தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



எட்டாத காதலும் கிட்டாத தோழிகளும்..

+3
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தங்கை கலை
தமிழ்க்காதர்
7 posters

Go down

எட்டாத காதலும் கிட்டாத தோழிகளும்.. Empty எட்டாத காதலும் கிட்டாத தோழிகளும்..

Post by தமிழ்க்காதர் Tue Oct 25, 2011 5:44 pm

[You must be registered and logged in to see this image.]

இதுவரை நான்
காதல் வசப்படவுமில்லை;
காதல்
என் வசப்படவுமில்லை..!
--------------------------------------------
மனுக்கள் இல்லை என்னிடம்
குறையிருக்கிறது;
தீர்க்க வருமா காதல்..?
-------------------------------------------
தடுக்கி விழுமிடமெல்லாம்
கதவுகள்
தட்ட மனமில்லை;
தட்டாமலே திறக்குமா
காதல்..?
------------------------------------------
மயிலிறகு வேண்டுமென்றால்
மயிலிடம் கேட்டுக் கொண்டிருக்க
முடியாதுதான்;
ஆயினும்
வன்முறையில் வருமா காதல்..?
------------------------------------------
செடியிலேயே
காய்ந்து விடுகின்றன
பறிக்கப்படாத
என் தோட்டத்து ரோஜாக்கள்..
------------------------------------------
'அட'
என அசர வைக்கும்
பெண்களைச் சந்திக்க முடிவதேயில்லை
அடுத்த நாள்
ரயில் பயணத்திலும்..
-----------------------------------------
இன்னும்
தற்கொலை செய்து கொள்ளாதது
அதிசயம்தான்;
ஆண் குரல்களையே
கேட்டுக் கொண்டிருக்கும்
என் கைப்பேசி..


Last edited by தமிழ்க்காதர் on Tue Oct 25, 2011 9:24 pm; edited 1 time in total
தமிழ்க்காதர்
தமிழ்க்காதர்
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 35
Points : 51
Join date : 16/10/2011
Age : 47
Location : கடலூர்

Back to top Go down

எட்டாத காதலும் கிட்டாத தோழிகளும்.. Empty Re: எட்டாத காதலும் கிட்டாத தோழிகளும்..

Post by தங்கை கலை Tue Oct 25, 2011 5:48 pm

அண்ணா கவிதை அருமை ...
காதலியும் தோழியும் எப்போதும் டன்கேரௌஸ் தான் ...
இல்லாம இருக்குறதே சந்தோஷம் ... ..
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

எட்டாத காதலும் கிட்டாத தோழிகளும்.. Empty Re: எட்டாத காதலும் கிட்டாத தோழிகளும்..

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Oct 25, 2011 5:51 pm

அருமை பாராட்டுக்கள் நண்பரே தொடர்ந்து பூக்கட்டும் உங்களின் பூக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

எட்டாத காதலும் கிட்டாத தோழிகளும்.. Empty Re: எட்டாத காதலும் கிட்டாத தோழிகளும்..

Post by தமிழ்க்காதர் Tue Oct 25, 2011 6:08 pm

அண்ணா கவிதை அருமை ...
காதலியும் தோழியும் எப்போதும் டன்கேரௌஸ் தான் ...
இல்லாம இருக்குறதே சந்தோஷம் ... ..
நன்றி சகோதரி!

அருமை பாராட்டுக்கள் நண்பரே தொடர்ந்து பூக்கட்டும் உங்களின் பூக்கள்
நன்றி நண்பரே!
தமிழ்க்காதர்
தமிழ்க்காதர்
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 35
Points : 51
Join date : 16/10/2011
Age : 47
Location : கடலூர்

Back to top Go down

எட்டாத காதலும் கிட்டாத தோழிகளும்.. Empty Re: எட்டாத காதலும் கிட்டாத தோழிகளும்..

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Oct 25, 2011 6:50 pm

இன்னும்
தற்கொலை செய்து கொள்ளாதது
அதிசயம்தான்;
ஆண் குரல்களையே
கேட்டுக் கொண்டிருக்கும்
என் கைப்பேசி..
- கவலையை விடுங்கள் காதல் வராததால் நீங்கள் தப்பித்துக்கொண்டிருக்கிறீர்கள்

காதல் வந்தால்
வந்தால்
வந்தால்
உங்களுக்கே தெரியும் நான் சொல்லவேண்டியதில்லை
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

எட்டாத காதலும் கிட்டாத தோழிகளும்.. Empty Re: எட்டாத காதலும் கிட்டாத தோழிகளும்..

Post by தமிழ்க்காதர் Tue Oct 25, 2011 6:51 pm

நன்றி நண்பரே!
தமிழ்க்காதர்
தமிழ்க்காதர்
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 35
Points : 51
Join date : 16/10/2011
Age : 47
Location : கடலூர்

Back to top Go down

எட்டாத காதலும் கிட்டாத தோழிகளும்.. Empty Re: எட்டாத காதலும் கிட்டாத தோழிகளும்..

Post by அ.இராமநாதன் Tue Oct 25, 2011 6:55 pm

[You must be registered and logged in to see this link.]
உங்கள் வலைப்பூவில் உள்ளது போல படத்தையும் பதியுங்கள்...
கவிதை நல்லா இருக்கு..
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

எட்டாத காதலும் கிட்டாத தோழிகளும்.. Empty Re: எட்டாத காதலும் கிட்டாத தோழிகளும்..

Post by thaliranna Tue Oct 25, 2011 8:30 pm

அருமை! பாராட்டுக்கள் தோழரே! [You must be registered and logged in to see this image.]
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

எட்டாத காதலும் கிட்டாத தோழிகளும்.. Empty Re: எட்டாத காதலும் கிட்டாத தோழிகளும்..

Post by தமிழ்க்காதர் Tue Oct 25, 2011 9:27 pm

அ.இராமநாதன் wrote:[You must be registered and logged in to see this link.]
உங்கள் வலைப்பூவில் உள்ளது போல படத்தையும் பதியுங்கள்...
கவிதை நல்லா இருக்கு..

நீங்கள் குறிப்பிட்டது போல் பதிந்து விட்டேன் அய்யா. தங்கள் பாராட்டுக்கு நன்றி!
தமிழ்க்காதர்
தமிழ்க்காதர்
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 35
Points : 51
Join date : 16/10/2011
Age : 47
Location : கடலூர்

Back to top Go down

எட்டாத காதலும் கிட்டாத தோழிகளும்.. Empty Re: எட்டாத காதலும் கிட்டாத தோழிகளும்..

Post by தமிழ்க்காதர் Tue Oct 25, 2011 9:28 pm

[quote="thaliranna"]அருமை! பாராட்டுக்கள் தோழரே! [You must be registered and logged in to see this image.]


பாராட்டுகளுக்கு மிக்க நன்றி நண்பரே!
தமிழ்க்காதர்
தமிழ்க்காதர்
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 35
Points : 51
Join date : 16/10/2011
Age : 47
Location : கடலூர்

Back to top Go down

எட்டாத காதலும் கிட்டாத தோழிகளும்.. Empty Re: எட்டாத காதலும் கிட்டாத தோழிகளும்..

Post by arivusumi Thu Oct 27, 2011 10:03 am

மயிலிறகு வேண்டுமென்றால்
மயிலிடம் கேட்டுக் கொண்டிருக்க
முடியாதுதான்;
ஆயினும்
வன்முறையில் வருமா காதல்..?
என்ன அழகான சிந்தனை.பாராட்டுக்கள் நண்பரே.
arivusumi
arivusumi
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 54
Points : 90
Join date : 25/09/2011
Location : பொள்ளாச்சி

Back to top Go down

எட்டாத காதலும் கிட்டாத தோழிகளும்.. Empty Re: எட்டாத காதலும் கிட்டாத தோழிகளும்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum