தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



புகைத்தலால் இதய நோய் பாதிப்புக்கு அதிகம் உள்ளாகும் பெண்கள்!

5 posters

Go down

புகைத்தலால் இதய நோய் பாதிப்புக்கு அதிகம் உள்ளாகும் பெண்கள்! Empty புகைத்தலால் இதய நோய் பாதிப்புக்கு அதிகம் உள்ளாகும் பெண்கள்!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Oct 28, 2011 3:57 pm

புகைப் பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களில் ஆண்களைவிட பெண்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் என ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் மின்னசோட்டா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், 1966 முதல் 2006 வரையில் இதய நோயால் பாதிக்கப்பட்ட 24 இலட்சம் பேரின் தகவல்களை திரட்டினர். அவர்களது புகைப் பழக்கம் பற்றி ஆராயப்பட்டது. புகைப் பழக்கத்தால் ஆண்களைவிட பெண்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்பு 25 சதவீதம் அதிகம் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

எனினும், இதற்கான காரணங்கள் தெரியவில்லை. புகைப்பவர்களில் ஆண்களைவிட பெண்களுக்கு இதய நோய் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதற்கான காரணங்களை ஆராய்வதற்காக, 40 இலட்சம் பேரின் விவரங்களை சேகரிக்கும் பணியில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆய்வின் அடிப்படையில், சிகரெட் பிடிக்கும் பெண்களுக்கு இதய நோய் பாதிப்பு அதிகம் என்பதை பெண்களுக்கு உணர்த்தும் வகையில் சிகரெட் உற்பத்தியாளர்களுக்கான விதிமுறைகளில் திருத்தம் செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

அதாவது, சிகரெட் பாக்கெட்டிலேயே இதுபற்றி விளம்பரம் செய்ய வேண்டும் என்பது அவர்களது கோரிக்கை. உலகம் முழுவதும் 110 கோடி பேர் புகைப் பிடிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. புகையால் ஆண்டுக்கு 50 இலட்சம் பேர் பலியாவதாக சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர். இதேநிலை தொடர்ந்தால் இந்த எண்ணிக்கை 80 இலட்சமாக அதிகரிக்கும் என்றும், இதில் 25 இலட்சம் பெண்களாக இருப்பார்கள் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

புகைத்தலால் இதய நோய் பாதிப்புக்கு அதிகம் உள்ளாகும் பெண்கள்! Empty Re: புகைத்தலால் இதய நோய் பாதிப்புக்கு அதிகம் உள்ளாகும் பெண்கள்!

Post by vinitha Fri Oct 28, 2011 4:16 pm

சரிங்க பாஸ்
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

புகைத்தலால் இதய நோய் பாதிப்புக்கு அதிகம் உள்ளாகும் பெண்கள்! Empty Re: புகைத்தலால் இதய நோய் பாதிப்புக்கு அதிகம் உள்ளாகும் பெண்கள்!

Post by அ.இராமநாதன் Fri Oct 28, 2011 4:22 pm

புகைத்தலால் இதய நோய் பாதிப்புக்கு அதிகம் உள்ளாகும் பெண்கள்! 548321
புகைத்தலால் இதய நோய் பாதிப்புக்கு அதிகம் உள்ளாகும் பெண்கள்! Flowersinhighresolution
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

புகைத்தலால் இதய நோய் பாதிப்புக்கு அதிகம் உள்ளாகும் பெண்கள்! Empty Re: புகைத்தலால் இதய நோய் பாதிப்புக்கு அதிகம் உள்ளாகும் பெண்கள்!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Oct 28, 2011 4:22 pm

புகைத்தலால் இதய நோய் பாதிப்புக்கு அதிகம் உள்ளாகும் பெண்கள்! 64660
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

புகைத்தலால் இதய நோய் பாதிப்புக்கு அதிகம் உள்ளாகும் பெண்கள்! Empty Re: புகைத்தலால் இதய நோய் பாதிப்புக்கு அதிகம் உள்ளாகும் பெண்கள்!

Post by தங்கை கலை Fri Oct 28, 2011 5:50 pm

ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

புகைத்தலால் இதய நோய் பாதிப்புக்கு அதிகம் உள்ளாகும் பெண்கள்! Empty Re: புகைத்தலால் இதய நோய் பாதிப்புக்கு அதிகம் உள்ளாகும் பெண்கள்!

Post by thaliranna Fri Nov 04, 2011 8:15 pm

புகைத்தலால் இதய நோய் பாதிப்புக்கு அதிகம் உள்ளாகும் பெண்கள்! 548321 புகைத்தலால் இதய நோய் பாதிப்புக்கு அதிகம் உள்ளாகும் பெண்கள்! 548321 புகைத்தலால் இதய நோய் பாதிப்புக்கு அதிகம் உள்ளாகும் பெண்கள்! 548321
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

புகைத்தலால் இதய நோய் பாதிப்புக்கு அதிகம் உள்ளாகும் பெண்கள்! Empty Re: புகைத்தலால் இதய நோய் பாதிப்புக்கு அதிகம் உள்ளாகும் பெண்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum