தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



உறவு வலுப்பட என்ன செய்யலாம்?

5 posters

Go down

உறவு வலுப்பட என்ன செய்யலாம்? Empty உறவு வலுப்பட என்ன செய்யலாம்?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Oct 28, 2011 2:28 pm

நண்பர்களுடனும், உறவினர்களுடனும் உள்ள நமது உறவு வலிமையாகவும், நல்ல படியாகவும் இருக்க சில வழிகள்.

01. நண்பர்கள்/உறவினர்கள் திருமண நாள், பிறந்த நாளை குறித்துவைத்து கொள்ளுங்கள். Call செய்ய முடியாவிட்டாலும் ஒரு SMS லாவது ஒரு வாழ்த்து சொல்லுங்கள்.

02. திபாவளி, பொங்கல் போன்ற முக்கிய நாட்களில் முடிந்தால் நேரில் அல்லது போனில் பேசுங்கள்.

03. நண்பர்கள்/உறவினர்களின் நல்ல விஷயத்தில் கலந்துகொள்கின்றிர்கலோ இல்லையோ துக்க காரியத்தில் தவறாமை கலந்துகொள்ளுங்கள்.

04. நண்பர்கள்/உறவினர்கள் நமது வீட்டிர்க்கு வந்தால் முதலில் டி.வி யை அனைத்துவையுங்கள்.

05. நாம் அடுத்தவர் வீட்டுக்கு சென்றால் அவர்கள் டி.வி பார்த்தால் அவர்கள் பார்க்கும் நிகழ்சியை நீங்களும் பாருங்கள். உங்கள் விருப்பத்தை திணிக்காதிர்கள்.

06. குழந்தை உள்ள வீட்டுக்கு சென்றால் பிஸ்கட், பழங்களும் வாங்கிசெல்லுங்கள்.

07. நமது வீட்டிர்க்கு யாராவது எதாவது வாங்கிவந்தால் “அய்யோ ! இதை இங்கே யாரும் திங்கமாட்டாங்கலே” என்று சொல்லாதிர்கள்.

08. முடித்தவரை வார இறுதி நாட்களில் மதியம் 2 TO 4 யார்வீட்டுக்கும் செல்லாதிர்கள். அவர்கள் சாப்பிட்டுவிட்டு ஒய்வு எடுக்கும் நேரம் அது.

09. இரவு தங்க போவதாக இருந்தாலோ அல்லது சாப்பிடும் நேரத்தில் செல்ல வேண்டி இருந்தாள் அவர்களுக்கு போன் செய்துவிட்டு செல்லுங்கள்.

10. நீங்கள் செல்லும் வீட்டில் திருமணமாகி சில மாதமான பெண் இருந்தால் “எதாவது விஷேஷம் உண்டா?” என கேட்காதிர்கள். அவர்கள் தாய்மை அடையவில்லை என்றால் அதை சொல்ல வருத்தபடலாம்.

11. நண்பர்கள்/உறவினர்களுக்கு பிறந்த குழந்தையை பார்க்க போகும் இடத்தில் “குழந்தை ஏன் கருப்பா இருக்கு, முடி ஏன் கொஞ்சமா இருக்கு, ஏன் அப்பா போல இல்லை , பெண் குழந்தைதானா?” என குடும்பத்தில் குண்டு வைக்கும் கேள்விகளை கேட்காதீர்கள்.

12. நண்பர்கள்/உறவினர்களிடம் முடிந்த அளவு கடன் வாங்காதீர்கள்/ கொடுக்காதீர்கள்.

13. நண்பர்கள்/உறவினர்களின் முன்பு குழந்தையை திட்டாதீர்கள் அவர் மனம் பாதிக்கும்.

நன்றி ராஜபாட்டை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

உறவு வலுப்பட என்ன செய்யலாம்? Empty Re: உறவு வலுப்பட என்ன செய்யலாம்?

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Oct 28, 2011 3:19 pm

பயனுள்ள தகவல். பகிர்ந்து கொண்டமைக்கு மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

உறவு வலுப்பட என்ன செய்யலாம்? Empty Re: உறவு வலுப்பட என்ன செய்யலாம்?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Oct 28, 2011 3:26 pm

உறவு வலுப்பட என்ன செய்யலாம்? 64660
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

உறவு வலுப்பட என்ன செய்யலாம்? Empty Re: உறவு வலுப்பட என்ன செய்யலாம்?

Post by தங்கை கலை Fri Oct 28, 2011 5:42 pm


11. நண்பர்கள்/உறவினர்களுக்கு பிறந்த குழந்தையை பார்க்க போகும் இடத்தில் “குழந்தை ஏன் கருப்பா இருக்கு, முடி ஏன் கொஞ்சமா இருக்கு, ஏன் அப்பா போல இல்லை , பெண் குழந்தைதானா?” என குடும்பத்தில் குண்டு வைக்கும் கேள்விகளை கேட்காதீர்கள் ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

உறவு வலுப்பட என்ன செய்யலாம்? Empty Re: உறவு வலுப்பட என்ன செய்யலாம்?

Post by கலைநிலா Fri Oct 28, 2011 6:45 pm

நண்பர்கள்/உறவினர்களிடம் முடிந்த அளவு கடன் வாங்காதீர்கள்/ கொடுக்காதீர்கள்.

13. நண்பர்கள்/உறவினர்களின் முன்பு குழந்தையை திட்டாதீர்கள் அவர் மனம் பாதிக்கும்.
சியர்ஸ்
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

உறவு வலுப்பட என்ன செய்யலாம்? Empty Re: உறவு வலுப்பட என்ன செய்யலாம்?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Oct 28, 2011 10:47 pm

உறவு வலுப்பட என்ன செய்யலாம்? 878476
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

உறவு வலுப்பட என்ன செய்யலாம்? Empty Re: உறவு வலுப்பட என்ன செய்யலாம்?

Post by vinitha Fri Oct 28, 2011 10:49 pm

சியர்ஸ் மகிழ்ச்சி
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

உறவு வலுப்பட என்ன செய்யலாம்? Empty Re: உறவு வலுப்பட என்ன செய்யலாம்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum