தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



துன்பத்தில் ஒரு இன்பம்!

3 posters

Go down

துன்பத்தில் ஒரு  இன்பம்! Empty துன்பத்தில் ஒரு இன்பம்!

Post by mravi Tue Oct 25, 2011 7:18 pm

துன்பம் போன்ற ஒரு சிறந்த விஷயம் உலகிலேயே இல்லை.

துன்பம் மட்டும் இல்லா விட்டால், மனிதர்களில் சிலர் இல்லை பலர் மிருகங்களை விட மோசமாகி இருப்பார்கள்.

துன்பம் தான் மனிதனை மனிதனாக வைத்திருக்கிறது.

இன்பமோ மாயச் சேற்றுக்குள் ஆழ ஆழ அமுக்கிக் கொண்டே இருக்கிறது. எந்த இன்பமும் நிரந்தரமாக ஒருவரிடமே தங்கி இருப்பதில்லை.

ஒரு இனிப்பின் இனிப்பு , மனிதனை கலகலக்கும் நகைச்சுவை , சிற்றின்பம் என எந்த இன்பத்தினை எடுத்துக் கொண்டாலும், அது அந்த வினாடி மட்டுமே இருக்கிறது.

அதன்பின், அது மறைந்து, நம்மை அந்த இன்பத்திற்காக ஏங்க வைத்து, அதற்காக எதைவேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் செய்யத் தூண்டுகிறது.

ஆனால், துன்பமோ, நம்மை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், விஷயத்திலும் எச்சரிக்கை செய்கிறது. நம்மை விழிப்புடன், வழி நடத்துகிறது.

எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் நிதான உணர்ச்சியுடன் செயல்படும் தன்மை, பொறுமை, விட்டுக்கொடுக்கும் தன்மை, சகிப்புத் தன்மை, என உணர்ச்சிகளை ஒரு கட்டுக் கோப்பில் வைத்து செயல்பட வைக்கிறது. இவைகளை இழந்தால் என்றுமே துன்பம் தான் என எச்சரிக்கை விடுக்கிறது.

செய்யும் செயலையே கர்மம் என்கின்றனர், இந்த கர்மம் நிகழ்ந்து கொண்டே இருக்கும் போது துன்பம் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.

எப்படி என்றால், இன்பத்தினை நாடி செய்யும் செயல்கள், மற்றொருவனுக்கு துன்பத்தினை தருகிறது. கர்மம் நிகழ்கிறது. இதன் பிரதிபலிப்பு, இவனின் சிந்தனையில் சலனம் ஏற்பட்டு தவறுகளும் தப்புகளும் நிகழ ஆரம்பிக்கின்றது.
தொடர் விளைவாக ஒவ்வொன்றிலும் தோல்வி. தோல்வியின் முடிவு துன்பம்.

இந்த கர்மத்தினை ஏற்று, தவறுக்கு திருந்திய வாழ்க்கையும், தப்பிற்கு தண்டனையும் ஏற்று மனதினை பக்குவப் படுத்திக் கொள்ளும் போது, தன துன்பத்தில் இருந்து விடுதலை அடைகிறான். இந்த விடுதலை மன நிம்மதி எனும் மாபெரும் இன்பத்தினை அளிக்கிறது.

மன நிம்மதி யுடன் வாழ விரும்புபவன், பிறர் மனம் புண்படாமல் பேசவும், கோபமின்றி வாழவும், அகத்தினுள் காரமான குணமான தலைக் கணம் இன்றியும் தன்னிடம் துளியும் இல்லாதபடி பார்த்துக் கொள்வான்.

மழை நீர் தூய்மையாய் இருந்தாலும், அது சேரும் மண்ணின் தன்மைக்கேற்ப, அதன் தூய நிறம் மாறி விடுவது போல், பழகும் சகவாச தொஷமானது, ஒருவரின் குண இயல்பு மாற்றம் ஏற்படுகிறது.

உன்னைப் பற்றி நீ ஏதும் சொல்ல வேண்டாம். உன் நெருங்கிய நண்பனைப் பற்றி சொல். உன்னைப் பற்றி தெரிந்து கொள்கிறேன் என்பர் அந்தக் கால பெரியவர்கள். அதில் பொருள் உள்ளது.

எனவே, துன்பம் தொடராதிர்க்க, நமது குண இயல்பினை நாமே உணர்ந்திருப்போம். இதில் மாற்றம் செய்தாலே, எந்த துன்பத்திலும் இன்பமாய் வாழும் வழி நம்மிடமே உள்ளது என்பதனை உணரலாம்.

mravi
mravi
மல்லிகை
மல்லிகை

Posts : 98
Points : 158
Join date : 28/06/2011

Back to top Go down

துன்பத்தில் ஒரு  இன்பம்! Empty Re: துன்பத்தில் ஒரு இன்பம்!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Oct 25, 2011 7:22 pm

அருமையான பகிர்வு, அறிய தந்தமைக்கு நன்றி நண்பரே, தொடர்ந்து உங்களின் பயனுள்ள பகிர்வுகள் நமது தோட்டத்தில் வளமையாக பூக்கட்டும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

துன்பத்தில் ஒரு  இன்பம்! Empty Re: துன்பத்தில் ஒரு இன்பம்!

Post by நிலாமதி Tue Oct 25, 2011 7:24 pm

அருமை ..........சுடச்சுட மிளிரும் பொன் போல துன்பம் மனிதரை புடம்போடுகிற்தூ பண் படுத்துகிறது .
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

துன்பத்தில் ஒரு  இன்பம்! Empty Re: துன்பத்தில் ஒரு இன்பம்!

Post by mravi Tue Oct 25, 2011 7:56 pm

நன்றி தோழரே! பின்னூட்டமளித்த சகோதரிக்கும் நன்றி!
mravi
mravi
மல்லிகை
மல்லிகை

Posts : 98
Points : 158
Join date : 28/06/2011

Back to top Go down

துன்பத்தில் ஒரு  இன்பம்! Empty Re: துன்பத்தில் ஒரு இன்பம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum