தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ஒரே மாதத்தில் கோடீஸ்வரராக வேண்டுமா? சுலபமான வழியிருக்கு வாங்க!
5 posters
Page 1 of 1
ஒரே மாதத்தில் கோடீஸ்வரராக வேண்டுமா? சுலபமான வழியிருக்கு வாங்க!
ஒரே மாதத்தில் நீங்கள் கோடீஸ்வரர் ஆக வேண்டுமா? மிகச்சுலபமான வழியிருக்கு உடனே வாங்க! என்னிடம்
மிகச்சுலபமான வழிமுறைகள் இதோ இங்கே:
வரும் அக்டோபர் மாதம் முதல் தேதியன்று என்னிடம் ஒரு சிறுசேமிப்புக் கணக்கு துவங்குங்கள்.
01.10.2011 அன்று ஒரே ஒரு பைசா மட்டும் சேமியுங்கள் போதும்.
02.10.2011 அன்று முதல் நாள் போல இரு மடங்கு அதாவது இரண்டே இரண்டு பைசா மட்டும் சேமியுங்கள் போதும்.
03.10.2011 அன்று முதல் நாள் கொடுத்த இரண்டு பைசா போல இரண்டு மடங்கு அதாவது 4 பைசா மட்டும் சேமியுங்கள் போதும்.
இதுபோல 1.10.2011 முதல் 31.10.2011 வரை, முதல் நாள் சேமித்தது போல இரண்டு மடங்கு அடுத்த நாள் சேமிக்க வேண்டும், நீங்கள்.
வாழ்க்கையில் எவ்வளவோ சம்பாதிக்கும் நீங்கள் இது போல செய்வது கஷ்டமா என்ன?
அதுவும் மிகவும் நம்பிக்கையான நாணயமான என்னிடம், அதுவும் நீங்கள் சேமிக்கத்தானே போகிறீர்கள்!
இதில் வெட்டிச்செலவோ வீண்செலவோ ஏதும் இல்லையே!! ஒரே ஒரு பைசாவில் ஆரம்பிக்கும் மிகவும் எளிமையான சுலபமான சேமிப்பு அல்லவா!!!
ஒரு மாதம் அதாவது அக்டோபர் 31 நாட்கள் முடிந்ததும், அதாவது 01.11.2011 அன்று, நான் சுளையாக உங்களுக்குத் தரப்போவதோ ‘ஒரு கோடி ரூபாய்’
இந்த கோடீஸ்வரர் ஆகும் திட்டத்தில், முதலில் என்னிடம் பெயர் பதிவு செய்துகொள்ளும் 100 நபர்களுக்கு ஒரு பவுன் அதாவது 8 கிராம் தங்க நாணயம் இலவசம்; ஆடித்தள்ளுபடி போல.
மொத்த வாடிக்கையாளர்களின் பெயர்களை குலுக்கல் நடத்தி அதில் விழும் அதிர்ஷ்டசாலி ஒருவருக்கு 25 லட்ச ரூபாய் விலையுள்ள மிக உயர்ந்த கார் பரிசும் உண்டு. கார் பெறும் அதிர்ஷ்டசாலி நீங்களே தான். முந்துங்கள்!
இனியும் என்ன யோசனை!
சிந்தியுங்கள் !! செயல்படுங்கள் !!!
அன்பான வாழ்த்துக்கள்!!!!
பின்குறிப்பு: பொறுமையாகக் கணக்குப் போட்டுப் பார்த்தீர்களானால் கோடீஸ்வரராகப்போவது நீங்கள் மட்டும் அல்ல் நானும் தான் என்பது உங்களுக்கே நன்கு விளங்கும்!!
இது போலத்தாங்க எல்லா வியாபார நிறுவனங்களும் நம்மை மூளைச்சலவை செய்து மாபெரும் அதிரடித்தள்ளுபடி, ஆடித்தள்ளுபடி, ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம், இந்தப்பொருள் வாங்கினால் அந்தப்பொருள் இலவசம், அடக்கவிலைக்கே விற்பனை செய்கிறோம் என்று ஏதேதோ சொல்லி, நம்மை ஏமாற்றுகிறார்கள்.
நாமும் எதையுமே யோசிக்காமல் மீண்டும் மீண்டும் ஏமாறுகிறோம்.யாரும் எந்த வியாபாரியும் எந்த உற்பத்தியாளரும் இலாபம் இல்லாமல் எந்தத் தொழிலும் செய்யவே மாட்டார்கள்.
அதுபோல செய்யவும் முடியாது என்பதே உண்மை. விழிப்புணர்வு கொள்ளுங்கள். நியாயமாக சம்பாதித்து, எளிமையாக வாழக்கற்று, இனிமையாக இருப்போமாக! வாழ்த்துக்கள்
‘எளிய வாழ்க்கை’ என்ற தலைப்பில் ஜகத்குரு அவர்கள் கூறியுள்ள அருள் வாக்கை நீங்களும் கொஞ்சம் படியுங்களேன்:
‘நாம் எப்படி வாழ்கிறோமோ அப்படியே மற்றவர்களும் வாழ வேண்டும்’ என்று நினைப்பது உத்தமமான எண்ணம். ஆனால் எண்ணம் உத்தமமாயிருந்து விட்டால் போதுமா?
நாம் டாம்பீகமாக வாழ்க்கை நடத்திக்கொண்டு, மற்றவர்களும் அப்படி இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் அது நடக்குமா? அப்படியே நடந்து அமெரிக்கா மாதிரி எல்லோரும் ‘லக்ஷூரியஸாக’ வாழ முடிந்தாலும் அது நல்லது தானா?
லௌகீகமான சௌக்யங்கள் ஜாஸ்தியாக ஆக, ஆத்மாபிவிருத்திக்கே விழியில்லாமல் தானே ஆகியிருக்கிறது? எத்தனை போட்டாலும் திருப்தியில்லாமல் கபளீகரம் பண்ணுகிற நெருப்பு மாதிரி தானே இந்த ஆசை என்பது.
அது எவ்வளவு சௌக்யம் இருந்தாலும் திருப்திப்படாமல் இன்னும் புதுசு புதுசாய் ஸெளக்ய ஸாதனங்களைத் தேடிக் கொண்டு தான் இருக்கும்.
மனுஷ்யனின் ஆத்மாபிவிருத்திக்கு பிரதிகூலமாக வெறும் லௌகீக ரீதியில் செய்கிற எந்த உபகாரமும் உபகாரமேயில்லை. அபகாரம் தான்.
எத்தனைக்கெத்தனை எளிமையாக வாழ்கிறோமோ அத்தனைக்கத்தனை ஆத்மக்ஷேமம். ஆகையால் மற்றவர்கள் எளிய வாழ்க்கையில் இருக்கும்படியாகப் பண்ணுவதுதான் நிஜமான உபகாரம்.
இதை எப்படிப் பண்ணுவது? நாம் டாம்பீகமாக வாழ்ந்துகொண்டு அவர்களுக்கு உபதேசம் செய்தால் நடக்குமா? ஆகையால் நாமே எளிமையாக வாழ்ந்து காட்ட வேண்டும்.
அதாவது, ‘நாம் எப்படி வாழ்கிறோமோ, அப்படியே பிறரும் வாழ வேண்டும்’ என்று நினைப்பதற்கு முந்தி, நாம் எப்படி வாழவேண்டும் என்பதையும் தீர்மானம் பண்ணிக்கொள்ள வேண்டும்.
‘ஏழைகள் உள்பட மற்றவர்கள் எல்லோரும் எப்படி வாழமுடியுமோ, எப்படி வாழ்ந்தால்தான் ஆத்மாபிவிருத்திக்கு நல்லதோ, அப்படித்தான் நாமும் வாழ வேண்டும்; அதாவது ரொம்ப ஸிம்பிளாக வாழவேண்டும்’ என்று முதலில் தீர்மானம் பண்ணிக்கொள்ள வேண்டும்.
நன்றி: கல்கி 11.07.2010 பக்கம் 33

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ஒரே மாதத்தில் கோடீஸ்வரராக வேண்டுமா? சுலபமான வழியிருக்கு வாங்க!
:héhé: :héhé: :héhé: வதா? பதா?
இல்லை வதா?
இல்லை வதா?
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ஒரே மாதத்தில் கோடீஸ்வரராக வேண்டுமா? சுலபமான வழியிருக்கு வாங்க!
" longdesc="90" />
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: ஒரே மாதத்தில் கோடீஸ்வரராக வேண்டுமா? சுலபமான வழியிருக்கு வாங்க!
இது போலத்தாங்க எல்லா வியாபார நிறுவனங்களும் நம்மை மூளைச்சலவை செய்து மாபெரும் அதிரடித்தள்ளுபடி, ஆடித்தள்ளுபடி, ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம், இந்தப்பொருள் வாங்கினால் அந்தப்பொருள் இலவசம், அடக்கவிலைக்கே விற்பனை செய்கிறோம் என்று ஏதேதோ சொல்லி, நம்மை ஏமாற்றுகிறார்கள்.
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Similar topics
» வரம் வேண்டுமா, வரன் வேண்டுமா
» வெற்றியடைய சுலபமான 10 வழிகள்!
» மனைவியை அடக்க சுலபமான உபாயம்...!
» முட்டையை உடைக்க வெகு சுலபமான வழி
» தற்கொலை செய்ய சில சுலபமான வழிகள்
» வெற்றியடைய சுலபமான 10 வழிகள்!
» மனைவியை அடக்க சுலபமான உபாயம்...!
» முட்டையை உடைக்க வெகு சுலபமான வழி
» தற்கொலை செய்ய சில சுலபமான வழிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum