா?
ஆளுங்க- ரோஜா
- Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 38
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி
Re: சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா?
[You must be registered and logged in to see this image.]
கோவிலா, கோயிலா என்னும் கேள்வியைப் பலர் கேட்பது வழக்கம்.
.சுருங்கக் கூறின், "கோவில்" என்பது சரியான இலக்கணப் பயன்பாடு;
ஆனால் "கோயில்" என்னும் சொல்லும் நெடுங்காலம் இலக்கியத்திலும்
மக்கள் பயன்பாட்டிலும் வந்துவிட்டதால் அது "ஏற்கத்தக்க பிழை" எனலாம்,ஊர்ப்பெயர்களில் மக்கள் வழக்கத்தில் "கோவில்" என்று வரும்போது
அதை மாற்றாமல் அப்படியே பயன்படுத்துவதே முறை.
-
எடுத்துக்காட்டுகள்: நாகர்கோவில் (நாகர்கோயில் அல்ல);
கோவில்பட்டி (கோயில்பட்டி அல்ல).
-
[You must be registered and logged in to see this link.]

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா?
அ.இராமநாதன் wrote:[You must be registered and logged in to see this image.]
கோவிலா, கோயிலா என்னும் கேள்வியைப் பலர் கேட்பது வழக்கம்.
.சுருங்கக் கூறின், "கோவில்" என்பது சரியான இலக்கணப் பயன்பாடு;
ஆனால் "கோயில்" என்னும் சொல்லும் நெடுங்காலம் இலக்கியத்திலும்
மக்கள் பயன்பாட்டிலும் வந்துவிட்டதால் அது "ஏற்கத்தக்க பிழை" எனலாம்,ஊர்ப்பெயர்களில் மக்கள் வழக்கத்தில் "கோவில்" என்று வரும்போது
அதை மாற்றாமல் அப்படியே பயன்படுத்துவதே முறை.
-
எடுத்துக்காட்டுகள்: நாகர்கோவில் (நாகர்கோயில் அல்ல);
கோவில்பட்டி (கோயில்பட்டி அல்ல).
-
[You must be registered and logged in to see this link.]
விரிவான தகவலுக்கு நன்றி ஐயா. நான் கோயில் என்பதுதான் சரியென்று நினைத்திருந்தேன். ஆனால் அது ஏற்கத்தப் பிழை என்பது இப்போதுதான் தெரிந்தது.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா?
அருமையான விளக்கம் ஐயா அதுவ்ம் எங்க ஊர் பெயரை குறிப்பிட்டீங்களே ரொம்ப நன்றி ஐயா [You must be registered and logged in to see this image.]அ.இராமநாதன் wrote:[You must be registered and logged in to see this image.]
கோவிலா, கோயிலா என்னும் கேள்வியைப் பலர் கேட்பது வழக்கம்.
.சுருங்கக் கூறின், "கோவில்" என்பது சரியான இலக்கணப் பயன்பாடு;
ஆனால் "கோயில்" என்னும் சொல்லும் நெடுங்காலம் இலக்கியத்திலும்
மக்கள் பயன்பாட்டிலும் வந்துவிட்டதால் அது "ஏற்கத்தக்க பிழை" எனலாம்,ஊர்ப்பெயர்களில் மக்கள் வழக்கத்தில் "கோவில்" என்று வரும்போது
அதை மாற்றாமல் அப்படியே பயன்படுத்துவதே முறை.
-
எடுத்துக்காட்டுகள்: நாகர்கோவில் (நாகர்கோயில் அல்ல);
கோவில்பட்டி (கோயில்பட்டி அல்ல).
-
[You must be registered and logged in to see this link.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா?
தெரிந்துக்கொள்ள தந்தமைக்கு நன்றி தொடரட்டும் உங்கள் தமிழ் பணி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா?
வாதத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி!!
ஆளுங்க- ரோஜா
- Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 38
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி
Re: சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா?
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» ஆபிசை நாங்க கோயிலா மதிக்கிறோம்!
» சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி? வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா?
» சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி? வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum