தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
அன்பான பார்வை; அரவணைத்த கை; 1500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த காவியக் காதல்! கண்ணீர் விட்ட ஆய்வாளர்கள்
4 posters
Page 1 of 1
அன்பான பார்வை; அரவணைத்த கை; 1500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த காவியக் காதல்! கண்ணீர் விட்ட ஆய்வாளர்கள்
இதைத்
தான் காவியக் காதல் என்பார்களோ? உண்மையான காதல் என்றும் அழியாது என்பதற்கு
இதை விட ஆதாரம் தேட முடியாது. அன்பான பார்வை, அரவணைத்த கை என்று பாசமாக
வாழ்ந்த காதல் ஜோடியின் இணைந்த நிலையிலான எலும்புக்கூடுகள்..
கைகோர்த்த நிலையில், ஒருவரை ஒருவர்
பார்த்தபடி புதைந்த ஆண் - பெண்ணின் எலும்பு கூடுகள் இத்தாலியில் ஜோடியாக
கிடைத்துள்ளன. இவை 1,500 ஆண்டுகளுக்கு முன்பு புதைந்த காதல் ஜோடியின்
எலும்புகளாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
இத்தாலியின் மாடனா நகரின் புறநகர்
பகுதியில் பழங்கால அரண்மனையை புதுப்பிக்கும் பணி சமீபத்தில் நடந்தது.
இதற்காக பள்ளம் தோண்டியபோது, 10 அடி ஆழத்தில் ஒரு ஜோடி எலும்பு கூடுகள்
கண்டுபிடிக்கப்பட்டன. இருவரும் கை கோர்த்த நிலையில் உயிரை விட்டிருந்தது
தெரியவந்தது. இந்த விடயம் தொடர்பாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர் டான்டனோ
லாபட் கூறியதாவது, மாடனா என்ற பகுதியின் பழைய பெயர் மியூடினா.
[You must be registered and logged in to see this image.]
டிபிடோ ஆற்றின் அருகே இப்பகுதி
அமைந்துள்ளது. இப்பகுதியில் தரைமட்டத்தில் இருந்து 3 அடி ஆழம், 10 அடி
ஆழம், 23 அடி ஆழம் என 3 அடுக்குகளாக பல எலும்பு கூடுகள்
கிடைத்திருக்கின்றன. 10 அடி ஆழத்தில் ஒரு ஜோடி எலும்பு கூடு கிடைத்தது.
ஒன்று, ஆண். இன்னொன்று பெண்.
இறக்கும் நேரத்தில்கூட இருவரும் ஒருவரை
ஒருவர் ஆசையோடு பார்த்திருக்கின்றனர். காதலனின் தலைகூட இறந்த பிறகுதான்
அந்த பக்கம் சாய்ந்திருக்கிறது என்பது மண்டை ஓடு இருந்த விதம் மூலம்
தெரிகிறது. அவர்களது சாவுக்கு வெள்ளம் காரணமாக இருந்திருக்கலாம். இந்த
ஜோடிகள் சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருந்தவர்கள் போல தெரியவில்லை.
சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான்.
விவசாய பண்ணையில் வேலை பார்த்தவர்களாக இருக்கலாம். ஏராளமான எலும்பு கூடுகளை
பார்த்திருக்கிறேன். ஒருவரை ஒருவர் ஆசையோடு பார்த்த நிலையில்,
கைகோர்த்தபடி இறந்தவர்களது எலும்பு கூடுகளை பார்த்தது முதல் முறை.
பார்த்ததும் கண்ணில் நீர் வந்துவிட்டது.
இவை அனேகமாக 5 அல்லது 6-ம் நூற்றாண்டில்
புதைந்த எலும்பு கூடாக இருக்கலாம். இந்த சம்பவம் குறித்து அமெரிக்காவின்
வடக்கு கரோலினா பல்கலைக்கழக பேராசிரியர் கிறிஸ்டினா கில்குரோவ் கூறுகையில்,
ஐரோப்பாவில் கறுப்பு பிளேக் நோய் போன்ற கொள்ளை நோய்கள் பரவிய
காலகட்டத்தில், நோயால் பாதிக்கப்பட்டவர்களை உயிரோடு புதைக்கும் வழக்கம்
இருந்தது.
அவர்களோடு அவர்களது அன்புக்குரியவர்களும்
சேர்ந்து புதைந்து இறந்த சம்பவங்களும் நடந்தன. இதுகூட அந்த வகையை
சேர்ந்ததாக இருக்கலாம். தங்கள் பாச பிணைப்பை காட்டுவதற்காக கைகோர்த்து
இறந்திருக்கலாம் இவர்கள் நிஜமாக காதல் ஜோடிகள்தானா, எந்த வயதில், எதனால்
இறந்தார்கள் என்று இத்தாலியின் பொலோனா பல்கலை மனிதவியல் ஆராய்ச்சியாளர்
ஜார்ஜியோ க்ரூபியானி தொடர்ச்சியாக ஆய்வு செய்து வருகின்றார்.

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: அன்பான பார்வை; அரவணைத்த கை; 1500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த காவியக் காதல்! கண்ணீர் விட்ட ஆய்வாளர்கள்
காதல் காதல் காதல்தான்
இப்பவாச்சியும் புரிஞ்சிக்கோங்க...
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கலைநிலா
அரசன்
இராமநாதன் ஐயா அவர்களே
காதல் காதல்தான்
இப்பவாச்சியும் புரிஞ்சிக்கோங்க...
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கலைநிலா
அரசன்
இராமநாதன் ஐயா அவர்களே
காதல் காதல்தான்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

ம. ரமேஷ் wrote:காதல் காதல் காதல்தான்
இப்பவாச்சியும் புரிஞ்சிக்கோங்க...
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கலைநிலா
அரசன்
இராமநாதன் ஐயா அவர்களே
காதல் காதல்தான்
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: அன்பான பார்வை; அரவணைத்த கை; 1500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த காவியக் காதல்! கண்ணீர் விட்ட ஆய்வாளர்கள்
:héhé: :héhé: :héhé:
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: அன்பான பார்வை; அரவணைத்த கை; 1500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த காவியக் காதல்! கண்ணீர் விட்ட ஆய்வாளர்கள்
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: அன்பான பார்வை; அரவணைத்த கை; 1500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த காவியக் காதல்! கண்ணீர் விட்ட ஆய்வாளர்கள்
இறந்தும் இறவாதது
காதல்!
காதல்!
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Similar topics
» 25 கோடி ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய சுனாமி: ஆய்வாளர்கள் தகவல்
» "எனது காதல் காவியக் காதல்"
» தேசியகீதம் இசைத்தபோது கண்ணீர் விட்ட அறிமுக வீரர் மொகமது சிராஜ்!
» 300 ஆண்டுகளுக்கு முன் மூழ்கிய கப்பலில் ரூ.1 லட்சம் கோடி மதிப்பில் தங்கம்!
» கை விட்ட காதல்...
» "எனது காதல் காவியக் காதல்"
» தேசியகீதம் இசைத்தபோது கண்ணீர் விட்ட அறிமுக வீரர் மொகமது சிராஜ்!
» 300 ஆண்டுகளுக்கு முன் மூழ்கிய கப்பலில் ரூ.1 லட்சம் கோடி மதிப்பில் தங்கம்!
» கை விட்ட காதல்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum