தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தோல்வி

+4
vinitha
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தங்கை கலை
muthuselvi
8 posters

Go down

தோல்வி  Empty தோல்வி

Post by muthuselvi Mon Oct 24, 2011 5:31 pm

கண்களால் பேசும் கவிதை
கண்ணீர் விடும்

தென்றலாய் வீசும் நேசம்
அமைதியாய் மாறும்

சந்தோஷமாய் திரிந்த
சிறகுகள் ஓடுங்கி விடும்

கோட்டை கட்டி
வைத்த ஆசை மண்ணாகும்

சேர்த்த புன்னகை
கண்ணீராகும்

உனக்காக என்று வாழ்ந்த வாழ்க்கை
இன்று எதற்காக என்ற எண்ணம் வரும்

காதல் தோல்வி உன்னை தீண்டும் போது....
muthuselvi
muthuselvi
மல்லிகை
மல்லிகை

Posts : 139
Points : 163
Join date : 03/10/2011
Location : மும்பை

Back to top Go down

தோல்வி  Empty Re: தோல்வி

Post by தங்கை கலை Mon Oct 24, 2011 5:34 pm

கலக்குரிங்க அக்கா சியர்ஸ்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

தோல்வி  Empty Re: தோல்வி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Oct 24, 2011 5:36 pm

அழகோ அழகு பாராட்டுக்கள் முத்துசெல்வி தொடர்ந்து பூக்கட்டும் உங்களின் பூக்கள் நமது தோட்டத்தில்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தோல்வி  Empty Re: தோல்வி

Post by தங்கை கலை Mon Oct 24, 2011 5:42 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அழகோ அழகு பாராட்டுக்கள் முத்துசெல்வி தொடர்ந்து பூக்கட்டும் உங்களின் பூக்கள் நமது தோட்டத்தில்
யுஜின் அண்ணா யாரு அழகோ அழகு ??///?????
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

தோல்வி  Empty Re: தோல்வி

Post by muthuselvi Mon Oct 24, 2011 5:44 pm

நன்றி யுஜின்,கலை ...

கலை என்னை செல்வி என்றே அழையுங்கள்..... அக்கா என்று வேண்டாம்.... தோல்வி  336913


Last edited by muthuselvi on Mon Oct 24, 2011 5:45 pm; edited 1 time in total
muthuselvi
muthuselvi
மல்லிகை
மல்லிகை

Posts : 139
Points : 163
Join date : 03/10/2011
Location : மும்பை

Back to top Go down

தோல்வி  Empty Re: தோல்வி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Oct 24, 2011 5:44 pm

கவிதை வரிகளைத் தான் சொல்லுறேன் கலை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தோல்வி  Empty Re: தோல்வி

Post by தங்கை கலை Mon Oct 24, 2011 5:50 pm

muthuselvi wrote:நன்றி யுஜின்,கலை ...

கலை என்னை செல்வி என்றே அழையுங்கள்..... அக்கா என்று வேண்டாம்.... தோல்வி  336913
எங்க அம்மா திட்டுவாங்க பேரியவங்கள பேரு சொல்லி கூப்பிட்டா ,,,
மன்னியுங்க அக்கா
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

தோல்வி  Empty Re: தோல்வி

Post by தங்கை கலை Mon Oct 24, 2011 5:51 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:கவிதை வரிகளைத் தான் சொல்லுறேன் கலை
ஒஹூ அப்படியா அண்ணா கலக்கல்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

தோல்வி  Empty Re: தோல்வி

Post by muthuselvi Mon Oct 24, 2011 5:54 pm

கலை wrote:
muthuselvi wrote:நன்றி யுஜின்,கலை ...

கலை என்னை செல்வி என்றே அழையுங்கள்..... அக்கா என்று வேண்டாம்.... தோல்வி  336913
எங்க அம்மா திட்டுவாங்க பேரியவங்கள பேரு சொல்லி கூப்பிட்டா ,,,
மன்னியுங்க அக்கா

அக்கா என்று சொன்னால் நான் திட்டுவேன்! அடிதான் விழும் ஓ
செல்வி என்று சொல்றது தான் எனக்கு பிடிக்கும்...
நான் உங்க அம்மா கிட்ட சம்மதம் வாங்கி தாரேன்... சரியா?
muthuselvi
muthuselvi
மல்லிகை
மல்லிகை

Posts : 139
Points : 163
Join date : 03/10/2011
Location : மும்பை

Back to top Go down

தோல்வி  Empty Re: தோல்வி

Post by vinitha Mon Oct 24, 2011 7:08 pm

அக்கா நாங்க வயது கூடினவர்களா அக்கா அண்ணா அப்படிதான் கூப்பிடுவம் நீங்க எங்க அம்மா வ கேட்டாலும் அவங்க அப்படிதான் சொல்லுவாங்க
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

தோல்வி  Empty Re: தோல்வி

Post by thaliranna Mon Oct 24, 2011 9:32 pm

[You must be registered and logged in to see this image.]
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

தோல்வி  Empty Re: தோல்வி

Post by தமிழ்1981 Sat Oct 29, 2011 2:07 pm

உண்மையான வரிகள்..... கவிதை மிகவும் அருமை தோழி
"உனக்காக என்று வாழ்ந்த வாழ்க்கை
இன்று எதற்காக என்ற எண்ணம் வரும்"

[You must be registered and logged in to see this image.]
தமிழ்1981
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi

Back to top Go down

தோல்வி  Empty Re: தோல்வி

Post by vinitha Sat Oct 29, 2011 2:10 pm

:héhé: :héhé: :héhé:
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

தோல்வி  Empty Re: தோல்வி

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Oct 29, 2011 8:22 pm

காதல் தோல்விதான் உண்மையான மனிதனை அடையாளம் காட்டும் கருவி.

இதை நம்பித்தான் ஆக வேண்டும்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

தோல்வி  Empty Re: தோல்வி

Post by தங்கை கலை Sat Oct 29, 2011 8:25 pm

ம. ரமேஷ் wrote:காதல் தோல்விதான் உண்மையான மனிதனை அடையாளம் காட்டும் கருவி.

இதை நம்பித்தான் ஆக வேண்டும்.

நம்புறோம் ரமேஷ் அண்ணா சொன்னதுநல சியர்ஸ்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

தோல்வி  Empty Re: தோல்வி

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Oct 29, 2011 8:43 pm

கலை நம்பியதால் நானும் ஓர் தத்துவவாதிதான் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

தோல்வி  Empty Re: தோல்வி

Post by அரசன் Sat Oct 29, 2011 8:44 pm

வலிக்கூட சுகம் தான்
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

தோல்வி  Empty Re: தோல்வி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum