தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» டிசம்பர் 5 – நெல்சன் மண்டேலா அவர்களின் நினைவு நாள்
by அ.இராமநாதன் Thu Dec 05, 2024 4:56 pm

» டிசம்பர் 5- கல்கி அவர்களின் நினைவு நான்
by அ.இராமநாதன் Thu Dec 05, 2024 4:55 pm

» அருவிகள் ஆர்ப்பரிக்கும் கல்வராயன் மலை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:54 pm

» கீரைகளின் அரசன்- சக்கரவர்த்திக் கீரை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:53 pm

» நீரை சுத்திகரிக்கும் மூலிகை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:51 pm

» தீயவர்களிடமிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொளவது அவசியம்!
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:50 pm

» வினைப்பயனை துறந்தவன் தியாகி…
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:49 pm

» கால்கள் முளைத்த நிலவு – ஹைக்கூ
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:46 pm

» கதைப் பாடல்
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:45 pm

» கண்ணாடிப் பறவைகள்…
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:44 pm

» கார்த்திகைப் பூவே!
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:43 pm

» உவமை இல்லை…. உண்மை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:42 pm

» துன்பம் வரும் வேளையிலே சிரிங்க….(பொன்மொழிகள்)
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:41 pm

» நம்பிக்கை -பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:40 pm

» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



அறிவு தரும் ஆனந்தம் (குழந்தைகளுக்கான பாடல்) வித்யாசாகர்!

4 posters

Go down

அறிவு தரும் ஆனந்தம் (குழந்தைகளுக்கான பாடல்) வித்யாசாகர்! Empty அறிவு தரும் ஆனந்தம் (குழந்தைகளுக்கான பாடல்) வித்யாசாகர்!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Oct 25, 2011 11:23 am

உலகே உலகே காது கொடு

ஒரு குழந்தைப் படிக்கப் பாதைக்கொடு

மனமே மனமே பாடுபடு – படிப்பால்

வாழ்வை வென்று எடு;



படிக்கப் படிக்க வளர்ந்துவிடு

எம் வறுமைக் கோட்டை யழித்துவிடு

ஏழை எளியவர் துயரத்தை – அறிவுக்

கண்ணைத் திறந்தே யொழித்துவிடு;



படிப்பு கொடுக்கும் தைரியத்தில்

பட்டம் சுமந்துக் காட்டிவிடு

படிப்பால் நாளை உலகத்தின்

பசுமைப் போற்ற முயற்சி யெடு;



சேர்த்து சேர்த்து வைத்தப் பணம்

வீடு போனால் போனதுதான்

படித்து உழைத்துப் பெற்றக் கல்வி

ஒரு கடுகும் குறையாதுக் காத்திடுமே;



மிரட்டி மிரட்டிப் போகின்றார் – உலகை

கல்லார் மிரட்டி வாழ்கின்றார் –

என்னாளென்றுத் தெரியாது – வெளிச்சம்

எம் கல்வியாலன்றுப் பிறந்திடுமே;



பாடம் சுமக்கும் மாணவரே

காலம் சுமக்க வாழ்பவரே

உடம்பை சுமக்கும் நத்தைப்போல்

எம் தேசம் சுமந்து நடப்பவரே;



உறங்கா கடலின் அலைபோலே

உழைத்து உயரும் மழலைகளே

விரிந்த வானக் குடைபோலே

மண்ணைக் காக்கப் போகும் மறவர்களே;



மாறும் மாறும் உலகமெலாம்

மாற்றிப் போடப் படித்திடுவோம்

மாறுதல் காணும் ஒருதினத்தில்

நல்லோர் வாழக் கற்றிடுவோம்!

--
வித்யாசாகர்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

அறிவு தரும் ஆனந்தம் (குழந்தைகளுக்கான பாடல்) வித்யாசாகர்! Empty Re: அறிவு தரும் ஆனந்தம் (குழந்தைகளுக்கான பாடல்) வித்யாசாகர்!

Post by தங்கை கலை Tue Oct 25, 2011 12:57 pm

மிக்க நன்றி அண்ணா...
அறிவு தரும் ஆனந்தம் (குழந்தைகளுக்கான பாடல்) வித்யாசாகர்! 608753 நாளை மறுதினம் நானும் எனது தங்கையும் பாடசாலையில் பாடி எங்கள் தோழிகளை மகிழ்விக்கிறோம் அறிவு தரும் ஆனந்தம் (குழந்தைகளுக்கான பாடல்) வித்யாசாகர்! 336913
அறிவு தரும் ஆனந்தம் (குழந்தைகளுக்கான பாடல்) வித்யாசாகர்! 608753 அறிவு தரும் ஆனந்தம் (குழந்தைகளுக்கான பாடல்) வித்யாசாகர்! 608753
அண்ணா நீங்க உங்கள் கல்லோரியில் உங்கள் தோழிகளுக்கு பாடி காமியுங்கள் அண்ணா குதுகலம் அறிவு தரும் ஆனந்தம் (குழந்தைகளுக்கான பாடல்) வித்யாசாகர்! 608753


Last edited by கலை on Tue Oct 25, 2011 5:08 pm; edited 1 time in total
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

அறிவு தரும் ஆனந்தம் (குழந்தைகளுக்கான பாடல்) வித்யாசாகர்! Empty Re: அறிவு தரும் ஆனந்தம் (குழந்தைகளுக்கான பாடல்) வித்யாசாகர்!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Oct 25, 2011 5:07 pm

அறிவு தரும் ஆனந்தம் (குழந்தைகளுக்கான பாடல்) வித்யாசாகர்! 878476
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

அறிவு தரும் ஆனந்தம் (குழந்தைகளுக்கான பாடல்) வித்யாசாகர்! Empty Re: அறிவு தரும் ஆனந்தம் (குழந்தைகளுக்கான பாடல்) வித்யாசாகர்!

Post by தங்கை கலை Tue Oct 25, 2011 5:11 pm

கலை wrote:மிக்க நன்றி அண்ணா...
அறிவு தரும் ஆனந்தம் (குழந்தைகளுக்கான பாடல்) வித்யாசாகர்! 608753 நாளை மறுதினம் நானும் எனது தங்கையும் பாடசாலையில் பாடி எங்கள் தோழிகளை மகிழ்விக்கிறோம் அறிவு தரும் ஆனந்தம் (குழந்தைகளுக்கான பாடல்) வித்யாசாகர்! 336913
அறிவு தரும் ஆனந்தம் (குழந்தைகளுக்கான பாடல்) வித்யாசாகர்! 608753 அறிவு தரும் ஆனந்தம் (குழந்தைகளுக்கான பாடல்) வித்யாசாகர்! 608753
யுஜின் அண்ணா நீங்க உங்கள் கல்லோரியில் உங்கள் தோழிகளுக்கு பாடி காமியுங்கள் அண்ணா குதுகலம் அறிவு தரும் ஆனந்தம் (குழந்தைகளுக்கான பாடல்) வித்யாசாகர்! 608753
மகிழ்ச்சி அறிவு தரும் ஆனந்தம் (குழந்தைகளுக்கான பாடல்) வித்யாசாகர்! 69767 அறிவு தரும் ஆனந்தம் (குழந்தைகளுக்கான பாடல்) வித்யாசாகர்! 69767
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

அறிவு தரும் ஆனந்தம் (குழந்தைகளுக்கான பாடல்) வித்யாசாகர்! Empty Re: அறிவு தரும் ஆனந்தம் (குழந்தைகளுக்கான பாடல்) வித்யாசாகர்!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Oct 25, 2011 5:13 pm

அறிவு தரும் ஆனந்தம் (குழந்தைகளுக்கான பாடல்) வித்யாசாகர்! 281552
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

அறிவு தரும் ஆனந்தம் (குழந்தைகளுக்கான பாடல்) வித்யாசாகர்! Empty Re: அறிவு தரும் ஆனந்தம் (குழந்தைகளுக்கான பாடல்) வித்யாசாகர்!

Post by thaliranna Fri Nov 04, 2011 8:56 pm

அறிவு தரும் ஆனந்தம் (குழந்தைகளுக்கான பாடல்) வித்யாசாகர்! 548321 அறிவு தரும் ஆனந்தம் (குழந்தைகளுக்கான பாடல்) வித்யாசாகர்! 548321 அறிவு தரும் ஆனந்தம் (குழந்தைகளுக்கான பாடல்) வித்யாசாகர்! 548321
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

அறிவு தரும் ஆனந்தம் (குழந்தைகளுக்கான பாடல்) வித்யாசாகர்! Empty Re: அறிவு தரும் ஆனந்தம் (குழந்தைகளுக்கான பாடல்) வித்யாசாகர்!

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jan 12, 2012 12:17 pm

பாடல் மிகவும் சிறப்பு... அறிவு தரும் ஆனந்தம் (குழந்தைகளுக்கான பாடல்) வித்யாசாகர்! 69767 அறிவு தரும் ஆனந்தம் (குழந்தைகளுக்கான பாடல்) வித்யாசாகர்! 69767 அறிவு தரும் ஆனந்தம் (குழந்தைகளுக்கான பாடல்) வித்யாசாகர்! 69767

பாடம் சுமக்கும் மாணவரே

காலம் சுமக்க வாழ்பவரே

உடம்பை சுமக்கும் நத்தைப்போல்

எம் தேசம் சுமந்து நடப்பவரே;

- மிகவும் அருமை மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

அறிவு தரும் ஆனந்தம் (குழந்தைகளுக்கான பாடல்) வித்யாசாகர்! Empty Re: அறிவு தரும் ஆனந்தம் (குழந்தைகளுக்கான பாடல்) வித்யாசாகர்!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Jan 12, 2012 1:15 pm

அறிவு தரும் ஆனந்தம் (குழந்தைகளுக்கான பாடல்) வித்யாசாகர்! 35578
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

அறிவு தரும் ஆனந்தம் (குழந்தைகளுக்கான பாடல்) வித்யாசாகர்! Empty Re: அறிவு தரும் ஆனந்தம் (குழந்தைகளுக்கான பாடல்) வித்யாசாகர்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum