தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
குறுகிய கால பணி நியமனங்களில் ஆர்வம் செலுத்தும் நிறுவனங்கள்
3 posters
Page 1 of 1
குறுகிய கால பணி நியமனங்களில் ஆர்வம் செலுத்தும் நிறுவனங்கள்
இந்தியப் பொருளாதாரத்தின் நிலையற்ற தன்மையின் காரணமாக இந்தியாவில் இயங்கும் பல்வேறு நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை நிரந்தரமாகப் பணி நியமனம் செய்வதைத் தவிர்த்து தற்காலிக அடிப்படையில் பணி நியமனங்களைச் செய்வதையே பெரிதும் விரும்புவதாக ஒரு அறிக்கை வெளியாகியுள்ளது. இந்தியன் ஸ்டாபிங் பெட
ரேஷன் எனப்படும் ஐ.எஸ்.எப்., அமைப்பு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
பாஸ்டன் கன்சல்டிங் குழுமம் மற்றும் சியட் என்ற அமைப்புகள் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டு அறிக்கையை சமர்ப்பித்துள்ளன.
மொத்தமுள்ள நிறுவனங்களில் நான்கில் 3 பங்கு நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களுக்கு தற்காலிக அடிப்படையிலேயே பணி நியமனங்களைச் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது. இந்தியாவிலுள்ள மொத்த ஊழியர்களில் 20 சதவிகிதத்தினர் மட்டுமே முறைசார்ந்த பணிகளில் உள்ளனர். மீதமுள்ள 80 சதவிகிதத்தினர் முறை சாராத பணிகளில் ஈடுபட்டுள்ளனர். எனவே, இந்தியாவைப் பொறுத்த வரை தற்காலிக பணி இடங்களுக்கே மிகவும் பலம் உள்ளதாகவும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் முறையான தற்காலிகப் பணிகளை உருவாக்குவதன் மூலம் வேலையில்லாதோர் விகிதத்தை கணிசமாகக் குறைக்க முடியும் என்று இந்த அமைப்பு கருதுகிறது. ஊழியரின் நிலையிலிருந்து பார்த்தால், தெளிவான பணி, பாதுகாப்பான பணிச் சூழல், நிச்சயமான ஊதியம் என்ற நன்மைகள் இதன் மூலம் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் இந்த அமைப்பு கூறுகிறது.
உலகமயமாக்கல், வியாபார ஒருங்கிணைப்பு என்ற காரணங்களால் வேலையின்மை விகிதம் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம் இருக்கும் இந்த நாட்களில் தற்காலிகப் பணி வாய்ப்புகள்தான் இதற்கு சிறந்த மாற்றாக இருக்க முடியும்
என்றும் ஐ.எஸ்.எப்., அமைப்பின் சார்பாக கருத்து வெளியாகியுள்ளது.
நன்றி தினமலர்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: குறுகிய கால பணி நியமனங்களில் ஆர்வம் செலுத்தும் நிறுவனங்கள்
என்ன செய்யறது
எல்லாரும் சீக்கிறமா பணம் பண்ணணும்முன்னு நெனக்கிறாங்க
எல்லாரும் சீக்கிறமா பணம் பண்ணணும்முன்னு நெனக்கிறாங்க
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Similar topics
» குறுகிய ஆண்குறிகள்
» குறுகிய நேரத்தில் புகைப்படங்களை அழகுபடுத்த உதவும் மென்பொருள்.
» மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் சாயா சிங்
» மாணவிகளைப் பாராட்டிய வரலட்சுமி கல்வியில் கவனம் செலுத்தும்
» புகழ்பெற்ற நிறுவனங்கள்..பெயர்க்காரணம்..!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum