தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தீபாவளி....

+5
தங்கை கலை
arony
ஆளுங்க
vinitha
kumar006
9 posters

Go down

தீபாவளி.... Empty தீபாவளி....

Post by kumar006 Wed Oct 26, 2011 1:24 pm

[You must be registered and logged in to see this image.]

பட்டாடை உடுத்தி
பல்வகை இனிப்பு உண்டு
பந்தங்களுடன் பாட்டாசு வெடித்து
பகட்டாக கொண்டாடினாலும்...

புதுத்துணி உடுத்தி
இட்லியுடன் சில இனிப்பும்
சில்லறை வெடிகளுமாய்
நடுத்தரமாக கொண்டாடினாலும்...

இருப்பதில் புதிது உடுத்தி...
இருப்பதை மகிழ்ந்து உண்டு
வெடிப்பதை பார்த்து மகிழ்ந்து
ஏழ்மைத் தீபாவளி கொண்டாடினாலும்...

ராமநாதன் கொடுத்த துணி அணிந்து
சாந்தியக்கா கொடுத்த இட்லியும்
சிந்தாமணி கொடுத்த சில வடையும்
சிக்கனமாய் சாப்பிட்டு
சுப்ரமணி மகன் வெடித்த வெடியில்
வெடிக்காத்தை தீயிலிட்டு வெடிக்க வைத்து
இல்லாமை தீபாவளி கொண்டாடினாலும்....

கிடைக்கும் சந்தோஷத்தில்
உயர்வேது... தாழ்வேது...
உள்ளத்தின் மகிழ்ச்சியில்
எல்லையில்லா இன்பத்தை
எல்லோருக்கும் கொடுக்கட்டும்
இத் தித்திக்கும் தீபாவளி...
வாழ்த்துக்களுடன்,
-‘பரிவை’ சே.குமார்
kumar006
kumar006
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 12
Points : 35
Join date : 16/10/2011
Location : அபு Dhabi

Back to top Go down

தீபாவளி.... Empty Re: தீபாவளி....

Post by vinitha Wed Oct 26, 2011 1:34 pm

same to you கொண்டாட்டம்
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

தீபாவளி.... Empty Re: தீபாவளி....

Post by ஆளுங்க Wed Oct 26, 2011 2:42 pm

என் இனிய தீபாவளி வாழ்த்துகள்!
ஆளுங்க
ஆளுங்க
ரோஜா
ரோஜா

Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 38
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி

Back to top Go down

தீபாவளி.... Empty Re: தீபாவளி....

Post by vinitha Wed Oct 26, 2011 3:37 pm

சரிங்க பாஸ்
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

தீபாவளி.... Empty Re: தீபாவளி....

Post by arony Wed Oct 26, 2011 6:54 pm

அழகான தீபாவளிக் கவி.....

என்னைப் பார்த்துக் கவிக்கா இப்பூடிக் கேட்டிட்டார்....

//”உங்க பக்கத்திலே” சுத்திட்டு இருக்காம, அடிக்கடி தோட்டம் பக்கமும் வாங்க... அடிதான் விழும் ஓ அடிதான் விழும் ஓ///

அதனால ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப ரோஷம் வந்து.... ஓடிவந்திட்டேன்.... வெயார் இஸ் மை பப்பி?......

அனைவரும் நலம்தானே? ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

தீபாவளி.... Empty Re: தீபாவளி....

Post by தங்கை கலை Wed Oct 26, 2011 6:58 pm

வாங்க அக்கா ...welcome ...இனிய தீபாவளி வாழ்த்துக்கள் ஆரோனி அக்காவுக்கு
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

தீபாவளி.... Empty Re: தீபாவளி....

Post by arony Wed Oct 26, 2011 7:06 pm

வந்திட்டேன் கலை, ஆனா போயிட்டுப் பின்பு வாறேன், கொஞ்சம் பிஸி. உங்களோடு இன்றுதான் கதைக்கிறேன், இனி யூஜிங்கு வாணாம், நீங்களும் நானும் கதைப்பம் என்ன?

நான் ஆரணி... அல்லது அதிரா எனக் கூப்பிடுங்க... நொட் ஆரோனி.

arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

தீபாவளி.... Empty Re: தீபாவளி....

Post by தங்கை கலை Wed Oct 26, 2011 7:08 pm

arony wrote:வந்திட்டேன் கலை, ஆனா போயிட்டுப் பின்பு வாறேன், கொஞ்சம் பிஸி. உங்களோடு இன்றுதான் கதைக்கிறேன், இனி யூஜிங்கு வாணாம், நீங்களும் நானும் கதைப்பம் என்ன?

நான் ஆரணி... அல்லது அதிரா எனக் கூப்பிடுங்க... நொட் ஆரோனி.

ஓகே நீங்க அக்கா பிசி ய இர்ந்தா அப்புறம் கதைப்போம் அக்கா ..
உங்க பையர் ஆரோனி ன்னு தோட்டத்தில் ஒருத்தங்க கதைத்தான்க அதான் அப்புடி
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

தீபாவளி.... Empty Re: தீபாவளி....

Post by arony Wed Oct 26, 2011 7:13 pm

என்னாது தோட்டத்தில எனைப் பற்றிக் கதைத்தவயோ? அது ஜெபாவாகத்தான் இருக்கும்... எதுக்கும் பின்பு வாறேன்... ஓக்கை சீயா மீயா...
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

தீபாவளி.... Empty Re: தீபாவளி....

Post by தங்கை கலை Wed Oct 26, 2011 7:15 pm

arony wrote:என்னாது தோட்டத்தில எனைப் பற்றிக் கதைத்தவயோ? அது ஜெபாவாகத்தான் இருக்கும்... எதுக்கும் பின்பு வாறேன்... ஓக்கை சீயா மீயா...
அக்கா அது ஜெப அக்கா கிடையது ...வேறு ஒருத்தர் தான் உங்களை ஆரோனி அக்கா என்று கதைத்தார் ...
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

தீபாவளி.... Empty Re: தீபாவளி....

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Oct 26, 2011 9:21 pm

arony wrote:வந்திட்டேன் கலை, ஆனா போயிட்டுப் பின்பு வாறேன், கொஞ்சம் பிஸி. உங்களோடு இன்றுதான் கதைக்கிறேன், இனி யூஜிங்கு வாணாம், நீங்களும் நானும் கதைப்பம் என்ன?

நான் ஆரணி... அல்லது அதிரா எனக் கூப்பிடுங்க... நொட் ஆரோனி.

அக்கா வாங்க அக்கா வாங்க மீண்டும் ரொம்ப நாளைக்கு பிறகு பார்த்ததில் மகிழ்வே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தீபாவளி.... Empty Re: தீபாவளி....

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Oct 26, 2011 9:22 pm

கலை wrote:
arony wrote:என்னாது தோட்டத்தில எனைப் பற்றிக் கதைத்தவயோ? அது ஜெபாவாகத்தான் இருக்கும்... எதுக்கும் பின்பு வாறேன்... ஓக்கை சீயா மீயா...
அக்கா அது ஜெப அக்கா கிடையது ...வேறு ஒருத்தர் தான் உங்களை ஆரோனி அக்கா என்று கதைத்தார் ...
அது யாரா இருக்கும்? [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தீபாவளி.... Empty Re: தீபாவளி....

Post by arony Wed Oct 26, 2011 9:48 pm

எனக்கு அப்பவே தெரியும் யூஜிங்குதான் என்று கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் தீபாவளி.... 650574
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

தீபாவளி.... Empty Re: தீபாவளி....

Post by கலைநிலா Wed Oct 26, 2011 9:53 pm

அருமையா இருக்கு .தொடருங்கள்
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

தீபாவளி.... Empty Re: தீபாவளி....

Post by தங்கை கலை Wed Oct 26, 2011 9:54 pm

arony wrote:எனக்கு அப்பவே தெரியும் யூஜிங்குதான் என்று கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் தீபாவளி.... 650574
அக்கா அது யுஜின் அண்ணா இல்லை ..வேறு ஒரு பையன்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

தீபாவளி.... Empty Re: தீபாவளி....

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Oct 27, 2011 11:06 am

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தீபாவளி.... Empty Re: தீபாவளி....

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Oct 27, 2011 2:50 pm

சந்தோஷத்தில்
உயர்வேது... தாழ்வேது...
உள்ளத்தின் மகிழ்ச்சியில்

- சிறப்பான வரிகள் பாராட்டுக்கள் kumar006.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

தீபாவளி.... Empty Re: தீபாவளி....

Post by thaliranna Thu Oct 27, 2011 4:37 pm

சிறப்பான கவிதை! பாராட்டுக்கள்! [You must be registered and logged in to see this image.]
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

தீபாவளி.... Empty Re: தீபாவளி....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum